Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புலிகளின் தோல்விக்கு இராணுவக் கண்ணோட்டமே காரணம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் நேர்காணல்

Featured Replies

உம்மாலை முடியலை என்பது உமது இழுத்தடிப்புகள் மூலம் நன்றாகவே தெரிகின்றது. கல்குடாவில் முஸ்லீம் மக்கள் இல்லையென யார் சொன்னது. இங்கு நிலை பொத்துவில் தொகுதிக்கு நேர்மாறு. கல்குடாவில் தேவநாயகம் வேற்றி பெற்றது, அவரின் தனிப்பட்ட செல்வாக்கினாலேயே. இதற்கு முந்தைய தேர்தல்களிலும் தேவநாயகமே வெற்றி பெற்றுள்ளார். எனி வந்து முஸ்லீம் மக்களுக்கு இரண்டு கைகள் உண்டா இல்லையா?? ஏன் அவர்ககள் இரண்டு கைகளாலும், இரண்டு தரம் வாக்களித்திருக்க முடியாது என்று கேட்டாலும் கேட்பீர். முடிந்தால் உரிய ஆதாரத்துடன் விளக்கத்தை தாரும், இல்லையேல் ஆளை விடும். கல்குடாவிற்கே எத்தனை பக்கங்களுக்கு இழுத்தடிப்பீர். எனி யாழ்ப்பாண விளக்கத்திற்கு எத்தனை பக்கங்கள். எனியும் வந்து ஆரம்பியும் முடியலை என்னால் முடியலை என்று............ :D:lol:

நான் ஒரு முழு முட்டாளுடன் நேரத்தை விரையம் செய்கிறேன் என்பது மட்டும் புரிகிறது.

முதலில் கல்குடாவிலும், பொத்துவிலிலும் முஸ்லீம்கள் வோட்டு போட்டார்களா எண்று கேட்டு கறடி விட்டீர்( எண்றீர்). இப்ப அவர்கள் கணிசமாக இல்லை எண்று சொல்லி கறடி விடுகிறீர். உங்க்கே இது கேவலமாக இல்லையா.?

பெரும்பான்மை என்பது கிட்டத்தட்ட 65% மானவர்கள்.

கற்குடா தொகுதியில் கணிசமான முஸ்லீம்கள் எண்று சொன்னால் தமிழர்களவிட அதிகம் எண்று அர்த்தம் கிடையாது. ( ஏன்யா உமக்கு எல்லாம் தமிழ் கூட வராதா ? )!1977ல் கிட்டத்தட்ட 30% அண்மையாக முஸ்லீம்கள் வாழ்ந்தனர். தேர்தலில் போட்டி இட்ட முஸ்லீம் காங்கிரசின் கூட்டணியில் இருந்த ஐதேகவுக்கு கணிசமான வாக்குக்களை போட்டனர். தமிழர்கள் எவரும் தேவசகாயத்துக்கு வோட்டு போடவில்லை எண்று அர்த்தம் கிடையாது. இந்தக்காலத்திலேயே உங்களை போல வல்லவர்கள் எல்லாம் எதிரணியில் நிற்பதுவும் ( தேவசகாயம் போண்ற தமிழர்கள் ஐதேகவில் போட்டி போட முடியும் எண்றால் அதுவும் சாத்தியமே. )

யாழ்ப்பாணத்தில் விடுதலைக்கூட்டணிக்கு அடுத்தாக வந்த அ.இ.தமிழ் காங்கிரஸ் என்ன தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து பிரச்சாரம் செய்தது என்பதை நீர் அறிவீரா.? அதை ஒருக்கால் படிச்சு போட்டு வாரும் போசலாம். பெரும்பான்மையான (65% மான) மக்கள் எதுக்கு வாக்களித்தார்கள் என்பதை பற்றி பேசலாம்.

