Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இளைஞர் ஒருவர் காணாமல் போயுள்ளார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாஸ்போர்ட் எடுப்பதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற இளைஞர் ஒருவர் யாழ்தேவி புகையிரத நிலையத்தில் வைத்துக் காணாமல் போயுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கொட்டடியைச் சோந்த 21 வயதான செல்வகுமார் சத்தியசீலன் எனும் இளைஞனே காணாமல் போயிருக்கின்றார்.

கடந்த 14ம் திகதி ஏ9 வ|Pதியூடாக வவுனியா பயணித்த இவர் பின்னர் அங்கிருந்து யாழ்தேவி மூலம் கொழும்பு சென்றுள்ளார். இந்த நிலையில் இவர் கொழும்பை சென்றடையவில்லை என குடும்பத்தவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக காவற்துறையினருக்கு குடும்பத்தவர்கள் முறைப்பாடு செய்திருக்pன்றார்கள்.

மீண்டும் கொழும்பில் யாழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போகின்ற சம்பவங்கள் இடம்பெறுகின்ற நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலுள்ள உணவு விடுதியொன்றில் பணியாற்றி வந்துள்ள இவர் வெளிநாடு செல்வதற்காக பாஸபோர்ட் எடுப்பதற்காக கொழும்பு சென்ற நிலையிலேயே காணமல் போயுள்ளார்.

http://www.globaltamilnews.net

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றதுகளில வந்தாத்தான் உண்மை பொய் தெரியும். :lol:

இலங்கை அரசு தவறு செய்வதிலும் பார்க்க, தமிழர்களை பயன்னடுத்தியே தமிழர்களின் உரிமைகளைக்குறைத்தும் பறித்தும் தமிழர்களின் முன்னேற்றத்திற்குத் தடையினையும் ஏற்படுத்திவிடுகிறது.

சிங்களவர் தமிழர்களையோ அல்லது தமிழர்களின் போராட்டம், உரிமைக் கோரிக்கை என்பவற்றைக் கொச்சைப்படுத்துவது அவ்வளவு பெரிய பாரதுரமான விடயமல்ல. ஆனால், தமிழர்களின் போராட்டம் சில தமிழர்களாலேயும் கொச்சைப் படுத்தப்படுகிறது. இதுதான் மனவருத்தத்தைத் தருகிறது.

மற்றதுகளில வந்தாத்தான் உண்மை பொய் தெரியும். :lol:

மற்றதுகள் எண்டால் உங்கட இணையத்தளங்களிலோ ??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மற்றதுகள் எண்டால் உங்கட இணையத்தளங்களிலோ ??

வீரகேசரி உதயன் எண்டு பத்திரிகையள் இருக்கல்லோ.....அதுகளில. மல்லாவியில ரெண்டு எண்டு செய்தி வந்திச்சு இன்னும் வீரகேசரியிலயோ உதயனிலயோ வரேல்ல!!!!எல்லாத்திலயும் கவனமா கால்வைக்கவேண்டிய நேரம்..... ரெண்டு மூண்டுநாளா உற......சங்......தில பழையமாதிரி செய்தியள் வரவைக்க முன்னேற்பாடு நடக்கிது, உயிரிழப்புத்தான் கூடப்போகிது. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

Jaffna youth reported missing on his way to Colombo

[TamilNet, Tuesday, 29 December 2009, 13:17 GMT]

A youth from Jaffna who travelled through A9 road on 14 December had gone missing after boarding Yaazh Theavi train to Colombo from Vavuniyaa, according to a complaint made to Jaffna police by his family memebers.

The youth reported missing is Selvakumar Sathiyaseelan, 21, a resident of Srinivasagam Street, Koddadi in Jaffna.

Incidents of Jaffna youths reported missing in Colombo have increased in recent times.

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=30906

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.