Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அலைவரிசை (சணல்) 4 ஒளி நாடா TAG பரிசோதனையில், உண்மையென உறுதிப்படுத்தப்ப்படுகின்றது..?

Featured Replies

அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் படுகொலைகளுக்கு எதிரான தமிழர் அமைப்பு சனல் 4 வெளியிட்டதும் அதே நேரம் ஜேர்மனி நாட்டினை தளமாக கொண்டியங்கும் ஜனனாயகத்திற்கான ஊடக அமைப்பு எனும் நிறுவனத்தினால் வழங்கப்பட்டதுமான தமிழ் இளைஞர்களை சிங்கள ஆயுதப்படையினர் கண்மூடிதனமாக நிர்வாணப்படுத்தி சுடும் காட்சியினை பரிசோதனை செய்ய முற்பட்டுள்ளது. சிங்கள அரசு இந்த காட்சியினை பொய் என கட்டவிழ்த்து விட்ட பொய் ஆதாரங்களை நிரூபிக்கும் வகையில் அமெரிக்காவில் இருக்கின்ற பிரபல சாட்சியங்களை ஆய்வு செய்யும் தொழில் நுட்ப நிறுவனத்திடம் இந்த வீடியோ நாடாவினை கொடுத்து பரீட்சித்து வருகின்றது.

இந்த பரிசோதனைகளின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளதாகவும் அதனை உத்தியோக பூர்வமாக தாம் வெளியிடவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த பரிசோதனையின் படி சம்பந்தப்பட்ட காட்சிகள் பொஇ இல்லை எனவும் uஉண்மை சம்பவத்தினையே எடுத்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. பயன்படுத்தப்பட்ட துப்பாக்கிகளின் அசைவு, வேகம், கொல்லப்பட்டவர்களின் அசைவு, அவர்களின் காயம், குருதி, மற்றும் புறச்சூழல் என்பன தொடர்பாக நுண்ணாய்வு செய்த அதிகாரிகள் அதனை உண்மை சம்பவம் என கூறியுள்ளனர்.

இன்னமும் உத்தியோக பூர்வமாக வரவில்லை என்பதனாலும், தரப்பட்ட ஆங்கில வார்த்தைகளை தமிழில் மொழி பெயர்த்தால் சட்ட பிரச்சினைகள் எழலாம் என்பதனாலும் அவர்களினால் வெளியிடப்பட்ட ஆங்கில பதங்கள் இங்கு தரப்படுகின்றது. விரைவில் சட்ட ரீதியான மொழிபெயர்ப்பு வந்தவுடன் வாசகர்களுக்கு தரப்படும்

1 No evidence of tampering or editing was discovered with either the video or audio portions of Video 2 The blood pooled around the previous victim with the white shirt and with the victim of the 2nd shooting is consistent with blood from the brain, which would contain high amounts of oxygen giving the blood its bright color. The fact that it is still bright in color is consistent with it being very recent. 3 The audio delay with respect to both gun shots’ audio compared with each corresponding rifle recoil is consistent for some, if not most, camera cell phones that are capable of video recording. 4 Preliminary field test with a typical camera cell phone of similar audio qualities (per header information in Exhibit “A”), was able to record a MAK-90 (AK variant w/16” barrel) gun shot w/7.62x39mm ammo, with the camera cell phone being positioned in a similar camera field of view of the 2nd gun shot, or 12 feet away from the muzzle, without any distortion of the audio. 5 The leg of an apparent previous shooting victim lying prone on the ground, down range and at the feet of the first victim, rises in the air when the first victim is shot, and then slowly drops to its former position. This reaction appears to be from the bullet that passed through the first victim and then striking the down range victim and would be consistent with a victim that was very recently shot that has not died yet.

இணைய இணைப்பு http://www.eelanatham.net/news/important

Edited by அன்புச்செல்வன்

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலை வீடியோ உண்மையே - அமெரிக்க நிபுணர்கள்

