Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருகுதாளத் திருமாவும் திருந்தாத சில புலம்பெயர் தமிழரும்

Featured Replies

ஜி. ரி. வியில் திருமாவளவன் பெரும் சங்கடத்துக்குள்ளானார். அவருக்கு கோபம் வந்து விட்டது.

கருநாநிதியின் சூழ்ச்சியில் தானும் பலியாகி விட்டேன் என்று அவரது கேள்வி பதிலில் தெரிந்தது.

ஏன் தன்னை கேட்கிறீர்கள் கருநாநிதியை கேளுங்கள் என்றுநேரடியாகவே பதில் சொன்னார்

  • Replies 50
  • Views 6.1k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

....... இன்று திருமாவின் பேட்டியை GTVயில் பார்த்தேன். வேதனையாக இருந்தது. எமக்காக சாக துணிந்து சாகும்வரை இருந்த திருமா ......... இந்திய தேர்தல் இறுதி நேரத்தில் கருணாநிதி ... "ஈழத்தில் யுத்தநிறுத்தம் ஏற்பட்டு விட்டது. இந்திய அரசின் கோரிக்கையை சிங்கள அரசு ஏற்றுக்கொண்டு விட்டது" .......... பிரட்சனைகளே முடிந்து விட்டது போல மிகப்பெரிய நாடகத்தை, தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஊடகங்கள் மூலம் பரவவிட்டு .... தேர்தல் வெற்றிக்காக தொப்புள்கொடி உறவு இனத்தை அழிவதற்கு ஆடிய நாடகத்துக்கு .... இன்று தன்னை நிரபராதி என சொல்ல பாடுபடும் திருமாவும் உடந்தையாகத்தானே இருந்தார்!!!!!!!!

சாத்திரியார் ஒரு சிறு ஆதங்கம் ......

......... முதலில் நாம் சரியாகவா செய்தோம்? எமக்கு வந்த சந்தர்பங்களை எல்லாம் நழுவ விட்டோம்! நாமே எமக்கான கொள்ளியை வைத்தோம்! பின்பு என்ன நியாயம் இருக்கிறது, மற்றவரை குற்றஞ்சாட்ட?????????? ...... இன்று இந்தியாவில் என்ன உலகிலேயே எமக்கு நண்பர்கள் இல்லை!! ... எங்கேயோ ஒரு மூலையில் இருக்கும் ஓரிருவரையும், சிறு தவறுகளுக்காக ஒதுக்க வேண்டுமா??

நெல்லியான் எதிரிகளை நான் பெருக்கவில்லை..புலம்பெயர் தேசத்து எங்கள் பிரதிநிதிகள் பொறுப்பாளர்கள் செய்த செய்துகொண்டிருக்கின்ற துரோகத்தையோ ஏமாற்றையோ விட பெரிதாய் திருமாவளவன் செய்துவிடவில்லை..ஆனால் இறுதிக்கணங்களில் கெஞ்சிக்கேட்கப்பட்ட உதவிகளிற்கே ஒரு பதிலைத்தராமல் தொலைபேசியை நிறுத்தி வைத்து விட்டு ஒழித்துத்திரிந்த திருமா..வணங்கா மண் கப்பலிற்கு கேட்கப்பட்ட உதவிகளையும் மழுப்பிய திருமா??இனி எதற்கு ஈழம் தமிழ் போராட்டம் என்று மினக்கெடுறார்..திருமாவிடம் நான் கேட்பதெல்லாம் ஒரேயொரு கேள்விதான் பிரபாகரன் ஈழம் என்கிற வார்த்தைகளை தவிர்த்து விட்டு தமிழ்நாட்டில் அவரால் அரசியல் செய்ய முடியுமா??முடியுமென்றால் அவர் செய்து பார்கக்ட்டும் ..அதனை தவிர்த்துவிட்டால் அவரது அரசியல் அத்திவாரமே ஆட்டம் கண்டுவிடும்.

