Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்த்திரேலியாவிற்குப் படகுகளில் வந்தவர்களுள் புலிகளும் நிச்சயம் இருக்கிறார்கள் - விக்டர் ராஜகுலேந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் படகில் இருக்கக்கூடும். இல்லாமலும் இருக்கக்கூடும். படகில் உள்ளவர்கள் ஒவ்வொருவரினதும் தனித்தனி வாக்குமூலங்களை ஐ.நா. அகதிகள் நிறுவனமூடாகப் பெறமுன்னர் ஊகத்தின் அடிப்படையில் ஊடகங்களுக்குக் கருத்துக்களைத் தெரிவிப்பது நல்லது அல்ல. இதன்மூலம் படகில் உள்ள தமிழர்கள் அந்தரிக்க விடப்பட்டுள்ளனர்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மச்சான்! மேலை தேய மக்களைப் பொறுத்தவரை பயங்கரவாதப் பட்டியலில் இடம்பெறும அமைப்புக்கள் எல்லாம் அல்கேடா போன்றவர்கள். மிகப் படுபயங்கரமான குற்றவாளிகள். பயங்கரவாதமென்றால் அவர்களின் கண்களுக்கு தெரிவதெல்லாம் நியூ யோர்க்கில் விழுந்த இரட்டை கோபுரங்கள் தான். நாங்களும் டமில் ரைகர்ஸ் பிரீடம் பைரேர்ஸ் எண்டு தொண்டை தண்ணீர் வற்றும் அளவுக்கு கூவித்தான் பார்த்தோமே! பலன் என்ன? ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும். பாடுற மாட்டை பாடிக் கறக்கணும். அது தான் இன்றைய உலகம். உண்மை, நேர்மை, தர்மம் எல்லம் என்றோ இந்த உலகில் என்றோ செத்துவிட்டது. முள்ளிவாய்க்காலின் பின்னுமா நீங்கள அதை உணரவில்லையா?

மேலும் CBC இல் உள்ள பெருந்தொகையானோரின் கருத்தையும் அவர்கள் ஒவ்வொரு கருத்தையும் ஆமோதித்த விதத்தையும் பாருங்கள்.

http://www.cbc.ca/canada/british-columbia/story/2009/10/20/bc-ship-migrants-sri-lankan-tamils.html

பலர் இனப்படுகொலையின் உக்கிரத்தை எதுவும் உணராமல் இன்னும் தங்களின் அன்றாட அலுவல்கள் எங்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டதை ஏதோ கொலைக் குற்றம் செய்தது போல் உளறியிருப்பதைப் பாருங்கள். இப்படிப் பட்டவர்களிடம் வந்தவர்கள் புலி என்று சொன்னால்... கேட்கவா வேண்டும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நானும் சோனகர்களை சேர்த்துதான் சொன்னான்... அங்கை போய் பேசிப்பாரும்...

ஓட்டு மொத்தமாக புலம்பெயர்ந்தவையின் தொகை 17 லட்சமாம்... அப்பிடி பாத்தால் அரைவாசிக்கு கிட்ட இந்தியன் அங்கை போக முன்னம் புலம்பெயந்திட்டினம் போல கிடக்கே... :lol:

1960 களில் ஒட்டு மொத்த சிங்களவரின் பாராளுமண்ற ஆசனங்களின் தொகை 77 ... தமிழர்களின் ஆசனங்களின் தொகை 11.. அதே 1978 ம் ஆண்டு சனத்தொகை கணிப்பீட்டின் பின்னர் ஆசனங்களின் தொகையில் மாற்றம் கொண்டு வந்தது சிங்கள அரசு... அதில் சிங்களவர்களின் ஆசனங்கள் 190 ஆகவும் தமிழர்களின் பிரதேசங்களுக்கு 23 ஆசனங்களும் வழங்கப்பட்டது...

அதாவது ஒரு லட்டசம் சிங்களவருக்கு ஒரு ஆசனம் விகிதமும் இரண்டு லட்ச்சம் தமிழர்களுக்கு ஒரு ஆசனம் விகிதமும் வழங்கப்பட்டது... ( அப்ப எல்லாம் அமத்தி கொண்டு தான் உங்கட குஞ்சி அப்பர் மார் எல்லாம் இருந்தவை) அப்ப யாழ்ப்பாணத்திற்க்கு எத்தினை ஆசனங்கள் வழங்கப்பட்டது எண்று நீரே கண்டு பிடியும்...

