Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மணிரத்னம் இயக்கத்தில் ராமாயணம்!


Recommended Posts

ராமாயணம் கதையை சமூகப் படமாக இயக்குகிறார் மணிரத்னம்.

தமிழ், இந்தியில் புது படத்தை தயாரித்து இயக்குகிறார் மணிரத்னம். தமிழில் விக்ரம், இந்தியில் அபிஷேக் பச்சன் நடிக்கின்றனர். இரு மொழிகளிலும் ஹீரோயின் ஐஸ்வர்யா ராய். இப்படம் ராமாயணம் கதையின் சாராம்சத்தை மையமாகக் கொண்டு தயாராகிறது. புராணப் படமாக இல்லாமல் சமூகப் படமாக இதை மாற்றி இயக்குகிறார் மணிரத்னம். ராமன், சிதையாக விக்ரம், ஐஸ்வர்யா ராய் நடிக்கின்றனர். ராவணன் வேடத்தில் பிருத்வி ராஜ் நடிக்க உள்ளார்.

இந்தியில் ராமன் வேடம் அபிஷேக் பச்சனுக்கு தரப்பட்டுள்ளது. அதில் ராவணனாக விக்ரம் நடிக்கிறார். அனுமார் கேரக்டரில் கோவிந்தா நடிக்க உள்ளார். இந்த வேடம் தமிழில் மோகன்லால் ஏற்பார் எனக் கூறப்படுகிறது. இந்தியில் இப்படத்துக்கு ராவணா என தலைப்பு சூட்டியுள்ளனர். தமிழில் தலைப்பு முடிவாகவில்லை.

http://kisukisucinema.net/index.php?mod=ar...amp;article=285

Link to comment
Share on other sites

மணியின் படமாயிற்றே, வித்தியாசமான படமாகத்தான் இருக்கும்....

Link to comment
Share on other sites

அன்று கம்பன் எனும் பார்ப்பணன், மனைவியையே சந்தேகத்தில் தீக்குளிக்கச் செய்த ஆரிய ராமனுக்கு ஒத்துழைத்த தென்னியந்தியர்களை(தமிழர்களை) குரங்குக் கூட்டமாகவும்(அனுமான், வாலியின் சந்ததி), "இராவணன் மேலது நீறு" என்று நாயன்மார்களாள்லேயே பாடப்பெற்ற சிவத்தொண்டனை அரக்கனாகவும் சித்தரித்து கொட்டிய குப்பையை, இன்று இன்னொரு பார்ப்பணன் மேலதிகமாக கொட்ட கையில் எடுத்திருக்கிறான்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.