நாம் எம்மை திருத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம். எம்முள் நாற்றத்தை வைத்துக்கொண்டு மற்றவர்கள் மேல் மணக்குது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

ஐயா இப்ப புலம்பெயர்நாட்டில் விடுதலைப்புலி பணியாளர்கள் தொகை குறைந்துவிட்டது. அவர்களுக்கு வருமானம் இல்லiயாம். அதனால் பலர் ஒதுங்கிக்கொண்டுவிட்டார்கள். முன்பெல்லாம் தனித்தனியாக சற்லைற் செய்தி எடுத்துக்கொடுத்தவர்கள் எல்லாம் இப்ப வாயை மூடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் வசதியான வாழ்க்கையை அமைத்துவிட்டார்கள்.

போதாக்குறைக்கு கொத்துரொட்டி செய்து விக்கின்றார்கள். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றதற்கு பிறகும் மனிதசங்கிலி செய்யப்போகின்றார்களாம். இவர்கள் திரும்பவும் தங்கள் காசு சேர்க்கின்ற பணியை ஆரம்பித்துவிட்டார்கள்.

நண்பர்களே முன்பு இயங்கியவர்கள் எல்லாம் மீண்டும் இயங்கவேண்டும். இல்லாவிடின் இவர்களையும் இலங்கையிலுள்ள இவர்களது உறவினர்களையும் இலங்கை அரசாங்கத்திடம் காட்டிக்கொடுத்தவிடலாம் போல் இருக்கின்றது. மக்களை ஏமாற்றி தங்களை வளர்த்தவர்கள் திரும்ப இயங்கவேண்டும் அல்லது ஏமாற்றியதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டும்

முன்பு வேலை செய்தவர் தான் பிழை விட்டு விட்டார்கள் புலிகளை புலத்தில் இருந்து பேய்காட்டியவர்கள் என்றெல்லாம் தூற்றுகிறீர்கள். காசு சேர்த்த தொண்டனை கூட நா கூசாமல் காசை திரும்ப தா என்று கேட்கிறீர்கள்.

திரும்ப வேலை செய்ய வெளிக்கிட்டால் இது பழைய புலிதான் மாறாது என்கிறீகள்.

முந்தானேக்கே ஒளிச்சிருந்து வீரவசனம் எழுதுறவை வாங்கோ . முகம் காட்டாமா அடிக்கடி கொழும்பு வீட்டில போய் இருக்கிறவை வாங்கோ.

இப்ப உங்கட வேலை தான் வந்திருக்கு. திரும்பவும் ஒளிச்சிருந்துஎழுதாதீங்கோ.

நீங்க காட்டி கொடுக்க முந்தி முகம் காட்டி வேலை செய்தவர்களின் படங்கள் எல்லாம் தூதுவராலயங்களில் இருக்கு... பயம் கொழும்பில வீடு வேண்ட வேனும் எண்ட எண்ணம் இருந்திருந்தா நாங்களும் முந்தானைக்கே ஒளிச்சிருந்து எழுதி இருப்போம்

திருமாவை கேள்விகேட்கும் சாத்திரியாரே! அதற்கு உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது?

இயக்கதில் சேர்ந்து அதையும் இடைநடுவில்விட்டு ஓடி புலம் வந்ததா? அல்லது புலிகளை வைத்து இவ்வளவு காலமும் பிழைப்பு நடத்தியதா?

முதலில் அடுத்த நாட்டவரை கேள்வி கேட்கமுன் உங்களையும் நீங்கள் சார்ந்தவர்களையும் கேளுங்கள்.

நாம் எம்மை திருத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம். எம்முள் நாற்றத்தை வைத்துக்கொண்டு மற்றவர்கள் மேல் மணக்குது என்று சொல்லிக் கொண்டிருக்கின்றோம்.

