Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இக்குழந்தையை இழந்து தவிக்கும் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல ........ யாராலும்ம்... ....?????????

Featured Replies

7f3f5655eb088ae7e72312d70749af63.jpg

Edited by தராக்கி

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும்

இந்த குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் சொல்ல நெல்லையன் பொன்ட் அவ இருக்கினம் .. நீங்கள் கவலை பட வேண்டாம்.. அவை எல்லாத்தையும் பாத்து கொள்ளுவினம்...

Edited by kuddipaiyan26

கருணாநிதி .. ஆறுதல் சொல்லுவார்

டக்ளஸ் தேவானந்தா .. ஆறுதல் சொல்லுவார்

பிள்ளையான் ... ஆறுதல் சொல்லுவார்

விபச்சார வீட்டுக்கு போர கருணா .. ஆறுதல் சொல்லுவான்

ஆனந்த சங்கரி ..ஆறுதல் சொல்லுவார்

ஆக்க மிஞ்சி போனா குட்டிப்பையன் சொன்னது போல நெல்லையன் பொன்ட் அவ ஆறுதல் சொல்லுவினம்

  • கருத்துக்கள உறவுகள்

நாம் யுத்ததை சரியாக செய்தோமா???????????

எப்படி செய்ய வேணும் என்று ஒருக்கால் விளாவாரியாக சொல்லுங்கோ நெல்லையன். 2004 இலே இருந்து எழுதிறீங்கள் யாழிலே. இப்ப மட்டும் எப்படி செய்ய வேண்டும் என்று ஏன் கருத்து வழங்குகிறீர்கள்? பரவாயில்லை உங்கள் கருத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் >>>>>

இஞ்ச வாங்கோ நெல்லையன் மற்றும் பாண்டு007.....!!!!

உங்கட வியாக்கியானங்களை கொண்டே குப்பையில போடுங்கோ! அல்லது நீங்களும் அதோட சேர்ந்து போய்த் தொலையுங்கோ!

புலிகள் செய்தது அத்தனையும் சரி, எங்களுக்காகவே போராடி, எங்களுக்காகவே அழிவையும் சந்தித்த மாவீரர்கள் அவர்கள். அவர்களே நமது தெய்வங்கள்.

அவர்களைப்பற்றி உங்களை மாதிரி ஒரு இலட்சம் பேர் அவதூறாக சொன்னாலும், தன்மானமுள்ள தமிழினத்தில், சுத்த தமிழ் அப்பா, அம்மாவுக்குப் பிறந்த தமிழன் மாற மாட்டான்.

ஏன்டாப்பா! இப்பிடி இருக்கிறீங்கள்????!!!!

பிஞ்சுக் குழந்தை சிதைஞ்சு கிடக்கு , வந்திட்டீங்கள்! விளக்கம் குடுக்க.... கேவலமாய்த் தெரியேலையோ?????

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் எம் மக்களின் அழிவுகளிலேயே அரசியல் நடத்தியவர்கள். மக்களின் அழிவில்லாமல் அரசியல் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர்கள். இப்படியான கொலைகளை எமது தலைமைகள் விரும்பினதே என்பது மறுக்க முடியாத உண்மை.

:Dஉண்மைகள் ஒரு போதும் உறங்காது......................... :lol:

நாம் எம் மக்களின் அழிவுகளிலேயே அரசியல் நடத்தியவர்கள். மக்களின் அழிவில்லாமல் அரசியல் இல்லை என்ற நம்பிக்கை கொண்டவர்கள். இப்படியான கொலைகளை எமது தலைமைகள் விரும்பினதே என்பது மறுக்க முடியாத உண்மை.

இந்த பொன்ட்(ஸ்)009 ஏன் இந்த படத்த பாத்திட்டு உளறுது.....

ஓ எங்கட தலைமைகள் விரும்பினதால தான் சிங்கள தலைமைகள் எம் மக்களை அழிச்சது...

a) நாம் யுத்ததை சரியாக செய்தோமா?

2001 இற்கு பின், சர்வதேசத்தின் இராணுவ/அரசியல் ஒழுங்குகள் மாறியது. அதற்கு ஏற்ப எம்மை மாற்றினோமா?

மேற்கத்திய நாடுகளது உதவிகள் இந்தியாவின் ஆதரவு சீனாவின் ஈடுபாடு என உலகாளாவிய ‘சதி’ போல அமைந்திராவிட்டால்.

b) இவ் யுத்தத்தை தெற்குக்கு கொண்டு சென்று, சிங்களவன் தெருவிற்கு தெரு வீழ்த்தப்பட்டிருந்தால் .... சிங்களம் சரணாகதி அடைந்திருக்கும்?

இன்று 50000 க்கு மேற்பட்ட மக்களை அழித்தும் சர்வதேசம் 300000 மக்கள் சிறைப்ப்டிக்கபாட்டும் அலட்டிக்கொள்வதிலை. நாம் சிங்களவரை அழித்திருந்தால் ஒட்டு மொத்த தமிழினமும் அழிந்திருக்கலாம்.

c) சிங்களத்தை எவ்வாறு வெல்லலாம்??

