Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணித்தமை பிரபாகரன் விட்ட தவறு: அகாசி

Featured Replies

அது சரி....புலிகளுக்கு தடை வரும் போது நீங்களும் லண்டனில தானே இருந்திருப்பியல் அதுக்காக.. நீங்களும் சேர்ந்து தானே தடையை கொண்டு வந்தனியள் என்டு நாங்களும் இங்கிருந்து சொல்லுவோமில்ல.......ஒருத்தன் இருக்கிற இடத்த வச்சு அவனது இன உணர்வை பொதுப்படையாக பிரிக்க வெளிக்கிட்டு தான் தமிழினம் இன்றைக்கு பாதாளத்தில விழ்ந்து கிடக்குது............ இன்னும் திருந்தேலையோ ??

ஏன் புலிகள் பிரித்தானியாவில் தடை செய்ய பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியாத புண்ணாக்குகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டி கிடக்கு.... பிரித்தானியாவில் புலிகள் பயங்கரவாத நடவடிக்கை செய்தார்கள் என்பது அல்ல பிரித்தானியாவின் சட்ட மூலம்...

கொழும்பிலை இருந்த பல தமிழர்களின் வாக்கு மூலங்கள் தடைக்கான சட்ட மூலங்களில் சேர்க்க பட்டு இருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு.... புலிகள் தமிழர்களின் வாழ்வுக்கு பாதகமாக இருக்கிறார்கள் எண்று ஆதாரம் கொடுத்து இருக்கிறார்கள்...

அதாவது வடக்கு கிழக்கில் வாழ முடியாது ஓடி வந்து நாங்கள் சிங்களவருக்கு மத்தியில் வாழ்வதாகவும், புலிகளின் தாக்குதலில் இருந்து தப்ப ஓடி வந்ததாகவும் வாக்கு மூலங்கள் வழங்கி இருக்கிறார்கள்....

10 லட்ச்சம் தமிழர்கள் புலிகளிடம் இருந்து தப்ப ஓடி வந்து கொழும்பிலை சிங்களவனோடு வாழும் போது இங்கிலாந்திலை இருக்கும் 3 லட்ச்சம் தமிழன் தடை யை எப்பிடி புடுங்க ஏலும்......??

  • Replies 70
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் தோற்றது உண்மை.... அதை நிவர்த்தி செய்கிற வழியை முன்னெடுக்காமல்.... ஒருத்தான் ஒரு கருத்து சொன்னால் அவனுடைய கருத்தினை வெட்டி கருத்து சொல்லோனும் இல்லாடி தன்னுடைய கருத்தின் நியாயத்தை சொல்லவேணும்.... அதை விட்டிட்டு பிரதேச வாரியான உணர்வை தூண்டி அவனது கருத்தை நிராகரிக்கிறது சொஞ்சம் கூட சரியாப்படல..... :rolleyes:

உங்கள் கருத்தை வெட்டி கருத்து சொல்ல வைத்த காரணம் ஒற்றுமை இனமையே தோல்விக்கு காரணம் என்றமை. உலகில் எந்த ஒரு இனத்திலும் காசால் விலை போகக்கூடிய கூட்டம் இருந்தே ஆகும். அது எமக்கும் விதிவிலக்கானது அல்ல. எனவே அவர்களைக் கூட்டித்தான் வெற்றியை அடைய முடியும் என்றால் அதுதான் உலக அதிசயத்தை செய்ய முனைகின்ற முயற்சி. இந்தக் குற்றச்சாட்டு துரோகிகள் செவியை குசிப்படுத்தும். இதனால்தான் மறுத்தேன்.

ஏன் புலிகள் பிரித்தானியாவில் தடை செய்ய பட்டு இருக்கிறார்கள் என்பது தெரியாத புண்ணாக்குகளுக்கு எல்லாம் பதில் சொல்ல வேண்டி கிடக்கு.... பிரித்தானியாவில் புலிகள் பயங்கரவாத நடவடிக்கை செய்தார்கள் என்பது அல்ல பிரித்தானியாவின் சட்ட மூலம்...

கொழும்பிலை இருந்த பல தமிழர்களின் வாக்கு மூலங்கள் தடைக்கான சட்ட மூலங்களில் சேர்க்க பட்டு இருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு.... புலிகள் தமிழர்களின் வாழ்வுக்கு பாதகமாக இருக்கிறார்கள் எண்று ஆதாரம் கொடுத்து இருக்கிறார்கள்...

அதாவது வடக்கு கிழக்கில் வாழ முடியாது ஓடி வந்து நாங்கள் சிங்களவருக்கு மத்தியில் வாழ்வதாகவும், புலிகளின் தாக்குதலில் இருந்து தப்ப ஓடி வந்ததாகவும் வாக்கு மூலங்கள் வழங்கி இருக்கிறார்கள்....

10 லட்ச்சம் தமிழர்கள் புலிகளிடம் இருந்து தப்ப ஓடி வந்து கொழும்பிலை சிங்களவனோடு வாழும் போது இங்கிலாந்திலை இருக்கும் 3 லட்ச்சம் தமிழன் தடை யை எப்பிடி புடுங்க ஏலும்......??

