Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முல்லைத்தீவின் கரையோர பகுதி மக்களை மீட்கும் அமரிக்க இந்தியத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது – சிங்கள நாழிதள்:

Featured Replies

முல்லைத்தீவின் கரையோர பகுதி மக்களை மீட்கும் அமரிக்க இந்தியத் திட்டம் கைவிடப்பட்டுள்ளது – சிங்கள நாழிதள்:

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோர பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் நோக்கில் அமெரிக்க இராணுவத்தின் ஆசியப் பசுபிக் பிராந்திய இராணுவ தலைமையகம் மற்றும் இந்தியா இணைந்து கூட்டாக மேற்கொண்ட முயற்சி விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு காரணமாக கைவிடப்பட்டுள்ளதாக சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

மக்களை மீட்கவரும் படகுகள் மீது தாக்குதல் நடத்த போவதாக புலிகள் எச்சரித்திருந்தாகவும் இதனால் அந்த நடவடிக்கையை கைவிட நேர்ந்துள்ளதாகவும் அரசாங்கத் தரப்பு தகவல்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பேச்சுவார்;த்தை நடத்துவதற்காக அமெரிக்க படையதிகாரிகளை ஏற்றிய டி 130 என்ற விமானம் இலங்கை சென்றிருந்தது.

விடுதலைப்புலிகள் பொதுமக்கள் வாழும் பாதுகாப்பு வலய பகுதிகளில் இருந்து பீரங்கி மற்றும் எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் அமெரிக்க மற்றும் இந்திய அறிவித்துள்ளதாகவும் அந்த சிங்கள நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

http://www.globaltamilnews.net/tamil_news....=6964&cat=1

இப்படி ஒரு செய்தி சிங்கள தளங்களில் இல்லை.

எந்த தளம் என சொல்ல முடியுமா?

எந்த நியூஸ் பேப்பர் ?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி ஒரு செய்தி சிங்கள தளங்களில் இல்லை.

எந்த தளம் என சொல்ல முடியுமா?

எந்த நியூஸ் பேப்பர் ?

கொழும்(ப் )பு ஊடகம் :icon_idea:

அதான் எந்த ஊடகம்னு கேட்கறேன்

  • தொடங்கியவர்

இப்படி ஒரு செய்தி சிங்கள தளங்களில் இல்லை.

எந்த தளம் என சொல்ல முடியுமா?

சிங்கள நாளிதள் எண்டால் கறண்டு குடுத்து ஒரு டீவி பெட்டிக்கு முன்னாலை குந்தி இருந்து மவுசை பிடிச்சு ஆட்டி ஆட்டி தொலைபெசி தொடர்பாலை வாற பக்கங்களை பாப்பினமே அது தானா...???

நான் நினைச்சன் அச்சு அடிச்சு தாள்களிலை வாற செய்தி எண்டு... :icon_idea:

ஆக மொத்தம் எந்த நாளிதழ் அப்படின்னு பேர சொல்ல மாட்டீர் .

  • தொடங்கியவர்

ஆக மொத்தம் எந்த நாளிதழ் அப்படின்னு பேர சொல்ல மாட்டீர் .

குளோபல் தமிழ் நியீசுக்கு நாந்தான் உரிமையாளர் எண்டு இங்கை யாராவது விளம்பரம்போட்டு இருக்கிறார்களா என்ன...???

http://www.globaltamilnews.net/ இவர்களிட்டை போய் கேழுங்கோ, இலங்கையின் கிழக்கிலை தமிழீழத்தின் தென்பகுதியிலை இருந்துதான் இந்த தளம் செய்திகளை இணைக்கிறது.....

உங்கட கடி தாங்க முடியல்லப்பா..

நானும் பல காலமா பார்க்கிறன். இங்க சிலர் லக்பிம அல்லது சிங்கள ஊடகம் என்று பொய்க்கு செய்திகளை பரப்புரை செய்யிறவை.

தமிழருக்கு அப்ப சிங்களம் தெரியாது. இப்ப அதிகமா பலருக்கு அந்த மொழி தெரியும்.

வன்னியிலயும் பள்ளிக்கூடம் வச்சு படிப்பிச்சவை.

எனவே சில புளுகுகளை நம்ப வேண்டாம்.

http://www.globaltamilnews.net/ இவர்களிட்டை போய் கேழுங்கோ, இலங்கையின் கிழக்கிலை தமிழீழத்தின் தென்பகுதியிலை இருந்துதான் இந்த தளம் செய்திகளை இணைக்கிறது.....

