Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இன்னும் இரு வாரத்திற்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் - விநாயகமூர்த்தி முரளிதரன்

Featured Replies

இன்னும் இரு வாரங்களுக்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தான். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய எம(ன)து மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரான எந்தவொரு அரசியல் தலைவர்களும் இலங்கையில் இல்லை என்றும் :lol: அவர் தெரிவித்தார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த 1983 ஜூலை 23ஆம் திகதி 13 இராணுவ வீரர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்ததால் தலைநகரில் இனக்கலவரம் ஏற்பட்டது.

அந்த கலவரத்தில் பல உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. அன்றிருந்த சுயநல அரசியல் வாதிகளால் இந்நாட்டில் யுத்தம் ஆரம்பமாகியது. இன்றைய ஜனாதிபதி அன்றிருந்திருந்தால் இந்த யுத்தம் இந்தளவிற்கு உக்கிரம் அடைந்திருக்காது.

இந்த நாட்டில் யுத்தமும் ஆரம்பித்திருக்காது. இலங்கை வரலாற்றில் நாம் பல ஜனாதிபதிகளை பார்த்திருக்கின்றோம். அவர்களை விட வித்தியாசமான மஹிந்த ராஜபக்ஷ. இன்று இந்த நாட்டில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லை. இதற்கு காரணம் இந்நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கி அவரை சக்தியுள்ளவராக்கியுள்ளனர்.

தலைவர் பிரபாகரனை அரசியல் நீரோட்டத்திற்கு வரும்படி பலமுறை கூறியிருக்கின்றேன். ஆனால், அது வெற்றி பெறவில்லை. கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பெறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், பிரபாகரனால் அந்த அரசியல் தீர்வை பெற முடியாமல் இருந்தது. அதன்பின் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதன் பின் ஜனாதிபதி என்னை அழைத்து எங்களுடன் இணைந்து செயல்படுங்கள். தமிழ் மக்களுக்கு உரிமைகளை நிச்சயமாக பெற்றுத் தருவேன் என்று கூறினார். அவர் அன்று கூறிய வார்த்தை 4 வருடங்களுக்கு பின் கிழக்கு மாகாணத்தில் இன்று நிறைவேறியுள்ளது.

இன்று அங்கு நிர்வாக வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் சுதந்திரமாக செயற்பட பல உயிர்த்தியாகங்கள் நடைபெற்றன. இப்பொழுது மக்கள் சுதந்திரமாக வாழுகின்றனர். அதேபோல வடமாகாணத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து மக்கள் மீட்கப்படுகின்றனர்.

இந்த யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி பெற பல உயிர்த்தியாகம் நடைபெறும். இதில் சிங்கள மக்கள் நன்மையடையப் போவதில்லை. தமிழ் மக்களே நன்மை அடைவார்கள். இன்று வட மாகாணத்தில் கடந்த வருடங்களை விட பொருட்களின் விலை குறைந்து பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்து வருகின்றது.

எம(ன)து ஜனாதிபதியின் உறுதியான முடிவே இந்த வெற்றியாகும். :unsure: எனவே, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மத்திய மாகாண சபை வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றான்.

நன்றி வீரகேசரி.

இந்தத் துரோகியை தப்பவிட்டதே தமிழனின் இன்றைய அழிவிற்கு காரணம்.

முரளிதரனை முடியுமானவரை பாவிக்கிறார் எமது ( :lol: ) ஜனாதிபதி!

  • கருத்துக்கள உறவுகள்

அவ்வளவு கஷ்ட்டப்பட்டு அவரை புலிகளிடமிருந்து பிரித்து, லண்டன் அனுப்பியெடுத்தது எல்லாம் சும்மாவா? உச்ச பயனைப் பெறாவிட்டால் எப்படி?

மகிந்தவும் அவரை நல்லாக் கவனிக்கிறார், அவரும் அதற்குப் பிரதி உபகாரமாக வாலை ஆட்டுகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன எல்லாரும் மரியாதையா கதைக்க வெளிக்கிட்டிங்கள் துரோகி என்று அடைமொழியாவது சொல்லியிருக்கலாமே .............. நல்ல முரளிதரன் :lol: நாசமாபோகப்போறான்

மகிந்தவும் அவரை நல்லாக் கவனிக்கிறார், அவரும் அதற்குப் பிரதி உபகாரமாக வாலை ஆட்டுகிறார்.

ஓமோம் ஆட்டுவார் ஆட்டுவர் இன்னும் எவ்வளவு காலத்துக்கு??? மகிந்தவுக்கும் இவரை வைத்து விளையாடின விளையாட்டுக்கள் கொஞ்ச காலத்தல அலுப்புத்தட்டும் அப்ப இவனையும் தட்டுறது தானே,நரி போகும்போது சும்மாவது போயிருக்கலாம் ஆனால் இது ஊளையிட்டுக்கொண்டல்லோ போகுது :unsure:

Edited by suppannai

தமிழ்நெட் சிங்களவனின் பிரச்சாரங்களை முறியடிப்பது போல் ஆதாரங்களுடன் செய்திகளை வெளியிடுகின்றது.அதை மொழிபெயர்க்க யாரும்இல்லை.ஆனால் சிங்களவன் என்ன சொன்னாலும் மொழி பெயர்ப்பதற்கு ஆயிரம் பேர் அதற்காகவே வேலை செய்கின்றார்கள்.