ஏன் இங்கு ஓடிவந்தவர்கள் மட்டும் புலியை சும்மா விட்டுவைத்திருக்கின்றார்கள

பிரதேசவாரியாக குற்றம் சாட்டுவது மிக மோசமான செயல்கள். இராணுவ ஆட்சிக்கு உட்பட்ட பிரதேசங்களின் வாழ்வியல்பு தெரியாதா தயா? அங்கே சிங்கள ஊடகர்களே நியாயத்தை சொல்லகூட முடியாத நிலை இருக்கும் போது மக்களால் என்ன செய்ய முடியும். ஒவ்வொரு தேர்தல்களிலும் துரோககும்பல்களுக்கு ஆதரவு வளங்காமல் இருந்தமையே அவர்கள் சக்திக்கு மிகப்பெரிதானது என்று நாம் கொள்ள வேண்டும்.

சில உண்மைகள் கசப்பானவை... ஆனால் அவை வெளியில் வருவது இப்போதைய காலத்தின் தேவையும் கூட... இப்ப திருத்தாமல் பின்னர் எப்போதும் திருத்த முடியாது... புலிகள் பலமாக இருந்த காலத்தில் இதைச் செய்து இருக்கவும் முடியாது...

இப்போ தமிழர்களுக்கு ஆதரவான சிங்களவர்கள் வரைக்கும் கஸ்ரப்படுகிறார்கல் என்பது உண்மைதான்... ஆனால் பின்னோக்கி பாருங்கள்... எல்லாம் மாவட்டங்களிலும் பொங்கு தமிழ் நடந்தது எழுச்சிகள் இருந்தது.. ஆனால் அதிகமாக தமிழர் வாழும் கொழும்பில் எதுவும் நடக்க வில்லை.... ஒரு சிலரின் நடவடிக்கைகளை அவர்களுக்கு இல்லாது இருந்த ஆதரவினால் அரசினால் ஒடுக்கவும் முடிந்தது....

எந்த ஒரு வெளிநாட்டு ஊடகவியலாளரும் கொழும்பில் சுந்தந்திரகாம நடமாட முடியும் மக்களிடம் கருத்து கேட்க்க முடிந்தது முடிகிறது... ஆனால் தமிழீழ பிரசேசங்களில் முடியவில்லை... காரணம் சுதந்திரத்தின் மீது தமிழீழத்தில் வாழும் மக்களுக்கு இருந்த ஆதரவு கொழும்பு தமிழர்களிடம் இருக்க இல்லை என்பதே...

ஏன் இங்கு ஓடிவந்தவர்கள் மட்டும் புலியை சும்மா விட்டுவைத்திருக்கின்றார்கள

Edited by தயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒருவர் ஒரு கருத்தை கூறினால்..... அக்கருத்தில் உள்ள பிழைகளை சுட்டிக்காட்டினால் அது நியாயம்..... அதை விடுத்து....

You have to show your power here.

http://www.cbc.ca/world/story/2009/06/30/s...-tigers030.html

  • கருத்துக்கள உறவுகள்

தங்கள் கருத்துக்கு எதிர்கருத்து எழுதுவதாக நினைக்கவேண்டாம் தயா

குமார் பொன்னம்பலம்

சிவராம்

ரவிராஐ;.......

இப்படி கொழும்பிலிருந்து எமக்காக உழைத்தவர்களுக்கு நடந்தவைகளையும் நாம் பார்க்கவேண்டும்

குமார் பொன்னம்பலம் அவர்களுடன் நேரடியாகவே இதைச்சொன்னேன்

கவனமாக இருங்கள் என்று....

அவர் சொன்ன பதில் இவைகளுக்கெல்லாம்

இவங்களுக்கெல்லாம் பயந்தால்.........என்பது.

கொழும்பில் இருந்து உழைத்தவர்கள் இல்லாமல் இல்லை... ஆனால் அவர்களுக்கு அங்கே இருந்த தமிழர்கள் கொடுத்த ஆதரவு எவ்வளவு...?? மிக சுருக்கமாக அவர்களை அடக்க சிங்களவனால் முடிந்தது எப்படி...??? இவைகளை பார்தீர்கள் எண்றால் தெரியுமே... கொழும்பில் அடக்கியதை போல இன்னும் சிங்களவனால் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் தமிழர்களை அடக்க முடியவில்லையே... ஏன்...??

ஏன் இவ்வளவு மனோகணேசன் ஐயா வின் குரல் கூட வெளி வராது ஒடுக்கி வைத்து இருக்கிறார்கள்.. அவருக்கு இல்லாத போதுமான ஆதரிவினால் தானே இப்படி...

