Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடவுள் நம்பிக்கை உண்டா..??

கடவுள் நம்பிக்கை உண்டா? 19 members have voted

  1. 1.

    • ஆம்
      5
    • இல்லை
      12
    • அப்படி என்டால்..??
      2

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களஉறுப்பினர்களிற்கு கடவுள் நம்பிக்கை உண்டா.? பலருக்கு பதிலே தெரியாமல் இருக்கும். அப்படியா.. நாங்க ஒரு சில வருடங்களாய் கடவுள் நம்பிக்கையை இழந்து வருவது போல தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீங்க.. தவறாது கடவுளை வணங்கிறனீங்களா.? கடவுளை எந்த அளவிற்கு நம்புறீங்க.? உங்கள் கருத்தை வையுங்களேன். :P

எனக்கு சுத்தமா மனிதன் தன் சுயனலத்துக்காக கண்டு பிடிச்ச கடவுள்களில் நம்பிக்கை இல்லை.

கடவுள் நம்பிக்கை

http://www.yarl.com/forum/viewtopic.php?t=1785

இந்த லிங்கை பாத்திட்டு....உசாத்துணைக்கு....

பின் வாக்கு போடுங்கோ............. என்ன............

எனக்கு சுத்தமா மனிதன் தன் சுயனலத்துக்காக கண்டு பிடிச்ச கடவுள்களில் நம்பிக்கை இல்லை.

அப்பிடி சொல்லமுடியாது........எண்டத மட்டும் தான் இப்ப சொல்லமுடியும் விரிவா எழுத நேரம் பத்தாது...........

  • கருத்துக்கள உறவுகள்

களஉறுப்பினர்களிற்கு கடவுள் நம்பிக்கை உண்டா.? பலருக்கு பதிலே தெரியாமல் இருக்கும். அப்படியா.. நாங்க ஒரு சில வருடங்களாய் கடவுள் நம்பிக்கையை இழந்து வருவது போல தெரிகிறது. நீங்கள் என்ன நினைக்கிறீங்க.. தவறாது கடவுளை வணங்கிறனீங்களா.? கடவுளை எந்த அளவிற்கு நம்புறீங்க.? உங்கள் கருத்தை வையுங்களேன். :P

Â¡Õ ¦º¡ýÉÐ «ôÀÊ?? «ô¦ÀÊ ²Ðõ ¿ýÉ Å¢ºÂí¸û ¿¼ó¾¾¡¸ ±ÉÐ ÒæÉ¡ö× Ð¨È ¦º¡øÄÅ¢ø¨Ä§Â?? ¸¡Ã½õ ¡úôÀ¡½ò¾¢ø À¡Ã¢Â §¸¡Å¢ø¸ø (°ÕìÌ 1 ±ñÎ þø¨Ä °ÕìÌ 5 §¸¡Â¢ø¸û)Äñ¼ý ¸¡º¢¨ÄÔõ ÍŢР¸¡º¢¨ÄÔõ ¸ÉÊ ¦¼¡Äâ¨ÄÔõ ¯ÕÅ¡¸¢¦¸¡ñÊÕôÀ¾¡¸õ×õ «¨¾Å¢¼ ÀÄ Ò¾¢Â §¸¡Å¢ø¸Ùõ («¾ÅÐ ¬ïº¢§ÉÂ÷ §¸¡Â¢ø) («Ð×õ §ÄÍÀð¼ §¸¡Å¢ø «øÄ¡ À¡Ã¢Â ¿¢ÄôÀÃôÀ¢ø) «ôÀÊ À¡÷츧À¡Ìõ §À¡Ð ±ÁР㾡¨¾Â÷¸Ç¢ý ¿õÀ¢ì¨¸¨Â Å¢¼ ¿ÁÐ ºó¾¾¢¸û ¸¼×û À쾢¢ø ãú¸¢ ±ØóЦ¸¡ñÊÕôÀ¨¾ ¸¡½Ä¡§Á?? :shock: :lol:

À¢.Ì: À¡Ã¢Â ¿¢¾¢¸Ç¡ø ±ØôÀÀðΦ¸¡ñÊÕìÌõ §¸¡Å¢ø¸ÙìÌ «Õ¸¢ø º¢¨¾óÐ §À¡ö¦¸¡ñÊÕìÌõ À¡¼º¡¨Ä¸û «ôÀʧ þÕôÀÐõ ¸¼×û Àì¾¢¨Â ¸¡ðθ¢ýÈÉ ±ýÀÐ §ÅÚÅ¢¼Âõ.. :wink:

இந்து சமயத்தவன் ..........................கடவுள் நம்பிகை இருக்கிறது ஆனால் சூழ்நிலை காரணமாக நான் இருக்கும் இடத்தில் வணங்கமுடியாத நிலமை. இந்து கடவுளின் படங்கள் room இருந்தாலே பல பிரச்சனைகள் வரும் என்பதால் மனதளவால்தான் கடவுள் வழிபாடு உள்ளது.............

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

À¡Ã¢Â ¿¢¾¢¸Ç¡ø ±ØôÀÀðΦ¸¡ñÊÕìÌõ §¸¡Å¢ø¸ÙìÌ «Õ¸¢ø º¢¨¾óÐ §À¡ö¦¸¡ñÊÕìÌõ À¡¼º¡¨Ä¸û «ôÀʧ þÕôÀÐõ ¸¼×û Àì¾¢¨Â ¸¡ðθ¢ýÈÉ ±ýÀÐ §ÅÚÅ¢¼Âõ..

இதென்றால் உண்மை தான்..

அண்மையில்.. ஒரு ரீவியில்.. சேரிப்புற மக்கள் படும் கஸ்டங்கள் பற்றி.. ஒரு விவரணம் போச்சு.. அதில ஒரு சில சேரிப்புற வாசிகளைக்கு}ப்பிட்டு.. கருத்துக்களும் கேட்டார்கள்.. வீதிகள் எல்லாம்.. ஒரே சாக்கடைத்தண்ணீர் அதில் மிதித்து தான் வீட்டிற்குள் செல்லவேண்டும் அப்படி நிலையில் இருந்த.. ஒரு நபரை உங்களுக்கு.. என்ன தேவை என்ன கோரிக்கை வைக்கிறியள்.. என்று கேட்க.. பக்கத்தில உள்ள கொவிலை திருத்தி மண்டபம் கட்டித்தரட்டாம் கும்பிட.. அந்த சாக்கடையை மு}டச்சொல்லிக்கேட்கவில்லை.. விசாலமாய் கோவில் இருக்கணுமாம்.. அது தான் அவசர அவசிய தேவையாம்.. அப்ப என்ன சொல்ல.. என்ன செய்ய..?? :mrgreen: :twisted:

மதத்தையும் கடவுளையும் மனிதன் தான் படைத்தான்! ஆனால் மனிதனை மீறிய மனிதனை இயக்கும் ஒரு இயற்கை சக்தி எமக்கு மேல் உண்டு என்றே நான் நம்புகின்றேன்! அதற்கு உருவங்களையும் சுருவங்களையும் கொடுத்தவன் மனிதன்! இன்று அதன் பெயரால் அடிபடுபவனும் அவனே தான்! எல்லா மதங்களும் அன்பையே போதித்தாலும் மதத்தை மதிப்பவர்கள் பலர் மனிதத்தை மதிப்பதிi;லை!! இது எல்லா மதங்களுக்கும் பொருந்தும்! வெளிநாடுகளில கடவுள் பெயரால் வியாபாரம் தான் நடக்கின்றது என்றதும் இன்னும் ஒரு விடயம்!!! :lol:

