Jump to content
இணைய வழங்கி மாற்றம் காரணமாக நானை  (17/11/2024) ஐரோப்பிய நேரம் 20:00 மணிமுதல் இணைய வழங்கியில் தடங்கல் ஏற்படும் என்பதை அறியத்தருகின்றோம்.

ஆர்யா நீ யார்யா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

என்ன பண்ணுறிங்கப்பா? :roll: :roll: என்ன செய்கிறன் என்று சொல்லிட்டு செய்யுங்க தூயவன் அண்ணா

இல்லையப்பா! ஒரு 5 நிமிடம் அப்படியாவது நினைச்சு கனவு காணுவம் என்றால் விட மாட்டேன் என்கின்றார்கள். குழப்பி விடுகின்றார்கள். அது தான் கோபம்.

  • Replies 85
  • Created
  • Last Reply
Posted

ஏன் எங்களுக்கு அந்த ஆசை இருக்குத்தானே! அதை எப்பவாவது கட்டுரையாகப் போட்டிருக்கின்றீர்களா மதன்?

ம்ம் இங்கை பாரு இவர்ட ளொள்ள நான்மட்டும் என்ன பூ பறிச்சு கொண்ட நிக்கறன்? :twisted: :twisted:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ம்ம் இங்கை பாரு இவர்ட ளொள்ள நான்மட்டும் என்ன பூ பறிச்சு கொண்ட நிக்கறன்? :twisted: :twisted:

கூல் மான். அது தானே எங்களுக்கு என்று பொதுவாகச் சொல்லியிருக்கேன். பிறகேன் கோபம்? :wink: :lol:

என்ன புூ பறித்தல்? வழமையாக புளியம்பழம் பறிக்கி;றது என்று தானே சொல்லுவார்கள்.

ஒ.....ஒ. இதில் புரட்சியோ? :wink: :)

Posted

மேலுள்ள அங்கிள்களின் கருத்துக்களைப்பார்க்க ஆர்யாவின் ஆசையில துளி கூட தப்பில்லை என்று தோணுது... :P

Posted

ஆர்யா ஆசைப்படும் போது தூயவன், விஷ்ணு, வினீத்திற்கு என்ன குறைச்சல். ஆர்யாக்கு சப்போட் பண்ணுவது போல பாவம் இவர்களின் ஆசைக்கும் சப்போட் பண்ணுங்க :lol:

Posted

ஏன் எங்களுக்கு அந்த ஆசை இருக்குத்தானே! அதை எப்பவாவது கட்டுரையாகப் போட்டிருக்கின்றீர்களா மதன்? :evil: :evil: :evil:

அதுக்கென்ன எழுதி தாங்க அல்லது ஆசையை சொல்லுங்க கட்டுரையாக போட்டுரலாம். இது இளைப்பாறுங்களம் தானே.

Posted

ஆர்யா ஆசைப்படும் போது தூயவன், விஷ்ணு, வினீத்திற்கு என்ன குறைச்சல். ஆர்யாக்கு சப்போட் பண்ணுவது போல பாவம் இவர்களின் ஆசைக்கும் சப்போட் பண்ணுங்க :lol:

சரி முயன்று பார்க்கலாம்.. :roll: :P

Posted

ம்ம் இங்கை பாரு இவர்ட ளொள்ள நான்மட்டும் என்ன பூ பறிச்சு கொண்ட நிக்கறன்? :twisted: :twisted:

அப்ப உம்மட கதையைப்பாத்தா நாங்கள் என்ன புளியங் கொம்பை வச்சு ஆட்டுறம் எண்டது போல இருக்கு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஆர்யா ஆசைப்படும் போது தூயவன், விஷ்ணு, வினீத்திற்கு என்ன குறைச்சல். ஆர்யாக்கு சப்போட் பண்ணுவது போல பாவம் இவர்களின் ஆசைக்கும் சப்போட் பண்ணுங்க :lol:

:roll: :roll:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆர்யா ஆசைப்படும் போது தூயவன், விஷ்ணு, வினீத்திற்கு என்ன குறைச்சல். ஆர்யாக்கு சப்போட் பண்ணுவது போல பாவம் இவர்களின் ஆசைக்கும் சப்போட் பண்ணுங்க :lol:

என்ன இது? ஆர்யாவை எங்கள் ரேஞ்சுக்கு ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்கள். நாங்கள் ஒதுங்கியிருப்பதாலே தான் அவர்கள் சினிமாவில் இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சரி எல்லாரும் சேந்து நமக்கு அள்ளி வைக்கிறாங்கள்

:lol:  :lol:  :lol:  :(  :(  :(  :(  :evil:  :evil:  :twisted:  :twisted:  :twisted:

இது நல்லா இல்லை அப்பு!

105 வயதில் யாரிட்டையும் அடிவாங்கித் தான் ஆகவேண்டும் என்று விதி ஏதும் இருக்கோ எண்டு சாத்திரியாரிடம் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள் :wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அப்ப உம்மட கதையைப்பாத்தா நாங்கள் என்ன புளியங் கொம்பை வச்சு ஆட்டுறம் எண்டது போல இருக்கு

:evil: :evil: :evil: :evil: :evil: :evil:

அடப்பாவிகளா!!

இவ்வளவு நாளும் அசின் சும்மா தானே இருந்தவா! நான் ஆசைப்பட்டால் உடனே ஏனப்பா எல்லோரும் பாய்ந்தடிக்கின்றியள்!

தமிழன் புத்தியைக் காட்டாதீர்கள் :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது எல்லாம் யாருக்காக? நம்ம அசினுக்காகத் தானே!!