அவன் திட்டம் போட்டு தமிழரை அமத்துறைதை மறைக்க என்ன மாதிரி எல்லாம் கஸ்ரப்படுகிறீயள்...

ம்......உங்கட கதைப்படி 17 லச்சம் வெளியால வந்திட்டுது, புத்தளத்தில எல்லாரும் சிங்களம் கதைக்கினம், கொழும்ப நினைச்சும் பாக்கேலாது முஸ்லீமும் தனிய போட்டுது. சிங்களம் கதைக்கிற தமிழையும் சேத்து 1 லச்சப்படி பாத்தாலும் 9 சீட்டுகூட வராதுபோலிருக்கே!! :) குஞ்சியப்பர் கணக்குப்படி பாத்தால் 5 தான் வரும். :D

எங்கட உரிமைப்போராட்டத்த தமிழீழ போராட்டமா மாத்தினதால மைநோரிட்டி கம்யூனிடி மைக்கிரோ கம்யூனிடியா மாறீட்டுது. கண்டமிச்சம் இதுதான். :)

Edited by Mathivathanang

மேலும் CBC இல் உள்ள பெருந்தொகையானோரின் கருத்தையும் அவர்கள் ஒவ்வொரு கருத்தையும் ஆமோதித்த விதத்தையும் பாருங்கள்.

http://www.cbc.ca/canada/british-columbia/story/2009/10/20/bc-ship-migrants-sri-lankan-tamils.html

பலர் இனப்படுகொலையின் உக்கிரத்தை எதுவும் உணராமல் இன்னும் தங்களின் அன்றாட அலுவல்கள் எங்கள் போராட்டத்தால் பாதிக்கப்பட்டதை ஏதோ கொலைக் குற்றம் செய்தது போல் உளறியிருப்பதைப் பாருங்கள். இப்படிப் பட்டவர்களிடம் வந்தவர்கள் புலி என்று சொன்னால்... கேட்கவா வேண்டும்?

சிறிலன்கா வின் அவுஸ்ரெலியாவுக்கான தூதுவர் சொன்ன கருத்தும்.தமிழீழ ஆதரவாளர்(விக்டர் மாத்தையாவும்) சொன்ன கருத்தும் ஒரே மாத்திரியான கருத்து.பாருங்கோ...தூதுவர் சொன்னவர் கப்பலில் வந்தவர்களை உள்ளவிட்டால் அவுஸ்ரெலியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாம்.

விக்டர் சொல்லுரார் கப்பலில் புலிகள் நிச்சயம் இருப்பார்களாம்

ம்......உங்கட கதைப்படி 17 லச்சம் வெளியால வந்திட்டுது, புத்தளத்தில எல்லாரும் சிங்களம் கதைக்கினம், கொழும்ப நினைச்சும் பாக்கேலாது முஸ்லீமும் தனிய போட்டுது. சிங்களம் கதைக்கிற தமிழையும் சேத்து 1 லச்சப்படி பாத்தாலும் 9 சீட்டுகூட வராதுபோலிருக்கே!! :lol: குஞ்சியப்பர் கணக்குப்படி பாத்தால் 5 தான் வரும். :)

எங்கட உரிமைப்போராட்டத்த தமிழீழ போராட்டமா மாத்தினதால மைநோரிட்டி கம்யூனிடி மைக்கிரோ கம்யூனிடியா மாறீட்டுது. கண்டமிச்சம் இதுதான். :D

அது சரி நீர் சந்தோசப்படும் விடயம் தான் உது.... அதுதான் இப்ப மட்டக்களப்பில்லையும் திருகோண மலையிலையும் சிங்களவர் காணிகளை ஆக்கிரமிக்கினம் எண்டு ஓலமிடுகினம்... ( போராட்டம் நடந்து இருக்காட்டால் இது எப்பவோ நடந்து சோலியும் முடிந்து இருக்கும்) இப்பவும் உம்மட வீடு கூட உமக்கு உமது சொந்தத்துக்கும் நிரந்தரம் இல்லை...