இப்ப பிரச்சனை என்னவென்றால். கடவுள் இல்லை என சொல்பவர்களும் வெளியில் ஒரு கதையும் உள்ளில் ஒரு செயலுமாக செயல் படுகின்றார்களோ எனசந்தேகம். எங்க கடவுள் இல்லை எண்டு சொல்லி. உண்மையாகவே கடள் இருந்திட்டால். அவர் கொடுக்கும் பணம் எல்லாம் கடவுளை நம்பிடும் தன்னுடய எதிரிக்கல்லவா போய் விடும் என எண்ணுவதால். இன்று கடவுள் இல்லை என கூச்சல் போட்டுவிட்டு நாளை காவடி எடுக்கலாம் தானே. இங்கே என்ன பத்திரத்தில் கையெழுத்து போட்டா வார்தைகளை விடுகின்றோம். எல்லாம் சுயனலம் தான் பாருங்கோ. கடவுளை நம்புபவன் சுயனலவாதி. கடவுள் இவருக்கு மட்டுமே உதவணுமாம். இப்படி எல்லோரும் கேட்டால் என்ன நடக்கும். மனட்சாட்சியே நாம் வணங்க வேண்டிய பெரிய கடவுள். அந்த மனச் சாட்சியே. அந்த மனச்சாட்சியினை எத்தனை முறை கொன்றிருப்போம். அதனை கொன்றதன் பின்னார் தனக்கென்று உருவாக்கிய கடவுள்தான் இன்று நம் முன் கல் வடிவாகவும் சிந்தனைவடிவாகவும் கடுவுள் என்று மனிடக்க கூட்டங்களின் ஒப்பாரி. தன்னால் முடியாததை கடவுள் முடித்து தரவேண்டுமாம். எவ்வளவு சோம்போரித்தனம் பாருங்கள். நீ முன்னேறுவதற்கு எத்தனை பெயரின் அறியாமை, வியர்வை சிந்தப்பட்டு இருக்கின்றது. மனட்சாட்சியே நாம் பெற்றுக்கொண்ட இனிய கடவுள். அதனை கொல்லாது வாழ்ந்திட பளகுவோம்.

நூற்றுக்கு நூறு நீங்கள் சொல்வது உண்மை மதுரன்!! மனச்சாட்சியைக் கொன்று விட்டு கூட இருப்பவர்களுக்கே துரோகம் செய்து விட்டு கோவிலுக்குக் போவது கடவுளையே ஏமாற்றுவது போலாகும். அதை விட எந்த முயற்சியும் செய்யாமல் சோம்பேறியாகவே இருந்து விட்டு கடவுள் எனக்கு மாத்திரம் ஒன்றும் செய்யிரார் இல்லை எண்டு திட்டுறவை ஒருபக்கம். முதலில மனமா மனுசருக்கு மனிசர் உதவி செய்யுங்க! ஒருவருக்கொருவர் உண்மையா நடக்க பழகுங்கள்! எல்லோருக்கும் எல்லாம் நல்லதாகவே நடக்கும்!!!

±ÉÐ ¸ÕòÐ ±ôÀʦÂÉ¢ø ¸¼×¨Ç ¿õÒÈÅ÷¸û ¿õÀÄ¡õ þøÄ¡¾Å÷¸û þÕì¸Ä¡õ.. ¸¡Ã½õ ¿¡õ ¾ü¦À¡ØÐ Å¡Øõ §ÁüÌ ¯Ä¸ ¿¡Î¸Ç¢ø ¸¼×ÙìÌ «Å÷¸û «¾¢¸ Ó츢ÂòÐÅõ ¦¸¡ÎôÀ¾¢ø¨Ä(¦ÀÕõÀ¡ÄÉÅ÷¸û). ¬É¡Öõ «Å÷¸û Á¢¸×õ ¸¼×û Àì¾¢¨Â ¦¸¡ñÎûÇ þóÐ ºÁÂò¾Å÷¸¨Ç Å¢¼ ÀÄÁ¼íÌ ¦ºøÅí¸¨ÇÔõ ¿¢õÁ¾¢Â¡É Å¡ú¨¸¸¨ÇÔõ ¾í¸Ù즸¡ñÎ ´Õ ;ó¾¢ÃÁ¡É ¿¡ð¨¼Ôõ ¦¸¡ñÎûÇ¡÷¸§Ç ±ôÀÊ??

ஆக்களுக்கு முன்னால வீரமா கடவுள் இல்லை எண்டிறதும் பிறகு சாமி கும்பிடக்கு பிள்ளையாரப்பா நான் சும்மா தான் சொன்னனான் எண்டு அவரிட்ட கதைவிடுறதும் எல்லாம் பழகின விசயம் தானே.