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் ஆதங்கம் புரிகிறது

இது தோல்வியின் நேரம்

அதன் வெளிப்பாடே இவ்வகை வருத்தங்களும் கோபங்களும்

வெளி நாடுகளில்கூட 10 வீதமான மக்கள்தான் செய்தார்கள்

30வீதம் கரைச்சலால் செய்தார்கள்

30வீதம் கண்ணாம்பூச்சி விளையாட்டு விளையாடினார்கள்

30வீதம் விலைபேசி வித்தார்கள்

எனவே இந்த 40வீதத் தை வைத்துக்கொண்டு 35வருடங்கள் போராட்டம் இழுப்பட்டதன் பலன்தான் இந்த

பின்வாங்கல்......

முடியாமை.....

ஆயுத மௌனம்......

தோல்வி......எப்படி யென்றாலும் பெயர் வைத்துக்கொள்ளுங்கள்

ஆனால் இதில் ஒருபகுதி மக்களை மட்டுமே காரணமாக்க முடியுமென்று தோன்றவில்லை

அப்படி தொடங்கினால்

முசுலீம் களிலிருந்து தொடங்கி கருணாவரை வந்து வன்னி மக்களுடன்தான் அது முடிவுறும்.................

இதில் புலம்பெயர் தமிழர்களும் தப்பிவிட முடியாது

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கொழும்பிலை இருந்த பல தமிழர்களின் வாக்கு மூலங்கள் தடைக்கான சட்ட மூலங்களில் சேர்க்க பட்டு இருக்கிறது அது தெரியுமா உங்களுக்கு.... புலிகள் தமிழர்களின் வாழ்வுக்கு பாதகமாக இருக்கிறார்கள் எண்று ஆதாரம் கொடுத்து இருக்கிறார்கள்...

ஐரோப்பிய கனேடிய நாடுகளில அசைலம் அடிச்ச எத்தனைபேர் ... தங்களுக்கு புலிகளால ஆபத்து என்று கேஸ் கொடுத்தார்கள் என்ற செய்தியை என்னமாதிரி.. அமுக்கிடுவமா..?

கொழும்பிலயாவது கேட்டுவாங்கினான். இங்கை கேட்காமலேயே கொடுத்தவை எத்தனை பேர்..`?

முதலிலை அரசியல் தஞ்சம் யாருக்கு எதுக்காக வழங்கப்படும் எண்று படித்து போட்டு எழுத ஆரம்பியுங்கோ....

http://en.wikipedia.org/wiki/Right_of_asylum

அரசியல் தஞ்சம் என்பது தனது நாட்டு அரசால் துன்பப்படும் தனி நபர்களுக்கோ அல்லது குடும்பத்துக்கோ வழங்கப்படும்... பயங்கரவாத அமைப்பினால் துன்பம் எண்று நீங்கள் கூறினால் அதை நிவர்த்தி செய்ய வேண்டியது உங்களது அரசின் கடமை அதற்கு நாங்கள் ஒண்றும் செய்ய முடியாது என்பது பதில்... அதாவ்து நீங்கள் 10 லட்ச்சம் தமிழர்களை போல கொழும்பில் சிறப்பாக வாழ முடியும்... அப்படி சொல்லி தஞ்சம் நிராகரிக்க படும்...

மற்றது கனடாவில் யாராவது புலிகளால் எங்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டது எண்று சொன்னால் அது பொய் எண்று சொல்ல வேண்டியதும் பிரச்சாரம் செய்ய வேண்டியதும் கனடாவில் வாழும் தமிழர்களது கடமை... அதை கனடிய தமிழர்கள் சிறப்பாக செய்தனர் என்பதை எப்படி மறுக்கிறீர்கள்...

ஆனால் கொழும்பில் இருந்து கிழம்பினதுக்கு யார் மறுப்பு சொன்னார்கள்.... வடக்கு கிழக்கில் இருந்து பாஸ் எடுக்க முடியாமல், கஸ்ரப்பட்டு தப்பி கொழும்பு வந்து சிங்களவனோடு இன்பமாக வாழ் பவர்களா உண்மையை சொல்லி போராட போகிறார்கள்... ???

Edited by தயா

  • கருத்துக்கள உறவுகள்

மே 15இலிருந்து சிலநாட்கள் எனது வீடு செத்தவீடு போலானது

நானும் தேற்றிப்பார்த்தேன்

தேறிப்பார்த்தேன்

என்னையே தேற்றமுடியவில்லை

வீட்டிலுள்ளவர்களை எப்படி தேற்றுவது..........???

