Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடா தழுவிய வரலாற்றுத் தேர்தல், கனடிய தமிழ் மக்கள் ஆணை - "தமிழீழமே தீர்வு" என 99.82 சதவீத மக்கள் தீர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தொலைக்காட்சியில், நேற்று நடந்த ஒரு கலந்துரையாடலில் இத்தகவலைச் சொன்னார்கள். கனடாவில் மூன்று லட்சம், நான்கு லட்சம் என்று சகட்டு மேனிக்குச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் கனேடிய புள்ளிவிவரத்துறையின் ஆய்வின்படி ஈழத்தமிழர்கள் என்று சொல்லப்படக்கூடியவர்கள் ரொரொண்டோ பெரும்பாகத்தில் 93,000 மட்டும்தானாம். இவர்களில் சிறுவர்கள் போக ஏனைய இடங்களில் கிடைக்கப்பெற்ற வாக்குகளையும் சேர்த்துப் பார்க்க 48,000 வாக்குகள் என்பது சாதாரணமாக எந்த ஒரு வாக்கெடுப்பிலும் கிடைக்கக்கூடிய 60% ஐத் தாண்டுமாம்.

இந்தத் தகவலின் அடிப்படையில் நோக்கும்போது, நடந்துமுடிந்த தேர்தல் தமிழருக்கான முதலாவது ஒரு தேர்தல் எனும் அடிப்படையில் வெற்றபெற்றுள்ளதாகவே கொள்ள வேண்டும். ஆனால் வரும்காலங்களில் தற்போது நேரிட்ட குறைகளை நிவர்த்தி செய்துகொண்டு இன்னும் சிறப்பாக நடத்தப்பட வேண்டும் என்பதே பெரும்பாலோரின் கோரிக்கையாக இருக்கிறது.

இது உண்மையை மறைக்கும் செயல் என்றே நானும் கருதுகிறேன்.

1997 இல் கனடாவில் புலம்பெயர் தமிழர்களின் எண்ணிக்கை 200,000 ஆக இருந்திருக்கிறது. இப்படிச் சொல்கிறது விக்கிபீடியா. இதற்கு ஏன் இவ்வாறு பிழையான தகவல் கொடுத்தார்கள்..???! மாற்றி மாற்றி அளக்கிறார்கள். உண்மைக்குப் புறம்பான மதிப்பீடுகளும் புலம்பல்களுமே புலிகளின் வீழ்ச்சிக்கும் காரணம்.. புலம்பெயர் தமிழர்களின் முயற்சிகள் வீண் போகவும் காரணம்..! உண்மையை தரிசித்து மக்களை விழிப்புணர்வு படுத்தாமல் போராட்டங்கள் வெல்லப்பட முடியாது.

Total population

74,000,000 (1997 estimate)

Regions with significant populations

India: 63,000,000

Sri Lanka: 3,600,000

Malaysia: 2,000,000

Burma: 500,000

South Africa: over 500 000

Canada: 200,000

Singapore: 410,000

United Kingdom: 300,000

Réunion: 226,000

Mauritius: 130,000

Italy: 100,000

United States: 100,000

France: 60,000

Germany: 60,000

Australia: 40,000

Switzerland: 50,000

Norway: 12,000

Sweden: 10,000

Denmark: 7,000

http://en.wikipedia.org/wiki/Tamil_diaspora

-------------

Canada

Main article: Tamil Canadians

Tamil Canadian or Canadian Tamils have the largest Sri Lankan Tamil population outside of Sri Lanka with over 300,000[citation needed] Tamils living in Canada, and Toronto being the largest city with Sri Lankan Tamils in the world, with over 250,000[citation needed] Tamils living in Toronto alone. Canadians of Tamil ethnic origins mostly from Sri Lanka and other countries such as India, Malaysia, South Africa, Guyana, Trinidad and Tobago and Fiji. It is estimated that the Tamil Diaspora in Canada ranges from between 250,000 to 400,000. From a population of fewer than 2,000 Tamils in 1983, it has become one of the largest visible minority population groups within the Greater Toronto Area (GTA). More than 25,000 were added between 1984 and 1992; in the 1991 census, Tamils were the fastest-growing ethnic group in Metropolitan Toronto. Further Canada's Tamil population is thought to constitute the largest Sri Lankan diaspora in the world and Toronto is "the city with the largest number of Sri Lankan Tamils in the world".

http://en.wikipedia.org/wiki/Sri_Lankan_Tamil_diaspora

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இசைகலைஞன்! மேற்கு ஒன்ராரியோ மக்களுக்காக இங்கு வைக்கப்பட்டிருந்ததே!

http://www.tamilelections.ca/polling_stations.shtml#wwww

மேலும் அடித்துச் சொல்வேன் ரொரன்ரோ பெரும்பாகத்தில் ஆகக் குறைந்தது 200,000 தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று.

