Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நமது கமராவுக்குள் சிக்கியவை

Featured Replies

bru14xe.jpg

bru25lo.jpg

bru32na.jpg

bru40yc.jpg

water castle [தமிழ் தெரியலைப்பா]

bru57po.jpg

bru65og.jpg

சுவரூடு மேலேறும் படி

bru79zl.jpg

bru80uc.jpg

  • Replies 1k
  • Views 100.6k
  • Created
  • Last Reply

படங்கள் அனைத்தும் அருமை...

உங்கள் கமராவுக்குள் சிக்கியது எந்த நாடு...?

சுவிஸ்... அல்லது... ? ? ?

குளக்கட்டான் நீங்களா இவ்வளவு படங்களை எடுத்தீர்கள்? அல்லது சுட்டதா? :roll:

  • தொடங்கியவர்

ஆமா மன்னா ஏன் இப்படி கேக்கிறீர்கள்? :lol::lol:

நல்லாயிருக்குது தோழா அதுதான் சந்தேகம் வந்துட்டு :wink:

  • தொடங்கியவர்

இன்னும் இருக்கிறது. அப்ப்ப எடுத்து விடுவம். சந்தேகம் வேண்டாம் நாம தான் சொந்தமாக சுட்டோம். இணையத்திலல்ல..............

அப்ப இந்த படங்களை நான் சொன்ன www.imagestation.com சென்று ஒரு அல்பத்தை உருவாக்கலாமே? எனது அல்பத்தை பார்த்தீர்களா?

  • தொடங்கியவர்

படங்கள் அனைத்தும் அருமை...

உங்கள் கமராவுக்குள் சிக்கியது எந்த நாடு...?

சுவிஸ்... அல்லது... ? ? ?

சுவிஸல்ல....

ஆனால் ஐரோப்பா தான் அக்கா...........

  • தொடங்கியவர்

அப்ப இந்த படங்களை நான் சொன்ன www.imagestation.com சென்று ஒரு அல்பத்தை உருவாக்கலாமே? எனது அல்பத்தை பார்த்தீர்களா?

பார்த்தேன் மன்னா. நம்ம நாட்டு படங்கள் அருமை......

உருவாக்குவோம்.

படங்கள் நல்ல அழகாய் இருக்கின்றன.. 8)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளம் அண்ணா அந்த 5 படம் பார்த்தால் கண்களால் கைது செய் படத்தில வந்த இடம் மாதிரி இருக்கு...அண்ணா நல்ல வடிவான படங்கள்.... :P :P :P

குளம் அண்ணா அந்த 5 படம் பார்த்தால் கண்களால் கைது செய் படத்தில வந்த இடம் மாதிரி இருக்கு...அண்ணா நல்ல வடிவான படங்கள்.... :P :P :P

ÁƨÄ, «ó¾ ¾¢¨ÃôÀ¼ò¾¢ø Åó¾Ð ÍÅ¢º¢ÖûÇ ¦Á¡óÐå §¸¡ð¨¼ (Chillon castle Montreux ). þ¨½Âò¾¢ø §¾ÊôÀ¡Õí¸û, þýÛõ ÀÄ «Æ¸¢Â À¼í¸û þÕìÌõ. þô§À¡Ð þÐ ´Õ «Õí¸¡ðº¢ÂÁ¡¸¢ Å¢ð¼Ð. ¡Õõ §À¡ö ÍüÈ¢ôÀ¡÷ì¸Ä¡õ. À¡Ã¾¢Ã¡ƒ¡ þ¨¾¾¡ý †£§Ã¡Å¢ý ţΠ±ýÚ â ÍüȢɡ÷. ´Õ Å¢„Âõ ¦º¡øÄÅ¡? þó¾ì§¸¡ð¨¼¨Â þô§À¡Ð À¡÷òЦ¸¡ñξ¡ý þ¨¾ ±ØÐ¸¢ý§Èý. ±í¸û Å£ðÎìÌ Á¢¸ «Õ¸¢ø¾¡ý... ÂýÉĢ뼡¸ À¡÷ì¸ Á¢¸ «Æ¸¡¸ þÕìÌõ þó¾ Montreux ¿¸Ãõ.

montreux_castle.jpg

Montreux%203.jpg

வணக்கம் குளக்கட்டன்

உங்கள் ஓளியோவியங்களைப் பார்த்தேன். நன்றாக உள்ளன.

எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை கண்டேன். கொஞ்சமாக வலது பக்கம் சாய்ந்துள்ளனவே. இது தற்செயலாய் அமைந்ததா? அல்லது காரணம் ஏதும் உண்டா?

  • தொடங்கியவர்

வணக்கம் குளக்கட்டன்

உங்கள் ஓளியோவியங்களைப் பார்த்தேன். நன்றாக உள்ளன.

எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை கண்டேன். கொஞ்சமாக வலது பக்கம் சாய்ந்துள்ளனவே. இது தற்செயலாய் அமைந்ததா? அல்லது காரணம் ஏதும் உண்டா?

ஆ....ஆ இப்படியும் இருக்கா...........உங்கள் கூர்ந்த பார்வைக்கு ஓ பொடலாம்.

