Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

முறிகண்டி முன்னேற்ற முயற்சி முறியடிப்பு : படையினர் 6 பேர் பலி, உடலம் மீட்பு

Featured Replies

முறிகண்டி மேற்கில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வு முறியடிப்பு

[சனிக்கிழமை, 22 நவம்பர் 2008, 08:50 பி.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்]

முறிகண்டி மேற்கு அறிவியல் நகர்ப் பகுதியில் சிறிலங்கா படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் கைப்பற்றப்பட்டுள்ளது.

இப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர்.

முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற நான்கு மணிநேர தீவிர தாக்குதலையடுத்து படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

இம்முறியடிப்பின் போது படையினர் பெருமளவில் கொல்லப்பட்டும் காயமடைந்தும் உள்ளனர்.

இதில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவரின் உடலம் ஒன்றும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

புதினம்

கிளிநொச்சி, முறிகண்டிக்கு அருகிலுள்ள அறிவியல் நகரில் இடம்பெற்ற மோதல்களில் சிறீலங்கா படைகள் தரப்பில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று மாலை 5:30 மணி முதல் இரவு 10:45வரை இடம்பெற்ற மோதல்களில் இவர்கள் கொல்லப்பட்டிருப்பதாக, களமுனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 7:00 மணிக்கு பெருமெடுப்பில் சிறிலங்கா படையினர் செறிவான எறிகணைச் சூட்டாதரவுடன் முன்நகரும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நடவடிக்கைக்கு எதிரான முறியடிப்புத் தாக்குதலை விடுதலைப் புலிகள் தீவிரமாக நடத்தினர்.

முற்பகல் 11:00 மணிவரை நடைபெற்ற நான்கு மணிநேர தீவிர தாக்குதலையடுத்து படையினரின் முன்நகர்வு விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டது.

கொல்லப்பட்ட படையினரில் ஒருவரது உடலம், வு-56 ரக துப்பாக்கி ஒன்று, மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன போராளிகளால் கைப்பற்றப்பட்டிருப்பதாக, தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.

http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58

நல்லாயிருக்கு! சும்மா தூள் கிழப்புறீங்கள் இசூரியா.

6 SLA killed in Mu'rikandi, dead body recoverd - LTTE

[TamilNet, Saturday, 22 November 2008, 14:10 GMT]

At least 6 Sri Lanka Army (SLA) soldiers were killed in a fighting that lasted from 5:30 to 10:45 a.m. on Friday near A'riviyal Nakar close to Mu'rika'ndi in Ki'linochchi district, according to latest details from the Ki'linochchi front. The Tigers said they recovered a dead body of an SLA soldier and seized a T-56 assault rifle with several rounds for Light Machine Guns in the fighting. The LTTE officials also said that a heavy fighting broke out at Karippaddamu'rippu on Friday.

Fighting continued also in the Northern Front in Ki'laali, Ka'ndal and Mukamaalai FDL positions, according to the Tigers.

மின்னல் அண்ணை இரணைமடுவில இருந்து எவ்வளவு தூரத்தில நிக்கிறாங்களாம்?

மின்னல் அண்ணை இரணைமடுவில இருந்து எவ்வளவு தூரத்தில நிக்கிறாங்களாம்?

கூப்பிடு தூரம் தான்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.