Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மனதை கவர்ந்தவர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இத்தருணத்தில் உதைப்பந்தாட்ட ரசிகர்களை கேட்பதில் ஆச்சரியம் இருக்காது என நினைக்கிறேன். ஏனோ தெரியவில்லை பிறேசில் விளையாட்டு வீரர் கவ்வு எனது மனதை கவர்ந்தவர்.எத்தகைய சூழ்நிலையிலும் அவரின் வசீகர சிரிப்பை காணலாம்.

உங்களுக்கு பிடித்த வீரர்களை கூறுங்களேன்.

story.cafu.gi.jpg

தயவு செய்து விளையாட்டு செய்திக்கு மாற்றுங்கள்.

Edited by nunavilan

எனது மனதை கவர்ந்தவர்கள் பலர் உதாரணமாக Bebeto பிறேசில் நாட்டவர் அழகா உதைபந்தாட்டம் ஆடக்கூடியவர்

bebeto2rm3.jpg

படத்தில் றொமாறியோவுடன் நிற்க்கிறார் அவரும் ஒரு கலக்குக்கலக்கியவர்

இப்பபொழுது எனக்கு Lukas Podolski ஐ பிடிக்கும் போலந்தில் பிறந்த இவர் வளர்ந்த நாட்டுக்காய் மிக அபாரமாக ஆடக்கூடியவர்

xmschweiniim1.jpg

________________________________________________________________________________

____

சுவிற்சலாந்து அணியில் 9ம் இலக்கத்துடன் களமிறங்கும் வீரர் Alexander Frei :o சுவிற்சலாந்தின் நம்பிக்கை நட்சத்திரம் ம் ஆணால் முதலாவது நாளில் கால்் :o

2848779370qu0.jpg

2848779366tx4.jpg

கண் கலங்கிவிட்டார் தன்னால் நாட்டுக்காய் தொடர்ந்து ஆட முடியவில்லை என்று

2848779367mu8.jpg

pic246xm8.jpg

இன்னும் பல வீரர்கள் ம் தொடருங்கள் கள உறவுகளே '''''''

:o

Edited by sinnappu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் சின்னபு. பெபேற்ரோ, கோல் அடித்தவுடன் கையில் குழந்தையை வைத்து ஓராட்டுவது போல் செய்யும் காட்சி அழகோ அழகு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மற்றுமொரு பிறேசில் ஆட்டக்காரர் ronaldinho. இவர் காலில் பந்தை வைத்து ஆடுன் அழகோ அழகு. கடந்த உலக கோப்பை ஆட்டத்தில் இவரின் ஆட்டத்தை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

ronaldinho1.jpg

மற்றுமொரு பிறேசில் ஆட்டக்காரர் ronaldinho. இவர் காலில் பந்தை வைத்து ஆடுன் அழகோ அழகு. கடந்த உலக கோப்பை ஆட்டத்தில் இவரின் ஆட்டத்தை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது.

ronaldinho1.jpg

ஓம் ஓம் ஆணால் துரை பெட்டையள் விசயத்தில வலு மோசம் :) அதணாலை நாறீட்ார் உவர் தம்பி றொணால்டோவும் ஒரு 3 4 மாசத்துக்கு முன்னம் ்ஆணும் பெண்ணும் கலந்த ஒண்டோடை மாட்டுப்பட்டவர்

:)

ஆணால் றொமாறியோ போன்றவர்கள் என்றும் மனதை விட்டு அகலாதவர்கள்

zromariomr0.jpg

அத்தோடு பிரான்சு நாட்டின் நாயகன் zinedine zidan

zidaneportraetdepropertlj7.jpg

இவரை பிரான்சு மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள் அதே சமயம் இத்தாலியின் Materazzi உம் மறக்கமாட்டார்

:lol::lol::lol:

zinedinezidanematerazzidn3.jpg

:unsure: German தலையடி மன்னன் oliver bierhoff இவரும் ஒரு சிறந்த வீரர் Germany இன் இன்றைய பயிற்சியாளருடன்

lwbierhofffingerzeig120el9.jpg

எனது அன்பை முழுமையாக வென்றவர்களில் முக்கியனாமவர்

ப்ராங் ரய்க்காட்(Frank Rijkaard)

879465330qy7.jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.