Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலித் தலைமை படுகொலை: சதிகாரர்களும் துரோகிகளும்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழினமே இன்றைய அவல நிலைக்கு வந்ததும், அழிந்து போகப்போறதுக்கும் ........ முக்கிய காரணம் ...... "தமிழன் தமிழனுக்கு எதிராக ஆயுதம் தூக்கியது" ..... எமக்கு முன்பு உவைகள் புரிவதில்லை!!! நாமும் சேர்ந்துதான் விசிலடித்தோம்!! ... இன்று ... சுடலை ஞானம் என்பார்கள் ........ இனியாவது புரியாவிடில் ......??!!!!!

நீங்கள் அறிவாளி ...... ஏதோ பகிடிக்கு எழுதுகிறேன் என்றுதான் நீங்கள் நினைப்பீர்கள் ஆனால் உண்மையிலேயே நீங்கள் அறிவாளி..... ஒரு ஞானி...... காரணம் உங்களுக்கு சுடலையில் என்றாலும் ஞனம் வந்திட்டுதே. எங்களால் இன்னமும் இந்த பாழைபோன உண்மைகளை புரிந்துகொள்ள முடியவில்லை. அப்பாட அடிக்கடி கருணாநிதி ஐயா மன்னிக்கவும் உலகதமிழினத்தின் தலைவன் மு. கருணாநிதி அவர்களும் அப்படித்தான் சொன்னார் நாங்கள் ஏதோ அரசியலுக்காகவும் நக்கி பிழைக்கும் நாய்பிழைப்பிற்காகவும் சொல்கிறார் என்று பெரிது படுத்தாமல் இருந்துவிட்டோம் ஆனால் அவரும் ஒரு அறிவாளி....

ஆனால் இப்போது சுடலை ஞானம் பெற்ற நீங்கள் சொல்லும்போது எப்படி நம்பாமல் இருக்க முடியும்? நம்புகிறோம்...... நீங்கள் நம்புகிறீர்களோ தெரியாது சத்தியமாக சொல்கிறேன் நீங்கள் சொல்வதெல்லாவற்றையும் நம்புகிறோம்.

Edited by Maruthankerny

  • Replies 56
  • Views 6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தயா, .. இங்கு கூறியது தமிழனின் ஆயுதம் தமிழனையே பதம் பார்க்க தொடங்கியதை ........

.. இந்த அற்புத காலச்சாரத்தை எம் மத்தியில் திணித்தவர்கள் தமிழர் விடுதலை கூட்டணியினர் ....... அமிர்தலிங்கம் தொடக்கம் ஆனந்தசங்கரி ஈறாக ... தமது அரசியலுக்கு இடையூறு விளைவித்தவர்களையும், முன்னுக்கு வர முற்பட்டவர்களையும் .......... "துரோகி" எனும் பெயர் சூட்டி ...... இளைஞர்களை தூண்டு கொலை செய்ய செய்தனர் ...... அதுவே எமது மிக முக்கிய கலாச்சாரமாகி விட்டது, பின்னாளில் ............

இந்த பாழாய்போன புலிகள் எத்தனையெல்லாம் செய்திருக்கிறார்கள்? அதுதான் மகிந்த ஐயா கடவுள்மாதிரி வந்து அழித்துவிட்டாரே..... இனியென்ன...? தமிழினத்திற்குள் ஒற்றுமையும் கொண்டாட்டமும் விடுதலையும்தானே....... ஆனாலும் நெல்லையன் ஐயா நாம் மக்களையும் மாற்றுகருத்து மாணிக்கங்களையும் புலிகளின் ஆயுத அச்சுறுத்தலால் கொஞ்சம் ஒதுங்கியிருந்த தேசபக்த்தர்களையும் கொஞ்சம் ஜக்கிரதையாகவும் விழிப்புணர்வுடனும் நடக்க சொல்லி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தவறினால் அவர்கள் ஒருவரை ஒருவர் அன்பிலும் தேசம் விடுதலைகண்ட மகிழ்சியிலும் தேச அடியார்களும் மக்களும் முத்தமழை பொழிந்து முகங்கள் காயப்பட கூடிய சிறிய துன்பம் நிகழலாம். ஆகவே புலிகள் இல்லையென்று நாம் சும்மா இருந்துவிட முடியாது மக்களிடம் இப்படியான துன்பங்கள் வரகூடிய சந்தர்ப்ங்கள் இருப்பதை எடுத்து கூறுவதற்கும் போராட வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

..... அடிக்கவில்லை என்ற கேள்வியை யாரும் கேட்கவில்லை .. ஏன் அழிந்து போனோம் என்ற கேள்வியே./வேதனையே/விரக்தியே/கோபமே ... வெளிப்படுகிறது!!!

