Jump to content

குறுக்கு வழிகள்


Recommended Posts

தேவகுரு ஐயா கூறியதன் இன்னொரு வழிமுறை மைக்ரோ சாப்ட் தளத்தில் கூறப்பட்டுள்ளது.

http://support.microsoft.com/?id=315539

கீழே மொழிபெயர்ப்பு

http://support.microsoft.com/default.aspx?...id=kb;de;315539

Link to comment
Share on other sites

  • Replies 358
  • Created
  • Last Reply

குறுக்குவழிகள் -108

எனது கம்பியூட்டர் எப்போதும் Safe Mode லேயே இயங்க ஆரம்பிக்கின்றது. இக்குறையை நீக்குவது எப்படி?

என்னிடம் இரு கம்பியூட்டர்கள் உள்ளன. அதில் ஒன்றை Test Pc ஆக பாவிக்கின்றேன்.( 3rd party மென்பொருட்களை இறக்கி பரிசோதிப்பதற்காக).

CCleaner- பல்லாயிரக்கணக்கானோர் இலவசமாக டவுண்லோட் செய்து பாவிக்கிறார்கள் என இத்தளம் கூறுகிறது. இது விண்டோஸ் முழுவதையும், Registry உட்பட சுத்தம் செய்ய வல்லது. இலவசமென்பதால் பலர் பாவிக்கிறார்கள் என நினைக்கின்றேன். ஆரம்ப பாவனையாளர்களுக்கு உகந்த்து.

RegSupreme 1.3 - இது Registry ஐ மாத்திரம் கிளீன் பண்ணும். Registry ஐ கிளீன் பண்ணுவதில் வல்லது. கிளீன் பண்ணும் பகுதியை backup எடுக்கும். பிழை ஏதும் நடந்துவிட்டால் restore மூலம் முன் இருந்த நிலைக்கு கொண்டு வந்துவிடலாம். 30 நாளைக்கு Trial பார்க்கலாம். 30 நாள் கடந்தால் பணம் கேட்கும் shareware program இது.

jv16 PowerTools - இது மேற்கூறிய இரண்டின் வேலைகளோடு மேலதிகமாக வேறு சில வேலைகளயும் செய்யக்கூடியது. மிகவும் பிரபல்யமானது. இதன் ஆரம்ப பதிப்புகள் RegCleaner என்ற பெயரில் இலவசமாக கிடைத்தன. அதன் பின் இதன் பெயரை jv16 PowerTools என மாற்றினார். இதன் பதிப்பு 1.3 (1.3.0.195) வரை இலவசம். அதன் பின் விலைக்கு போகிறது. இதன் பதிப்பு 1.3 (1.3.0.196) இலவசம் என்கிறது, ஆனால 30 நாட்களின் பின் பணம் கேட்கும்.

இதன் இலவச பதிப்பாகிய version1.3 (1.3.0.195) ஐ www.oldversion.com என்ற தளத்திலிருந்து இறக்கி நீங்கள் தற்போதும் பாவிக்கலாம்

RegClean 4.1- இதுவும் Registry கிளீனர் தான். மைக்றோசொவ்ட் நிறுவனத்தின் வெளியீடு. ஆனால் தற்போது இதை அந்நிறுவனம் கைவிட்டுவிட்டது. காரணம் தெரியாது. இது அமைதியாக பின்ணணியில் இயங்கும். Progress Bar மாத்திரம் காட்சியளிக்கும்.

www.pcworld.com என்ற தளத்திலிருந்து இறக்கிக்கொள்ளலாம். இலவசம். (RegClean 4.1 மற்றது RegCleanr-- r தான் இரண்டின் பெயரிலும் வித்தியாசம் என்பதை கவனிக்கவும்)

இவைகளை எல்லாம் இறக்கி பரிசோதித்து விளையாடிவிட்டு கம்பியூட்டரை மூடிவிட்டு ஒரு நாள் காலை கம்பியூட்டரை பூட் செய்தேன். Safe Mode க்குள் தானகவே போனது. மீண்டும் மீண்டும் இயக்க Safe Mode க்குள் தான் போனது. அடுத்த கம்பியூட்டரை இயக்கி இணையத்திற்குள் போய் வழியென்ன என குடைந்தேன். கண்ட வழி இதுதான்.

1. Safe Mode க்குள் போன கம்பியூட்டரை இயக்கி டெஸ்ரொப் வந்தவுடன், ALT+CTRL+DEL மூன்றையும் சேர்த்து அழுத்தி Task Manager வந்தவுடன், அடியில் உள்ள New Task என்ற பட்டனை அழுத்தி வரும் பெட்டியில் Open என்பதன் எதிரில் C:Windowspchealthhelpctrbinariesmsconfig.exe என ரைப் செய்து ok ஐ கிளிக்பண்ணவும்,

2. இப்போது System Configuration Utility என்ற பெட்டி தோன்றும். அதில் Boot.ini என்ற பட்டனை கிளிக்பண்ணி Safe Mode என்பதன் எதிரில் உள்ள Tick ஐ எடுத்துவிடவும். OK ஐ கிளிக்பண்ணி மீண்டும் கம்பியூட்டரை பூட் பண்ணவும்

3. வழைமைபோல் சரியாக இயங்கியது எனது கம்பியூட்டர். இப்படி ஏதும் உங்களுக்கு நடந்தால் எனது பாடம் உங்களுக்கு உதவுமல்லவா?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள் -109

UBCD4WinXP தயாரிப்பது எப்படி?

