Jump to content

புதினப்பலகை


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

.

அட....... நம்ம புதினம் திரும்ப இயங்கத் தொடங்கியுள்ளதா.... சந்தோசம்.

இப்ப எமக்கு புதினப்பலகை , புதினம் நியூஸ் என்று இரண்டு உள்ளது.

சபாஷ் இனி.... செய்திகளிலும் நல்ல சூடு பிடிக்கட்டும். :(

Link to comment
Share on other sites

தமிழ்சிறி,

வேறொரு தலைப்பில் நீங்கள் எழுதிய கருத்தை தனியான தலைப்பாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

புதினப்பலகை இணையத்தளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

"புதினம்" தளத்தின் பல்துறை பங்காளர்களாகிய நாங்கள் - அதன் செய்தியாளர்களினதும் மற்றும் அதன் ஆர்வலர்களினதும் துணையுடனும், சமூக அக்கறை கொண்டவர்கள் பலரினது ஒத்துழைப்புடனும் "புதினப்பலகை" [ www.puthinappalakai.com ] [ www.TamilNewsBoard.com ] என்ற இந்தத் தளத்தைத் தொடங்கியுள்ளோம்.

சுருக்கமாக -- புதிய நிர்வாகத்தின் கீழ் இயங்கத் தொடங்கும் தளத்தின் புதிய பெயர் தான் "புதினப்பலகை."

...

http://www.puthinappalakai.com/page.php?about

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்சிறி,

வேறொரு தலைப்பில் நீங்கள் எழுதிய கருத்தை தனியான தலைப்பாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

புதினப்பலகை இணையத்தளத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது :

இணையவன், புதினப்பலகையின் இணையத்தளத்தில் குறிப்பிட்டவற்றை முதலில் நான் கவனிக்கவில்லை.

புதிய நிர்வாகத்தின் கீழ், இயங்கத் தொடங்கியிருக்கும் புதினப்பலகையின் வருகையை வாழ்த்தி வரவேற்கின்றேன். :(

vanakkam.jpg

welcome38gk.gif

Link to comment
Share on other sites

"அறி - தெளி - துணி"

அருமை

"யதார்த்தத்தை உண்மையை"

இணைய உலகில் வாசிக(ப்பவ)ர்களுக்கு முக்கியமானது

வருக :rolleyes: நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் :)

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.