மன்னார் முதல் புத்தளம் வரைக்கும் சந்தோசமாய் சிங்களவருக்கு தாரை வாத்தாச்சு, மணலாறு முழுமையையும் குடுத்து சனத்தை அடித்து துரத்தியும் கூட்டமாக கொலையும் செய்தாச்சு... திருகோணமலையில் கரையோர கிராமங்களையும் இழந்தாச்சு... மட்டக்களப்பிலையும் இழந்தாச்சு...வவுனியாவிலும் இதுதான் நிலை இது எல்லாம் போராட்டம் ஆரம்பிக்க முன்னம் நடந்தவை...

தமிழ் பேசின இடத்தை எல்லாம் சிங்களவன் ஆக்கிரமிக்கேக்கையும் இப்பிடித்தான் சந்தோசப்பட்டீயள்... உரிமை போர் இல்லை எண்டால் 20 வருடத்துக்கு முன்னமே யாழ்ப்பாணம் சிங்களவரின் கைகளிலை போய் இருக்கும் எண்டதை புரிந்து கொள்ளை நீர் சாகும் வரைக்கும் அவகாசம் இருக்கு...

Edited by தயா

என்னண்ணை அந்தரத்தில விட்டுட்டியள்! பாஸ்போட் எடுத்துதான் நாங்களே உள்ளுக்க போகவேணும் எண்டு கதைவிட்டியள் மகிந்தவிண்ட பாஸ்போட்டில விசாகுத்தி வரவேற்பம் எண்டியள் இப்ப என்ர ஆயுசுக்குள்ள எண்ட வீட்டில சிங்களவன் வந்திருக்கப்போறானெண்டு சொல்லுறீங்கள். அப்ப மைனோறிட்டி மைக்கிறோவாச்செண்டு சொல்லுறியளோ? :lol:

போராட்டத்தால இதொண்டும் நடந்திருக்காது எல்லாம் தீர்க்கதரிசி சிங்களவனோட கூடிக்குலாவி செய்ததாயிருக்கும் என்னண்ணே!! :)

Edited by Mathivathanang

என்னண்ணை அந்தரத்தில விட்டுட்டியள்! பாஸ்போட் எடுத்துதான் நாங்களே உள்ளுக்க போகவேணும் எண்டு கதைவிட்டியள் மகிந்தவிண்ட பாஸ்போட்டில விசாகுத்தி வரவேற்பம் எண்டியள் இப்ப என்ர ஆயுசுக்குள்ள எண்ட வீட்டில சிங்களவன் வந்திருக்கப்போறானெண்டு சொல்லுறீங்கள். அப்ப மைனோறிட்டி மைக்கிறோவாச்செண்டு சொல்லுறியளோ? :lol:

போராட்டத்தால இதொண்டும் நடந்திருக்காது எல்லாம் தீர்க்கதரிசி சிங்களவனோட கூடிக்குலாவி செய்ததாயிருக்கும் என்னண்ணே!! :(

புலிகள் மட்டும் போராடி உங்களுக்கு ஒண்டையும் வாங்கி தரமுடியாது...

அது கூட உங்களின் தெரிவு... ஒரு காலத்தில் நீங்கள் வைத்து இருந்த நிலம் இண்டைக்கு உங்களினம் இல்லை... அதிலை இருந்து தப்பி வேற இடத்துக்கு போகும் நிலையிலை தான் இண்டைக்கும் இருக்கிறீயள்... உங்களுக்கு எண்டு நிரந்தரமாக அங்கை ஒண்டுமே இல்லை... எது உங்களின் சொந்தமானது எண்டு சொல்ல முடியுமா...??

கட்டின மனிசி கூடத்தான் நாளைக்கு சிங்களவன் வந்து பிடிச்சு இழுத்தால் அதையும் விட்டு குடுத்து போட்டு பிரபாகரன் காப்பாத்த இல்லை எண்டு புலம்புவியள்...

என்னை கேட்டால் தமிழ் பொம்பிளையள் எல்லாம் பாதுகாப்பும் நிரந்தர வாழ்வும் குடுக்க முடியாத தமிழ் ஆண்களை நம்புறதை விட நேரடி அடிமையாக சிங்கள ஆண்களோடு சேர்ந்து வாழலாம்...