கஸ்ரப்படக்க கந்தா முருகா கார்த்திகேயா. கொஞ்சம் காசு பொருள் இருக்கக்க கடவுள் புலுடா எண்டும் சொல்லுறது எனக்கு நல்லதா தெரியல்ல :shock: :shock: :roll: :roll:

எனது நண்பன் ஒருவன் அண்மையில் தனது தாயரின் இறப்பு செய்டி அறிந்து. நாட்டிற்கு சென்றான். அவனுக்கு கடவுள் நம்பிக்கை இல்லை. அன்னால் அங்கு இருக்கும் இவனது உற்றார் உறவுகளோ கடவுள் நம்பிக்கையில் மூழ்கித்திளைத்தவர்கள். அந்த தாய்க்கு எனது நண்பன் கடைசி பிள்ளையாம். இவனும் நாட்டில் இருந்த பொழுது கோவில் தொண்டுகள் செய்தானாம். வெளிநாடு வந்து கடவுளின் பெயரால் நடக்கும் கொடுமைகளைக் கண்டு, கடவுள்மறுப்பு கொள்கைதனைக் கொண்டான். இவன் கடைசி பிள்ளை ஆகையால், தாயருக்கு இவனே கொள்ளி வைத்திடல் வேண்டும் என ஒரு முறை அவனது ஊரில் உண்டு. அவன் மனதுக்கு தாயாருக்கு நெருப்பி இடும் சம்பவமானது பெரும் சங்கடத்தினை கொடுத்ததுவாம். அங்கே ஒரு ஐயர் வரவளைக்கப்பட்டு பல சமஸிருத மந்திரங்கள் ஓதப்பட்டனவாம். இவனும் தான் செய்ய வேண்டிய கருமங்களை செய்தானாம்.

இவனுக்கு இப்போது இரண்டு விடயங்கள் பிரைச்ச்சினையாக இருக்கின்றன. ஒன்று தாயாரின் இறப்பு.

மற்றயது சமஸ்கிருத மந்திரம் இவன் இவற்றுள் எதனை தவிர்த்து இருக்க வேண்டும்?

இவன் தாயாரின் உயிரற்ற உடலுக்கு நெருப்பு இடுவதனை தவிர்த்திருக்க வேண்டுமா?

இல்லை இரண்டையும் அந்த சூள்னிலை கருதி அவன் உறவுகளின் உணர்வுகளிற்கு மதிப்பளித்து இவை இரண்டினையும் அவன் கட்டாயம் செய்திருத்தல் வேண்டுமா? அதாவது சமஸ்கிருத மந்திரம் ஓதப்பட்டு பின் அவனை அன்பாக வளத்த தாயாரின் உயிரற்ற உடலுக்கு தீ இடுவதனை.

மற்றவர்களின் நம்பிக்கை களில் குறுக்கிடும் இவன் தனது தாயின் விடயத்தில் நடந்துகொண்டது சரியா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் இல்லை என்பவர்களை.. ஒரு கேள்வி கேட்குமாறு.. கள உறுபபினர் கேட்டுக்கொண்டார் கேள்வி என்ன வென்றால்..

கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்று.. :mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நபரை உங்களுக்கு.. என்ன தேவை என்ன கோரிக்கை வைக்கிறியள்.. என்று கேட்க.. பக்கத்தில உள்ள கொவிலை திருத்தி மண்டபம் கட்டித்தரட்டாம் கும்பிட.. அந்த சாக்கடையை மு}டச்சொல்லிக்கேட்கவில்லை.. விசாலமாய் கோவில் இருக்கணுமாம்.. அது தான் அவசர அவசிய தேவையாம்.. அப்ப என்ன சொல்ல.. என்ன செய்ய..?? :mrgreen: :twisted:

