Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

மூதாதயர் எப்படி ஓலையில் எழுதினார்கள்...


Recommended Posts

பதியப்பட்டது

சந்ததியின் சந்ததிக்கும் விளங்கக் கூடியதாக எழுத வேண்டும் !...

I - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part I

II - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part II

III - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part III

IV - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IV

V - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part V

VI - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VI

VII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VII

VIII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part VIII

IX - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part IX

X - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part X

XI - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part XI

XII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part XII

XIII - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part XIII

XIV - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part XIV

XV - NIRLAC-ARI-Workshop on Manuscriptology-Part XV

For the first time in the world, a workshop is being held on

Manuscriptology Siddha Medical Manuscripts, especially for

registered medical practitioners. It has been organised by the Prof K.

Nachimuthu Institute of Research for Language and Culture (NIRLAC -

www.nirlac.org.in), Coimbatore, a charitable trust dedicated to the

study of Tamil language, literature and Siddha medical texts along with

Arts Research Institute, Coimbatore (ARI - www.ari.org.in).

Nearly 65% of all the palm leaf manuscripts available in the world today

pertain to Siddha Medicine. They contain a treasure trove of

information; from physiognomy to disease diagnosis to pharmacology to

treatment protocols and much more. And yet, not even a handful of

scholars can decipher the ancient Tamil, the manuscripts are written in.

Commentaries that are available are often erroneous, since they are more literary

than scientific in approach. Also, the Siddhas were known to couch

their intuitive knowledge of the human body and spirit in the 'twilight

language' or 'paribashai'. All this has led to these manuscripts

languishing in libraries and private collections around the world,

instead of being actively used to serve humanity.

"The medical treasure trove of the Siddhas belongs to the people and it can reach

them best through qualified doctors. Once they learn how to decipher

the Tamil manuscripts, they can use the knowledge both in their

practice and to undertake further scientific research into cures for

various illnesses," says NIRLAC Honorary Managing Trustee,

Dr.N.Shumugom.

A two day workshop was organized in Coimbatore on

31st Jan 1st Feb 2009. In the workshop, the background

information regarding how palm leave manuscripts were prepared, how

texts were written in palm leave manuscripts, how palm leave

manuscripts were preserved and how manuscript Tamil language has to be

decoded into modern Tamil language was discussed in detail. The

participants even decoded a small Siddha medicine text book available

in the palm leave manuscripts. The participant strength was limited to

just 15 so that the teaching is more effective. The participants were

mostly Siddha doctors, Ayurvedic doctors and Homeopathy doctors.

Introduction to the palm leave manuscripts were given by Pulavar P.V.Nagarajan. He

has more than 35 years of experience in decoding palm leaf manuscripts.

He completed his graduation in Bachelor of Literature (Tamil) at

Chennai University. He held the responsibilities as Senior Technical

Assistant in Department of Palm Leaf, Tamil University, Tanjur; Senior

researcher International Dravidian Linguistic Association, Trivandrum;

Editor - Tamil Peragaraathi Virivaaka Thittam Department of Tamil,

Chennai University. He has published 56 books on various topics like

literature, grammar, Palm leaf catalogue, translations, history of

Ramananda Swamigal and Kandasami Swamigal etc. He has participated and

has organized numerous workshops and conferences on Tamil language. He

is well versed in Indian languages like Tamil, Hindi, Telugu, Kannada

and English. Presently he is Secretary, Thava Thiru Gaja Poojai Sundara

Swamigla Tamil Aaivu Maiyam, Goumara Madalayam, Coimbatore.

....வேறு ஏதும் தேரிந்தால் சொல்லுங்கள் நாங்கள் கேட்கிறோம் ... நன்றி

Posted

"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது வாகப் பாவித்து

பொல்லாச் சிறகு அடித்து ஆடினால் போலவெ கல்லாதான் கற்ற கவி. "

உண்மையாக யார் எப்போது பாடினார் ?