கப்பலில் வருபவர்கள் புலிகள் என்போரை, மீண்டும் அவர்கள் இருக்கும் நாடுகளின் குடியுரிமையிலிருந்து அனைத்தையும் விலக்கி, மீண்டும் சிறீ லங்காவில் போய் குடியிருக்க சொல்லவேண்டும்.... அப்போது தான் இவர்களுக்கு எல்லாம் புரியும் (அங்கே போய் வெள்ளை வான் கோஷ்டியுடன் சேர்ந்து கொண்டாலும் கொள்வர்....

ரகுநாதன்,

எனக்கு மனதில பட்டதை சொன்னன். என்னமோ இத்தனை அழிவுகள் எல்லாம் நடந்தும் தாயகத்திலதான் ஒரு விடிவு பிறக்க இல்லை. தாயகத்தை விட்டு உயிரைக்கையில பிடிச்சுக்கொண்டு ஓடி வந்தவர்களுக்காவது அவர்கள் தனிப்பட்ட வாழ்வில சந்தோசம், நிம்மதி - ஓர் விடிவு பிறக்கட்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எந்த ரீவியிலை காட்டினவங்கள்... ஓ... ஆமிக்காறன் துவக்கோட சுந்தி நிண்டு கொண்டு இருக்க அதிலை ஒருத்தர் மைக்கோட வந்து நிண்டு கொண்டு செல் அடியால் பதறி அடிச்சு வந்த சனத்திட்ட புலிகள் சுட்டவையோ சுட்டவையோ எண்டு கேட்டு பேட்டி எடுத்தாரோ அந்த ரீவியிலையும் ரேடியோவிலையுமே... :lol:

உங்களை மாதிரி மாங்காயள் இருக்கும் மட்டும் சிங்களவனுக்கு ஒரு பிரச்சினையும் வராது...

ஓ..........இவளவுகாலமும் வதைமுகாம் செய்தியள் சொன்னவை இப்ப செல்லுறேல்ல அதிலிருந்து நடக்கிறத தெரிஞ்சுகொள்ளுறதைப்போலதான் இதுவும்....... :)

இன்னும் ரெண்டு ரிவியள் வருது அதுகளில அப்ப இருந்து சொல்லுறாங்கள். இப்ப யாழ்ப்பாண செய்தியளுமல்லே சொல்லுறாங்கள்......அதுவும் நேரடி ஒலிபரப்பு........

நான்சொல்லியோ தெரியவேணும்? இங்க எழுதிற பல செய்தியள் அத பாத்திட்டு அதுகளுக்கு எதிரான கருத்தாதானே வருகிது. :(

ஓ..........இவளவுகாலமும் வதைமுகாம் செய்தியள் சொன்னவை இப்ப செல்லுறேல்ல அதிலிருந்து நடக்கிறத தெரிஞ்சுகொள்ளுறதைப்போலதான் இதுவும்....... :(

இன்னும் ரெண்டு ரிவியள் வருது அதுகளில அப்ப இருந்து சொல்லுறாங்கள். இப்ப யாழ்ப்பாண செய்தியளுமல்லே சொல்லுறாங்கள்......அதுவும் நேரடி ஒலிபரப்பு........

நான்சொல்லியோ தெரியவேணும்? இங்க எழுதிற பல செய்தியள் அத பாத்திட்டு அதுகளுக்கு எதிரான கருத்தாதானே வருகிது. :lol:

சுதந்திரமாக செய்தி சொன்ன ஊடகங்கள் எல்லாத்தையும் நாட்டை விட்டு கலைச்சு போட்டு இல்லை உள்ளை தூக்கி போட்டு போட்டு விட்டு, நீங்கள் வேறை ஆக்கள் நம்பதங்குந்த செய்திகளை சொல்லுகினம் எண்டு சொன்னால் நம்புறதுக்கு தமிழன் கோமாளிகள் தானே...

அதை உம்மை மாதிரி நோஞ்சானுகள் நம்பலாம்... நம்பத்தான் வேணும்... உங்களுக்குதான் அதை விட்டால் கதியே இல்லையே...

எனக்கு உண்மை செய்தி வேண்டும் எண்டால் எனக்கு இருக்கும் உறவினர்களிடம் கேட்டு தெரிந்து கொள்கிறேன்...