º¢Ä§Å¨Ç «ù ¿ÀÕìÌ ±ÉÐ º¸¡Å¡É ¬Éó¾ ºí¸Ã¢Â¢ý ¸£ú¾ÃÁ¡É Òò¾¢ þÕó¾¢Õì¸Ä¡õ.. «¾¡ÅÐ «ó¾ §¸¡Å¢¨Ä À¡Ã¢Â §¸¡Å¢Ä¡ì¸¢É¡ø «í§¸ ±ÁÐ Àì¾§¸Ê ¾Á¢úÁì¸û «¾¢¸Á¡¸ ÅÕÅ¡÷¸û («¾¢Öõ ¾ü¦À¡ØÐ ÒÄõ¦ÀÂ÷ó¾ ¿¡Î¸Ç¢ÖûÇ ÒоÁ¢Æ÷¸û †ÂŠ Å¡ý¸Ç¢ø À½ì¸ò¨¾¸Ù¼ý §¸¡Å¢ÖìÌ ÅÕÅ¡÷¸û) §¸¡Å¢ÖìÌ ÓýÀ¡¸ À¢î¨ºì¸¡Ã÷¸û þÕìÌõ þ¼ò¾¢ø ¾¡Ûõ §À¡ö þÕ󾡸 À¢ýÒ ÀÊôÀÊ¡¸ ¾í¸Ç¢ý Ìʨº¸¨Ç Àí¸Ç¡Å¡¸ Á¡üÈÄ¡õ ±ñÈ ¿ðÀ¡¨ºÂ¢ø «Å÷ «ôÀÊ ÌÈ¢ôÀ¢ðÊÕì¸Ä¡õ.. :? :shock: :?

  • கருத்துக்கள உறவுகள்

கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்று.. :mrgreen:

§¸¡Æ¢ ¾¡ý ӾĢø Åó¾Ð ¸¡Ã½õ «ó¾ §¸¡Æ¢ À⧺¡¾¨É ÌÆ¡ö ÓÄõ ¯ÕÅ¡¸¢Â¾¡¸ ±ÉÐ ÒÖÉ¡ö×òÐ¨È «È¢ì¨¸Â¢ø Íðʸ¡ð¼ôÀðÎûÇÐ. :wink: :wink:

கடவுள் இல்லை என்பவர்களை.. ஒரு கேள்வி கேட்குமாறு.. கள உறுபபினர் கேட்டுக்கொண்டார் கேள்வி என்ன வென்றால்..

கோழி முதலில் வந்ததா முட்டை முதலில் வந்ததா என்று.. :mrgreen:

ஆகா இயலாமையின் வெளிப்பாடு இது. இல்லை கோழிதான் முதலில் வந்தது என்றால் ஒத்துக்கொள்ளவா போகின்றீர்கள். இல்லை முட்டைதான் முதலில் வந்தது என்று சொன்னால்த்தான் ஒத்துக்கொள்ளப் போகின்றீர்களா? கண்ணுக்கு புலப்படாத உணர முடியாத ஒன்றுக்காக காலத்தை விரயம் பண்ணுவதை விட. எதுவும் சாத்தியம் என நிருபித்து காட்டிய தோமஸ் அல்வாய் எடிசன் போன்றவர்களை போன்ற மேதைகளை நம்புவதில் பயன் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

கடவுள்

வருவாயில் ஒருபத்துயூரோ

வாழ்வு தந்த மண்ணுக்கு

வரமளிப்பீரோ......?

வாசல்களில் வைத்தே

வாய்களால் துரத்துவோம்.

வரம்தருவதாய் மனிதர்

சாமியைச் சொல்லி ஏமாற்ற

சந்து பொந்தெங்குமிருந்து

யூரோக்களும் ää பவுண்களும்

டொலர்களும் இன்னுமின்னும்

பண்டங்கள் அமுத சுரபியாகிறது.

ஆயிரம் மைல் கடந்தும்

அம்மாளைத் தரிசிக்க

சிற்றிபாங்கில் கடனெடுத்தும்

செய்வோம் நேத்திகள்

ஏனென்றால் சாமிக்கெல்லோ

செய்கிறோம் நேத்தி.

ஏன்.....?

கேட்டால் கடவுளைச் சாட்டு....

கொலைநடக்கிறது மண்ணில் - என்

மதம் சொல்கிறது....