சிறைப்பிடிக்கப்பட்ட தமிழ் இளைஞர்களை நிர்வாணமாக்கி கைகள் பின்னல் கட்டப்பட்டு, கண்களும் மறைத்துக் கட்டப்பட்ட நிலையில் இலங்கை ராணுவத்தால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்படும் வீடியோவை சனல் 4 முதன்முதலில் வெளிவிட்டிருந்தது. ஆனால் அது சித்தரிக்கப்பட்ட ஒன்று என் இலங்கை அரசு உதாசீனம் செய்தது. ஆனால் இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினரின் ஏற்பாட்டின் அந்த வீடியோவை ஆராய்ந்து உண்மைநிலையைக் கண்டறிய அமெரிக்க வல்லுநர்கள் நியமிக்கப்ப்பட்டனர். அவர்களின் முதற்கட்ட அறிக்கையின் பிரகாரம் அவ்வீடியோ உண்மையானது, அதன் காட்சிகள் தொடர்ந்து வருகின்றன, அந்த வீடியோவை நிறுத்தி, காட்சிகளை மேலதிகமாகச் செருகியதற்கோ அல்லது நீக்கியதற்கோ ஆதாரங்கள் இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆய்வின் முழுமையான அறிக்கை நவம்பர் மாதத்தில் கிடைக்கவுள்ளது.

ஆரம்பகட்ட அறிக்கையில் 10 வேறுபட்ட விடயங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அந்த அறிக்கையின் முக்கிய குறிப்புகள் சில கீழே உள்ளன.

- வீடியோ அல்லது ஓடியோ பகுதியில் எதுவும் திருத்தியமைக்கப்படவில்லை

- இரண்டாவதாகச் சுடப்பட்ட நபரைச் சூழ்ந்துள்ள இரத்தம் முதலில் சுடப்பட்ட வெள்ளைச் சட்டை வாலிபரைச் சூழ்ந்துள்ள இரத்தத்திலும் பார்க்க கூடிய நிறமாக உள்ளது. குருதி ஒட்சிசனேற்றம் அடைந்தால் அதன் நிறம் மாறும். எனவே இரண்டாவது நபரின் இரத்தம் கூடுதல் சிவப்பாக உள்ளமை அவர் பின்பு சுடப்பட்டதை உறுதிப்படுத்துகிறது.

- இரு சூட்டுச் சம்பவங்களின் சத்தம் வருவதிலும் உள்ள தாமதம் ஒத்ததாக உள்ளது.

- முன்பே சுடப்பட்டவரின் காலானது அடுத்த சூட்டுக்கு மெதுவாக உயர்ந்து பின்னர் பழைய நிலைக்கே செல்வது போல உள்ளமை அவர் முதலில் இறக்காமல் இருந்ததைக் காட்டுகிறது.

இந்த உறுதிப்படுத்தல்களின் அறிக்கை மிக விரைவில் வெளியிடப்படவுள்ளதாக இன அழிப்புக்கு எதிரான தமிழர்கள் அமைப்பினர் கூறியுள்ளனர்.

நவீன கால குற்றப்புலனாய்வு விஞ்ஞானத்தில் இருந்து குற்றவாளிகள் என்றுமே தப்பிக்க முடியாது. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கும் இது பொருந்தும். ஆனால் அதற்கு முதலில் விசாரணை என்று ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நவீன கால குற்றப்புலனாய்வு விஞ்ஞானத்தில் இருந்து குற்றவாளிகள் என்றுமே தப்பிக்க முடியாது. முள்ளிவாய்க்கால் படுகொலைக்கும் இது பொருந்தும். ஆனால் அதற்கு முதலில் விசாரணை என்று ஒன்று ஆரம்பிக்க வேண்டும்.

ரொம்ப சரி டங்குவார்

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

கடைசியில் எல்லோராலும் எடுக்கப்பட்ட முடிவு இதுதான்

எல்லோரையும் எதிர்த்து மோதி வெல்லமுடியாது என்று புரிந்ததும்....

இனப்படுகொலையை நடாத்தச்செய்து அதற்கான ஆதாரங்களை கிடைக்கச்செய்து

உலகத்தின் பார்வைக்கு கொண்டுவரும் முயற்சியே கடைசிநேரத்தில் முழுமையாக நடந்தது

ஆயுதங்களைவிட

அந்த கணங்களில் கமராக்களே அதிகம் பேசின.

உலக நடப்பிற்கு ஏற்ப நடக்கவில்லை என்று இன்றும் எம்மவர் சொல்கின்றனர்.

அதற்காகவே தம்மையே கொடுத்தனர் அவர்கள்.

காலம் பதில் நிச்சயம் சொல்லும்

அதேவேளை நாம் தூங்கிவிடலாகாது

இன்னும் ஆதாரங்களை வெளியிட்டு

அதற்காக உழைக்கவேண்டுகின்றேன்

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.