அ) பொருளாதார அரசியல் தனிமைப்படுத்தல்

ஆ) அதன் நண்பர்களை பிரித்தல்

இ) சிங்களத்தின் தமிழின ஆதரவை அதிகட்ரித்தல்

ஈ) தமிழர் பொருளாதாரத்தினை வளம்படுத்தல்

உலகம் பொருளாதார நலங்களை வைத்தே சுழல்கின்றது!

Edited by akootha

  • தொடங்கியவர்

தராக்கி, உது மட்டுமல்ல உதை மாதிரி இலட்சக்கணக்கான எம்மவர்களை சிங்களம் 48 முதல் பலி கொண்டது!! எம்மை சிங்களவன் அன்று அழித்தான், இன்று அழிக்கிறான், நாளையும் அழிப்பான்!! அதற்காகத்தான் ஆயுதப்போராட்டமே தொடங்கியது!!!

ஒருவரும் இங்கு சிங்களவருக்கு வக்காலத்து வாங்க வரவில்லை. ஒருவரும் சிங்களவனுக்கும் விலை போகவுமில்லை!!

* நாம் யுத்ததை சரியாக செய்தோமா???????????

* 2001 இற்கு பின், சர்வதேசத்தின் இராணுவ/அரசியல் ஒழுங்குகள் மாறியது. அதற்கு ஏற்ப எம்மை மாற்றினோமா?????

யுத்தத்தில் சிங்களவன் தமிழரை கொண்ட மாதிரி சிங்களவனை கொல்ல அதிக நேரம் எடுக்காது...ஆனால் சில விடயங்கள் தவிர்க்க முடியாது

கொஞ்சம் பொறுத்திருங்கள்....-----------------*********************

உலகில் தற்போது பல ஆயுதங்கள் பாவனைகு வந்துள்ளன ,பக்கத்திலிருந்தவன் தும்மினால் சரி ரெத்தம் கக்கி சாவோம் அருஇலுள்ளோர் இப்படியெல்லாம் உயிரியல் ஆயுதமெல்லாம் உலகில் உள்ளது......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த பிஞ்சு உள்ளம் கொண்ட சகோதரியல் இன்று எம்மிடம் இல்லை

:D:lol::lol:

இந்த பிள்ளையள இழந்த அம்மா அப்பாக்கு யார் ஆறுதல் சொல்லுறது.. :D:D:D:(:(

IMG6949-1250283179.jpg

Edited by ரவுடி

ஒரு அன்பான வேண்டுகோள்

இந்த யாழ் களத்துக்கு நாம் வருவது எம் மக்கள் பற்றி அனைவரும் கொண்டுள்ள அக்கறையும் பாசமுமே. அந்த மக்களை எவ்வாறு விடுவிக்கலாம் என்பதே எமது ஒரே சிந்தகனையாக அமையவேண்டும்.

மாற்றுக்கருத்துக்களும் அதை ஒட்டிய விவாதங்களும் ஆக்கபூர்வனமாயும் சிந்தனை ஆற்றலை கூட்டக்கூடியனவாயும் அமையவேண்டும்.

தோல்விகள் நிரந்தரமானவை அல்ல. நாம் தொடர்ந்து எம்மால் ஆனதை சரியானதை செய்வோம். வெற்றி வரும். வாழ்வும் வரும்.

  • தொடங்கியவர்

610x.jpg

610x.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இஞ்ச வாங்கோ நெல்லையன் மற்றும் பாண்டு007.....!!!!

உங்கட வியாக்கியானங்களை கொண்டே குப்பையில போடுங்கோ! அல்லது நீங்களும் அதோட சேர்ந்து போய்த் தொலையுங்கோ!

புலிகள் செய்தது அத்தனையும் சரிஇ எங்களுக்காகவே போராடிஇ எங்களுக்காகவே அழிவையும் சந்தித்த மாவீரர்கள் அவர்கள். அவர்களே நமது தெய்வங்கள்.

அவர்களைப்பற்றி உங்களை மாதிரி ஒரு இலட்சம் பேர் அவதூறாக சொன்னாலும்இ தன்மானமுள்ள தமிழினத்தில்இ சுத்த தமிழ் அப்பாஇ அம்மாவுக்குப் பிறந்த தமிழன் மாற மாட்டான்.

ஏன்டாப்பா! இப்பிடி இருக்கிறீங்கள்????!!!!

பிஞ்சுக் குழந்தை சிதைஞ்சு கிடக்கு இ வந்திட்டீங்கள்! விளக்கம் குடுக்க.... கேவலமாய்த் தெரியேலையோ?????

சரியா சொன்னியள் இவங்க இரண்டு பேருக்கும் கண் தெரியலயா?

  • கருத்துக்கள உறவுகள்

இறந்து போன பிள்ளைகளின் படங்களையும், நினைவஞ்சலிகளையும் வைத்து தனிநபர் அரசியல் கதைப்பது மிகவும் தரம் தாழ்ந்த நிலையையே காட்டுகின்றது. உண்மையில் இறந்து போன பிள்ளைகளுக்காக ஒரு துளி கண்ணீர்கூட விடமாட்டார்கள் இங்கு அரசியல் பேசுபவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.