உயிர் கொல்ல நீ உதவாதே....!

ஊருக்கு உதவினால் - என்னை

ஆண்டவர் தண்டிப்பார்.

ஆனாலும் இலக்கியம் படைப்போம்

கொலையென்று சொல்லும் தியாகங்களை

கொலுவைத்து வணங்கச் சொல்லி.

'ஊர் திண்டாப் பேர் உறவு திண்டா புற்று"

அட அதுகூட இல்லை.

சாமியின் பேர் சொல்லி

நம்மைச் சுரண்டும்

உண்டியல்கள் உருப்பெருக்க

யாரையோவெல்லாம்

அம்மனென்றும் ää முருகனென்றும்

ஆண்டவராய் வரித்து

பாவங்களைச் சேர்ப்போம்

இதுவே எங்களின் சாபங்களாகிறது.

29.04.03.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இளம் வயதில் அதிகம் பேர் கடவுள் மறுப்பு கொள்கையுடைவராக இருக்கிறார்கள். நடுத்தர வயது வர வாழ்வின் இருப்பு மற்றும் இறப்பு பற்றிய பயம் வர கடவுளைப்பற்றிய தேடலை தொடங்குகிறார்கள்.பின் முதுமையடைய கடவுள் எப்பிடியாவது இருக்க வேணடுமென்று விரும்புகிறார்கள் மதம், சித்தாந்தம் என்று நம்பிக்கையில்லாதவன் கூட இந்த அகணட பிரபஞ்சத்தை இயக்க ஒரு சக்தி இருக்கென்று நம்பமுனைகிறான். இதில் விஞ்ஞானிகள் தெளிவான கருத்தை இன்னும் வைக்கவில்லை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

களத்திலை கடவுள்மறுப்பு காரர்தான் கனபேர் நிக்கினம் போலை அதுவரை சந்தோசம் மாற்றம் ஒன்றுதான் மாறாதது அது இப்ப நடக்கிது மகிழ்ச்சி :P

களஉறுப்பினர்களிற்கு கடவுள் நம்பிக்கை உண்டா.?

கடவுள் நம்பிக்கை என்பதற்கு உங்களுடைய வரைவிலக்கணம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் பொதுவாக கேட்டால் உண்டு.

தவறாது கடவுளை வணங்கிறனீங்களா.?

பெரும்பாலும் ஒரு நாளைக்கு ஒரு முறையேனும் வணங்குவேன்.

கடவுளை எந்த அளவிற்கு நம்புறீங்க.? உங்கள் கருத்தை வையுங்களேன். :P

எந்த அளவுக்கு என்றால் ம் சந்தோஷங்கள் துக்கங்கள் மன உழைச்சலைகள் ஆத்மார்தமாக பகிர்ந்து கொள்ள கூடிய ஒருவராக.

¸¼×û ¸¼×û¸¼×û ¸¼×û¸¼×û ¸¼×û¸¼×û ¸¼×û

þó¾ Å¡÷ò¨¾¨Â ¾¢ÕõÀò ¾¢ÕõÀ ¦º¡øÖõ §À¡Ð ¯û¸¼ ±ýÚ ¦º¡øÖò§Ä¡

¿£í¸Ùõ ¯ûÙìÌ ¸¼óЧÀ¡É¡ø «ÅÃì ¸¡½Ä¡¦Áø§Ä. ¿£í¸ ¦ÅÇ¢Â¢Ä ¿¢ñÎ ¸òò¢É¡ ±ôÀÊ? «§¾¡¼ þó¾ ³öÂ÷Á¡÷ ¦ºöÂ¢È «ð¼¸¡ºòÐìÌ ñ¼Å½ ²ý¨Å¢Ȣöû? ¸¼×ÙìÌ «Åà ¿¡í¸ §À¡üȢɡÖõ ºó§¾¡ºÁ¢øÄ àüȢɡÖõ Ðì¸Á¢øÄ. þ¦¾øÄ¡ þóò ÍòÐÈ ¯Ä¸ò¾¢ø ÍÆñÎ ¾¢Ã¢Â¢È ¿¡í¸û ¿¢õÁ¾¢Â¡

Å¡ØÈòÐìÌ ¯ñ¨Á ¯½÷ó¾ ¿øÄ¨Å ±í¸ÙìÌ ¸¡ðÊ ¦¸¡Îò¾¢Õì¸¢È ¿øÄ

ÅÆ¢.