ஐயா இப்ப புலம்பெயர்நாட்டில் விடுதலைப்புலி பணியாளர்கள் தொகை குறைந்துவிட்டது. அவர்களுக்கு வருமானம் இல்லiயாம். அதனால் பலர் ஒதுங்கிக்கொண்டுவிட்டார்கள். முன்பெல்லாம் தனித்தனியாக சற்லைற் செய்தி எடுத்துக்கொடுத்தவர்கள் எல்லாம் இப்ப வாயை மூடிக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் வசதியான வாழ்க்கையை அமைத்துவிட்டார்கள்.

போதாக்குறைக்கு கொத்துரொட்டி செய்து விக்கின்றார்கள். ஜெனிவாவிலுள்ள ஐ.நா. தங்களால் ஒன்றும் செய்ய முடியாது என்றதற்கு பிறகும் மனிதசங்கிலி செய்யப்போகின்றார்களாம். இவர்கள் திரும்பவும் தங்கள் காசு சேர்க்கின்ற பணியை ஆரம்பித்துவிட்டார்கள்.

நண்பர்களே முன்பு இயங்கியவர்கள் எல்லாம் மீண்டும் இயங்கவேண்டும். இல்லாவிடின் இவர்களையும் இலங்கையிலுள்ள இவர்களது உறவினர்களையும் இலங்கை அரசாங்கத்திடம் காட்டிக்கொடுத்தவிடலாம் போல் இருக்கின்றது. மக்களை ஏமாற்றி தங்களை வளர்த்தவர்கள் திரும்ப இயங்கவேண்டும் அல்லது ஏமாற்றியதற்குரிய பலனை அனுபவிக்க வேண்டும்

எல்லாவற்றையும் அடுத்தவன் தலையில் சுமத்தும் இந்நிலை என்று மாறுமோ?

நீங்களும் செய்ய மாட்டியள் மற்றவனையும் செய்ய விடமாட்டியள். உங்களுக்கு வீரமிருந்தால் பணியாற்றுங்கள். உங்கள் வீரமெல்லாம் விசைப்பலகையில் தான்

திருமாவை கேள்விகேட்கும் சாத்திரியாரே! அதற்கு உங்களுக்கு என்ன தகுதியிருக்கிறது?

இயக்கதில் சேர்ந்து அதையும் இடைநடுவில்விட்டு ஓடி புலம் வந்ததா? அல்லது புலிகளை வைத்து இவ்வளவு காலமும் பிழைப்பு நடத்தியதா?

முதலில் அடுத்த நாட்டவரை கேள்வி கேட்கமுன் உங்களையும் நீங்கள் சார்ந்தவர்களையும் கேளுங்கள்.

இது கேள்வி ஆனால் பதில் யாரிடமாவது இருக்கிறதா??

இதே கேள்வியை உங்களிடமும் கேட்கலாம், என்னிடமும் கேட்கலாம், புலம் பெயர் தேசம் வந்த அனைத்து தமிழர்களிடமும் கேட்கலாம். திருமா நடத்தும் ஈழ வியாபாரத்தை கேள்வி கேட்கவும், அந்த திருமாவை வைத்து வியாபாரம் நடத்துபவர்களை கேள்வி கேட்கவும் என்ன தகுதி வேண்டும் என எதிர்பார்க்கின்றீர்கள் எனச் சொன்னால் மிக உதவியாக இருக்கும். உங்களுக்கு திருமாவினதும், கொலைஞன் கருணாநிதியினதும் செயல்கள் கண்ணுக்கு தெரியவில்லை ஆனால் சாத்திரியின் கேள்விமட்டும் கண்ணைக் குத்துது என்றால், உங்களின் அரசியல் தெரிவு என்ன என்று புரிகின்றது.

முதலில் ஈழத்தமிழரால் நடத்தப்படும் ஈழவியாபாரத்தை தட்டிகேட்க முடியுமா உங்களால்?