உண்மையான செய்தியெண்டா.....உடையார்கட்டுவரைக்கும் உள்ளுக்கிள்ளவிட்டு அடிக்கிறம் வெல்லுறமெண்டு சிங்களவங்களுடைய பிணங்கள காட்டி செய்தி சொல்லினமாதிரியும் உடையார்கட்டிலயிருந்து முள்ளிவாய்க்கால் வரைக்கும் செத்த பிணங்களக்காட்டி செய்திசொன்னமாதிரியோ? :lol:

உடையார் கட்டு பிணங்களை நீர் கண்டனீரோ...???

செல்லடியில் இறந்துப் போன அப்பாவி மக்களையும் தான் காட்டினார்கள்... உங்கட கிழுகிழுப்புக்கு இறந்த இராணுவம் எத்தினை எண்டதை மட்டும் தான் பார்த்தனீர் போல கிடக்கு...

இண்டைக்கு நீர் சொல்லும் நல்ல ஊடகங்களில் எத்தினை செல்லடியில் இருந்து மக்களை காக்க சொல்லி கேட்டவை... இல்லை அரசு செய்த கொலைகளை வெளியாலை சொன்னவை...??? இப்ப நல்ல பிள்ளைக்கு நடிக்கினமே..??

நீங்கள் எப்பவும் உங்கட முகங்களை மாத்திறது கிடையாது கோரமான அந்த முகமூடியை போட்டு கொண்டு புலி மக்களை கொல்லுது புலி மக்களை பிடித்து வைத்து கொண்டு வெளியாலை விடுகுது இல்லை... ஒண்றும் செய்ய முடியாமல் இராணுவம் செல் அடித்து கொலை செய்து சனத்துக்கு முழுமையான விடுதலையை குடுக்கிறார்கள் எண்று புலம்பினதை தவிர வேறை என்னத்தை செய்தனீர்கள்...???

நானெங்கை அங்கை இருந்தநானோ காணுறதுக்கு நீங்கள் ரிவில செய்தியா சொல்லுறபோது போட்டதைத்தான் பாத்தன்........உந்த ஊடகக்காரர் செத்த பிணங்களவச்சுத்தான் ஊடகம் நடத்தினவங்கள். இந்தா வெல்லுறம் எண்டு உடையார்கட்டுவரைக்கும் செய்திசொல்லி சிங்களப்படையளிண்ட பிணத்தைக்காட்டி பேக்காட்டிப்போட்டு உடையார்கட்டிலயிருந்து சனம் சாகிதெண்டு சனத்தை காட்டினாங்கள். இவங்களுக்கு சனம் சாகப்போகுதெண்டு அப்ப ஏன் தெரியேல்லயோ...... உங்கட உறவினர்கள்கூட உங்களுக்கு அறிவிக்கேல்லயோ. உடையார்கட்டிலயிருந்து செத்ததெல்லாம் பொதுமக்கள்.. ஆனா தீர்க்கதரிசிக்கு ஆமி அக்கராயனில நிக்கேக்க என்ன நடக்கப்போகுதெண்டு தெரிஞ்சிருக்கு. அப்பிடியெண்டா பொதுமக்கள் சாவுக்கு யார் பொறுப்பு? :lol:

இண்டைக்கு நீர் சொல்லும் நல்ல ஊடகங்களில் எத்தினை செல்லடியில் இருந்து மக்களை காக்க சொல்லி கேட்டவை... இல்லை அரசு செய்த கொலைகளை வெளியாலை சொன்னவை...??? இப்ப நல்ல பிள்ளைக்கு நடிக்கினமே..??

அண்ணே நீங்கள் சொல்லுறமூட்டம் உங்கட செய்திதவிர வேற எதையும் பாக்கிறேல்ல அப்ப அந்த ரிவி இருந்ததொ எனக்கு தெரியாது.

இப்பதான் நல்லபிள்ளைக்கு நடிச்சவையோட தில்லுமுல்லுகள் அம்பலமாகி இங்க வந்திருக்கிறன்... அதாலதானே.........