þôÀ ¦ÅÇ¢¿¡Î¸ûÇ §Â¡¸¡ÅÌôÒ, ¯¼üÀ¢üº¢ ÅÌôÒ, ¾¢Â¡ÉÅÌôÒ ±ýÚõ ²ý

À½ò¾ «ûǢ즸¡ðÎÈ¡í¸û? §¿¡ö¦¿¡Ê þøÄ¡Á ¿¢õÁ¾¢Â¡ Å¡úò¾¡§É. þÐ þùÅÇ×õ ±í¼ ¯ñ¨Á¡ þóÐ ºÁÂõ ´Õ ¦ºÄ×õ þøÄ¡Á ±í¸ÙìÌ ¦¸¡ÎìÌÐ. §¸¡Â¢øÄ 3¾Ãõ 5ò÷õ Íò¾¢Âø_ §Å¡ì¸¢í §À¡ðÊÂø, §¾¡ôÒì¸Ã½õ §À¡ÎÈ¢ø, ´ù¦Å¡Õ º¡Á¢ìÌ ÓýÉ¡¨ÄÔõ Å¢ØóÐ ÌõÀ¢ÒÎÈ¢öø

¯¼üôÀ¢Ⱥ¢ ¦ºö¾¢ðÊöø.

(«÷É,¾¢ÕŢơ ¦ºöŦ¾øÄ¡õ «ÅÃÅ÷ ¾É¢ôÀð¼ Å¢îÂõ)

¸¡ïº¢ô Á¸¡¦ÀâÂÅ÷ ¦¾öÅò¾¢ý ÌÃÄ¢Öõ, Å¢§Å¸¡Éó¾÷ »¡É¾£À¾¢Öõ ¿øÄÅÊÅ¡

Å¢Çí¸ôÀÎò¾¢Â¢Õ츢Éõ. ÀÊîÍôÀ¡Õí§¸¡. ´ð¼Á¡ðÊýÄ ¸¡Í §À¡ð¼×¼ý §¸¡Ä¡ Ţظ¢ÈÁ¡¾¢Ã¢, ¯ñÊÂøÄ ¸¡Í §À¡ð¼×¼ý §¸ð¼¦¾øÄ¡õ ¸¢¨¼ì̧Á.

¯ñ¨Á ÁðÎõ À¢ÊÕí§¸¡ ¦À¡ö¨Á ¯í¸û Å¢ðÊðÎ ´ËÎõ.

¸ÅâÁ¡ý ¿£í¸ ¿¢¨½ì¸¢ÈÁ¡¾¢Ã¢ Áò¾ ºÁÂò¾Å¦ÂøÄ¡Õõ ¦ºøÅó¾Ã¡Ôõ, ¿¢õÁ¾¢Â¡Ôõ þøÄ. ¯ûÙìÌô §À¡ö À¡ò¾¡ý ¦¾Ã¢Ôõ «¨ÅìÌõ ±ùÅÇ× ¸¼ý, ¸Š¼õ, À¢Ã½Âø ±ñÎ.«ÅÂì §¸ð¼¡ ¯¼É ¯ñ¨Á§Â ¦º¡øÖÅ¢Éõ.

±øÄ¡õ ⺢ ¦Á¡Ø¸¢ô§À¡ÎÅ¢Éõ. ±øÄ¡õ Å£ðÎìÌ Å£Î Å¡ºø ÀÊò¾¡ý.