திருமாவளவன் எங்கள் உடன்பிறப்பல்ல அவர்கள் எங்களை வைத்து காமெடி கீமெடி பண்ணலாம் . பண்ணுவார்கள். ஆனால் ஈழத்தவர்கள் காமெடி பண்ணுவதுதான் வேதனையாக இருக்கின்றது. நாளைக்கு ஜெனிவாவில் ஒரு மனிதசங்கிலியாம். கொஞ்ச நாளைக்கு முன்னர் இளையோர் அமைப்பிலுள்ளவர்கள் போட்டு உடைத்துவிட்டார்கள். ஐநா காராகள் சொல்லிவிட்டினமாம் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்று. ஆனால் எம்மவர்கள் மீசையில்பட்ட மண்ணை துடைத்துவிட்டு மனம்தளராத விக்கிரமாதித்தன்போல மீண்டும் மீண்டும் தங்கள் ஜெனிவா போராட்டத்தை ஆரம்பித்துவிட்டனர். கதையோடு கதை உண்மையை போட்டுடைத்த இளையோர் அமைப்புக்கு தண்டனை கிடைத்ததாம்.

இந்த வியாபாரத்தை என்ன செய்வது.?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஈழத்தமிழரால் நடத்தப்படும் ஈழவியாபாரத்தை தட்டிகேட்க முடியுமா உங்களால்?

லண்டனில் திருமாவை வைத்து வியாபாரம் நடத்துவது யார் ??வெள்ளைக்காரனா??திருமா ஈழத்தமிழனை வைத்தும் புலம்பெயர் வியாபாரிகள் திருமாவை வைத்தும்..வியாபாரம் நடாத்திக் கொண்டிருக்கிறார்கள் ..அவ்வளவுதான்.. கழுதை மற்றும் சோழனிற்கு சொல்வது என்னவென்றால் முடிந்தால் மூடி முக்காடு போட்டுக்கொண்டு மறைந்திருந்து எழுதாமல் அடையாளத்துடன் வந்து எழுதுங்கள் அல்லது ஸ்கைப்பில் நேரடி விவாதத்திற்கு வாருங்கள் நான் விவாதிக்கத்தயார்..அதுவரை உங்களிற்கு பதில் கருத்துக்கள் எழுதி மினக்கெட நான் தயாரில்லை..

Edited by sathiri

நான் யார் என்று தேடுவதைவிடுத்து உங்களை தேடுங்கள். உண்மையை தேடுங்கள்.

முதலில் அண்டை நாட்டாரை புறணி பாடாமல் ஈழத்தமிழரை திருத்துங்கள் & திருந்துங்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது கேள்வி ஆனால் பதில் யாரிடமாவது இருக்கிறதா??

சுமங்களா உங்கள் உதட்டு சேவையை தொர்ந்து செய்யவும் பலர் காத்திருக்கிறார்கள்..அல்லது நேரில் வரவும் பதில் தருகிறேன்.

நான் மட்டும் எழுதவேண்டும் அல்லது ஸ்கைப்பில் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும்.

ஆனால் .............

உங்களின் ஓ-- புத்தி வெளிவந்துவிட்டது

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் மட்டும் எழுதவேண்டும் அல்லது ஸ்கைப்பில் நேரடி விவாதத்திற்கு வரவேண்டும்.

ஆனால் .............

உங்களின் ஓ-- புத்தி வெளிவந்துவிட்டது

கழுதை தாங்களும் நேரடியாக வரலாம். வரும்பொழுது 5 லச்சம் அதையும் கொண்டுவரவும்..சும்மா சொல்லக்கூடாது கழுதை கழுதைதான்..

நிறையப் பகிடிகள் நடக்குது இங்கை

ஸ்கைப்பிலை வாங்கோ கதைப்பம்,ரெலிபோனிலை வாங்கோ கதைப்பம் என்று

சில துணிந்தவர்கள்(???:D ) :) இங்கை எழுதுவினம்.சரி கதைப்பம் என்று எடுத்தால்.........!!!