இரண்டு மக்கள் இம்முறை பல்கலைக்கழக அனுமதிக்கான தேர்வு எழுதுபவர்கள்

குடும்ப நிலையும் இதற்கு மேல் இடம்தராது

வீட்டின் தலைவன் நான் இப்படியே விட்டுவிட முடியாது

எல்லோரையும் கூப்பிட்டு இப்படித்தான் சொன்னேன்

அவர்களிடம் நான் சொன்னவை இதுதான்:-

நாம் பூச்சியத்திற்கு வந்துள்ளோம்

எந்த விடயத்திலும் இருவர் வெல்லமுடியாது

ஒருவரே வெல்லமுடியும்

நாம் தோற்றுவிட்டோம்

ஆனால் என் நெஞ்சில் கைவைத்துச்சொல்கிறேன்

இந்த தோல்விக்கு நானோ என் குடும்பமோ எந்த விதத்திலும் காரணமல்ல

என்னால் முடிந்ததற்கு மேலாக இந்த 30வருடங்களாக இதற்காக உழைத்திருக்கின்றேன்

என் உழைப்பில் கணிசமான வீதத்தை (குறிப்பிட முடியாதநிலை) கொடுத்திருக்கின்றேன்

அதன் அடுத்த கட்டமாக

எனது 3 மக்களை இளைஞோர் அணியில் வேலைசெய்ய இணைத்துள்ளேன்

எனவே நான் வெட்கப்படவோ வருந்தவோ கூனிக்குறுகவோ இடமில்லை

ஆனால் இதனைச்செய்தவர்கள் 10வீதமானவர்கள் மட்டுமே

எனவே இவ்வீதத்தினரை வைத்துக்கொண்டு தொடர்ந்து போராடுவது எமது இனத்தை முற்றாக அழிவதற்கே வழிவகுக்கும்

எனவே மீதமானவர்களும் வருவார்கள் வரவைக்கப்படுவார்கள்

அதுவரை எம்மால் முடிந்ததை தொடர:ந்து செய்வோம் என்பதுதான்....

தலைவர் பற்றியும் நான் சொல்லாமல் அவர்கள் ஆறமாட்டார்கள்

அவர் பற்றி இப்படிச்சொன்னேன்

தலைவர் இருக்கிறாரா

இல்லையா என்பது யாருக்கும் தெரியாது

தலைவர் தப்பிவிட்டார் என்பது உண்மையானால்

அது தன் உயிரைக்காக்க அல்ல

தான் இல்லாவிட்டால் எல்லாமே போய்விடும் என்பதற்காகவே இருக்கும்

அதாவது எமக்காக தான் இன்னும் இருக்கவேண்டும் என்பதற்காகவே அங்கிருந்து வெளியேறியிருப்பார்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி தயா அண்ணே .... நாங்கள் புண்ணாகுகளாக ,நாய்களாகவே இருந்திட்டு போறம்..

இதை மட்டும் சொல்லிட்டு போறான்..

கொழும்பு தமிழரும் விகார மகாதேவி பூங்காவிலே அதரவு கூட்டம் வச்சு சிங்களவனிட்ட வாங்கினவுங்கள் தான்.

கொழும்பில நடந்த எல்லா தாக்குதலும் யாழ் மட்டகிளப்பில இருந்து நேரடியக நடத்தப்படவில்லை.

மகேஸ்வரன் , மனோ போன்றவர்களை கொழும்பிலிருந்து அதிக பெரும்பன்மையோட தெரிவு செய்து பாராளுமன்றம் அனுப்பிற அளவுக்காவது கொஞ்ச தன்மானம் என்டாலும் வச்சிருந்தோம்...

மற்றது தலைவர் மேல அளவுகடந்த மரியாதையும் பாசமும் இன்னும் இருக்கு...

ஓமண்ணை வன்னியிலையும் மட்டக்களப்பிலையும் இருந்து சனம் புலிகளுக்கு சாப்பாடு கொடுத்து போராட்டத்தை காத்த போது நீங்கள் கொழும்பிலை இருந்து கத்தி ஓஞ்சுபோன மனோகணேகசன் ஐயாவுக்கு ஓட்டு போட்டு ஓஞ்சு போனியள்...

விகாரமா தேவி பூங்காவிலை நீங்கள் போட்ட பொதுக்கூட்டத்துக்கு ஒரு 1000 பேர் போய் இருப்பீங்களா...??? 10 லச்சம் பேரிலை மற்றவை எல்லாம் எங்கை போனவையாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

10 லச்சம் பேரிலை மற்றவை எல்லாம் எங்கை போனவையாம்...???

தமிழீழத்திக்குள்ளே கொழும்பும் வந்திருந்தால் வந்திருப்பினம்

  • கருத்துக்கள உறவுகள்

பழங்கதையும், வீரக்கதையையும் பேசியே தமிழனத்தின் அழிவுக்கு காரணமாகி நி்ன்றோம்... நிற்கின்றோம்....

  • கருத்துக்கள உறவுகள்

போன வஸ்சுக்கு கை காட்டி பிறோசனம் இல்லை ...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்ப என்ன செய்யச்சொல்லுறார்

ஓமண்ணை வன்னியிலையும் மட்டக்களப்பிலையும் இருந்து சனம் புலிகளுக்கு சாப்பாடு கொடுத்து போராட்டத்தை காத்த போது நீங்கள் கொழும்பிலை இருந்து கத்தி ஓஞ்சுபோன மனோகணேகசன் ஐயாவுக்கு ஓட்டு போட்டு ஓஞ்சு போனியள்...

இதே புலிகள் போராட எங்களுக்கு ஆக்கள் தேவை வந்து இயக்கத்தில சேருங்கோ என்டு கூப்பிடேக்க குதிக்கால் பிடறில அடிபட ஏன் வெளிநாட்டுக்கு ஓடிப்போனீங்கள்??