எனக்குத் தெரிந்தவர்கள் பலரே வாக்களிக்கவில்லை. கேட்டால் பலர் வேலை வெட்டி என்று காரணம் சொன்னார்கள். சிலர் கூசாமல் வாக்களித்ததாகப் பொய் சொன்னார்கள்.

இதற்கிடையில், தேர்தலில் வாக்களிப்பவர்கள் இலங்கை செல்ல முடியாது போகலாம் என்று வேறு ஒரு வானொலியில் அறிவித்தார்களாம்.

அப்போ எம் மக்கள் நோகாமல் நொங்கு குடிக்கும் வேலை தான் செய்வார்களா? கருணாநிதியும் நியாயப்படுத்தலாம் தன் மகன் அழகிரியின் கொலை பிரச்சனை, ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சனைகளால் தான் ஈழப்பிரச்சனையில் காங்கிரசை எதிர்க்கமுடியவில்லையென!

  • கருத்துக்கள உறவுகள்

இசைகலைஞன்! மேற்கு ஒன்ராரியோ மக்களுக்காக இங்கு வைக்கப்பட்டிருந்ததே!

http://www.tamilelections.ca/polling_stations.shtml#wwww

மேலும் அடித்துச் சொல்வேன் ரொரன்ரோ பெரும்பாகத்தில் ஆகக் குறைந்தது 200,000 தமிழர்கள் வசிக்கிறார்கள் என்று.

எனக்குத் தெரிந்தவர்கள் பலரே வாக்களிக்கவில்லை. கேட்டால் பலர் வேலை வெட்டி என்று காரணம் சொன்னார்கள். சிலர் கூசாமல் வாக்களித்ததாகப் பொய் சொன்னார்கள்.

அப்போ எம் மக்கள் நோகாமல் நொங்கு குடிக்கும் வேலை தான் செய்வார்களா? கருணாநிதியும் நியாயப்படுத்தலாம் தன் மகன் அழகிரியின் கொலை பிரச்சனை, ஸ்பெக்ரம் ஊழல் பிரச்சனைகளால் தான் ஈழப்பிரச்சனையில் காங்கிரசை எதிர்க்கமுடியவில்லையென!

காட்டாறு, நெடுக்ஸ்..

இதையும் பாருங்கோ.. கனடாவுக்கு இலங்கையிலிருந்து வந்த குடிவரவாளர்கள் மொத்தம் (சிங்களவர் உட்பட) 105,670 தான் என்று போட்டிருக்கு.. இது 2006 இல் கனேடிய அரசு எடுத்த புள்ளிவிவரம்.. இது தவறு என்று சொல்லிவிவிடாதீர்கள்..! :unsure:

http://www40.statcan.gc.ca/l01/cst01/demo24a-eng.htm

வாக்குச் சாவடிகள் அமைப்பைப் பொறுத்தவரையில், ரொரோண்டோ பெரும்பாகம் தவிர்ந்த மற்றைய இடங்களுக்கு 11 சாவடிகள் மட்டுமே அமைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பா அளவிலான பிரதேசத்துக்கு 11 போதுமா? இதுவும் ஒரு காரணமே அன்றி இதுமட்டுமே காரணம் என நான் சொல்ல வரவில்லை. முதல் தேர்தல் என்பதனால் பல குழப்பங்களும் தவறுகளும் இருந்திருக்கலாம். ஆனால் இது ஒரு ஆரம்பம்தானே..

ரொரோண்டோவில் ஒரு 50,000 வரையிலான மக்களே எப்போதும் ஆதரவு தந்திருக்கிறார்கள். அவர்களே இப்போதும் வாக்களித்திருப்பார்கள். நீங்கள் சந்தித்தவர்கள் முன்பும் கவன ஈர்ப்புகளுக்குச் செல்லாது சாக்குப் போக்கு சொல்லியவர்களாக இருக்கலாம். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.