அடுத்தநாள் காவல்துறைக்கு போறதோ அல்லது உடனே ஓடிப்போய் ஏதாவது ஒரு

சர்வதேச பத்திரிகையாளர் சங்கத்திலை அங்கத்தவராக சேர்ந்து ஒளியுறதோ என்று

பதறித் திரிவினம்.தங்கள் தங்கள் நாட்டு காவல்துறையில் தங்களின் தொலைபேசியை

கண்காணிக்கும்படி புகார் கொடுத்துவிட்டு இங்கு யாழில் வந்து தங்களுடைய

ரெலிபோனுக்கு எடுங்கோ என்று 'சலென்ஜ்' விடுவது நல்ல துணிச்சல் மனுசர்.

இவையளு;கு ஒரு கருத்து ஒரு எழுத்து ....தூ}}

  • கருத்துக்கள உறவுகள்

எதிரியால் கருணாவை உள் வாங்கி எங்களுக்கெதிராகத் திருப்பி விட முடிகின்றது. சாத்திரி போன்றவர்களால் தான் எம் கூட நடிப்பாகவோ உண்மையாக இருப்பவனையோ எதிரியாக்க முடிகின்றது. வாழ்த்துக்கள் சாத்திரி.

நிறையப் பகிடிகள் நடக்குது இங்கை

ஸ்கைப்பிலை வாங்கோ கதைப்பம்,ரெலிபோனிலை வாங்கோ கதைப்பம் என்று

சில துணிந்தவர்கள்(???:) ) :lol: இங்கை எழுதுவினம்.சரி கதைப்பம் என்று எடுத்தால்.........!!!

அடுத்தநாள் காவல்துறைக்கு போறதோ அல்லது உடனே ஓடிப்போய் ஏதாவது ஒரு

சர்வதேச பத்திரிகையாளர் சங்கத்திலை அங்கத்தவராக சேர்ந்து ஒளியுறதோ என்று

பதறித் திரிவினம்.தங்கள் தங்கள் நாட்டு காவல்துறையில் தங்களின் தொலைபேசியை

கண்காணிக்கும்படி புகார் கொடுத்துவிட்டு இங்கு யாழில் வந்து தங்களுடைய

ரெலிபோனுக்கு எடுங்கோ என்று 'சலென்ஜ்' விடுவது நல்ல துணிச்சல் மனுசர்.

இவையளு;கு ஒரு கருத்து ஒரு எழுத்து ....தூ}}

பெண்கள் இருக்கிற வீடுகளிற்கு சாமத்திலை போனடித்து அவங்கள் பொலிசிலை சொல்லி நல்லா வாங்கிக் கட்டின அனுபவம்போலை..மற்றும்படி போனிலை கதைக்கிறதற்கெல்லாம் இங்கு பேலிசிலை போய் சொல்லி அதை அவன் கேக்கிறதற்கு ஜரோப்பா பொலிஸ் என்ன கேனையன்களா??

எதிரியால் கருணாவை உள் வாங்கி எங்களுக்கெதிராகத் திருப்பி விட முடிகின்றது. சாத்திரி போன்றவர்களால் தான் எம் கூட நடிப்பாகவோ உண்மையாக இருப்பவனையோ எதிரியாக்க முடிகின்றது. வாழ்த்துக்கள் சாத்திரி.

எதிரி கருணாவை உள் வாங்கினான் என்றால் அது யாருடைய பலவீனம்..யாருடைய பலம்.. :icon_idea:

சரி, திருமாவினால் எங்களுக்கு என்ன செய்யமுடியும்?

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சாத்திரியார்.......................

எல்லா கேள்விக்கும் பதிலுக்கு நேரில வாங்கோ நேரில வாங்கோ என்றால்................

கட்டுரையையும் நேரில தந்திருக்கலாமே? என்னிடம் திருமா பற்றி ஒரு கட்டுரை உள்ளது படிக்க அறிய விருப்புவோர் நேரிலே வாங்கோ அல்லது ஸ்க்கைப்பில் வாங்கோ என்று போயிருக்கலாமே?