சாப்பாட்டு பார்சல் கொடுத்து தான் போராட்டத்தை வளர்க்கலாம் என்டு இத பார்த்து தான் நான் தெரிஞ்சு கொண்டன்.

விகாரமா தேவி பூங்காவிலை நீங்கள் போட்ட பொதுக்கூட்டத்துக்கு ஒரு 1000 பேர் போய் இருப்பீங்களா...??? 10 லச்சம் பேரிலை மற்றவை எல்லாம் எங்கை போனவையாம்...

56ம் ஆண்டிலயே ஆயிரக்கணக்கில செல்வாண்ட சத்தியாகிரகத்துக்கு திரண்டது கொழும்பு தமிழர்தான். ஒரு அடக்குமுறையும் இல்லாத கனடாவிலயே 3 லட்சம் தமிழரில ஒரு 50000 கூட போராட்டங்களுக்கு வாரது இல்ல இதுல கொழும்புல சிங்களவன்ட துவக்குக்கு முன்னால ஆயிரக்கணக்கில கூட வேணுமோ?

யாழ்ப்பாணத்தில பொங்குதமிழ் முன்னால நின்டு செய்த எத்தன பேர் இப்ப உயிரோட இருக்கினம்?

முதலிலை அரசியல் தஞ்சம் யாருக்கு எதுக்காக வழங்கப்படும் எண்று படித்து போட்டு எழுத ஆரம்பியுங்கோ....

அரசியல் தஞ்சம் என்பது தனது நாட்டு அரசால் துன்பப்படும் தனி நபர்களுக்கோ அல்லது குடும்பத்துக்கோ வழங்கப்படும்... பயங்கரவாத அமைப்பினால் துன்பம் எண்று நீங்கள் கூறினால் அதை நிவர்த்தி செய்ய வேண்டியது உங்களது அரசின் கடமை அதற்கு நாங்கள் ஒண்றும் செய்ய முடியாது என்பது பதில்... அதாவ்து நீங்கள் 10 லட்ச்சம் தமிழர்களை போல கொழும்பில் சிறப்பாக வாழ முடியும்... அப்படி சொல்லி தஞ்சம் நிராகரிக்க படும்...

95இல இடம்பெயர்ந்து அரசியல் தஞ்சம் கோரின 50% அதிகமானவர் சொன்ன காரணம் புலிகள் பிள்ளைகள கடத்துறாங்கள் என்பது தான். உண்மைகளை மூடி மறைக்க முடியாது

மற்றது கனடாவில் யாராவது புலிகளால் எங்களுக்கு கொடுமை இழைக்கப்பட்டது எண்று சொன்னால் அது பொய் எண்று சொல்ல வேண்டியதும் பிரச்சாரம் செய்ய வேண்டியதும் கனடாவில் வாழும் தமிழர்களது கடமை... அதை கனடிய தமிழர்கள் சிறப்பாக செய்தனர் என்பதை எப்படி மறுக்கிறீர்கள்...

ஆனால் கொழும்பில் இருந்து கிழம்பினதுக்கு யார் மறுப்பு சொன்னார்கள்.... வடக்கு கிழக்கில் இருந்து பாஸ் எடுக்க முடியாமல், கஸ்ரப்பட்டு தப்பி கொழும்பு வந்து சிங்களவனோடு இன்பமாக வாழ் பவர்களா உண்மையை சொல்லி போராட போகிறார்கள்... ???

2006 இல புலிகளை தடை செய்யேக்க கனடாவில ஒரு போராட்டமும் நடக்கேலயே. அந்த உசாரில தானே கனடிய அரசாங்கம் உ.த.இயக்கம் எல்லாத்தையும் தடை செய்தது. பிறகு கடைசி நேரத்தில எல்லாம் முடியபோகுது என்று தெரிஞ்ச உடன கொடிய தூக்கிகொண்டு நிக்கேக அவங்கள் பயங்கரவாதிகளின்ட ஆதரவாளர்களோட நாங்க கதைக்க மாட்டம் என்டு சிம்பிளா சொல்லிட்டு போட்டான்.

கொழும்பில் இருந்து உழைத்தவர்கள் இல்லாமல் இல்லை... ஆனால் அவர்களுக்கு அங்கே இருந்த தமிழர்கள் கொடுத்த ஆதரவு எவ்வளவு...?? மிக சுருக்கமாக அவர்களை அடக்க சிங்களவனால் முடிந்தது எப்படி...??? இவைகளை பார்தீர்கள் எண்றால் தெரியுமே... கொழும்பில் அடக்கியதை போல இன்னும் சிங்களவனால் வடக்கிலும் கிழக்கிலும் இருக்கும் தமிழர்களை அடக்க முடியவில்லையே... ஏன்...??

