Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தினத்தை முன்னிட்டு கனடீய தமிழ் காங்கிரஸ் ஒழுங்குபடித்திய இரத்ததானம் வழங்கல் நிகழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நாலுவார்த்தைதான் சும்மா நறுக்கெண்டு கிடக்கு...

தமிழருக்கு கட்சிக்கு பெயர் வைக்க வேறு பெயரில்லை.. காங்கிரஸ்.. பூங்கிரஸ் என்று கொண்டு. பேசாமல் இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைச்சியள் எண்டா.. இன்னும் எழுச்சியா இருக்கும்...! இதற்குள்ள.. நாலு வார்த்தையாம்.. நறுக்காம். எங்க போனாலும் உந்த நாத்தல் புடிச்ச அடுத்தவன்ர கோவணத்தை பிடிக்கிறத விடமாட்டியலே..! ஏப்பா உங்களுக்கென்று மூளைக்க ஒன்றுமே சுயமா உதிக்காதா..??! :wub::)

Edited by nedukkalapoovan

  • Replies 64
  • Views 8.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு கட்சிக்கு பெயர் வைக்க வேறு பெயரில்லை.. காங்கிரஸ்.. பூங்கிரஸ் என்று கொண்டு. பேசாமல் இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைச்சியள் எண்டா.. இன்னும் எழுச்சியா இருக்கும்...! இதற்குள்ள.. நாலு வார்த்தையாம்.. நறுக்காம். எங்க போனாலும் உந்த நாத்தல் புடிச்ச அடுத்தவன்ர கோவணத்தை பிடிக்கிறத விடமாட்டியலே..! ஏப்பா உங்களுக்கென்று மூளைக்க ஒன்றுமே சுயமா உதிக்காதா..??! :D:wub:

:wub::D:lol: .

http://www.puthinam.com/full.php?2b24OOo4b...3f1eW2cc4OcY4be

இதே போல தான் இப்போ கனடாவிலும் நடக்கின்றது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கனடா தமிழ் கொங்கிரசுகாரங்கள் பொங்கு தமிழ் நிகழச்சியில் பங்கு பற்றினார்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கனடா தமிழ் கொங்கிரசுகாரங்கள் பொங்கு தமிழ் நிகழச்சியில் பங்கு பற்றினார்களா?

இப்படி சுயரூபம் வெளிப்படுற மாதிரி கேள்விகள் கேட்கப்படாது. தமிழ் காங்கிறஸ் என்று மூச்சுக்கு முந்நூறு தடவை சொல்லுவம்.. ஆரேன் பதில் கேள்வி கேட்டால் தமிழர் பேரவை என்று மொழிபெயர்த்துக் காட்டுவம். இதெல்லாம் அடிப்படையில் நாங்கள் காங்கிரஸ் வழி வந்தவை என்று சொல்லத்தான் பாருங்கோ.. செய்யுறம்..! :wub:

சங்கம் வளர்த்த தமிழருக்கு.. காங்கிரஸ்.. (கேட்டால் பேரவை - Federation)... உருவாக்கிக் காட்டினம்..!

(கனடிய ஆங்கில மேதாவிகள்.. இதையும் கொஞ்சம்.. மாத்தி எழுதச் சொல்லுங்கோ.. கனடாவின் பல்கலைக்கழக மாணவர் பேரவை (Canadian Federation of Students))

புலிக்கொடி பறக்கவிட்ட தமிழனுக்கு.... கனடியக் கொடிய பறக்கவிட்டுக் காட்டினம்.. அங்க கொஞ்சப் பேர் அசோகச்சக்கரத்துக்குள்ள.. மசிங்கிக் கிடக்கினம்.. இவை.. நாடுநாடா.. இலை குலைக்க நசிங்கிக் கிடக்கினம்..! எங்க போனாலும் கொத்தடிமைக் குணம் விட்டுப் போகாது தமிழரை..! இதாலதான் கோட்டை இழந்து.. கொடியிழந்து.. வரலாறிழந்து.. நாடிழந்து ஏதிலிகளா.. அடுத்தவன்ர திண்ணை தடவித் திரியினம்..! :D:wub:

உலகத் தமிழினத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வர என்று "உலகத் தமிழர் பேரவை" என்ற அமைப்பு இருக்கிறது. அதற்குள் இவர்கள் கனடியத் தமிழர் காங்கிரஸ் நடத்தினமாம். ஒருவேளை தமிழக இந்திரா காங்கிரஸ் பாணியில்.. காங்கிரஸ் தொண்டர்களோ இவை..???!