Edited by பொய்கை

  • Replies 105
  • Views 7.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெரும்பான்மைக்கு புதுசா விளக்கமெல்லாம் வருது. :D

நான் ஒரு முழு முட்டாளுடன் நேரத்தை விரையம் செய்கிறேன் என்பது மட்டும் புரிகிறது.

முதலில் கல்குடாவிலும், பொத்துவிலிலும் முஸ்லீம்கள் வோட்டு போட்டார்களா எண்று கேட்டு கறடி விட்டீர்( எண்றீர்). இப்ப அவர்கள் கணிசமாக இல்லை எண்று சொல்லி கறடி விடுகிறீர். உங்க்கே இது கேவலமாக இல்லையா.?

பெரும்பான்மை என்பது கிட்டத்தட்ட 65% மானவர்கள்.

கற்குடா தொகுதியில் கணிசமான முஸ்லீம்கள் எண்று சொன்னால் தமிழர்களவிட அதிகம் எண்று அர்த்தம் கிடையாது. ( ஏன்யா உமக்கு எல்லாம் தமிழ் கூட வராதா ? )!1977ல் கிட்டத்தட்ட 30% அண்மையாக முஸ்லீம்கள் வாழ்ந்தனர். தேர்தலில் போட்டி இட்ட முஸ்லீம் காங்கிரசின் கூட்டணியில் இருந்த ஐதேகவுக்கு கணிசமான வாக்குக்களை போட்டனர். தமிழர்கள் எவரும் தேவசகாயத்துக்கு வோட்டு போடவில்லை எண்று அர்த்தம் கிடையாது. இந்தக்காலத்திலேயே உங்களை போல வல்லவர்கள் எல்லாம் எதிரணியில் நிற்பதுவும் ( தேவசகாயம் போண்ற தமிழர்கள் ஐதேகவில் போட்டி போட முடியும் எண்றால் அதுவும் சாத்தியமே. )

யாழ்ப்பாணத்தில் விடுதலைக்கூட்டணிக்கு அடுத்தாக வந்த அ.இ.தமிழ் காங்கிரஸ் என்ன தேர்தல் விஞ்ஞாபனத்தை வைத்து பிரச்சாரம் செய்தது என்பதை நீர் அறிவீரா.? அதை ஒருக்கால் படிச்சு போட்டு வாரும் போசலாம். பெரும்பான்மையான (65% மான) மக்கள் எதுக்கு வாக்களித்தார்கள் என்பதை பற்றி பேசலாம்.

நான் சொன்ன மாதிரி உமது புனைப்பெயரிலுள்ள "கை" யை எடுத்துவிடும். அடுத்தவனை முட்டாளென எழுதி,உமது கட்டுக்கதைகள் மூலம் பார்ப்பவர்களையும் முட்டாள்களாக்கப் பார்க்கின்றீர்.

அரசியலில் நீர் எந்தளவு கற்றுக்குட்டி என்பதை உமது கருத்துகளே காட்டுகின்றன. என்று வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலிருந்து தமிழ் காங்கிரஸ் வெளியேறி தனியாகத் தேர்தலில் நிற்க முடிவெடுத்ததோ,அன்றே அது தமிழீழம் என்ற கோசத்தை கைவிட்டு விட்டது என்று தான் அர்த்தம். அப்படி தமிழ் காங்கிரஸ் 1977 தேர்தல் விஞ்ஞாபனத்தில் எதையாவது தமிழீழம் சம்மந்தமாக சொல்லியிருந்தால் அதை இங்கே இணையும் அடுத்தவர்களும் பார்க்க....