கனவுலகத்தில இருந்தா அதுக்கு நாங்க ஒன்டும் செய்ய முடியாது. வன்னியில இப்ப மக்களே இல்லை. எல்லாரையும் வதை முகாமுக்குள்ள அடைச்சு வச்சிருக்கிறான். வெளிய விடேக்க அனேகமா 14 - 45 வயசில இருக்கிற எல்லோரையும் இல்லாம செய்திட்டு இல்லாட்டி மண்டய கழுவிட்டு தான் விடுவான். அவர்கள எப்படி விரைவா காப்பாத்தலாம் என்டு தான் நாங்க இப்ப பார்கவேணுமெ ஒழுய மறத்தமிழன் வீரத்தமிழன் என்டு கதை விடுறதில ஒரு பயனும் இல்லை.

ஏன் இவ்வளவு மனோகணேசன் ஐயா வின் குரல் கூட வெளி வராது ஒடுக்கி வைத்து இருக்கிறார்கள்.. அவருக்கு இல்லாத போதுமான ஆதரிவினால் தானே இப்படி...

சரி நீங்க கொழும்புக்கு வந்து அவர்களுக்கு ஒரு முன்மாதிரியா குரல் கொடுங்கோ..குரல் கொடுத்த அடுத்த நாள் வெள்ளை வான் உங்கள என்னும் தூக்காம இருந்தா அவர்களும் வீதிக்கு இறங்குவினம்.

இப்போ தமிழர்களுக்கு ஆதரவான சிங்களவர்கள் வரைக்கும் கஸ்ரப்படுகிறார்கல் என்பது உண்மைதான்... ஆனால் பின்னோக்கி பாருங்கள்... எல்லாம் மாவட்டங்களிலும் பொங்கு தமிழ் நடந்தது எழுச்சிகள் இருந்தது.. ஆனால் அதிகமாக தமிழர் வாழும் கொழும்பில் எதுவும் நடக்க வில்லை.... ஒரு சிலரின் நடவடிக்கைகளை அவர்களுக்கு இல்லாது இருந்த ஆதரவினால் அரசினால் ஒடுக்கவும் முடிந்தது....

மொத்தத்தில உங்கள மாதிரி பிரதேசவாதத்தை தூக்கிபிடிச்ச சில அறிவாளிகளால தான் தமிழினம் இவ்வளவுக்கு பிளவுபட்டு நாறிபோய் கிடக்குது. உங்க்ளில சிலர் கிழக்கு தமிழரை மட்டக்களப்பான் என்டு மட்டம் தட்ட கருநா அதையே சாட்டா வச்சு அவங்கள தனியா பிரிச்சுக்கொண்டு போட்டான். இலங்கையில எந்த பகுதியில இருக்கிற எவரையும் குறை சொல்லிற உரிமை நாட்டை விட்டு தப்பி ஓடின ஒருவருக்கும் இல்ல. ஆனபடியால உங்கட வரட்டு கெளரவங்கள் பிடிவாதங்கள விட்டுட்டு எப்படி வன்னி சனத்த காப்பாத்தலாம் என்டு யோசிச்சா எல்லாருக்கும் பிரயோசனமா இருக்கும்.

இதே புலிகள் போராட எங்களுக்கு ஆக்கள் தேவை வந்து இயக்கத்தில சேருங்கோ என்டு கூப்பிடேக்க குதிக்கால் பிடறில அடிபட ஏன் வெளிநாட்டுக்கு ஓடிப்போனீங்கள்??

சாப்பாட்டு பார்சல் கொடுத்து தான் போராட்டத்தை வளர்க்கலாம் என்டு இத பார்த்து தான் நான் தெரிஞ்சு கொண்டன்.

உங்களை மாதிரியானவர்கள் கொழும்பிலை சிங்களவன் ஒருவனை தலைவனாக கொண்டு வாழுறதுக்கு நான் போராடி சாக வேணும் எண்டு எனக்கு தலை எழுத்து இல்லை...

நீங்கள் எல்லாம் சிங்களவனுக்கு எலக்சனிலை வோட்டு போட்டு பயன்களை பெற்று வாழ்ந்து நல்லா இருக்க வேணும் மற்றவை பொத்த பிள்ளைகள் சாக வேணும் எண்டதுதான் உங்கட ஆசை எண்டதை முன்னமே சொல்லி இருக்கிறீர்...

கொழும்பிலை இருக்கிறவையிலை பலர் உப்பிடிதான்...

xxxxxxx நண்பர் ஒருவரின் அறிவுறுத்தலால் நீக்கீட்டன் xxxxxx

நீங்கள் எல்லாம் பாஸ் எடுத்து ஓடிப்போய் சிங்களவனோடை குதூகலமாய் வாழ்ந்து கொண்டு யாழ்ப்பாணமும் மட்டக்களப்புக்கும் விடுமுறையிலை கூட வந்து போக மாட்டியள்.. கேட்டால் புலியள் திரும்பி போக பாஸ் தர மாட்டினம் எண்டு சொல்லி விடும் உங்களுக்கு இருக்கும் வீரத்திலை எங்களுக்கு குறைவாத்தான் இருந்தது...

ஆனால் நாங்கள் உங்களுக்காக சண்டை போட்டனாங்கள்... உதை ஒரு நாள் விளங்கிதான் இந்தியாவுக்கு போய் வெளிநாடு போகலாம் எண்டு பாத்தனான் ...