வரலாறு தெரியாமல்.. கட்சிகளும் கட்சிகளின் பெயர்களும்.. ஆரம்பிச்சுக் கொண்டு.. வந்திட்டாங்கையா..!!

"உலகத் தமிழர்களை ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் முயற்சியாக உருவாக்கப்பட்டுள்ள உலகத் தமிழர் பேரவை இன்று (ஆறு ஆண்டுகளுக்கு முன்னர்) சென்னையில் துவக்கி வைக்கப்பட்டது." (the International Federation of Tamils - not world tamil congress or canadian tamil congress)

http://thatstamil.oneindia.in/news/2002/07/20/tamils.html

தமிழ் உணர்வுள்ள அறிவுள்ள மனிசர் இப்படியான அமைப்புக்களையும் உருவாக்கி இருக்கினம்...

வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (Federation of Tamil Sangams of North America, FETNA)

உதாரணங்களுக்கு பாத்து வையுங்கோ.. காங்கிரஸ் பூங்கிரஸுகளை குப்பையில கொட்டிற வழியைப் பாருங்க..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த கனடா தமிழ் கொங்கிரசுகாரங்கள் பொங்கு தமிழ் நிகழச்சியில் பங்கு பற்றினார்களா?

http://www.puthinam.com/full.php?2b24OOo4b...3f1eW2cc4OcY4be

இதே போல தான் இப்போ கனடாவிலும் நடக்கின்றது.

CSIS ல இருந்த tamillinux வந்திருக்கிறார் அரச மட்டத்தில செய்யிற ஒப்பந்தங்கள் யாவும் இவரின்ர மேற்பார்வைக்கு வந்து தான் போகின்றது. அட அதை விடுங்க கனடாவில குப்பை கொட்டுற உங்களுக்கு இங்க அரசியல் ரீதியாக எப்படி தமிழர்கள் இயங்கு கிண்றனர் என்ற விடயம் தெரியாத கிணற்றுத்தவளையாக இருக்கின்றீர்கள் என்பது இப்போது புரிகின்றது.

இருப்பினும் பொங்கு தமிழ் நிகழ்வின் கறுப்பு ஜீலை நினைவு ரீ- சோர்ட்டுக்களுடனும், இரத்த தான விண்ணப்பங்களுடனும் நின்றவர்கள் யார் என்று கேட்க மறந்த உங்களை என்ன சொல்ல... ஆமா ஒரு சந்தேகம் பொங்கு தமிழுங்கு நீங்கள் வந்தனிங்களா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழருக்கு கட்சிக்கு பெயர் வைக்க வேறு பெயரில்லை.. காங்கிரஸ்.. பூங்கிரஸ் என்று கொண்டு. பேசாமல் இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் என்று பெயர் வைச்சியள் எண்டா.. இன்னும் எழுச்சியா இருக்கும்...! இதற்குள்ள.. நாலு வார்த்தையாம்.. நறுக்காம். எங்க போனாலும் உந்த நாத்தல் புடிச்ச அடுத்தவன்ர கோவணத்தை பிடிக்கிறத விடமாட்டியலே..! ஏப்பா உங்களுக்கென்று மூளைக்க ஒன்றுமே சுயமா உதிக்காதா..??! :wub::wub:

மற்றவன் செய்யுற எல்லாத்திலையும் பிழை பிடிக்கிறியளே... உங்களுக்கெண்டொரு சுய புத்தி இருந்தா நீங்களே ஒரு கட்சியை தமிழ்பேரில ஆரம்பிக்கலாமே? அவனவன் இப்ப என்னென்ன பேரில கட்சி தொடங்கவேணும் எண்டு இப்ப இப்ப கண்டவனெல்லாம் முடிவு செய்யுறான்... இதைத்தான் கலிகாலம் எண்ணுறதோ? நானாவது பறவாயில்லை மற்றவண்ட கோமணத்தில பிடிச்சுக்கொண்டு திரியுறன். நீங்களெல்லாம் அதை உருவிக்கொண்டு போக எல்லோ நிக்கிறியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொங்கு தமிழ் நிகழ்வின் கறுப்பு ஜீலை நினைவு ரீ- சோர்ட்டுக்களுடனும், இரத்த தான விண்ணப்பங்களுடனும் நின்றவர்கள் யார் என்று கேட்க மறந்த உங்களை என்ன சொல்ல... ஆமா ஒரு சந்தேகம் பொங்கு தமிழுங்கு நீங்கள் வந்தனிங்களா?