¿ý§È ¦ºöÅ¡ö «¨¾Ôõ þý§È ¦ºöÅ¡ö

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொஞ்சம் ஏட்டுக் கல்வி பயின்று, பின்னர் உலகத்தை ஓரளவிற்கு புரிந்துகொண்டாப் பிறகு கடவுள் எங்கை இருக்கிறார்? ஏன் இருக்கிறார்? இவ்வளவு நாளும் என்ன செய்தவர்? இப்ப என்ன செய்கிறார்? இனி என்ன செய்வார்? என்பது போன்ற சில கேள்விகள் மனதிலை எழுவது தவிர்க்கமுடியாததாகின்றது. (சிலர் இதனை விதண்டாவாதம் என்கிறார்கள்) இந்தக் காலத்திலை அநியாயம் செய்யுறவைதான் கடவுளை நல்லாய் பயன்படுத்துகிறார்கள். எங்கடை வளர்ப்புமுறை, வாழ்க்கை முறை என்பவற்றாலைதான் இந்தப் பிரச்சினை. அம்மா கோயிலுக்குப் போய் கும்பிட்டு பரீட்சைக்குப் போ என்று சொல்லாட்டி நான் கோயிலுக்குப் போய், திருநீறு, சந்தனம் சாத்திக்கொண்டு பரீட்சைக்குப் போயிருக்க மாட்டன். இது ஒரு சம்பவம் தான். இப்படித்தான் எங்கடை வாழ்க்கை முறையிலை கடவுள் நுழையிறார்.

ஆனால் தியானம் எண்டது நல்ல விடயம் தான். மனதை ஒருமுகப்படுத்தி எமது திறன்களை வளர்த்துக்கொள்வதென்றது முக்கியமானதொன்று. ஆனால் இதிலை கடவுளின்ரை பங்கு எண்டது எப்படி வருகுது? ஒவ்வொருவரும் தங்கடை தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றமாதிரி கடவுளை பிறக்கவைக்கிறார்கள், சிரிக்க வைக்கிறார்கள், அழவைக்கிறார்கள் கடைசிலை கடவுளை கொலையும் செய்துவிடுகிறார்கள்.

ஏன் காஞ்சி சங்கராச்சாரியர் எவ்வளவு பெரிய ஞர்னி (?). அவர் ஏன் உப்பிடியெல்லாம் செய்தவர்? இனி சொல்லுவார்கள் ஆண்டவன் சோதித்தவன் என்று. ஏற்றுக்கொள்ளக் கூடிய சாட்டுத்தான் :evil: :evil: :evil: .

கடவுள் இருக்கிறாரா? இல்லையா? என்ற பிரச்சினையுடன் மட்டுமல்லாமல் சகலவிதமான பிரச்சினைகளுக்கும் - கோழி முதலா முட்டை முதலா - கேள்வியைக் கொண்டுபோய்ப் பொருத்தலாம். அதாவது அந்தப் பிரச்சினையையே விவாதத்தாலை ஒன்றுமில்லாமல் ஆக்கலாம். ஆனால் நிஜத்திலை பிரச்சினை அப்படியே இருக்கும்.

கடவுள் இல்லை எண்டது தான் என்ரை கருத்து.

தப்பித்தவறி கடவுள் இருந்தாலும் அடியேன் அறியாமையால் செய்த பிழைகளை மன்னித்தருள்வார் என்று நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு வரும் நன்மைக்கும், தீமைக்கும் நானேதான் காரணம் என்ற கொள்கையில் இருப்பதால், கடவுளில் அவ்வளவாக நம்பிக்கை இல்லை. என்றாலும் புளியோதரை சாப்பிடுவதற்காகப் போவதுண்டு. :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடவுள் நம்பிக்கை என்பதன் வரைவிலக்கணம் எது? :roll: :?:

:arrow: கடவுள் இருக்கிறார் என்ற நம்பிக்கையில் உருவ வழிபாடு செய்வதை கடவுள் நம்பிக்கை என்பதா?

:arrow: இயற்கையை கடவுளாக நினைத்து வழிபடுவதா?

:arrow: நமது மனதுக்கு தைரியம் தரக்கூடிய உருவமே இல்லாத ஒரு சக்தியை மனதில் நினைத்து வணங்குவதா?

இதை கொஞ்சம் புரிய வைச்சால் வாக்கழிக்க சுகமா இருக்கும்ல!! 8) 8)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.