( குறிப்பு விபரங்கள் மேலதிகமாக தர முடியாது... எனக்கு கொழும்பிலும் வேலை செய்து இருக்கிற அனுபவம் உண்டு.. அங்கை இருக்கிறவையின் மன நிலையும் எனக்கு அத்துப்படி.. )

மொத்தத்தில உங்கள மாதிரி பிரதேசவாதத்தை தூக்கிபிடிச்ச சில அறிவாளிகளால தான் தமிழினம் இவ்வளவுக்கு பிளவுபட்டு நாறிபோய் கிடக்குது. உங்க்ளில சிலர் கிழக்கு தமிழரை மட்டக்களப்பான் என்டு மட்டம் தட்ட கருநா அதையே சாட்டா வச்சு அவங்கள தனியா பிரிச்சுக்கொண்டு போட்டான். இலங்கையில எந்த பகுதியில இருக்கிற எவரையும் குறை சொல்லிற உரிமை நாட்டை விட்டு தப்பி ஓடின ஒருவருக்கும் இல்ல. ஆனபடியால உங்கட வரட்டு கெளரவங்கள் பிடிவாதங்கள விட்டுட்டு எப்படி வன்னி சனத்த காப்பாத்தலாம் என்டு யோசிச்சா எல்லாருக்கும் பிரயோசனமா இருக்கும்.

பிரதேச வாதம் எண்டால் என்ன எண்டு தெரியுமோ...???

கொலைகாற சிங்களவனுக்கும் அவனோட ஒட்டி நிக்கிறவனுக்கும் தூர நிக்கிறவனுக்கும் வித்தியாசம் சொன்னால் அதுதான் பிரதேச வாதம் எண்டால் நான் பிரதேச வாதியாகவே இருந்து போட்டு போறன்...

Edited by தயா

உங்களின் கிளிப்பிள்ளை வரவில்லை என்ற ஆதங்கமா அகாசி

ஏன் அகாசி நீங்கள் எல்லாம் அள்ளிக் கொடுத்தும் உங்களை கணக்கெடுக்கவில்லை என்ற ஆதங்கமா

ஆடு நனைகின்றது என்று ஓநாய்கள் எல்லாம் அழத் தொடங்கிவிட்டன

ஆனாலும் அகாசி பரவாயில்லை

இவருக்கு முன்பே பல தமிழ் ஓநாய்கள் அழத் தொடங்கிவிட்டனவே வழுதி புழுதி என்று சொல்லிக்கொண்டு

ஆனாலும் இவர்கள் முகமூடிக்குள் இருந்து கொண்டு செய்வது ஏன் ???

உங்கள் சுய முகத்தோடு சுய பெயரோடு இப்படியான புழுதிகளை வாரி இறைத்தால் எல்லோரும் அறிந்து கொள்வார்களே நீங்கள் யார் என்று ???

அதிலும் யாழில் சொல்லத் தேவையில்லை

யாழ் இணையம் இப்போது ஓநாய்களின் சரணாலயம் ஆகி விட்டது

Edited by tamilsvoice

தாங்கள் எதுக்கை இருக்கிறீயள்... இப்ப தாங்கள் செய்வது புழுதி வாரி இறைப்பதுதான்...

தமிழன் எல்லாம் புலிகளுக்கு பின்னாலை வந்து அணி சேர வேண்டிய காலத்தின் கட்டாயத்தை உணரவேண்டிய காலத்திலை இங்கை பெரியாரின் வெங்காயத்தை உரிக்க வெளிக்கிட்ட ஓநாய்களை விடவா இவை கேவலம்...???

அதுக்கை தமிழன் எல்லாம் பெரிய வல்லரசுகள் எண்ட நினைப்பு... செய்ய வேண்டியதுகள் எல்லாத்தையும் விட்டு போட்டு அஜித்தின் கோமணத்தையும், சுரியாவின் ஜட்டியையும், சண் ரீவியின் புறக்கணியுங்கோ தமிழீழம் கிடைக்கும் எண்டு தமிழருக்கு பாதை காட்டிய விண்ணர்கள்தானே நீங்கள்.... ( நீங்கள் அமெரிக்கா கண்டிச்ச உடனை சீனாமாதிரி சண்ரீவி உடனை பணிஞ்சு வந்திட்டுது... )

உங்களை திருத்தி கொள்ளுங்கோ பிறகு சமூகத்தை திருத்தலாம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு தமிழின போராளியான உங்கள் உணர்வை மதிக்கிறேன். தலைவனின் வழியில் நின்ற நீங்களும் எனது மதிப்புக்கு உரியவரே..... உங்களின் கருத்துகளை எனது மனதில் கொண்டு இனி வரும் காலங்களில் செயற்படுவேன். கோவிக்காதையுங்கோ ஏதாவது தப்பா கருத்து சொல்லி உங்கள் மனதை நோகடிச்சிருந்தா..