சொந்த விளம்பரம் உங்களுக்கே தேவைபடுது. அடுத்த தேர்தலிலும் வெற்றிபெற வேண்டிய திருமாவிற்கு எவ்வளவு இருக்கும்? இந்திய அரசியல் பற்றி நீங்கள் தொடங்கி....... ஈழ தமிழரை காப்பதற்கு இத்தனை சந்தர்ப்பங்களும் தகுதிகளும் திருமாவிடம் இருந்தும் திருமா ஏன் காப்பாற்றவில்லை எனும் கேள்வியை ஆதாரங்களுடன் எழுதுவது என்பது ஒரு பத்திரிகையாளனுக்கு அழகு.

முதலமைச்சாராக இருந்த கருணாநிதியால் கூட 3 மணிநேரம் கடற்கரையில் காற்றுத்தான் வாங்க முடிந்தது. அப்படியிருக்க வெறும் தொகுதி அமைச்சர் ஒருவரை எதுவித ஆதாரங்களும் அடிப்படை அரசியல் கண்ணோட்டம் ஏதும் இல்லாது நீங்கள் புனைவது. சாந்தி... நெல்லையன்..... இவைகளும் உங்களின் மாற்று பெயரோ என்றுதான் எண்ண தோன்றுகின்றதே தவிர. வேறேதும் இல்லை.

ஈழவிடுதலை தோற்கடிப்பென்பது.............. ஏதோ காகம் இருக்க பனம்காய் வீழுந்த கதையல்ல என்பது உங்களுக்கும் நன்கே தெரியும். எல்லாம் நன்கு திட்மிடபட்டு திட்டங்களின் படியே தொடர்ந்தது. சிங்கள படைகளால் கைதான கடற்தொழிலாளர்கள் கூட. தாம் புலிகளால் கைதானதாக கூறு வற்புறுத்தபட்டார்கள்............. அந்த அளவிற்கு திட்டங்கள் இருந்தன.

ஆயுதங்கள் ஏதுமற்று தமது உயிர்களை ஆயுதங்ளாக்கும் நிலையிலேயே புலிகள் என்றும் இருந்தார்கள். ஆனால் எல்லா பாரங்களையும் அவர்கள் மேல் கட்டிவிட்டு. விடுதலைபோரை தாங்கவேண்டிய மக்களாகிய நானும் நீங்களும் யாழிலும் ஒருபேப்பரிலும் தட்டச்சு செய்துகொண்டிருந்துவிட்டு. இப்போதும் பேப்பர் விற்பனைக்கு திருமாவை இழுப்பது எந்த வகையில் நியாயம்?

ஏதோ சீமான் பாவம் கொஞ்ச தமிழ் உணர்வென்றாலும் உள்ளதால் முடிந்தவரையில் முக்குகிறான்.

இப்போதும் சில நியாயவாதிகள் கேட்கிறார்கள் சீமானின் மனைவியும் பிள்ளையுமா வன்னி முகாமில் உள்ளன என்று? ஆக சீமானின் மனைவியும் பிள்ளையும் வெளியில் இருப்பதால்தான் மற்றவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என்பதுதான் இவர்களது அறிவுக்கு எட்டியது.

துரோகத்தாலும் நயவஞசகங்காளாலும் நாம் வீழ்ந்தோம் இல்லை.................... எழ எழ வீழ்ந்தோம் என்பது என்பது உண்மைதான். வீழ்தவலி உள்ளிருப்பதால் எமது அடுத்த நகர்வுகளை அவதானித்து வைப்பதென்பது ஒன்றும் பிழையில்லை. ஆனால் அவதூறுகளை ஆதாரமற்று வைப்பதென்பது. அநாகரீகம்.

நீங்கள் ஒரு சிறந்த பத்திரிகையாளனாக வந்தால்............. மகிழ்சி அடைவபவரில் நானும் ஒருவன்!