XP பாவனையாளர்களுக்கு இந்த சீடி ஒரு அருமருந்து. இதை அருகில் வைத்துக்கொண்டால், கம்பியூட்டரில் புகுந்து விளையாட துணிவு தானே வரும். இணையத்தில் கிடைக்கும் Bart's pe யையும் UBCD யையும் (Ultimate Boot Compact Disk) டவுண்லோட் செய்து Windows XP install CD யின் ஒரு பகுதியுடன் கலந்து இந்த லிங்கில் காணப்படும் கட்டுரையின்படி தயாரிக்க வருவதுதான் UBCD4WinXP. (353MB) Preinstalled environment சீடி (PE)எனப்படும்.

http://www.woundedmoon.org/UBCD/UBCD.html

WinXP install CD யை ஹாட்டிஸ்கில் நிறுவி அதை C: டிறைவ் என்கிறோம். சரி அந்த C: டிறைவை அப்ப்டியே இன்னொரு வெற்று சீடியில் கொப்பி எடுத்து பழுதுபட்ட இன்னொரு கம்பியூட்டரின் சீடி டிறைவில் போட்டு அதில் இருந்து பூட் செய்து அந்த பழுதுபட்ட ஹாட்டிஸ்கின் Windows Explorer ஐ வழமைபோல் பார்க்கமுடிந்தால், அதில் திருத்தம் செய்யமுடிந்தால், எவ்வளவு நன்றாக இருக்கும். அதைத்தான் இந்த UBCD4WinXP செய்கிறது. UBCD யில் காணப்படும் எத்தனையோ இலவச மென்பொருட்களும் இதனுடன் இணைந்து வருவதால் இந்த UBCD4WinXP இன்னும் பல திருத்த வேலைகளை செய்ய உதவுகிறது. இதன் துணையுடன் வைரஸ் ஆல் பாதிக்கப்பட்டு இயங்காதிருக்கும் கம்பியூட்டரையும் சுத்தம் செய்யமுடியும். MBR, Boot sector போன்றவற்றையும் திருததலாம். கோப்புக்களை பிரதி எடுக்கலாம். இன்னும் பல.

Dos boot disk அல்லது Recovery disk ஐ பழுதுபட்ட கம்பியூட்டரில் போட்டு பூட் செய்யும்போது நமக்கு தெரிவது கறுத்த மொனிட்டர் திரையில் வெள்ளை எழுத்துக்கள்தான். வரிவரியாக நாம் கட்டளைகளை நாம் தட்டவேண்டும். ஆனால் இந்த UBCD4WinXP யை போட்டு பூட் செய்தால் தெரிவது வண்ண வண்ண கலர்களில் வழமையான திரை.

இந்த UBCD4WinX சீடியை தயாரிக வசதியில்லாதவர்கள் விரும்பினால் என்னிடமுள்ள தயாரித்த சீடியின் Disk image ஐ அவர்களுக்கு இணையம் வாயிலாக அனுப்பிவைக்கமுடியும். வேண்டின் Private message அனுப்பவும். கொள்ளளவு 353MB தான்.

மேலே காணப்படும் லிங்குடன் தொடர்புபட்ட கட்டுரையை ஆற அமர வாசியுங்கள். அக்கட்டுரையில் காணப்படும் லிங்குகளை கிளிக்பண்ணி பாருங்கள். சந்தேகங்கள் இருந்தால் தீரும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள் - 110

Date Cracker 2000 - உயிர் கொடுக்கும் இலவச மென்பொருள்

இந்த மென்பொருளை இணையத்தில் கண்டுகொண்டேன். இதன் அளவு 1.5 MB ஆகும். காலாவதியான Trial Version அல்லது Demo Version களுக்கு இதன் மூலம் உயிர் கொடுத்து இயங்கவைக்கலாம் என இத்தளம் கூறுகிறது. இந்த மென்பொருளின் சாரளத்தில் காலாவதியான மென்பொருளின் பெயர், அது முதன் முதலாக இயங்கத்தொடங்கிய திகதி, மற்றும் அந்த மென்பொருளின் .EXE file இன் path ஆகிய விபரங்களை கொடுத்து Run என்பதை கிளிக்பண்ண காலாவதியான மென்பொருள் உயிர் பெற்று இயங்கும் என அதில் உள்ள விபரம் கூறுகிறது. என்னிடம் காலாவதியான Acronis True Image 8.0 உள்ளது. Date Cracker மூலம் உயிர் கொடுக்க முயற்சித்தேன் ஆனால் வெற்றியளிக்கவில்லை. நீங்கள் செய்து பாருங்கள். சரி வந்தால் எமக்கும் தெரிவியுங்கள். கீழ்காணும் லிங்கை கிளிக்பண்ணி Date cracker 2000 ஐ டவுண்லோட் செய்யவும்.

நான் Trial பார்த்த Date cracker ன் சாரளத்தையும் இத்துடன் இணைத்துள்ளேன்

http://www.wonderworks.ca/nbia/dc2000.htm

datecracker5xo.jpg

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

குறுக்குவழிகள் - 111

Floppy Disk Image

உங்களிடம் windows 98 startup disk, windows 2000 startup disk (4), Bootable Ghost startup disk போன்று பல வட்டுகள் இருக்கலாம். இவைகளை நீண்ட காலம் பாதுகாத்து வைத்துக்கொள்ளமுடியாது: கெட்டுவிடும். Bootable CD ஆக மாற்றி வைத்துக்கொள்ளலாம். அல்லது Floppy disk லிருப்பதை Image file ஆக மாற்றி Hard disk பதிந்து வைத்துக்கொண்டு வேண்டும்போது எவ்வளவு காலத்தின்பிறகாவது மீண்டும் Floppy க்கு Restore செய்து பாவிக்கலாம்.

Floppy disk லிருப்பதை Image File ஆக மாற்றுவதற்கு கீழ்க்காணும் இலவச மென்பொருளை நீங்கள் பயன்படுத்தலாம்.

FLoppy Image v1.5

http://www.woundedmoon.org/win32/floppyimage.html

Link to comment
Share on other sites

  • 1 month later...

உங்களின் கணனியின் வேகத்தை அதிகரிக்க இந்த செயல் முறையை செய்து பாருங்கள்.

Link to comment
Share on other sites

  • 3 months later...
  • கருத்துக்கள உறவுகள்

தேவகுரு ஜயாவை நீண்ட நாட்களாகக் காணவில்லை. என்னாச்சு?