இல்லை... பிரித்தானியாவில் இருந்து இயங்குகின்றது. முன்னர் ஒரு முறை கொழும்பில் கடத்தப் பட்டு பின் விடுதலையான குரு உட்பட பல இலங்கை தமிழ் பத்திரிகையாளர்கள் இணைத்து நடாத்துகின்றனர்

  • தொடங்கியவர்

இல்லை... பிரித்தானியாவில் இருந்து இயங்குகின்றது. முன்னர் ஒரு முறை கொழும்பில் கடத்தப் பட்டு பின் விடுதலையான குரு உட்பட பல இலங்கை தமிழ் பத்திரிகையாளர்கள் இணைத்து நடாத்துகின்றனர்

தரவேற்றும் பகுதி என்பது ஊடகத்தின் அமைவிடம் என்பது இல்லை செய்தியாளர்கள் குழுமம் இயங்கும் இடம் தானே ஊடக அமைவிடம்... செய்திகள், வீடியோக்கள், என்பன எல்லாம் அங்கிருந்துதான் எடுக்கிறார்கள் , தரவேறுகிறார்கள்...

முன்ன ஒரு பதில்

குளோபல் தமிழ் நியீசுக்கு நாந்தான் உரிமையாளர் எண்டு இங்கை யாராவது விளம்பரம்போட்டு இருக்கிறார்களா என்ன...???

http://www.globaltamilnews.net/ இவர்களிட்டை போய் கேழுங்கோ, இலங்கையின் கிழக்கிலை தமிழீழத்தின் தென்பகுதியிலை இருந்துதான் இந்த தளம் செய்திகளை இணைக்கிறது.....

உங்கட கடி தாங்க முடியல்லப்பா..

இப்ப ஒரு பதில்

தரவேற்றும் பகுதி என்பது ஊடகத்தின் அமைவிடம் என்பது இல்லை செய்தியாளர்கள் குழுமம் இயங்கும் இடம் தானே ஊடக அமைவிடம்... செய்திகள், வீடியோக்கள், என்பன எல்லாம் அங்கிருந்துதான் எடுக்கிறார்கள் , தரவேறுகிறார்கள்...

இலங்கை செய்தி இலங்கையிலிருந்து வரும் : இந்திய செய்தி இந்தியாவில இருந்து வரும் : அமெரிக் செய்தி அமெரிக்காவிலயிருந்துதான் வரும்?

மேலே நீங்கள் இணைத்த செய்தி பொய்.

இல்லை என்றால் அந்த சிங்கள ஊடகத்தின் பெயரைக் குறிப்பிடுங்கள்.

உங்கள் பேச்சு உங்களுக்கும் அந்த செய்தி தளத்துக்கும் உள்ள உறவை சொல்கிறது?

அப்படி இல்லாவிட்டால் அது அவர்களது பிரச்சனை

இணைத்தது நீங்கள் என்று சும்மா இருங்க.

அந்த காலத்து தமிழர் விடுதலைக் கூட்டணி ஆக்கள்

சிங்களம் தெரியாத ஆக்களை இப்படித்தான் பேக்காட்டினவை.இவையும் அதே பாணியில தொடங்கிட்டினம்.

அப்ப தமிழருக்கு சிங்களம் தெரியாது.

இப்ப சிங்களவனுக்கே தமிழ் தெரியும் போது

தமிழனுக்கு சிங்களம் என்ன ய்யா :எத்தனை உலக மொழி தெரியும் தெரியுமா?

சும்மா பேக்காட்டாதேங்கோ :icon_idea:

Edited by Thalaivan

சும்மா பேக்காட்டாதேங்கோ :lol:

யோவ் மறை களண்டு போச்சுதா...??? குளோபல் நியூசை கேக்க வேண்டியதை என்னை கேக்கிறீங்கள்... எனக்கும் குளோபல் நியூசுக்கும் சம்பந்தம் இருக்கு எண்டு வேற அளப்பு...

நீங்கள் சொல்லும் பொய்களை பாத்தால் பேரினவாத சிங்கள ஊடகங்களுக்கும் உங்களுக்கும் தொடர்பு இருப்பது போலவும் தான் இருக்கு... அதை எல்லாம் சொல்லி கொண்டா இருக்கிறன்..?

உங்களுக்கு சிங்களம் தெரியுது எண்ட படியால் ஆங்கிலமும் தெரிந்து இருக்கும்... படியுங்கோ...

Sri Lanka's Foreign Affairs Minister Rohitha Bogollagama said that the Government has not permitted any international forces to evacuate civilians from the Vanni, and Government has not made any request to the US Army to support the evacuation process in Sri Lanka, according to Daily News citing the minister on Tuesday.

"Certain reports published regarding the arrival of US marines in Sri Lanka to transport civilians on the invitation of the Sri Lankan Government are baseless and incorrect."

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=28679

இப்ப தமிழ் நெற்றுக்கு யார் உந்த செய்தியை கொடுத்த வை எண்டு நான் கண்டு பிடிச்சு தர வேணும் அவ்வளவு தானே..???

ஏன் தான் தமிழனின்ர மானத்தை வாங்கிறனீங்களோ...?? <_<

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.