அஜித்தின் கோமணத்தையும், :( சுரியாவின் ஜட்டியையும், :D சண் ரீவியின் புறக்கணியுங்கோ :rolleyes: தமிழீழம் கிடைக்கும் எண்டு தமிழருக்கு பாதை காட்டிய விண்ணர்கள்தானே

கோவணத்திற்கும் ஜட்டிக்குமா தமிழீழம் கேட்டோம் என்று சொல்லுகின்றீர்கள்

உங்கள் இந்திய விசுவாசம் பொங்கி வழிகின்றது

உங்கள் சொந்தங்களை தூக்கி தலையில் வைக்கவில்லை என்ற ஆதங்கம் புரிகின்றது இதே ஆதங்கம் தான் அகாசிக்கும்

தொப்பி சரியான அளவாக இருக்கின்றது தயா உங்களுக்கு

ஒரு தமிழின போராளியான உங்கள் உணர்வை மதிக்கிறேன். தலைவனின் வழியில் நின்ற நீங்களும் எனது மதிப்புக்கு உரியவரே.

உங்கள் சேவைக்கு மதிப்பளிக்கின்ற வேளையில்

தேசியத் தலைவரைத் தூற்றுபவர்கள் எல்லாம் உங்கள் கண்ணுக்கு நல்லவர்களாகத் தெரிவது ஏன் ???

Edited by tamilsvoice

கொழும்புத் தமிழர் என்ன , கிழக்குத்தமிழர் என்ன, மலையகத்தமிழர் என்ன, வன்னித்தமிழர் என்ன, யாழ் தமிழர் என்ன , தற்போதைய நிலமையில் வாயைத் திறந்தால் சிங்களப்படையினால் காணாமல் போவார்கள். ஆனால் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ள தமிழர்கள் வாயைத் திறந்தாலும் பயப்படாமல் இருக்கலாம். வீண் விதண்டாவதம் கதைப்பதை விட்டு இனி என்ன செய்ய வேணும் என்று ஒருக்காச் சொல்லுங்கோ. எப்படி வன்னியில் இருக்கிற சனத்தை முகாம்களில் இருந்து வெளியே கொண்டு வரச் செய்யலாம்?. போகிற போக்கைப்பார்த்தால் முகாமில் இருக்கிறவை தொடர்ந்து முகாமிலையும், சிறைகளில் இருக்கிற போராளிகள், பொதுமக்கள் தொடர்ந்து சிறைக் கொடுமைகளை அனுபவிக்கப் போகினம் போல கிடக்குது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதிலும் யாழில் சொல்லத் தேவையில்லை

யாழ் இணையம் இப்போது ஓநாய்களின் சரணாலயம் ஆகி விட்டது

யாழ் இணையம் ஒரு நடுநிலையான ஊடகம். இங்கு யாரும் தமது கருத்துக்களை தெரிவிக்கலாம். தமிழ்த்தேசியம்,புலிகளைப் பற்றி மட்டும் தான் செய்திகளை,கருத்துக்களை போட வேண்டும் என்கிறீர்களா?

இன்று பல தளங்கள் பல வகையான கருத்துக்களுடன் வருகின்றன பல மக்கள் சகல இணையங்களையும் பார்க்கிறார்கள். சரி பிழையை தெரிந்து கொள்ளும் உரிமை மக்களிடமே..

கருத்துக்களை கருத்துக்களால் எதிர்கொள்வோம் அதை விடுத்து யாழை குறை கூறுவது நல்லதல்ல. :icon_idea:

இன்னும் குண்டுச்சட்டியிலை குதிரை ஓட்டச் சொல்கிறீர்களா?

இதுக்கு முதல் எப்படி இருந்தோம் என்பதல்ல இப்ப எப்படி இருக்கிறோம் என்பதே முக்கியம். :icon_idea:

கோவணத்திற்கும் ஜட்டிக்குமா தமிழீழம் கேட்டோம் என்று சொல்லுகின்றீர்கள்

உங்கள் இந்திய விசுவாசம் பொங்கி வழிகின்றது

உங்கள் சொந்தங்களை தூக்கி தலையில் வைக்கவில்லை என்ற ஆதங்கம் புரிகின்றது இதே ஆதங்கம் தான் அகாசிக்கும்

தொப்பி சரியான அளவாக இருக்கின்றது தயா உங்களுக்கு

உங்கள் கண்டு பிடிப்புக்கள் புல்லரிக்க வைப்பவை... வாழ்த்துக்கள்.. மறக்காமல் கண்டோடு மாட்டையும் பிடித்து கட்டுங்கள்...

உந்த தமிழ் சினிமா புறக்கணிப்பை ஆரம்பித்து வைக்கும் வேலையை செய்தது இலங்கை புலநாய்வு துறையோடு மிக நெருக்கமாக ஒருவரால் நடத்தப்படும் பிரபலமான ஒரு தமிழ் ஊடகம் எனப்படும் விளம்பர தளம் , அந்த தளம் கொழும்பில் இருந்துதான் இயங்குகிறது... அந்த தளம் எது என்பது அனேகருக்கும் தெரியும்...

அவர்கள் நேக்கம் என்ன புரியுமா...??

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.