Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்கா சுற்றுலா

Featured Replies

வணக்கம்,

sri lanka tourism க்கு எதிரான சில campaign கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான நிரந்தரமான ஒரு இணையப்பக்கம் ஒன்றும் வடிவமைக்கப்படவுள்ளது. அதற்கு யாழ் கருத்துக்கள உறவுகளினதும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. குறிப்பாக, ஆங்கில மொழியிலான கட்டுரைகள் தேவைப்படுகின்றன.

உதாரணமாக:

- சிறிலங்காவுக்கு ஏன் சுற்றுலா போகக்கூடாது

- சிறிலங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு இருக்கும் ஆபத்துகள்

- சிறிலங்கா எயர்லைன்ஸில் பயணிப்பதால் ஏற்படும் ஆபத்துகள்

- சிறிலங்காவின் சுற்றுலாப் பயணிகளும், சிறுவர் பாலியல் ஈடுபடுத்தலும்

- வெள்ளை வான், கடத்தல், கொலை, கொள்ளை

- போராட்ட இயக்கத்தின் சிதைப்பும், அதன் எதிர்விளைவுகளும்

- தெற்கில் இடம்பெறக்கூடிய தாக்குதல் அச்சம்

- சுற்றுலாப் பயணத்தால் கிடைக்கும் வருமானத்தை அரசு எப்படிப் பயன்படுத்துகிறது

- யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் / ஊனமுற்றவர்கள் / தாய் தந்தையை இழந்தவர்கள் / வதைமுகாமில் வாடுபவர்கள்

- நேரடியாக அல்லாவிடினும், சுற்றுலாப் பயணிகளால் அங்குள்ள மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

இதுபோன்ற சிறிலங்காவின் சுற்றுலாப் பயணத்துக்கு எதிரான கட்டுரைகளை எழுதித் தந்துதவுமாறு யாழ் கள உறவுகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்க

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

வலைஞனது முயற்சியானது மிகவும் அவசியமானதொன்றாகும். பாராட்டுகள். ஆங்கிலப் புலமையாளர்கள் நிச்சயம் உதவ வேண்டியது கடமையாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=WERpboX-erM

40,000 child prostitutes in Sri Lanka, says Child Rights Group

[TamilNet, Monday, 12 June 2006, 04:14 GMT]

Sri Lanka has nearly 40,000 child prostitutes and more than 100,000 children working as domestic aides, the National Child Protection Agency (NCPA) in Colombo said quoting statistics revealed by UNICEF and ILO, Colombo daily "Daily Mirror" reported in its Monday edition. The International Labor Organization (ILO) marked 12 June as "World Day Against Child Labor" to focus world attention on the urgent need to eradicate child labor.

"5,000 to 30,000 Sri Lankan boys are used by Western paedophile sex tourists," and "nearly 10,000 to 12,000 children from rural areas are trafficked and prostituted to paedophiles by organised crime groups, according to the statistics of UNICEF and the ILO," the paper said.

"The world identifies Sri Lanka as a paedophiles' paradise," the paper said.

"Although the government estimates that there are 2,000 active child prostitutes in the country, private groups claim the number is as high as 40,000. Most of these children, 80% of whom are boys, are sexually exploited in tourist centres and are trafficked around the country to serve the tourists," the paper said.

Sri Lanka has ratified all eight human rights conventions of the ILO, including the two-core conventions on Child Labor, the paper said, adding that nearly 35,000 children were now employed mainly at shops and small factories.

"Chairperson of the National Child Protection Authority (NCPA), Padmini Wetthawa, said the plight of Sri Lankan children was in a dire situation as the number of children being trafficked and being forcibly recruited as child soldiers to the LTTE was rising rapidly despite having various awareness programmes," the paper said.

"The prostitution and child labor figures are indeed shocking. The number of cases, 1400, the UNICEF has accused the LTTE of child recruitment pales with these figures. Of the 1400 more than 800 are now 18-years or older, 400 are between 17-years and 18-years, and only 200 are under 16 years. We are meticulously tracking every one of the under-16's to resolve these cases with the UNICEF officials," Dr N Malathy, Secretary at the North East Secretariat on Human Rights (NESOHR) located in Kilinochchi told TamilNet.