Link to comment
Share on other sites

தேவகுரு ஜயாவை நீண்ட நாட்களாகக் காணவில்லை. என்னாச்சு?

ஒருக்கா ஊருக்கு போகப்போறன் என்று முதல் சொன்ன மாதிரிக்கிடக்கு போட்டார் போல :roll:

Link to comment
Share on other sites

வணக்கம் திரு.தேவகுரு நானாகவே கணனி பொருத்துவதற்கு ஆரவமாக உள்ளது.அதற்கான செய்முறை விளக்கம் தரமுடியுமா? நன்றி. தெரிந்தவர்கள் விபரங்களை விபரமாகத்தரவும்

Link to comment
Share on other sites

குறுக்குவழிகள்-51

பாகங்களை வாங்கி புதிய கம்பியூட்டரை உருவாக்குங்கள்

என்னென்ன பாகங்களை ஏன், எதற்காக வாங்கவேண்டும் என்பது தொடங்கி எப்படி பொருத்திக்கொள்வது என்ற விபரங்கள் வரை 18 பக்கங்களில் தரப்பட்டுள்ளது. கம்பியூட்டர் பாவனையில் ஆரம்பத்தில் உள்ளவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. கீழெ உள்ள லிங்கை கிளிக் பண்ணவும்.

http://www.build-a-computer-guide.com/index.html

http://www.pcmech.com/byopc/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் திரு.தேவகுரு நானாகவே கணனி பொருத்துவதற்கு ஆரவமாக உள்ளது.அதற்கான செய்முறை விளக்கம் தரமுடியுமா? நன்றி. தெரிந்தவர்கள் விபரங்களை விபரமாகத்தரவும்

நண்பரே நீங்கள் பொருத்துவதைவிட வாங்குவது மிகவும் மலிவு. ஆர்வமாக இருந்தால் வாங்கி முயற்சியுங்கள். மிகவும் எளிது. முதலில் நீங்கள் Mainboard

Processor தெரிவு செய்யுங்கள். Intel அல்லது Amd ஏதாவது ஒன்றை தெரிவுசெய்யுங்கள். நீங்கள் தெரிவு செய்யும் Processor

ற்குரிய (அவற்றில் அளவு வித்தியாசங்கள் உண்டு) பொருத்தக்கூடிய Mainboard தெரிவுசெய்யுங்கள்

இப்போது Dual Processor வந்திருக்கின்றன. அவற்றை தெரிவுசெய்தால் அதற்குரிய Mainboard வாங்கவேண்டும்

Dram வாங்கும்போது அது Mainboard வேகத்திற்கு உதவுமா என்று கடைக்காரரிடம் கேட்டுக்கொள்ளுங்கள்.

Harddisk Sata வேகம் கூடியது.

soundCard இப்போது Mainboard ல் உள்ளது.

இன்னும் தேவையாக இருந்தால் கேளுங்கள்

Link to comment
Share on other sites

  • 1 month later...

Troubleshooting the computers

என்னை நீண்ட நாட்களாக காணவில்லை ±‎É ஆ¾í¸ôÀð¼ Rasikai அவர்களுக்கு எனது நன்றிகள். அத்தோடு நினைவில் வைத்திருந்தமையையிட்டு மகிழ்ச்சியும் அடைகின்றேன். ஆம் தாயகம் திரும்பும் எண்ணத்துடனேயே உள்ளேன். நிலமை மேம்பட்டவுடன்.

2006 சித்திரை 1 ம் திகதியில் கம்பியூட்டர் திருத்தும் நிலையமொன்றில் (கனடாவில்) முழு நேர பயிற்சி பெறவிரும்பி இணைந்தேன். பயிற்சி காரணமாக கருத்துக்களத்தை மறந்து இருந்தேன். ஆறு மாதம் பயிற்சி பெற்றுமுடித்துள்ளேன். இப்போது கருத்துக்களத்தில் எனது பணியை தொடர வந்துள்ளேன். கம்பியூட்டர் திருத்துவதில் எனக்கு ஏற்பட்ட அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகின்றேன். நான் நிபுணன் ஆகிவிட்டேன் என்று சொல்லவில்லை. நான் சொல்வதில் தவறு இருந்தால் கோபிக்கவேண்டாம். திருத்தி எழுதவும். கலங்கினால் தெளிவு வரும்தானே. முடிந்தவரை சரியான விடை தருவேன். வாரம் ஒரு கருத்தை எழுதவுள்ளேன். அடுத்த வாரம் சந்திப்போம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி ஜயா!

வன்பொருள் தொடர்பான உங்களின் பதிவுகளை வரவேற்கின்றோம். அதைப் புரிய தலைப்பில் தருவது நன்றாக இருக்கும்.

Link to comment
Share on other sites

இலக்கியன் அவர்கட்கு!

உங்கள் போஸ்டை நேரத்தோடு பார்க்க தவறிவிட்டேன். மன்னிக்கவும். ஷண்முகி மற்றும் வியாசன் ஆகியோர் உங்களது கம்பியூட்டர் பொருத்தும் ஆர்வத்திற்கு வழிகாட்டியுள்ளார்கள். மேலதிகமாக நான் சொல்லவிரும்புவது என்னவெனில், ஒரு பழைய P11 அல்லது P111 கம்பியூட்டரை, நண்பர்கள் யாரிடம் இருந்தாவது பெற்றுக்கொள்ளுங்கள். பலர் P11 கம்பியூட்டர்களை இப்போ பாவிப்பதில்லை. வேகம் போதாது என்று கழித்து Store ல் போட்டுவிட்டு இருப்பார்கள். மேல் நாடுகளில் தேவையில்லை என தெருக்களில் வீசிவிட்டிருப்பார்கள். அல்லது வேகம் குறைந்தவைகளை 2 வது கம்பியூட்டராக பாவிப்பார்க்ள். இப்படியான இயங்கும் நிலையில் உள்ள ஒன்றை பெற்று உங்களது மொனிட்டரில் பொருத்தி இயங்குகிறதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள்.