வாங்கோ மருதங்கேணி கட்டுரையை நான் நேரிலை தான் தந்திருக்கிறன் அதே மாதிரி நான் மற்ற கட்டுரையாளர்களைப்போல பத்திரிகையில் மட்டும் போட்டு விட்டு மற்றையவர்களின் பதில் கருத்துக்களை எதிர் பாரக்காமல் போய்விடும் ஒருவன் அல்ல..எந்தக் கட்டுரை பத்திரிகையில் எழுதினாலும் யாழ் கருத்துக்களத்தில் அதனை இணைத்து மற்றையவர்களுடன் கருத்தாடிக்கொண்டுதான் இருக்கிறேன்..நிச்சயமாக நியாயமான விவாதங்களிற்கு நான் தயார் ஆனால் சிலர் வந்து எழுதும்..ஓ ... புத்தி... பு...கட்டுரை எனபவர்களிற்குதான் நான் நேரில் வாருங்கள் கதைக்கலாம் என்றேன்.. ஏனெனில் எனக்கும்.. ஓ..பு...சு.. எழுதத் தெரியும் அதுவல்ல எனது நோக்கம்..ஒருவன் என்ன மொழியில் பேச விரும்புகிறானோ அதே மொழியில் என்னாலும் பதில் தரத் தெரியும்.. மற்றும்படி எனக்கு எழுதித்தான் சொந்தவிளம்பரம் தேடவேண்டும் என்கிற அவசியம் இல்லை..நீங்கள் சொல்வது போல ஒரு பேப்பர் விக்கிற பேப்பரும் அல்ல.. அதே நேரம் பத்திரிகைத்துறையில் புதிதாக எழுதிக் கிழிக்க வந்தவனும் அல்ல.. இயக்கத்தினால் நடாத்தப்பட்ட பத்திரிகை அனைத்திலும் என் எழுத்துக்ள் இருந்து கொண்டுதானிருக்கின்றது..இங்க

ு திருமாவை பற்றி எழுதியற்கு காரணம்.. திருமாவுடன் உதவிகளை கேட்பதற்காக அணுகியவர்களில் நானுமொருவன்..அந்த ஏமாற்றமும்தான் ஒரு காரணம் அதனை திருமாவும் மறுக்க முடியாது.. அவரது உதவியாளர் வன்னியரசு.் இரவிக்குமார் ஆகியோரிடமெல்லாம் தொடர்பு கொண்டு முயற்சித்திருந்தோம்..வணங்கா மண் கப்பல் பற்றிய அனுபவங்களும் அப்படியானதுதான்.. விரைவில் வணங்கா மண்பற்றிய விபரங்களை அக்கினிசுப்பிர மணியம் எழுதவுள்ளார் அப்பொழுது மிகுதி விபரங்கள் வெளிவரும்.. மற்றும் படி நியாயமாக யார் கருத்தாடினாலும் நான் கருத்தாட தயார்..அதை விட்டு வெருட்டுதல் தூசணம் பேசினால் என்னாலும் முடியும் நேரில் வரலாம் அதைத்தான் நான் சொன்னேன்.சொல்வேன்.. மிரட்டல் அரசியலை நிறுத்துங்கள்.. சாந்திக்கும் நெல்லையனிற்கும் எனக்கும் வித்தியாசம் தெரியாத நீங்கள்.எப்பிடி மற்றைய விடயங்களில் விபரம் தெரிந்தவராயிருப்பீர்கள் என்பது கேள்வியான விடயம்தான்....நீங்கள் சொன் அதே தட்டச்சு உங்கள் முன்னாலும் இருக்கின்றது தட்டுங்கள்..ஆனால் திறக்காது :icon_idea::lol:

Edited by sathiri

சாத்திரி ரொம்பத்தான் றீல் விடுறார்.எந்த இயக்க பேப்பரிலை இவற்றை எழுத்து வந்ததுகாணும்?சுஜாதா ரேஞ்சுக்கு அவிட்டுவிடுறார்.விட்டா தான்தான் கலாநிதி சிவத்தம்பிக்கும்

கைலாசபதிக்கும் கிளாஸ் எடுத்தது எண்டும் புளுகுவார்.