  • தொடங்கியவர்

சிறிலங்கா சுற்றுலாத்துறைக்கு எதிரான இணையப்பக்கத்துக்கு கட்டுரைகள் தேவை. சிறிலங்காவின் சுற்றுலாத்துறைக்கான ஒரு இணையப்பக்கம் உள்ளது. http://www.srilanka.travel இதனை "உல்டா" செய்து அதற்கு எதிரான தளத்தை செய்வதற்கான முயற்சி நடைபெறுகிறது. எனவே, அவர்களின் இணையப்பக்கத்தில் உள்ள கட்டுரைகளை மாற்றி எதிராக எழுதவேண்டும். அதாவது சிறிலங்காவின் இனவாத, பேரினவாத, கொலைகார, பயங்கரவாத முகத்தை காட்டவேண்டும். கீழே மேலதிக விபரங்கள் உள்ளன. வாசித்து இதற்கு உதவவிரும்புபவர்கள் உதவவும்.

SRI LANKA TOURISM

Frontpage

------------

Sri Lanka is an island of no great size, yet it has an extraordinary number of facets. As Sir Arthur C Clarke remarked: "The Island of Sri Lanka is a small universe; it contains as many variations of culture, scenery, and climate as some countries a dozen times its size . . . I find it hard to believe that there is any country which scores so highly in all departments - which has so many advantages and so few disadvantages." Lovely beaches, beautiful landscapes, impressive ruins, a vibrant culture and charming people. – no wonder Sri Lanka is a small miracle.

இது ஒரு அறிமுக அல்லது வரவேற்புச் செய்தி. இதை மாத்தி negative ஆக எழுதவேணும். உதாரணமாக, சிறிலங்கா ஒரு இரத்தக் கறை படிந்த தீவு. பேரினவாதம் கூத்தாடுகிற தீவு. இனப்படுகொலைகளை நிகழ்த்துகிற தீவு போன்று சிறிலங்காவின் உண்மை முகத்தை தோலுரித்துக் காட்டவேண்டும். மேலே இருக்கிற ஆங்கிலப்பந்தியை அடிப்படையாகக் கொண்டு அதே போல, அத அளவில் சிறிலங்காவுக்கு negative image ஐ உருவாக்குவது போன்று எழுதவேண்டும்.

About Page

---------------

இந்தப் இணையப்பக்கம் எதைப்பற்றியது?

எப்படியான விடயங்களை உள்ளடக்கியுள்ளது?

ஏன் இந்த இணையப்பக்கம் செய்யப்படுகிறது?

அதற்கான தேவை என்ன?

இதை செய்கிற நாம் யார்?

போன்ற விடயங்களை உள்ளடக்கி, அவர்களின் இணையப்பக்கத்தில் உள்ளதை மாற்றி எழுதவேண்டும்.

- இந்த இணையப்பக்கம் சிறிலங்கா சிங்கள பெளத்த பேரினவாதத்தின் இனக்கருவறுப்பு யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு, புலம்பெயர்ந்து வாழ நிர்ப்பந்திக்கப்பட்ட தமிழ்ச் சமூகத்தின் இளம் தலைமுறையினரால்/மாணவர்களால் செய்யப்படுகிறது.

- சிறிலங்காவின் போலி முகமான "சுற்றுலாத் தளம்" என்பதை தோலுரித்து உண்மையான அதன் கோர முகத்தை உலக மக்களுக்கு தெரியப்படுத்தும் முயற்சி இது.

- இந்த இணையப் பக்கம் சிறிலங்காவில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை, சுற்றுலாப் பயணத்தால் சிறிலங்காவின் இனவாத அரசும், இனவாதக் குழுக்களும் அடையக் கூடிய நன்மைகளை, அதனால் தமிழ் மக்கள் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டுவதற்காக செய்யப்படுகிறது.

- இங்கு இடம்பெறும் தகவல்கள் பொய்யான, புனையப்பட்ட தகவல்களாக அல்லாமல் - ஆதாரபூர்வமான, அங்கீகரிக்கப்பட்ட உலக அமைப்புக்கள் பலதின் கருத்துக்களாக வெளிவந்த நம்பகமான தகவல்களாக இருக்கும்.

- உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து செல்லும் சுற்றுலாப்பயணிகளால் சிறிலங்காவுக்கு கிடைக்கு மொத்த வருமானம் என்ன, அதனை சிறிலங்கா அரசு எவ்வாறு பயன்படுத்துகிறது என்கிற சிறு குறிப்பு.