பின் ஒவ்வொரு பாகமாக கழற்றுங்கள். தேவையெனில் மீண்டும் பொருத்துவதற்கு ஏற்றவகையில் குறிப்பெடுத்துக்கொள்ளுங்கள

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் தேவகுரு சார்

தேவர்களுக்கெல்லாம் குருவாய் இருப்பது போல் தான் நீங்கள் இந்த கணனிகளுக்கெல்லாம் குருவாய் இருக்கிறிங்களா?

Link to comment
Share on other sites

குறுக்கு வழிகள் - 112

Pulse, Tone Dialling என்பதன் விளக்கம் என்ன?

நாம் விண்டோஸ் ஐ நிறுவும்போது ஒரு கட்டத்தில் எமது Telephone Line சம்பந்தமான சில விபரங்கள் கேட்கப்படுகிறது. உங்கள் area code. வெளியிடங்களுக்கு போன் பண்ணுவதானால் அதற்கான நம்பர், நீங்கள் வசிக்கும் நாடு போன்றவை. உங்களது டயலிங் முறை அதாவது Pulse ஆ அல்லது Tone Dialling ஆ ?

Pulse Dialling என்பது பழைய முறை. இன்னமும் சில நாடுகளில் கைவிடப்படாமலே உள்ளது. இருதய துடிப்பு போல மின்சாரம் துண்டிக்கப்பட்டுப்பட்டு செலுத்தப்படுவதன் மூலம் இலக்கங்கள் அடையாளப்படுத்தபட்டு அதற்குரிய சிக்னல்கள் செலுத்தப்படுவது. இலக்கங்களுக்கு மேலே ஓட்டைகள் நிறைந்த வெள்ளி வட்ட தட்டு இருக்கும் அதற்குள் எமது விரலை நுளைத்து சுழற்றி போன் பண்ணும் முறை.

Tone Dialling என்பது புதிய நவீன முறை. ரெலிபோனில் காணப்படும் இலக்கங்கள் எழுதப்பட்ட பட்டன்களை அழுத்துவதன் மூலம் இலக்கங்களுக்குரிய சிக்னல்கள் ஓசை வடிவில் அனுப்படும் முறை. குறைந்த அதிர்வெண் கொண்ட Group, உயர் அதிர்வெண் கொண்ட இன்னொரு Group என இரண்டு குழுக்கள். முதலாவதில் 4 வகையும் இரண்டாவதில் 4 கையும் உண்டு, இவைகளில் ஒன்றோடொன்றை வெவ்வேறு வகைகளில் பிணைத்து அனுப்புவதன் மூலம் இலக்கங்கள் அடையாள படுத்தப்பட்டு சிக்னல்கள் அனுப்பப்படுகின்றன. கீழ்க்காணும் Table ஐ பார்க்க உங்களுக்கு தானாகவே புரியும்.

dual-tone multifrequency (DTMF) signaling: In telephone systems, multifrequency signaling in which standard set combinations of two specific voice band frequencies, one from a group of four low frequencies and the other from a group of four higher frequencies, are used.

Button or Digit - Frequencies (Hz)

...1.................. 697/1209

...2.................. 697/1336

...3.................. 697/1477

...4.................. 770/1209

...5.................. 770/1336

...6.................. 770/1477

...7.................. 852/1209

...8.................. 852/1336

...9....................852/1477

...0....................941/1336

...*.....................941/1209

...#.................. 941/1477

Button or Key ------Frequencies (Hz)

FO (Flash Override) -697/1633

F (Flash) ----------770/1633

I (Immediate)--------852/1633

P (Priority)----------941/1633

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

ÌÚìÌÅÆ¢¸û - 113

Add-Ons பற்றி கவனிக்கவும்

நாம் இணையத்திலுள்ள வெப்தளங்களுக்கு உலா செல்லும்போது எமது XP இயங்குதளம் Internet Explorer க்குரிய, நாம் பார்வையிடும் வெப்தளங்களின் காட்சியை சிறப்பிக்கும் வகையில் அத்தளங்களிலிருந்து சில் Add-On களை டவுண்லோட் செய்து தன்னுடன் பொருத்திக்கொள்கிறது. உதாரணத்திற்கு நாம் சில தளங்களிற்கு போனால் "உங்களிடம் Flash Player இல்லையெனில் இத்தளம் சரியாக காட்சியளிக்காது. நீங்கள் இறக்கி பொருத்த விரும்புகிறீர்களா?" என கேட்பதை கவனித்திருப்பீர்கள். நாம் ஆம் எனில் ஒரு Add-On இறக்கி பொருத்திக்கொள்ளப்படுகிறது எனலாம். இப்படி எத்தனை இறக்கி எமது Internet Explorer ல் பொருத்தப்பட்டுள்ளது என்பதனை நாம் பார்க்கலாம்.

Internet Explorer --> Tools --> Manage Add-Ons. வரும் டயலக் பெட்டியில் Show என்பதன் வலது புறமுள்ள முக்கோணத்தை கிளிக்பண்ணி Add-ons That Have Been Used By Internet Explorer என்பதனை தேர்வுசெய்துவிடவும். பெட்டியின் நடுவில் நமக்கு வேண்டிய Internet Explorer ஆல் பாவிக்கப்படும் பட்டியல் தென்படும். டூல்பார், மென்பொருள் நிறுவிகள், பல்லூடக கோப்புக்களை பார்வையிட உதவும் Viewer கள் போன்ற ADD-ON கள் மத்தியில் ஓரிரு உபத்திரம் தரும் spyware களும் காணப்படலாம். சந்தேகப்படும் ஏதாவதொன்று காணப்படின் அதன் பெயரை Google லில் ரைப் செய்து வெப்தளங்களில் தேடி ஆராய்ந்து spyware என உறுதி செய்யப்பட்டால் அதை தேர்வு செய்து Disable பண்ணவேண்டும். தேவைப்படின் மீண்டும் Enable பண்ணிக்கொள்ளலாம்.