:idea:

ஒரு விசேசமுமில்லை.........

எனது தவறு...அல்லது தற்செயல் எனலாம்....கருவியை சாய்த்து பிடிக்கிறேன் போல. :? :?

திருந்தணும் என்கிறீங்க....... :idea: :arrow:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

குளை நன்றாகவே உள்ளன ஒளிப்படங்கள். இடங்களையும் குறித்துவிட்டால் நாங்களும் அந்த இடங்களை நினைத்தபடி பார்க்கலாம்.

வாழ்த்துக்கள் குளைக்காடன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி ஹரிணி...நீங்கள் அப்ப ரெம்ப அதிட்ஸ்டம் செய்தனிங்கள் தான்...இப்படி இயற்கையுடன் இனைந்து இருக்கிறியள்...நீங்கள் போட்ட படங்கள பார்க்க சுவிஸ் பக்கம் வரலாம் போல இருக்கு... :lol::lol::lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

படங்கள் அருமை குழைக்காட்டான்.. .. என்னிடம் கொஞ்ச பனிக்கொட்டின படங்கள் தான் இருக்கு அதில் பனியை மட்டும் தான் பாக்கலாம் :lol:

  • தொடங்கியவர்

பாத்து ,ரசிச்சு ,கருத்து சொன்ன அனைவருக்கும் நனறி :lol:

ஆ....ஆ இப்படியும் இருக்கா...........உங்கள் கூர்ந்த பார்வைக்கு ஓ பொடலாம்.

:idea:

ஒரு விசேசமுமில்லை.........

எனது தவறு...அல்லது தற்செயல் எனலாம்....கருவியை சாய்த்து பிடிக்கிறேன் போல. :? :?

திருந்தணும் என்கிறீங்க....... :idea: :arrow:

திருத்த வேண்டும் என்று சொல்லவில்லை குளைக்காட்டான். தற்செயலாக அப்படி அமைந்ததா, அல்லது நீங்களே விரும்பி சாய்வாய் எடுத்தீர்களா என்று கேட்டேன். சிலவேளை சாய்வாய் எடுத்ததற்கு காரணம் இருக்கலாம் தர்னே. அதான். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
IMG_0250-thumb.JPG
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
kavithan_snow1-thumb.jpg
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒன்று வீட்டுக்கு முன்னாலை மற்றது சி.என் ரவரில் இருந்து எடுக்கப்பட்டது ஆக்கள் நின்றினம் அது தான் வெட்டி மேலாலை தெரிந்ததை இட்டிருக்கிறேன் :lol:

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

சுவிடன் நாட்டின் ஸ்டக்கோம் மா நகரின் சில காட்சிகள்..

1. பழைய நகரப்பகுதியிலிருந்து

அரச மாளிகை மற்றும் அதன் அருகிலுள்ள நினைவுத்தூபி

மாளிகை 18 ம் நுற்றாண்டில் கட்டப்பட்டது. முன்னைய மாளிகை தீயினால் அழிந்ததால் புதிய மாளிகை கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. 600 அறைகளை கொண்டது.

dsc000414uc.jpg

dsc000367tw.jpg

dsc000423zd.jpg

2. இது அரச மாளிகை அருகிலுள்ள தேவாலய மணிக்கோபுரம்

dsc000311qk.jpg

3. அரச மாளிகைக்கு அண்மையிலுள்ள நோபல்அருங்கட்சியகமும் சுவிடிஸ் மொழி நிலையமும். நோபல் பரிசை தீர்மானிக்கும் இடம்.

dsc000330gl.jpg

4. சுவிடன் நாட்டு பாராளுமன்ற கட்டத்தின் வெறுபட்ட பக்க பார்வைகள

dsc000433gb.jpg

dsc000451mg.jpg

dsc000474bc.jpg

dsc000594ap.jpg

5. பாராளுமன்றின் முன்னிருந்து பார்க்கும் போது தெரியும் பல்வேறு காட்சிகள்

dsc000490vl.jpg

dsc000483gr.jpg

dsc000502ui.jpg

dsc000563nj.jpg

6. நகர மண்டபம்

இங்குள்ள நீல மண்டபத்தில் தான் வருடாந்தம் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

dsc000545ue.jpg

200504010623nr.jpg

புதிய நகரப்பகுதி

7. நகரில் பனிச்சறுக்கல் விளையாடப்படும் குன்று.

dsc000109bv.jpg

dsc000646vz.jpg

8. Stockholm Globe arena

உலகிலுள்ள மிகப்பெரிய கோள அரங்கம் .

85 மீட்டர் உயரமும் 110 மீற்றர் விட்டமும் கொண்டது. 13850 பார்வையாளர்கள் அமரமுடியும். 1986-89 இல் கட்டப்பட்டது.

dsc000637jt.jpg

9. அங்குள்ள கடல் சிறிய இறங்கு துறைகள்... .... பனி உறைந்துள்ள காட்சி

dsc000663to.jpg

http://kumili.yarl.net/

  • கருத்துக்கள உறவுகள்

படங்கள் அருமை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.