நானெங்கை அங்கை இருந்தநானோ காணுறதுக்கு நீங்கள் ரிவில செய்தியா சொல்லுறபோது போட்டதைத்தான் பாத்தன்........உந்த ஊடகக்காரர் செத்த பிணங்களவச்சுத்தான் ஊடகம் நடத்தினவங்கள். இந்தா வெல்லுறம் எண்டு உடையார்கட்டுவரைக்கும் செய்திசொல்லி சிங்களப்படையளிண்ட பிணத்தைக்காட்டி பேக்காட்டிப்போட்டு உடையார்கட்டிலயிருந்து சனம் சாகிதெண்டு சனத்தை காட்டினாங்கள். இவங்களுக்கு சனம் சாகப்போகுதெண்டு அப்ப ஏன் தெரியேல்லயோ...... உங்கட உறவினர்கள்கூட உங்களுக்கு அறிவிக்கேல்லயோ. உடையார்கட்டிலயிருந்து செத்ததெல்லாம் பொதுமக்கள்.. ஆனா தீர்க்கதரிசிக்கு ஆமி அக்கராயனில நிக்கேக்க என்ன நடக்கப்போகுதெண்டு தெரிஞ்சிருக்கு. அப்பிடியெண்டா பொதுமக்கள் சாவுக்கு யார் பொறுப்பு? :wub:

உமக்கே நீர் என்ன சொல்கிறீர் எண்டு புரிகிறதா..??

ஊடகக்காறர் எதை வச்சு ஊடகம் நடத்தினால் உமக்கு என்ன வந்தது...?? உமக்கு சொந்தமாக அறிவு இருந்தது எண்டால் சரியானதை சரியாக பற்றி பிடிச்சு சரியாக நடந்து இருப்பீர்....

ஊடகங்கள் மக்களின் அவலங்களை சொன்னதை தான் நான் பார்த்தேன்... மக்கள் சாவடைவார்கள் அவர்களை காப்பாத்துங்கள் எண்று புலிகள் மாவிலாறு ஆரம்பித்ததில் இருந்து சொன்னது கேட்டது, சர்வதேசத்துக்கு விட்ட அறிக்கைகள் எல்லாத்தையும் காத்திலை பறக்க விட்டு போட்டு, அவைகளுக்கு இடையில் காட்டியை இராணுவ வெற்றியை மட்டும் நீங்கள் பார்த்ததுக்கு யார் பொறுப்பு...

இங்கை வந்து அளக்காதீர் புலிகள் அப்படி ஒரு வேண்டு கோளையும் விடுக்க வில்லை எண்று... ஒளிப்படங்களாக புலிகள் மட்டக்களப்பு மக்களின் அவலங்களில் இருந்து மதியமா மடு , மடு எண்று எல்லாத்தையுமே உங்கட பார்வைக்கு விட்டு இருந்தனர்... புலிகளின் குரலில் கதறி அழுத மக்களின் செய்விகளை கூட போட்டு இருந்தார்கள்....

காலம் கடந்து ஆமி புதுக்குடியிருப்பு தாண்டி ஆனந்த புரம் போனதும் தான் அதுவும் "இளையவர்களின்" புண்ணியத்தில் போய் போராட்ட முகத்தை காட்டியவர்கள் இண்டைக்கு யார் காரணம் எண்டு ஆராயினம் எண்டதை கூட கூச்சம் இல்லாமல் சொல்கிறீர்...

அண்ணே நீங்கள் சொல்லுறமூட்டம் உங்கட செய்திதவிர வேற எதையும் பாக்கிறேல்ல அப்ப அந்த ரிவி இருந்ததொ எனக்கு தெரியாது.

இப்பதான் நல்லபிள்ளைக்கு நடிச்சவையோட தில்லுமுல்லுகள் அம்பலமாகி இங்க வந்திருக்கிறன்... அதாலதானே.........

உளராமல் பதிலை சொல்லும்.... உமக்கே புரியவில்லையா சம்பந்தா சம்பந்த மில்லாமல் உளறுகிரீர் எண்று...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உமக்கே நீர் என்ன சொல்கிறீர் எண்டு புரிகிறதா..??

ஊடகக்காறர் எதை வச்சு ஊடகம் நடத்தினால் உமக்கு என்ன வந்தது...?? உமக்கு சொந்தமாக அறிவு இருந்தது எண்டால் சரியானதை சரியாக பற்றி பிடிச்சு சரியாக நடந்து இருப்பீர்....