இடைக்கிடை இந்த ADD-ON பட்டியலை ஆராய்ந்து பார்த்துக்கொள்வது நமக்கு பாதுகாப்பானது.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள் -114

Ip Configuration Tool

இணையத்தில் உலா வருபவர்களும், நெட்வேர்க்கில் அதிகம் வேலைசெய்பவர்களும், மலிவான வெட்வேர்க் கனெக்ஷன் வைத்திருப்பவர்களும் அடிக்கடி பாவிக்கும் கட்டளை ipconfig/all, மற்றும் Network connection "Repair" Tool. இவை TCP/IP connectivity பிரைச்சனையை Troubleshooting செய்வதற்கு பெரிதும் பயன்படும்.

My Network Places ஐ வலது கிளிக்செய்து பின் Properties ஐ கிளிக் செய்ய Local area Connection தோன்றும் அதை வலது ஐ கிளிக்செய்து வரும் மெனுவில் உள்ள Repair கட்டளையை கிளிக்பண்ண பல வேலைகள் நடைபெறும். DHCP Server இலிருந்து புதிய IP Address பெறப்படும், DNS cache துடைத்து அழிக்கப்படும். கம்பியூட்டரின் பெயர் புதிதாக DNS Server ல் பதியப்படும். அத்தோடு "NetBIOS name cache" reload பண்ணப்படுதிறது. வேறும் ஓரிரு வேலைகள் நடைபெறுகிறது.

இவைகளெல்லாம் ஒன்றாக நடைபெறாது தனித்தனியாக நடைபெறவேண்டுமென்றால் Command Prompt ல் நாம் தனித்தனி கட்டளைகளை கொடுக்கவேண்டும். இப்படி 6 அல்லது 7 கட்டளைகள் கொடுக்கவேண்டி வரும். இதற்கு பதிலாக இக்கட்டளைகளை தேர்வாக ஒரு பெட்டியில் கொடுக்கப்பட்டு ஒரு கிளிக்கில் அவைகளை தனித்தனியாக இயக்கமுடியுமானால் (System Configuration Utility போன்று) எவ்வளவு இலேசாக இருக்கும். இதற்கு 3 பையில்களை டவுண்லோட் செய்து எமது கணனியில் போட்டுக்கொண்டால் இது சாத்தியம்.

கீழ்க்காணும் தளத்திலிருந்து 47 kb அளவுள்ள WinXP_IpconfigTool.Zip என்னும் பைலை டவுண்லோட் பண்ணிக்கொள்ளுங்கள். இந்த zip பைலை unzip பண்ண 3 பைல் கிடைக்கும். அதை ஒரு போல்டரில் போட்டுக்கொள்ளுங்கள். இதில் ஒரு பைலின் பெயர் WXP-IPConfig.txt ஆக இருக்கும். அதன் கடைசி 3 எழுத்தையும் hta என மாற்றிக்கொள்ளுங்கள். (WXP-IPConfig.hta). இந்த பைலை வலது கிளிக் செய்து Create short to desktop என்ற கட்டளையை பாவித்து desktop ல் ஒரு Short Cut உண்டாக்கி கொள்ளுங்கள். அதை இரட்டை கிளிக் செய்ய ஒரு பெட்டி தோன்றும். அதில் மேலே கூறப்பட்டவற்றிக்கான தேர்வுகள் காணப்படும். ஒவ்வொன்றையும் கிளிக்பண்ணி Ok பண்ணீ பாருங்கள்.

இன்னொரு .doc (Word) பைல் காணப்படும். அதை திறந்து வாசித்துப்பார்த்தால் மேலதிக தகவல்கள் கிடைக்கும்.

http://downloads.techrepublic.com.com/5138-1035-5236364.html

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள் - 115

Organize Favourites Folder

Internet Explorer ன் Favourites மெனுவில் நிறைய items இருந்தால் அவைகளை வகைப்படுத்தி தனித்தனி போல்டர்களில் போடவேண்டி வரலாம். அல்லது ஒரு போல்டரிலிருந்து இன்னொன்றுக்கு நகர்த்தி ஒழுங்கு படுத்த வேண்டி வரலாம். அப்போது நீங்கள் வழமையாக செய்வது Internet Explorer க்கு போய் Favourites ஐ கிளிக் பண்ணி அதன் Drop down menu வில் Organize Favourites என்பதை கிளிக் பண்ண வரும் சிறிய பெட்டியில் உள்ள Tools களை பாவித்து ஒழுங்கு படுத்துவதுதான். ஆனால் வசதியாக Windows Explorer இலேயே வைத்து இவைகளை இலகுவாக Drag and Drop முறையை பயன்படுத்தி செய்யலாம்.

Windows XP ல் அதற்காக வசதி உள்ளது. IE ன் Favourites Menu விலிருந்து Windows Explorer ன் Favourites Folder க்கு போவதற்கு இலேசான வழி உள்ளது.

1. Internet Explorer--> Favourites

2 Shift Key ஐ அழுத்தி பிடிக்கவும்.

3 Organize Favourites என்பதை கிளிக்பண்ணவும்.

இப்போது Windows Explorer ன் Favourites Folder திறக்கும்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள்-116

மென்பொருட்களின் பழைய பதிப்புகள்

Windows Vista வெளிவந்துவிட்டாலும் இன்னமும் Win 98 ஐ தொடர்ந்து பாவிப்பவர்களின் தொகை பல மில்லியன்கணக்கில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அண்மைக்காலங்களில் வெளிவருகின்ற third party softwares பலதும் Win XP அல்லது Win Vista வுடன் இணைந்து செயல்படக்கூடிய பதிப்புகளாகவே வருகின்றன.