... இனி குத்தகைக்கு எடுக்கவோ/விடவோ மிச்சமுமில்லை/எச்சமுமில்லை!!! ...

தொடர்ந்து பயணிக்க முடியும் என்ற நம்பிக்கை எமக்கிருக்கினன்றது. அந்த பயணத்தை தொடர புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாம் எமது கரங்களை பலப்படுத்த வேண்டும் பின் ஒற்றுமையை பற்றி கூட்டம் வைப்பதை நிறுத்தி போராட வேண்டும். புலிகள் தமது இழப்பு, இயலாமை போன்றவற்றை ஜனவரியின் முற் பகுதியிலே அவர்களுடன் இணைந்து உப அமைப்புக்கள் ஊடக மக்களுக்கு அறிவித்தனர். நாட்டிலிருந்து தைப்பொங்கல் செய்தியாக அதுவே வந்தது. மக்களிடம் எதையும் ஒழிக்காதீர்கள், யதாாத்தைத்தை சொல்லுங்கள் என்று. ஆனாலும் யாரும் அதை செவி சாய்க்க வில்லை. புலம்பெயர் நாடுகளில் வீதியிலி் இறங்க போராடுங்கள் என்று புலிகள் சொல்லும் வரை காத்திருந்த எம் புலம்பெயர் தமிழ் சமூகம் இன்று பழியை மட்டும் எப்படி அவர்கள் மேல் போட வேண்டும்.

நாம் புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்த துரோகம்.. எமது வாழ்வைப்பற்றி அக்கறை, எமது இருப்பை பற்றி கேள்வி இவை எமது தேசத்தின் இருப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது என்றால் மிகையாகாது.

நாம் எமது கடமையை சரிவரச் செய்திருப்போமாக இருந்தால், நாடு இன்று கண்டவன் கிண்டவன் கேள்வி கேட்க்கும் இழி நிலைக்கு ஆளாகியிருக்காது. உயிரைக்கெடுத்து போராடிய போராளிகளின் புலி மறவர்களின் போராட்டம் கேலிக் கூத்தாக்கப்பட்டிருக்க மாட்டாது.

தமிழனாய் சிந்தியுங்கள்... சுயத்தின் இருப்புக்காய் புலம் பெயர்ந்து நல்ல வாழ்வை வாழும் எம்மை போல ஏன் அந்த 35யிரத்துக்கு மேற்றப்பட்ட இளைஞர்கள் வாழ்திருக்க கூடாது? உங்களின் சுயத்தை காக்க உங்களின் மானத்தை காக்க, நீங்கள் உங்களை தமிழன் என்ற சொல்ல அவர்கள் ஏன் இந்த நன்றி கெட்ட இனத்துக்காக உயிரைக் கொடுத்தார்கள்'?

ஐயாஆஆஆ... மருதங்கேணி .... கொட்டுது .... உங்கள் அறிவைச் சொன்னேன் ....... நீங்கள் எல்லாம் வாழுவீர்கள் ... இங்கு 1.5பவுணுகள் சம்பளம் எடுத்ததுகளிலிருந்து பிடுங்கி பினாமிகளில் முதலிடப்பட்ட மில்லியன்களோ, பில்லியன்களோ இருக்கும் மட்டும்!!! ... இப்படியான சவுண்டுகளை விட்டுக் கொண்டிருக்கத்தான் வேண்டும்!!!! ... உங்களை அறிவுக்களஞ்சியம் என்பதிலும் பார்க்க .. வீரரோ ... சூரரோ ... அல்லது வீராதி சூரரோ என்றால் பொருந்தும்!! நீங்கள் இருக்க வேண்டிய இடம் அங்கு... ஏன் இங்கு வந்தனீர்கள்??? .. ஓகோ ... அரசிரியல் செய்யவோ??? ஆனால் இந்த நேரம் அங்கு திரும்பி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வந்துள்ளது .... திரும்புங்கள்!!!! அங்கு இப்போது கிழக்கில் மட்டும் சில போராளிகள் ராமண்ணாவின் கீழ் மிஞ்சி இருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம், மருந்து வசதிகள் என்ன பணமே இல்லாமல் இருக்கிறார்களாம்!! ... போகும்போது உங்களுக்கும் உந்த நிலை வரலாம் ... ஆதலினால் இங்கு பூசாரிகளின் பினாமிகளில் இருக்கும் கொஞ்சத்தையாவது எடுத்துச் செல்லுங்கள்!!!