ஊடகங்கள் மக்களின் அவலங்களை சொன்னதை தான் நான் பார்த்தேன்... மக்கள் சாவடைவார்கள் அவர்களை காப்பாத்துங்கள் எண்று புலிகள் மாவிலாறு ஆரம்பித்ததில் இருந்து சொன்னது கேட்டது, சர்வதேசத்துக்கு விட்ட அறிக்கைகள் எல்லாத்தையும் காத்திலை பறக்க விட்டு போட்டு, அவைகளுக்கு இடையில் காட்டியை இராணுவ வெற்றியை மட்டும் நீங்கள் பார்த்ததுக்கு யார் பொறுப்பு...

இங்கை வந்து அளக்காதீர் புலிகள் அப்படி ஒரு வேண்டு கோளையும் விடுக்க வில்லை எண்று... ஒளிப்படங்களாக புலிகள் மட்டக்களப்பு மக்களின் அவலங்களில் இருந்து மதியமா மடு , மடு எண்று எல்லாத்தையுமே உங்கட பார்வைக்கு விட்டு இருந்தனர்... புலிகளின் குரலில் கதறி அழுத மக்களின் செய்விகளை கூட போட்டு இருந்தார்கள்....

காலம் கடந்து ஆமி புதுக்குடியிருப்பு தாண்டி ஆனந்த புரம் போனதும் தான் அதுவும் "இளையவர்களின்" புண்ணியத்தில் போய் போராட்ட முகத்தை காட்டியவர்கள் இண்டைக்கு யார் காரணம் எண்டு ஆராயினம் எண்டதை கூட கூச்சம் இல்லாமல் சொல்கிறீர்...

உளராமல் பதிலை சொல்லும்.... உமக்கே புரியவில்லையா சம்பந்தா சம்பந்த மில்லாமல் உளறுகிரீர் எண்று...

டான் ரிவி அப்ப இருக்கேல பிறகுதான் வந்தது.முதலில இருந்து பிறகு இல்லாமல்போய் பிறகுதான் வந்தது. முள்ளிவாய்க்கால்வரை ஜிரிவியும் தீபமும்தான் வந்திச்சிது. :wub:

டான் ரிவி அப்ப இருக்கேல பிறகுதான் வந்தது.முதலில இருந்து பிறகு இல்லாமல்போய் பிறகுதான் வந்தது. முள்ளிவாய்க்கால்வரை ஜிரிவியும் தீபமும்தான் வந்திச்சிது. :wub:

மகிந்தபக்ஷா பாராளுமண்றத்தின் உறை ஆட்டுவார் எண்று சொல்லி தமிழையும் சேர்த்து கொல்லும் தொலைக்காட்ச்சிதானே...??>

நானும் பார்த்தனான்... பொசுபரஸ் குண்டு பட்டு மக்கள் எல்லாம் எரிஞ்சுபோய் கிடக்கிற படங்கள்... செல்லடியில் சிதறிப்போய் கிடக்கும் உடல்கள் எண்று எல்லாத்தையும் காட்டினவை... அதிலை கருணா போர் நடக்கும் இடத்துக்குள் வெறும் 30 000 சனம் தான் இருக்கு 50 000 சனம் வெளியாலை வந்துட்டுது ... இருப்பவர்கள் எல்லாமே புலிகளின் குடும்பத்தினர் அவர்கள் எண்று பேட்டி எல்லாம் குடுத்தவர்... நானும் பாத்தனான்..

அதிலை டக்கிளஸ் Tigers should be "அலிமினேடட்" எண்டு ஆங்கில புலமையை காட்டி போருக்கு ஆதரவு குடுத்ததை காட்டின தொலைகாச்சி தானே..

அவர்களை விட்டால் நல்ல நடுநிலையான ஊடகம் உலகத்தில் இருக்கே... அய்யோ மற்ற ஊடகம் நடத்துறவன் எல்லாத்தையும் தமிழ் நல்லவர்களான கருணா, பிள்ளையான், டக்கிளஸ், சித்தாத்தன் குழுக்களை வைத்து மண்டையிலை போட வேணும் இல்லை எண்டால் ஆயுள் தண்டனை குடுக்க வேணும்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.