திறன் குறைந்த கணனிகளை இன்னமும் வைத்திருப்பவர்கள் தொடர்ந்தும் திறன் குறைந்த Win 98 அல்லது Win 2000 இயங்கு தளங்களையே பாவிக்கவேண்டியுள்ளது. அவர்களது கணனிகளில் பிரச்சனை ஏற்பட்டு reinstall செய்யவேண்டி வரும்போது அவர்கள் அதே திறன் குறைந்த இயங்கு தளங்களையே மீண்டும் நிறுவ வேண்டும், ஏனெனில் அவர்களது கணனிக்கு XP அல்ல்து Vista வை கையாளக்கூடிய சக்தி கிடையாது.

இந்நிலையில் அவர்களது மற்றைய தேவைகளான cd burining, Video viewing போன்ற வற்றிக்கும் அதற்குரிய Nero, Power DVD ஆகிய வற்றின் பழைய பதிப்புக்களே தேவைப்படுகின்றன. இப்படியான பழைய பதிப்புகளை தேடி டவுண்லோட் பண்ணுவது கஷ்டமான செயல். பழையன தேடுபவர்களின் நன்மை கருதி ஒரு வெப்தளம் 124 மென்பொருட்களின் 1341 பழைய பதிப்புகளை இலவசமாக டவுண்லோட் பண்ண வசதி ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் சில:-

MSN Messenger 7.5

AOL Instant Messenger 5.9.3861

Bearshare Lite 5.2.5

Yahoo Messenger 7.0

Yahoo Messenger 7.5.0.647

Yahoo Messenger 6.1922

Kazaa Lite 2.4.3

WinMX 3.54 Beta 4

WinZip 10.0

MSN Messenger 7.0

கீழ் காணும் முகவரியிலிருந்து இறக்கி கொள்ளலாம்.

http://oldversion.com/

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

குறுக்குவழிகள்-117

விசேஷ மென்பொருள் இல்லாமல் ஒரு வெப்தளத்தை தடுப்பது எப்படி?

1] கிளிக் C:\WINDOWS\system32\drivers\etc

2] "HOSTS" என்னும் பைலை கண்டுபிடியுங்கள்

3] notepad ல் திறவுங்கள்

4] "127.0.0.1 localhost" வரியின் கீழ் இப்படி சேர்க்கவும் 127.0.0.2 www.sitenameyouwantblocked.com ( இது நீங்கள் தடுக்கவேண்டிய் தளத்தின் முகவரி)

5] அவ்வளவுதான்

-So-

127.0.0.1 localhost

127.0.0.2 www.blockedsite.com

www.blockedsite.com என்ற தளம் தடுக்கப்பட்டுவிட்டது)

மேற்கொண்டு ஏதாவது தளங்களை தடுக்க வேண்டுமாயின் அதன் பெயரையும் அதன் முன் IP Adress ஐ முதன் மூன்று இலக்கங்களை ஒரே மாதிரியும் நான்காவது இலக்கத்தை சிரியலாகவும் சேர்த்துக்கொண்டு போகவும்

127.0.0.3 www.blablabla.com

127.0.0.4 www.blablabla.com

127.0.0.5 www.blablabla.com

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

குறுக்குவழிகள் - 118

யூனிகோட் தமிழ் எழுத்துரு பொதி

தமிழில் தட்டுபவர்களுக்கு களிப்பூட்டும் 10 எழுத்துருக்களை கொண்ட ஒரு பொதி. எல்லாமே யூனிகோட் வகை.

TSCu_Comic,

TSCu_Times

TSCu_Veeravel,

TSCu_Kulasegaran

aAvaravgal

இன்னும் பல. இன்கே டவுண்லோட் பண்ணிக்கொள்ளவும்.

http://internap.dl.sourceforge.net/sourceforge/thamizha/TamilUniFonts.zip

Link to comment
Share on other sites

அருமை!!!நீங்கள் கற்ற கணினி தகவல் மற்றவர்களுக்கும் உதவவேண்டும் என்று எங்களோடு பகிர்ந்து கொண்டிருக்கும் தேவகுரு அண்ணாவிற்கு எனது நன்றிகள்!!!

நீங்கள் இங்கு தந்த குறுக்குவழியை பயன்படுத்தி நன்மைகள் பல அடைந்தேன் நன்றிகள்!!!!