ஔவயாராம்? ஆனால் அவர் சங்க காலத்திற்கும் அப்பாற்பட்டவர்

வான் கோழி என்னும் பறவை போர்துக்கேயரால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது ...

அப்போ ஔவ்வயார் போர்துக்கேயரா? அல்லது அங்கு சென்றாரா?..

Posted

...

அயிசூரியமுடைத்தனயிருக்கிறயதெருமனுஷனௌணடயிருந்தனஅவனசகலத

துகளையுமவிலையெறபபெததபிடவைகளையுமதரிசசிக்கெணடுஅனு

தினமுமசநததெஷபபடடுபிறுதபிசசுககொனடிருநதன

இப்படித்தான் தமிழ் இருந்தது அதாவது மெய் எழுத்துக்கள் மேல் புள்ளி இல்லாமலும் வார்த்தைகளுக்கு இடையே இடைவெளி இல்லாமலும் வாக்கியக்குறி இல்லாமலும் (கெ, கே, கொ, கோ) போன்ற எழுத்துக்களில் உள்ள நெடில் வேறுபாடுகள் இல்லாமலும் இருந்தது, இவை எல்லாவற்றிற்கும் மேலாக தமிழ் எழுத்துக்களின் பொதுவான வடிவம் என்ற தெளிவான வடிவம் இல்லாமல் அவரவர் கையெழுத்து பழக்கத்திற்குத் தக்க வடிவிலே தமிழ் இருந்தது...

... ? !!!

- from bibleuncle.blogspot.com..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

"கான மயிலாட கண்டிருந்த வான் கோழி தானும் அது வாகப் பாவித்து

பொல்லாச் சிறகு அடித்து ஆடினால் போலவெ கல்லாதான் கற்ற கவி. "

உண்மையாக யார் எப்போது பாடினார் ?

ஔவயாராம்? ஆனால் அவர் சங்க காலத்திற்கும் அப்பாற்பட்டவர்

வான் கோழி என்னும் பறவை போர்துக்கேயரால் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டது ...

அப்போ ஔவ்வயார் போர்துக்கேயரா? அல்லது அங்கு சென்றாரா?..

ஜெகுமார் ,

உஙகளின் கோடிட்ட கருத்துக்களுடன் மாறு படுகின்றேன்.

ஐரோப்பாவில் தலையை நுளைக்க இருக்கும் துருக்கியர் வான் கோழியை இன்டி (இந்தி அல்ல) என்று தான் அழைப்பார்கள்.

அதனை நாம் ஔவையாருக்கும் ..... சைவ சமயத்துக்கும் உள்ள தொடர்பு எங்கேயோ ..... உள்ள மாதிரி தெரியுது. :D

Posted

.... சைவ சமயத்துக்கும் உள்ள தொடர்பு எங்கேயோ ..... உள்ள மாதிரி தெரியுது. :)

சிவமதம் ஆன்மா மோட்சம்மடையும் வழியை காட்டுகின்றது!

இதோபாருநங்கள் பிரபல்யமான நாசாவின் குரு மிசியோ காகு அந்த மோட்சத்தை (type 2 & type 3) பற்றி தரும் விளக்கத்தை ,

அதே நேரத்தில் மாமிசத்திலிருந்து சக்தி பெறுபவர்கள் -1 வகுப்பைச் (type -1) சேர்நதவர்கள் என்பதை அவர் குறிப்பிடா விட்டாலும் அதை ஊகிக்கூடியதாவுள்து என்பது கவனிக்கத்தக்கது ... கவனமாக கேளுங்கள் :lol:

இஙகு குரு மிசியோ காகு முதுமையை வெல்லும் வண்ணமும், கன்மம் மாயை ஒழிக்கக் கூடிய சாத்தியக் கூறுகளையும் எடுத்துக்காட்டுகறார் :wub:

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.