- சிறிலங்காவின் இனப்படுகொலைகள் பற்றிய சிறு குறிப்பு

- இப்போதுள்ள நிலை பற்றிய சிறு குறிப்பு (முள்ளிவாய்க்கால், மெனிக் பார்ம்)

Sri Lanka in Brief

--------------------

- Sri Lanka at a Glance

இதனை மாற்றி எழுதவேண்டும் (உதாரணம்: flag description இல் கொடியின் உண்மையான அர்த்தம் எழுதப்படவேண்டும்)

- History of Sri Lanka

சிறிலங்காவின் வரலாறு. எப்படியெல்லாம் தமிழர்கள் அடக்குமுறைக்குள்ளார்கள் என்ற தகவல்களை உள்ளடக்கி எழுதப்படவேண்டும். ஏற்கனவே வேறு தளங்களுக்காக எழுதப்பட்டது பொருத்தமாக இருந்தால் இதிலும் இணைக்கலாம். அல்லது புதிதாகவும் எழுதலாம்.

- Public Holiday

இனப்படுகொலைகள் நிகழ்ந்த நாட்கள், தமிழர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நாட்கள்.

Important Weblinks

------------------------

சிறிலங்காவின் இனப்படுகொலைகள் தொடர்பான, தமிழர் பிரச்சனை தொடர்பான ஆங்கிலத் தளங்களுக்கான தொடுப்புகள்.

FAQ

------

சிறிலங்காவின் இன்றைய சூழல், சிறிலங்காவின் அரச பயங்கரவாதம், கடத்தல்கள், கொலைகள், பாலியல் வன்முறைகள், இனப்படுகொலைகள், வதைமுகம், இராணுவமயப்படுத்தல், ஊடக சுதந்திர மறுப்பு, கருத்துச் சுதந்திர மறுப்பு, சனநாயக மறுப்பு போன்றவை தொடர்பாக கேள்வி பதில் வடிவில் எழுதப்படவேண்டும். (அவர்களின் தளத்தில் உள்ளதையும் பார்க்கவும்)

Events & Festivals

----------------------

january - december வரையிலலான இனப்படுகொலை நிகழ்வுகளை கொஞ்சம் விரிவாக எழுதவேண்டும். ஏற்கனவே ஆங்கிலத்தில் இதுபற்றிய விபரங்கள் வேறு தளங்களில் உள்ளன அவற்றை எடுத்து மாத அடிப்படையில் தொகுத்தால் நல்லது.

Travel Planer (optional)

---------------

யாராவது flash/actionscript தெரிந்தவர்கள் அவர்களுடைய தளத்தில் உள்ளது போன்ற ஒரு travel planer ஐ flash இல் செய்து, இறுதியாக நடந்த போரில் ஒவ்வொரு இடத்திலும் தமிழர்கள் எத்தனை பேர் சிறிலங்காவின் சிங்கள இனவாத அரசால் படுகொலை செய்யப்பட்டார்கள் என்பது தொடர்பான தகவல்களை இணைத்தால் நன்றாக இருக்கும். ஆர்வமுள்ளவர்கள் யாரும் முயற்சித்துப் பார்க்கவும்.

Travel Essentials

--------------------

- Travel Tips

சுற்றுலாப் பயணிகளை எச்சரிப்பது போன்று, சிறிலங்காவில நடக்கும் குற்றச் செயல்களைச் சுட்டிக்காட்டி எழுதவேண்டும்.

- Airlines

சிறிலங்கா எயர்லைன்சின் பாதுகாப்பற்ற தன்மை, சேவைக் குறைபாடுகள் போன்றவற்றை மையப்படுத்தி சிறிய கட்டுரை எழுதவேண்டும். அதாவது சிறிலங்கா எயர்லைன்சை புறக்கணிக்க வைப்பதற்கேற்ற வகையில் அமையவேண்டும்.

- 10 Good Reason To Visit Sri Lanka

இந்த தலைப்பின் கீழ் சிறிலங்காவுக்கு ஏன் செல்லக்கூடாது என்பதற்கான 10 காரணங்கள் பற்றி எழுதப்படவேண்டும்.

- Pilgrimages

போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பிரதேசங்கள், ஆலங்கள், பாடசாலைகள், யாழ் நூலகம் போன்றவை தொடர்பான தகவல்கள் சுருக்கமாக எழுதப்படவேண்டும்.