தொடர்ந்தும் தாருங்கள்!!!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த அமைப்பு இன்னும் தற்பொழுது உள்ள (கரண்ட் ரென்ட்) நிலைமைகளை அறிந்து கொள்ள வில்லை என நினைக்கிறேன் '''' எங்கன்ட ஆட்களும் எலன் மாஸ்க் உடன் தொடர்பில் இருக்கினம் ...யூ ரியூப்பில் தான் நாங்கள் பிரச்சாரம் செய்கின்றோம் நாலு மைக் இருந்தால் போதும் அத்துடன் சந்தையில் நாலு சனத்திட்ட பேட்டி கண்டு அதை போட்டா காணும் என்ற நிலையில் இருக்கிறோம்...  அந்த காலத்திலயே வேலியில் நின்று விடுப்பு கேட்டு வாக்கு போடுற சன‌ம் .....இப்ப குசினிக்குள்ள விடுப்பு வருகிறது சும்மாவா இருப்பினம் .... இனி வரும் காலங்களில் வாக்குசாவடிக்கு போகாமல் அடிச்ச ஆட்டிறைச்சி கறி சமைச்சு கொண்டு வீட்டிலிருந்து வொட்டு போடும் நிலை வந்தாலும் வரும் 
    • தமிழ்த் தேசியம் உயிர்ப்புடன் இருக்க, முதலில்,  தமிழனின் குடிப்பரம்பல்  வடக்கு கிழக்கில் ஆரோக்கியமாக இருக்க வேண்டும். அது உந்தப் புலி வால்களுக்குப் புரிவதில்லை.  ☹️
    • தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்திவைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம். இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்துபோய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப்படுகின்றோம்.   என தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன்(பிள்ளையான்) தெரிவித்தார். அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி வேப்பையடி 15 ஆம் கிராமம் பகுதியில் விக்னேஸ்வரன் ஆதரவணி தலைமையில் நாவிதன்வெளி கிராம பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்பு நாவிதன்வெளி பிரதேச ஆலயங்களின் நிர்வாகிகள் விளையாட்டு கழகங்கள் கட்சியின் பிரதேச மற்றும் கிராமிய குழுக்களின் ஒருமித்த ஒழுங்குபடுத்தலில் ஆசிரியர் மு.விக்னேஸ்வரனை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவரும், முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது, ஜேவிபி அரசுடன் இணைந்து அமைச்சரவையில் அங்கம் வைப்பது பற்றி சுமந்திரன் சாணக்கியனும் இன்று சொல்கிறார்கள்.இவ்வாறான தடம் புரள்வு இவர்களுக்கு எவ்வாறு வந்தது. இந்த மக்களை அழித்த ஒரு கட்சி அது. இவ்வாறு இருந்த அக்கட்சி எம்மைப் பார்த்து முன்னாள் ஆயுதக் குழுக்கள் என அவர்கள் கூறுகின்றார்கள். அமைச்சரவையில் ஆயுதக் குழுவை சேர்க்க மாட்டார்களாம் சேர்க்கவும் விடமாட்டார்களாம்.நான் முன்பே கூறியிருக்கின்றேன் அரசியலில் நிரந்தரம் ஒன்றுமில்லை அதாவது நண்பனும் இல்லை எதிரியும் இல்லை.அதே போன்று இவர்களுக்கு சொல்ல வேண்டிய விடயம் ஒன்று இருக்கிறது. நான் ஒரு முன்னாள் போராளி . விடுதலைப்புலிகள் அமைப்பில் துப்பாக்கி தூக்கிய ஒரு நபர் என்று எல்லோருக்கும் தெரியும். துப்பாக்கி தூக்குவது என்பது ஒயில் போட்டுவிட்டு துப்பாக்கி சாத்தி வைப்பது அல்ல. துப்பாக்கி என்றால் சுடும். எவரை சுடுவது என்பது ஒரு தர்மம்.இவ்வாறான துப்பாக்கிகளை எமக்கு யார் கொடுத்தார்கள் என்பது இவ்விடத்தில் முக்கியம்.யார் இவ்வாறான துப்பாக்கிகளை தூக்குவதற்கு எமக்கு சந்தர்ப்பத்தை உருவாக்கியவர்கள். இவ்வாறான விடயங்கள் எல்லாம் மறந்து போய் தமிழ் தேசியத்துக்கு அர்த்தம் தெரியாத சாணக்கியன் எல்லாம் வந்து எமது மக்களுக்கு தேசியத்தை கற்பிக்கின்ற சந்தர்ப்பத்தை கொடுத்திருக்கிறார்கள் என்பதை அறிந்து நாங்கள் வெட்கப் படுகின்றோம். ஆகவே எமது அன்பு மக்களே இவர்கள் காலத்துக்கு காலம் தேவைக் கேற்றால் போல் பல்வேறு புரளிகளை எழுப்புவார்கள். இது தவிர பிள்ளையானுக்கும் ஈஸ்டர் குண்டு தாக்குதலுக்கும் சம்பந்தமாம். சாணக்கியன் சொல்கின்றார். ஒரு இஸ்லாமிய மகன் சொல்லியிருந்தால் பரவாயில்லை. உங்களுக்கு தெரியும்.தெமட்டகொட என்ற இடத்தில் உள்ள ஒரு தொழிலதிபர் ஒருவர் ஒரு ஹோட்டலில் இறந்த இடம்பெற்ற குண்டு தாக்குதலில் சம்பந்தப்பட்டிருக்கின்றார். அவர் கடந்த கால பாராளுமன்ற தேர்தலில் ஜேவிபி கட்சி சார்பாக தேசிய பட்டியலில் இருந்திருக்கின்றார்.பெயரை மறந்துவிட்டேன்.அவர் ஒரு பெரிய வியாபாரி.அவரது இரு மகன்களும் அச்சம்பவத்தில் இறந்து விடுகின்றார்கள். இவ்வாறு இறந்தவர்களில் ஒருவரான இன்ஷாப் என்பவரின் தெமடகொட வீட்டுக்கு காவல் அதிகாரிகள் வருகின்ற போது அந்த வீட்டில் இருந்த பெண்மணி இரண்டு குழந்தைகளோடு தனது வயிற்றில் உள்ள மற்றுமொரு குழந்தையுடன் வெடித்து சிதறுகிறார். எவ்வாறு இந்த சம்பவம் நடக்கின்றது. நன்றாக படித்த ஒரு பொறியியலாளரின் மனைவி . பணத்தில் உயர்வான குடும்பம். இவ்வாறு இறந்த போகின்றது என்றால் இந்த குடும்பத்தினரை பிள்ளையான் மூளைச்சலவை செய்வாரா. விடுதலைப் புலிகளுக்கு கரும்புலியாகி வெடிப்பதற்கு 30 ஆண்டுகள் சென்றிருக்கின்றது.