அடுத்து 1977 தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ்;ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதாக கதைவிடுகின்றீர். முதலில் முஸ்லீம் காங்கிரஸ் எப்போ உருவாகியதென்பதை யாராவது தெரிந்தவர்களிடம் கேட்டு அறியப்பாரும். அதன் பின் கதைவிடலாம். 1977 தேர்தலில் அஸ்ரப் உட்பட பல முஸ்லீம் அரசியல்வாதிகள் கூட்டணியுடன் இணைந்து தான் தேர்தலில் வேலை செய்தார்கள். இதனால் கூட்டணி சார்பாக புத்தளம்,சம்மாந்துறை,மூதூர்,கல்முனை போன்ற பல தொகுதிகளில் முஸ்லீம் வேட்பாளர்களே நின்றார்கள். இது தெரியாமல் நீர் முட்டாள்த் தனமாக கதையளந்து கொண்டிருக்கின்றீர்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நுPசுடுகு) செயலாளர் நாயகமும்இ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (வுNயு) பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் இணையமொன்றிற்கு வழங்கிய நீண்ட நேர்காணலின் ஒரு பகுதி இங்கு தரப்படுகிறது.

வன்னிப் யுத்தம் நடைபெறற நாட்களில் புலிகள் மக்களை வெளியேறவிடாமல் தடுத்துவைத்திருந்தனர் என்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. புலிகள் இவ்வாறு நடந்துகொண்டது குறித்து உங்கள் கருத்து என்ன?

இது அவர்களின் பலவீனம். பாரிய இராணுவ பலத்தை வைத்திருந்த போதும் கூடஇ அந்த இராணுவ பலத்தை மக்கள் சார்ந்த அரசியல் பலமாக மாற்றாமல்இ வெறுமனே ஒரு இராணுவ வெற்றியில் நம்பிக்கை கொண்டிருந்ததனுடைய விளைவே அவர்களை அந்த சூழ்நிலைக்குக் கொண்டுசென்றது எனலாம். இராணுவ வெற்றிகள் அரசியல் வெற்றிகளாக மாற்றப்பட்டிருக்குமேயானால் நிச்சயமாகப் பல மாற்றங்கள் உருவாகியிருக்கும். தமிழ் ஈழக் கோஷத்தில் அவர்கள் விடாப்பிடியான போக்கைக் கொண்டிருந்த போதும்இ அவர்களின் அரசியலற்ற இராணுவக் கண்ணோட்டமானதுஇ பொதுமக்களையும் தங்களுடைய பாதுகாப்பிற்காக இழுத்துச் செல்லவேண்டிய துர்ப்பாக்கிய நிலையை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது எனலாம்.

அடுத்து 1977 தேர்தலில் முஸ்லீம் காங்கிரஸ்;ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிட்டதாக கதைவிடுகின்றீர். முதலில் முஸ்லீம் காங்கிரஸ் எப்போ உருவாகியதென்பதை யாராவது தெரிந்தவர்களிடம் கேட்டு அறியப்பாரும். அதன் பின் கதைவிடலாம். 1977 தேர்தலில் அஸ்ரப் உட்பட பல முஸ்லீம் அரசியல்வாதிகள் கூட்டணியுடன் இணைந்து தான் தேர்தலில் வேலை செய்தார்கள். இதனால் கூட்டணி சார்பாக புத்தளம்,சம்மாந்துறை,மூதூர்,கல்முனை போன்ற பல தொகுதிகளில் முஸ்லீம் வேட்பாளர்களே நின்றார்கள். இது தெரியாமல் நீர் முட்டாள்த் தனமாக கதையளந்து கொண்டிருக்கின்றீர்.

இந்த தகவலடிப்படையில் முஸ்லிம் கொங்கிரஸ் 1981ம் ஆண்டு உருவாக்கப் பட்டது.

The Sri Lanka Muslim Congress is a political party in Sri Lanka. The party was formed at a meeting held at Kattankudy in 1981 by a small study group of local Eastern Province political leaders. At the last legislative elections, held on 2 April, 2004, the party won 2.0 % of the popular vote and 5 out of 225 seats. The party represents the Muslim community of Sri Lanka.

http://en.wikipedia.org/wiki/Sri_Lanka_Muslim_Congress

Edited by Alternative

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.