ஒன்றை மட்டும் புரியுங்கள், இதுவரை காலமும் ததேயிற்காக உழைத்த ஓர் உறவு சொன்னதை ... அங்கு போராட்டத்துக்கு உயிர், பொருள், உடமை எல்லாவற்ரையும் கொடுத்து விட்டு நாயிலும் கேவலமாக இன்று முகாங்களில் அல்லலுறும் மக்கள் வெளியே வந்தால் ... இங்கு வீராப்பு பேசும் எம்மவர்களை அடித்தே கொல்லாவார்கள் என்று ........

Edited by Nellaiyan

ஆம் கொஞ்சகாலங்கள் நாங்கள் சந்திரன் வரையான தொலைவுக்கு போய்விட்டோம்

மருதங்..., இப்பவும் நீங்கள் அங்கிருந்துதான் சவுண்ட் விடுகிறீர்கள்!!!!

புரியுங்கள்: உங்களுக்கு மட்டும்தான் குப்பை கொட்டத்தெரியும் என நினைக்காதீர்கள்!! நாங்களும் இதுவரை அதைத்தான் செய்து கொண்டிருந்தம்!! நிறுத்துங்கள்!!! சரி, பிழை சொல்லப்பட்டால் பதில் கூற முற்படுங்கள்!!! .... அதனை விட்டு அறிவாளி, அறிவிலி, துரோகி .... போதும்!!!!! அழித்த்து விட்டோம்!!!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமக்கு எல்லாரும் கள்ளர்கள். பூசாரி முதல் புலி வரை. ஒருவருக்கு எல்லாரும் கெட்டவராக தெரிந்தால், திருந்த வேண்டியவர் அவர் தான்.

84,85- புலி , ஈரோஸ் தவிர மற்றைய போராடும் இயக்கன்கள் நகை , பணம் என்று சேர்த்து, தன்கள் குடும்ப உறுப்பினர்களை புலதுக்கு அனுப்பினார்கள். ஆரம்ப நிலைகலிலே இவர்கள் இதய சுத்தியுடன் செயல்படவில்லை. யாரும் அவர்களை ஏன் போராடவில்லை என்று கேட்கவில்லை. எமது தமிழினம் தானே பணக்காரராணனர்கள். பிழை விட்டவர்கள், திருந்தி நேர்மையாகவும், ஒற்றுமையகவும், மற்றைய எள்ளோரும் சேர்ந்து தமிழ் தேசிய விடுதலைக்காக செயல்படவேனும்.

சின்கள துரவிகளிடம் எள்ளா கெட்ட குணன்கலும் உண்டு. எனினும் சிங்களவர்கள், துறவிகளை வணகதுக்குரியவர்களாக தானே வைத்துள்ளார்கள்.