அதற்குள் புலிகள் ஏதும் சொன்னால் பிழைபிடிப்பது வேறு.

நாம் சிங்களவனிற்கும் துரோகிகளுக்கும் எதிராகவே போராடுகின்றோம்.

அவர்களது பொய்யான பிரச்சாரங்களை அறிந்து அதற்கேற்ப எமது பிரச்சாரங்களை மேற்கொள்ள வேண்டும்.

அதற்காக இவ் மொழி பெயர்ப்புக்கள் உதவும்.

விநாயகமூர்த்தி முரளிதரன் தற்ப்பேய இராணுவப்பேச்சாளர் போல....நக்குறதுக்கு நன்றாகவே வேலை செயிது....

இன்னும் இரு வாரங்களுக்குள் முல்லைத்தீவு முழுவதையும் இராணுவத்தினர் கைப்பற்றுவர் என்று பாராளுமன்ற உறுப்பினர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தான். நுவரெலியா புதிய நகர மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இன்றைய எம(ன)து மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிகரான எந்தவொரு அரசியல் தலைவர்களும் இலங்கையில் இல்லை என்றும் :wub: அவர் தெரிவித்தார்.

முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் நவீன் திஸாநாயக்க தலைமையில் நேற்று நுவரெலியா புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இக்கூட்டத்தில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கடந்த 1983 ஜூலை 23ஆம் திகதி 13 இராணுவ வீரர்களை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்ததால் தலைநகரில் இனக்கலவரம் ஏற்பட்டது.

அந்த கலவரத்தில் பல உயிர்களும் சொத்துக்களும் அழிக்கப்பட்டன. அன்றிருந்த சுயநல அரசியல் வாதிகளால் இந்நாட்டில் யுத்தம் ஆரம்பமாகியது. இன்றைய ஜனாதிபதி அன்றிருந்திருந்தால் இந்த யுத்தம் இந்தளவிற்கு உக்கிரம் அடைந்திருக்காது.

இந்த நாட்டில் யுத்தமும் ஆரம்பித்திருக்காது. இலங்கை வரலாற்றில் நாம் பல ஜனாதிபதிகளை பார்த்திருக்கின்றோம். அவர்களை விட வித்தியாசமான மஹிந்த ராஜபக்ஷ. இன்று இந்த நாட்டில் பலமான எதிர்க்கட்சி ஒன்று இல்லை. இதற்கு காரணம் இந்நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதிக்கு ஒத்துழைப்பு வழங்கி அவரை சக்தியுள்ளவராக்கியுள்ளனர்.

தலைவர் பிரபாகரனை அரசியல் நீரோட்டத்திற்கு வரும்படி பலமுறை கூறியிருக்கின்றேன். ஆனால், அது வெற்றி பெறவில்லை. கடந்த 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் அரசியல் தீர்வு பெறுவதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது. ஆனால், பிரபாகரனால் அந்த அரசியல் தீர்வை பெற முடியாமல் இருந்தது. அதன்பின் அந்த இயக்கத்திலிருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

அதன் பின் ஜனாதிபதி என்னை அழைத்து எங்களுடன் இணைந்து செயல்படுங்கள். தமிழ் மக்களுக்கு உரிமைகளை நிச்சயமாக பெற்றுத் தருவேன் என்று கூறினார். அவர் அன்று கூறிய வார்த்தை 4 வருடங்களுக்கு பின் கிழக்கு மாகாணத்தில் இன்று நிறைவேறியுள்ளது.

இன்று அங்கு நிர்வாக வளர்ச்சியும் ஏற்பட்டுள்ளது. கிழக்கு மாகாணம் சுதந்திரமாக செயற்பட பல உயிர்த்தியாகங்கள் நடைபெற்றன. இப்பொழுது மக்கள் சுதந்திரமாக வாழுகின்றனர். அதேபோல வடமாகாணத்தில் விடுதலைப் புலிகளிடமிருந்து மக்கள் மீட்கப்படுகின்றனர்.

இந்த யுத்தத்தில் அரசாங்கம் வெற்றி பெற பல உயிர்த்தியாகம் நடைபெறும். இதில் சிங்கள மக்கள் நன்மையடையப் போவதில்லை. தமிழ் மக்களே நன்மை அடைவார்கள். இன்று வட மாகாணத்தில் கடந்த வருடங்களை விட பொருட்களின் விலை குறைந்து பொருளாதாரத்தில் அபிவிருத்தியடைந்து வருகின்றது.

எம(ன)து ஜனாதிபதியின் உறுதியான முடிவே இந்த வெற்றியாகும். :o எனவே, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ள மத்திய மாகாண சபை வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றான்.

நன்றி வீரகேசரி.

இந்தத் துரோகியை தப்பவிட்டதே தமிழனின் இன்றைய அழிவிற்கு காரணம்.

எங்கட சாபம் இந்த தமிழ் தேசத்து நாய்கள் தான் காரணம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.