- Getting around

இதன் கீழ் போக்குவரத்து வசதிகள் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதை மாற்றி, அவற்றில் உள்ள பாதுகாப்பற்ற தன்மையை மையப்படுத்தி எழுதலாம். உதாரணமாக விமானத்தளத் தாக்குதல், தொடருந்து மீதான தாக்குதல், பேருந்துகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகள் போன்றவற்றை குறிப்பிட்டு எழுதலாம். அதன்மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு பயத்தை உருவாக்கலாம்.

- Services

இதன்கீழ் Telecommunication, Postal Services பற்றி எழுதியிருக்கிறார்கள். அதனை மாற்றி, சிறுவர்கள் பாலியல் சேவையில்(?) ஈடுபடுத்தப்படுவதையும் (அரசாங்கத்தின் மறைமுக அனுமதியுடன்), சிறுவர்கள் வேலை செய்வது பற்றியும், வேறும் குறிப்பிடக்கூடிய விடயங்கள் இருந்தால் அவற்றையும் குறிப்பிட்டு சுருக்கமாக எழுதலாம்.

- 12 Things to do in Colombo

இதில் கொழும்பில் செய்யக்கூடிய "கூடாத" விடயங்கள் பற்றியும், கொழும்பில் உள்ள பாதுகாப்பற்ற தன்மை பற்றியும், குறிப்பிடலாம். உதாரணமாக தற்கொடைத் தாக்குதல்கள், வெள்ளைவான் போன்றவை. பாலியல் தொழில், போதை பொருள் போன்றவற்றையும் குறிப்பிடலாம். அவற்கள் எழுதியுள்ளதை மாற்றி எமக்கேற்றவகையில் எழுதவேண்டும்.

Where To Stay

-----------------

இதன்கீழ் அவர்கள் hotel, guest houses போன்று தங்குவதற்கான இடங்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். அதனை மாற்றி, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களின் படங்களை இணைத்து அதுபற்றிய குறிப்பு எழுதப்படவேண்டும். குறிப்பாக இறுதிக்கட்ட யுத்தத்தில் பாதிக்கப்பட்ட இடங்கள். அதேபோல் வதைமுகாம்கள் பற்றிய படங்களோடு குறிப்புகள் எழுதப்படவேண்டும். மற்றும் சிறைச்சாலைகளில் தமிழர்கள் நடாத்தப்படும் விதம் பற்றி, சித்திரவதைகள் பற்றி எழுதப்படவேண்டும். அதாவது, எங்கெல்லாம் தங்கலாம் என்று அவர்கள் வசதியான ஆடம்பரமான இடங்களை காட்டுவதை மாற்றி, இன்னொரு மிகக்கொடூரமான பக்கத்தைக் காட்ட வேண்டும். அது சுற்றுலாப் பயணிகளுக்கு சிறிலங்கா மீது அருவருப்பை ஏற்படுத்தவேண்டும்.

What To Do

--------------

இதன்கீழ் சில பிரிவுகளும், அப்பிரிவுகளின் கீழ் உபபிரிவுகளும் உள்ளன. உபபிரிவுகள் எமக்கு அவசியமில்லை. மேற்பிரிவுகள் மட்டும் போதுமானவை. குறிப்பாக அவர்கள் shopping, adventure, sports என்று சில பிரிவுகளை வைத்திருக்கிறார்கள், அவற்றை மாற்றி எமக்கேற்ற வகையில் எழுதலாம். உதாரணமாக, shopping ஐ எடுத்துக் கொள்வோம். சிறிலங்காவில் shopping செய்வது அதிக செலவான விடயம். வாடிக்கையாளர்கள் அதிகம் ஏமாற்றப்படுவார்கள் போன்று எழுதலாம். அல்லது visit to a tea factory என்கிற தலைப்பை எடுத்துக்கொள்வோம். தேயிலை உற்பத்தியில் வேலை செய்யும் மக்கள் எப்படி வாழ்கிறார்கள், அவர்களின் உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது என்பற்றி எழுதலாம்.

What to See

--------------

இதன்கீழ் சில பிரிவுகளும், அப்பிரிவுகளின் கீழ் உபபிரிவுகளும் உள்ளன. உபபிரிவுகள் எமக்கு அவசியமில்லை. மேற்பிரிவுகள் மட்டும் போதுமானவை. உதாரணமாக, Wildlife & Animals எடுத்துக்கொண்டால் தமிழர்கள் வதைமுகாமில் எப்படி மிருகங்கள் போல அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது பற்றி எழுதலாம்.