7512818og.gif7514018az.gif

Posted

இது எல்லாம் யாருக்காக? நம்ம அசினுக்காகத் தானே!!

7512818og.gif7514018az.gif

இருக்கட்டும் தூயவன் உங்களுக்கு முன் அனுபவம் ஏதும் இருக்க?

Posted

என்ன இது? ஆர்யாவை எங்கள் ரேஞ்சுக்கு ஒப்பிட்டுப் பார்க்கின்றீர்கள். நாங்கள் ஒதுங்கியிருப்பதாலே தான் அவர்கள் சினிமாவில் இருப்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!!

ம்ம்...பார்த்தீங்களா? இவங்களுக்கு சப்போர்ட் பண்ண சொல்லி இவங்களுக்கு நீங்கள் சப்போர்ட் பண்ணினால் இப்பிடித்தான்..ஆகும்.. :roll: இப்ப புரியுதா..நான் ஏன் ஆர்யாக்கு சப்போர்ட் பண்ணினேன் என்று :evil: :P

அதுவுமில்லாமல்..முதல் வேலையா..நினைவில வைச்சுக்கட்டாம்.... :lol::lol::lol::( தூயவன் என்றாலும் இது ஓவர்...சொல்லிட்டேன் :roll: :wink:

Posted

இது எல்லாம் யாருக்காக? நம்ம அசினுக்காகத் தானே!!

7512818og.gif7514018az.gif

உது மப்பில செய்யிறது காணும்

:twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted: :twisted:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

இது எல்லாம் யாருக்காக? நம்ம அசினுக்காகத் தானே!!

7512818og.gif7514018az.gif

உதை அப்படியே மண்டையில தொப்பென்று போட்டால்த்தான் அசினைச்சந்திக்கலாம் இல்லாட்டா வேஸ்ட் தான் .. :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

உதை அப்படியே மண்டையில தொப்பென்று போட்டால்த்தான் அசினைச்சந்திக்கலாம் இல்லாட்டா வேஸ்ட் தான் .. :wink: :P

:P :P

Posted

உதை அப்படியே மண்டையில தொப்பென்று போட்டால்த்தான் அசினைச்சந்திக்கலாம் இல்லாட்டா வேஸ்ட் தான் ..  

±ýÉ þôÀÊ ´Õ ¬¨º? ¯í¸ÙìÌ ÅĢ츾¡?

¯í¸¼ Áñ¨¼Â¢Ä ¾¡§É §À¡¼ ¦º¡ýÉ¢í¸û?

Posted

மழை அழகா..வெயில் அழகா..இல்லை சினோ அழகா? :lol::lol: வினீத் அண்ணா படங்கள் மாற்றியாச்சாக்கும்... :lol::(

............

இங்க ஆர்யா பற்றியல்லவா கதைக்கணும்..அசினுக்குத்தான் தனியா இருக்கெல்லோ..அங்க கதையுங்கோ..என்னை டென்சன் ஆக்காதைங்கோ... :evil: என்ன கீதா..சொல்லுங்கோ... :?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

±ýÉ þôÀÊ ´Õ ¬¨º? ¯í¸ÙìÌ ÅĢ츾¡?  

¯í¸¼ Áñ¨¼Â¢Ä ¾¡§É §À¡¼ ¦º¡ýÉ¢í¸û?

_________________

என்ர மண்டையில போட முடிஞ்சாத்தானே.. அதில தூயவன் தம்பி தூக்கி வைச்சிருக்காரில்லதலைக்கு மேல அப்படியே கையை விட்டாலே போதும். அசினை உடனடியாப்பாக்கலாம். (நீங்களும் முயற்சி செய்யிறியளோ..??) :wink: :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மழை அழகா..வெயில் அழகா..இல்லை சினோ அழகா?  :lol:  :lol: வினீத் அண்ணா படங்கள் மாற்றியாச்சாக்கும்... :lol:  :lol:

............

இங்க ஆர்யா பற்றியல்லவா கதைக்கணும்..அசினுக்குத்தான் தனியா இருக்கெல்லோ..அங்க கதையுங்கோ..என்னை டென்சன் ஆக்காதைங்கோ... :evil: என்ன கீதா..சொல்லுங்கோ... :?

ஆமாம் உங்களுக்கு எப்ப பாத்தாலும் :o டென்சன் :o :wink:

Posted

மழை அழகா..வெயில் அழகா..இல்லை சினோ அழகா?  :lol:  :lol: வினீத் அண்ணா படங்கள் மாற்றியாச்சாக்கும்... :lol:  :lol:

............

இங்க ஆர்யா பற்றியல்லவா கதைக்கணும்..அசினுக்குத்தான் தனியா இருக்கெல்லோ..அங்க கதையுங்கோ..என்னை டென்சன் ஆக்காதைங்கோ... :evil: என்ன கீதா..சொல்லுங்கோ... :?

இவா ஒரு ஆள் எப்ப பார்த்தாலும் எதற்கும் டென்சன் ஆகிட்டு :P :P :P

Posted

என்ர மண்டையில போட முடிஞ்சாத்தானே.. அதில தூயவன் தம்பி தூக்கி வைச்சிருக்காரில்லதலைக்கு மேல அப்படியே கையை விட்டாலே போதும். அசினை உடனடியாப்பாக்கலாம். (நீங்களும் முயற்சி செய்யிறியளோ..??) :wink: :P

நான் எல்லாம் முயற்சி எடுக்க தேவை இல்லை நித்திரையில அவா தான வாருவ :P

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.