சின்களவர்கள் ஒற்றுமையாகதானே தழிழர்களை கொலைசெய்கிறார்கள். உ+ம் JVP

பிழை விட்டவர்கள் திருந்துவார்கள், ஒலுகமும் நேர்மைம் உள்ள தழிழர்களாகவும் இனவிடுதலை பற்றி மட்டுமே இனி பேச வேண்டியவையாக இருக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயாஆஆஆ... மருதங்கேணி .... கொட்டுது .... உங்கள் அறிவைச் சொன்னேன் ....... நீங்கள் எல்லாம் வாழுவீர்கள் ... இங்கு 1.5பவுணுகள் சம்பளம் எடுத்ததுகளிலிருந்து பிடுங்கி பினாமிகளில் முதலிடப்பட்ட மில்லியன்களோ, பில்லியன்களோ இருக்கும் மட்டும்!!! ... இப்படியான சவுண்டுகளை விட்டுக் கொண்டிருக்கத்தான் வேண்டும்!!!! ... உங்களை அறிவுக்களஞ்சியம் என்பதிலும் பார்க்க .. வீரரோ ... சூரரோ ... அல்லது வீராதி சூரரோ என்றால் பொருந்தும்!! நீங்கள் இருக்க வேண்டிய இடம் அங்கு... ஏன் இங்கு வந்தனீர்கள்??? .. ஓகோ ... அரசிரியல் செய்யவோ??? ஆனால் இந்த நேரம் அங்கு திரும்பி போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய வந்துள்ளது .... திரும்புங்கள்!!!! அங்கு இப்போது கிழக்கில் மட்டும் சில போராளிகள் ராமண்ணாவின் கீழ் மிஞ்சி இருக்கிறார்கள். அவர்கள் ஆயுதம், மருந்து வசதிகள் என்ன பணமே இல்லாமல் இருக்கிறார்களாம்!! ... போகும்போது உங்களுக்கும் உந்த நிலை வரலாம் ... ஆதலினால் இங்கு பூசாரிகளின் பினாமிகளில் இருக்கும் கொஞ்சத்தையாவது எடுத்துச் செல்லுங்கள்!!!

ஒன்றை மட்டும் புரியுங்கள், இதுவரை காலமும் ததேயிற்காக உழைத்த ஓர் உறவு சொன்னதை ... அங்கு போராட்டத்துக்கு உயிர், பொருள், உடமை எல்லாவற்ரையும் கொடுத்து விட்டு நாயிலும் கேவலமாக இன்று முகாங்களில் அல்லலுறும் மக்கள் வெளியே வந்தால் ... இங்கு வீராப்பு பேசும் எம்மவர்களை அடித்தே கொல்லாவார்கள் என்று ........

தனிபட்ட என்னைபற்றிய உங்கள் ஆராய்ச்சி யாழ்கருத்துகள விதிகளுக்கு முரணானது. ஆகவே நல்லெண்ணம் கருதி அதை விட்டுவிடுங்கள் ஏனேனில் அதை வாசித்து யாரும் பயனடையபோவதில்லை. ஆகவே தமிழ் மக்கள் ஏன் முள்ளிவாய்க்கால் நோக்கி போனார்கள் எல்லாவசதியும் கொண்ட கொழும்மை நோக்கி போகவில்லை? என்ற உங்கள் ஆக்கபூர்வமான விமர்சனங்களை முன்வையுங்கள். நான் முன்பே சொன்னதுபோல தொலைதூரவாசிகள் நாம் படித்து தெளிவுறுவோம் இல்லையா? கடைசி நாள் வரையிலும் புலிகள் மண்டையில் போட்டார்கள் என்ற பல உண்மைகளை உடனிருந்து பாhத்தவர்கள் சொன்னால்தானே நாம் அறிய முடியும். தவிர மக்கள் யார் யார் மேல் எல்லாம் கொதிப்பாக இருக்கிறார்கள் முகாமைவிட்டு வெளியேறினால் யர்யாரையெல்லாம் கொல்லுவார்கள் போன்ற செய்திகளையும் தெரிந்து வைத்திருக்கும் நீங்கள் சககள உறவுகள் என்ற நட்பின் பிரகாரம் எமக்கு அறிய தந்தால் நாம் அந்த பட்டியலில் இருந்தால் தப்பிகொள்ள வசதியாக இருக்குமே? ஒர் இரு உயிரை காத்த புண்ணியம் உங்களுக்கும் கிடைக்கலாம். இல்லை மக்களிடம் இருந்து தப்பிக்க முடியாது அவர்கள் அத்தனை கொதிப்பில் இருக்கிறார்கள் என்றால்....... நாம் அவர்களை தொடாந்தும் முகாமில் எப்படி வைத்திருக்கலாம் என்று சிந்திக்கலாம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.