குறிப்பு 1: அவர்களின் சுற்றுலாத் துறை பற்றிய இணையப்பக்கத்தை முடிந்தளவு "உல்டா" செய்து சிறிலங்கா பற்றிய negative image ஐ உருவாக்கவேண்டும். எனவே அவர்களின் இணையப்பக்கத்தை பார்க்கவும்: இங்கே அழுத்தவும்

குறிப்பு 2: நான் மேலே குறிப்பிட்டுள்ளது எனது யோசனை. அடிப்படையை நீங்கள் விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காக எழுதப்பட்டது. கட்டுரைகளை எழுதுபவர்கள் தங்களின் யோசனைக்கேற்ப creative ஆக "உல்டா" செய்யலாம்.

குறிப்பு 3: கட்டுரைகள் நீண்டதாக இருக்க வேண்டும் என்றில்லை. 300 - 500 சொற்களை உள்ளடக்கியதாக இருந்தால் நல்லது. வரலாறு பற்றிய கட்டுரை இதற்கு விதிவிலக்காக நீண்டதாக இருக்கலாம்.

குறிப்பு 4: கட்டுரை ஆங்கிலத்தில் எழுதப்படவேண்டும். பின்னர் அவை ஏனைய மொழிகளில் மொழிபெயர்க்கப்படும்.

குறிப்பு 5: கட்டுரைகளை எழுதும்போது அவற்றுக்குப் பலம் சேர்ப்பதற்கு, ஐக்கியநாடுகள் சபை, மனித உரிமை அமைப்புகள் போன்றவற்றின் அறிக்கைகள், கருத்துகளுக்கான தொடுப்புகளை ஆதாரமாக இணைத்தால் நல்லது.

குறிப்பு 6: மேலதிக விபரங்கள், உதவிகள், ஆலோசனைகள் தேவைப்படின் இங்கு எழுதவும். கட்டுரைகளை ஒவ்வொருவரும் ஒவ்வொரு பகுதியைப் பொறுப்பெடுத்து எழுதினால் விரைவில் முடிந்துவிடும். யார் யார் எதனைப் பொறுப்பெடுக்கிறீர்கள் என்று குறிப்பிட்டால் பயனுள்ளதாக இருக்கும். வெகு விரைவாக செய்ய முடிந்தால் இன்னும் நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிறிலங்கா சுற்றுலாத்துறைக்கு எதிரான இணையப்பக்கத்துக்கு கட்டுரைகள் தேவை. சிறிலங்காவின் சுற்றுலாத்துறைக்கான ஒரு இணையப்பக்கம் உள்ளது. http://www.srilanka.travel இதனை "உல்டா" செய்து அதற்கு எதிரான தளத்தை செய்வதற்கான முயற்சி நடைபெறுகிறது. எனவே, அவர்களின் இணையப்பக்கத்தில் உள்ள கட்டுரைகளை மாற்றி எதிராக எழுதவேண்டும். அதாவது சிறிலங்காவின் இனவாத, பேரினவாத, கொலைகார, பயங்கரவாத முகத்தை காட்டவேண்டும். கீழே மேலதிக விபரங்கள் உள்ளன. வாசித்து இதற்கு உதவவிரும்புபவர்கள் உதவவும்.

SRI LANKA TOURISM

Frontpage

------------

Sri Lanka is an island of no great size, yet it has an extraordinary number of facets. As Sir Arthur C Clarke remarked: "The Island of Sri Lanka is a small universe; it contains as many variations of culture, scenery, and climate as some countries a dozen times its size . . . I find it hard to believe that there is any country which scores so highly in all departments - which has so many advantages and so few disadvantages." Lovely beaches, beautiful landscapes, impressive ruins, a vibrant culture and charming people. – no wonder Sri Lanka is a small miracle.

Sri Lanka is an island of no great size, yet it has an extraordinary number of ugly facets. This small island which was once so beautiful has only blood in its hands now; Military arrogance in the disguise of democracy, attrocities against the poor and downtrodden minorities to a proportion of genocidal magnitude, segregation of a certain section of people behind barbed wire open prisons and many more such acts have made this little island not worth for a visit. Lack of security is the major fear factor - no wonder Sri Lanka is like hell presently.

அக்கோய், நல்லாய்த்தான் உல்டாபண்ணி இருக்கிறீங்கள்.

Channel 4 News shows footage claimed to show Sri Lankan forces executing Tamils earlier this year. Jonathan Miller reports.

Channel 4 News

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.