விதண்டவாதம் பண்ணவெண்டு வந்திருக்கிறாங்கள்.... நாங்க நீங்க என்னசொன்னாலும் சிலதுகளுக்கு புரிந்துகொள்ளவே மாட்டுது.. பொங்குதமிழுக்கு வந்தால்போல மட்டும் இதுகளுக்கெல்லாம் விளங்கவா போகுது?

மற்றவன் செய்யுற எல்லாத்திலையும் பிழை பிடிக்கிறியளே... உங்களுக்கெண்டொரு சுய புத்தி இருந்தா நீங்களே ஒரு கட்சியை தமிழ்பேரில ஆரம்பிக்கலாமே?

அது இருந்தால் தானே :wub:

அவனவன் இப்ப என்னென்ன பேரில கட்சி தொடங்கவேணும் எண்டு இப்ப இப்ப கண்டவனெல்லாம் முடிவு செய்யுறான்... இதைத்தான் கலிகாலம் எண்ணுறதோ?

நானாவது பறவாயில்லை மற்றவண்ட கோமணத்தில பிடிச்சுக்கொண்டு திரியுறன். நீங்களெல்லாம் அதை உருவிக்கொண்டு போக எல்லோ நிக்கிறியள்?

கழுதைக்கு உபதேசம் காதில ஓதினாலும் அபயக்குரல் தான் :wub:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அது இருந்தால் தானே :(

கழுதைக்கு உபதேசம் காதில ஓதினாலும் அபயக்குரல் தான் :D

என்னதான் இருந்தாலும் அவரை கழுதை எண்டா சொல்லுறது? :(

  • கருத்துக்கள உறவுகள்

என்னதான் இருந்தாலும் அவரை கழுதை எண்டா சொல்லுறது? :(

இனம் இனத்தை நங்கு அறியும் என்பார்கள்..! :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனம் இனத்தை நங்கு அறியும் என்பார்கள்..! :(

அப்பிடியெண்டால் நீங்கள் ஒண்டுக்குள்ள ஒண்டு எண்ணுறியளோ?? :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இருப்பினும் பொங்கு தமிழ் நிகழ்வின் கறுப்பு ஜீலை நினைவு ரீ- சோர்ட்டுக்களுடனும், இரத்த தான விண்ணப்பங்களுடனும் நின்றவர்கள் யார் என்று கேட்க மறந்த உங்களை என்ன சொல்ல... ஆமா ஒரு சந்தேகம் பொங்கு தமிழுங்கு நீங்கள் வந்தனிங்களா?

ஆமா இதில் சிலருடைய சொத்துக்கள் முதலிடுகளை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும் சுயருபம். சிலருடைய முதலீடுகள் சிறிலங்காவின் சிங்கள பகுதிகளிலும் இருப்பதா கேள்வி (பால் பண்ணை போன்றவை)

ஆமா இதில் சிலருடைய சொத்துக்கள் முதலிடுகளை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும் சுயருபம். சிலருடைய முதலீடுகள் சிறிலங்காவின் சிங்கள பகுதிகளிலும் இருப்பதா கேள்வி (பால் பண்ணை போன்றவை)

தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம் ????

விட்டால் இவர்கள் தமிழர்களின் இரத்தத்தை சிறிலங்காவிற்கு ஏற்றுமதி செய்து பால் பண்ணை வைத்திருக்கிறார்கள்

என்பார்கள் :(

கேட்கிறவன் கேனை என்றால் எருமை மாடு எறப்பிளேன் ஓட்டிச்சுதாம் என்பார்கள் :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆமா இதில் சிலருடைய சொத்துக்கள் முதலிடுகளை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும் சுயருபம். சிலருடைய முதலீடுகள் சிறிலங்காவின் சிங்கள பகுதிகளிலும் இருப்பதா கேள்வி (பால் பண்ணை போன்றவை)

நாட்டில கொஞ்சப்பேர் ரொம்ம சலிப்படைந்திருக்கினம். அவனவன் தன்ர காசில சொத்து வாங்கி விடுறான் அதுக்கேள் உங்களுக்கு வயிரெரியுது. முடிஞ்சால் நீங்களும் வேண்டி விடுங்க.. முடியாட்டி.. அவங்களை பரர்த்து ஏஙக்காம.. அமைதியாக இருங்க...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.