சும்மா ஓசிப்பேப்பரிலை இடம் நிரப்ப எழுதிற சாத்திரி இன்னும் கொஞ்ச காலத்திலை

சாகித்திய விருதுக்கு தன்ரை பெயரை தானே சிபாரிசும் செய்வார் பாருங்கோ!

சாத்திரி என்ன எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் சங்கத்திலை சேர்க்க மாட்டம் என்று

சொல்லி விட்டாங்களாம்.ச்ச்சும்மா போன் எடுத்தாலே தீத்தா போற சாத்திரி நல்லாத்தான்

வீரம் பேசுறார் எழுத்திலை!!!

எல்லைகளற்ற பத்திரிகையார் சங்கம் இவருக்கு தொ.பே. எடுத்து சொல்லியிருக்கு இவ்வளவுதொடர்பு உள்ளவர் என்று எனக்கு தெரியாமல் போச்சுது. உங்களிட்டையே கேட்டிருக்கலாம்.. பாவம்..சிவத் தம்பியிட்டையோ..கைலாசபதியட்ட

ையோ..கேட்டுப்பாத்திட்டு எழுங்கோ அருச்சுனா..அதுசரி அருச்சுனாவையாவதுஉங்களுக்கு

சாத்திரி ரொம்பத்தான் றீல் விடுறார்.எந்த இயக்க பேப்பரிலை இவற்றை எழுத்து வந்ததுகாணும்?சுஜாதா ரேஞ்சுக்கு அவிட்டுவிடுறார்.விட்டா தான்தான் கலாநிதி சிவத்தம்பிக்கும்

கைலாசபதிக்கும் கிளாஸ் எடுத்தது எண்டும் புளுகுவார்.

சும்மா ஓசிப்பேப்பரிலை இடம் நிரப்ப எழுதிற சாத்திரி இன்னும் கொஞ்ச காலத்திலை

சாகித்திய விருதுக்கு தன்ரை பெயரை தானே சிபாரிசும் செய்வார் பாருங்கோ!

சாத்திரி என்ன எல்லைகள் அற்ற பத்திரிகையாளர் சங்கத்திலை சேர்க்க மாட்டம் என்று

சொல்லி விட்டாங்களாம்.ச்ச்சும்மா போன் எடுத்தாலே தீத்தா போற சாத்திரி நல்லாத்தான்

வீரம் பேசுறார் எழுத்திலை!!!

சாத்திரி விடுகின்ற றீல் இருக்கட்டும் முதல்லை நீங்க விட்ட றீலுக்கு பதில் சொல்லுங்கோ..ஜரோப்பாவிலை யாருடை வீட்டிற்காவது சும்மா போனடித்தால் போலிசிலை வழக்கு போடலாமா??ஆளாளிற்கு றீல் விடுததே பிழைப்பாய் போச்சு..அதவும் அம்பு விடுறதிலை பேர் போன அருச்சுனன் பெயரை வைத்துக்கொண்டு வெறும் றீல் விடுறாங்களே??தாங்க முடியலை

சுமங்களா,ஐரோப்பாவிலை தமக்கு தேவையற்ற தொலைபேசி அழைப்பு தங்களுடைய விருப்பத்துக்கு மாறாக வருகிறது என்றோ

தொலைபேசியில் பேசுபவர் தனது குரலின் சத்தத்தை அதிகரித்தோ அல்லது பேச்சின் ஊடாக மறைமுகமான அல்லது நேரிடையான

பயமுறுத்தலையோ இடைஞ்சலையோ தருவதாகவோ அல்லது தங்களுக்கு அசௌகரியமான நேரத்தில் தொ.பே. அழைப்பு வருவதாகவோ

யாராவது எந்த காவல் நிலையத்திலும் புகார் செய்தால் அவர்களின் அனுமதியுடன் அவர்களின் தொ.பே. அழைப்புகள்

இடைமறிக்கப்பட்டு கேட்க காவல்துறைக்கு அனுமதியுண்டு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.