இந்த முப்பது ஆண்டுகளுக்கு பின்னர் போர்க் என்பவர் மாங்குளத்தில் முதலாவது கரும்புலி தாக்குதல் மேற்கொண்டார்கள். இவ்விடத்தில் இந்த விடயத்தை ஏன் சொல்கின்றேன் . இவ்வாறான வரலாறுகள் தெரியாத சாணக்கியன் போன்றவர்கள் பசப்பு வார்த்தைகளை தொடர்ச்சியாக கூறி வருகிறார்கள். அதற்கு ஊதுகுழலாக எம்மோடு இருந்த நாங்கள் நம்பி இருந்த மருதமுனை பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஒரு அமைப்பின் தலைவர் பத்மநாபாவுடன் இந்தியாவில் மரணித்த ஒருவரின் மகன் ஆசாத் மௌலானா இருந்தார். அவரை நம்பிக்கையானவர் என்று நான் நன்றாக பார்த்தேன். இந்த உயிர்த்த ஞாயிறு குண்டு தாக்குதலின் பின்னர் அவர் உயிர் வாழ்வதற்காக இலங்கையில் சில பெண்களோடு பிரச்சனை என்று வெளிநாட்டிற்கு சென்றார். அவர் அங்கு சென்று அரசியல் தஞ்சம் பெறுவதற்கு எடுத்த ஆயுதம் ஈஸ்டர் குண்டு தாக்குதலில் பிள்ளையானுக்கு தொடர்பு உள்ளது என ஒரு பொய்யை உருவாக்கினார். அதனை சர்வதேச ரீதியாக இயங்கும் சனல் 4 என்ற ஒரு ஊடகமும் என்னை அரசியல் ரீதியாக அழிக்க துடிக்கின்ற சில சக்திகளும் விடயத்தை தூக்கிப் பிடித்தார்கள். இதனால் சனல் 4 என்ற ஊடகம் இதனால் பிரபல்யம் அடைந்தது.மிக அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பில் உதய கன்வன்வில என்பவர் சொல்லியிருக்கின்றார். ஜனாதிபதி ஆணைகுழு அறிக்கை சொல்லி இருக்கின்றது. எல்லாம் பச்சப்பொய். இதனை விசாரிக்க முடியாது . அதே போன்று குறித்து சம்பவத்தை வெளியிட்ட சனல் 4 என்ற ஊடகம் அந்த செய்தியினை முற்றாக நீக்கி இருக்கின்றது. இவ்வாறான விடயத்தை யாருமே வெளியில் சொல்வது கிடையாது.ஏனென்றால் அரசியலுக்காக சகல பிரச்சினைகளை எல்லாம் இழுத்து விடுவார்கள். கோடீஸ்வரன் என்பார்கள் துவக்கு வைத்திருந்தவர் என்பார்கள்.   பிள்ளையானை சிறைச்சாலையில் அடைக்கப்படுவார் என்பார்கள். மட்டக்களப்பில் சில அம்மாமார் கூறியிருக்கிறார்கள். பிள்ளையான் உங்களை சிறையில் அடைத்திருக்கின்ற போது தான் வாக்குகள் நாங்கள் இட்டு வெளியே எடுத்து இருக்கின்றோம். இனியாவது அடைக்கப் போகிறார்கள்? ஏனெனில் உளவியல் ரீதியாக எம்மை யாழ்ப்பாண சக்திகளும் சவால் விடுகின்றோம் என்பதற்காககிழக்கு மாகாணத்தில் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்காத சில அரசியல்வாதிகளும் எம்மை அழிக்க நினைக்கின்றார்கள். அந்த சக்திகள் எல்லாம் எமது மக்களுக்கு எதிரானவர்கள். நாம் இந்த மக்களுக்கு உண்மையாக நேர்மையாக 16 வயதில் இருந்து இன்று 50 வயது வரைக்கும் எமது பணிகளை சிறப்பாக செய்து வந்திருக்கின்றோம் அதில் நாங்கள் எங்கும் பிழை விட்டது கிடையாது. யாருக்கும் அநியாயம் செய்தது கிடையாது எவரையும் ஏமாற்றியது கிடையாது ஆனாலும் இந்த அரசியல் சூழலில் எதிர்பார்ப்புடன் இருக்கின்ற மக்களுக்கு ஆங்காங்கே இருக்கின்ற சிறு சிறு பிழைகளை வைத்துக்கொண்டு பெரிதாக உருவாக்குகின்றார்கள். ஆனால் இக்காலத்தில் பொறுப்பு மிக்க அரசியல் கட்சி ஒன்றை தலைவராக எமது பணி கிழக்கு மாகாணம் பூராகவும் விஸ்தரிக்கப்படும். அதில் ஒரு அங்கமாக இந்த தேர்தலை நான் பார்க்கின்றேன். இந்த தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வெற்றி என்பது கிழக்கு தமிழர்களின் வெற்றியாகும். ஆதித்தமிழன் உறுதியாக வாழ வேண்டும் என்றால் நாங்கள் எல்லோரும் ஒன்று பட்டு கிழக்கு மாகாணத்திற்கான தனித்துவமான அரசியலை முன்னெடுக்கின்ற தமிழ் மக்கள் விடுதலை புலிக் கட்சியை பாதுகாத்து தூக்கிப் பிடித்து அதனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் அந்த ஆணையிலிருந்து அதிகாரத்துடன் நாங்கள் பேரம் பேச வேண்டும். அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை அம்பாறை வாழ் மக்கள் எமக்கு அளியுங்கள் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.   https://akkinikkunchu.com/?p=298338   முதலாவது கரும்புலி கப்டன் மில்லர் என்று தெரியாத அளவுக்கு பிள்ளையான் இருக்கின்றார்!
    • "தாய்மை"  "காதல் உணர்வில் இருவரும் இணைய  காதோரம் மூன்றெழுத்து வார்த்தை கூற காதலன் காதலி இல்லம் அமைக்க காமப் பசியை மகிழ்ந்து உண்ண காலம் கனிந்து கருணை கட்டிட   காணிக்கை கொடுத்தாள் 'தாய்மை' அடைந்து!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்] 
    • அவங்கள் விரும்பினால் வைரம் கொடுப்பாங்கள், அவையளின்ட அரசியலுக்கு விருப்பமில்லையென்றால் பித்தளை ,வெண்கலம் கொடுப்பாங்கள் .... மாலைதீவுடன் பகைத்து கொண்டு இந்தியா லட்சதீவில் சுற்றுலா துறையை விரிவு படுத்திய மாதிரி இதுவும் அரசியல் தான்...
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.