Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

24 மணி நேரத்திற்குள் இரு அகதிகள் படகுகள் அவுஸ்ரேலிய கிறிஸ்மஸ் தீவில்

Featured Replies

கடந்த 24 மணி நேரத்தினுள் இரு அகதி படகுகள் அவுஸ்ரேலிய கிறிஸ்மஸ் தீவுக்கருகில் சுமார் 7 நோட்டிகல் மைல் தொலைவில் அவுஸ்ரெலிய கடற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளது. இதில் ஒன்று இலங்கை தமிழர்கள் 32 பேர் இருந்ததாகவும் இவர்களை கிறிஸ்மஸ் தீவில் உள்ள தடுப்பு நிலயத்தில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அடுத்த படகில் 22 அகதிகளும் இரு மாலுமிகளும் உள்ளதாக அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் இன்று தெரிவித்துள்ளார்.

http://www.eelanatham.net/news/important

  • கருத்துக்கள உறவுகள்

படகு மூலம் ஆஸ்திரேலியாவை நோக்கி வந்த 32 இலங்கைத் தமிழர்களை தடுத்துப் பிடித்த ஆஸ்திரேலிய கடற்படையினர் அவர்களை கிறிஸ்துமஸ் தீவுக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

படகில் உள்ள 32 பேருமே ஆண்கள் ஆவர். இந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவை நோக்கி புகலிடம் கோரி வந்த 35வது படகு இது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆஸ்திரேலியாவின் கண்காணிப்பு விமானம் இந்தப் படகை கண்டுபிடித்து கடற்படைக்கு உத்தரவிட்டு தடுத்து கிறிஸ்துமஸ் தீவுக்கு திருப்பி விட்டது. கரைக்குக் கொண்டு வரப்பட்ட அவர்களை ஆஸ்திரேலிய சுங்கத்துறையினர் அங்குள்ள முகாமுக்கு கொண்டு சென்றனர்.

அனைவருக்கும் சுகாதார சோதனைகளும் நடத்தப்பட்டன. இவர்களையும் சேர்த்து தற்போது கிறிஸ்துமஸ் தீவில் உள்ள முகாமில் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 1090 ஆக உயர்ந்துள்ளது

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.