Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன் - சரத் பொன்சேகா

Featured Replies

ஊர் புதினப் பகுதியில் எந்தத் திரிக்குப் போனாலும் சிலதுகளின்ர ஆய்கின தாங்க ஏலாமல் இருக்கு. :D கருத்து சுதந்திரம் என்ற பெயரில கண்டபடி என்னமோ எழுதி தள்ளுதுகள்.... :lol::D என்ன ஒரு தேசிய ஒற்றுமை!

சர்வதேச அரங்கில் ஜனநாயக சாயம் போகும் இலங்கை...

Government moves against media raise fears for Sri Lankan democracy

http://www.timesonline.co.uk/tol/news/world/asia/article7010450.ece

Wife pleads for missing Sri Lanka journalist

By Charles Haviland

BBC News, Colombo

Newspapers on sale in Colombo

A newspaper which supported the opposition has been suspended

The wife of a Sri Lankan journalist who mysteriously disappeared one week ago has pleaded that he be freed by whoever is holding him.

Prageeth Eknaligoda's colleagues said he wrote articles favourable to losing presidential candidate Sarath Fonseka.

Gen Fonseka lost last Tuesday's election to the incumbent President, Mahinda Rajapaksa.

Media rights groups have also condemned the government for shutting down a newspaper critical of the government.

http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/8490059.stm

Sri Lanka press crackdown

http://www.smh.com.au/world/sri-lanka-press-crackdown-20100131-n6na.html

Edited by தயா

அட கண்டபடி எழுதி தள்ளுதுவள் எண்டு ஆடு மாடுகளை போல சொல்லுறதும் கருத்துச்சுதந்திரம் தானே தம்பி குட்டி அதோடை ராசா தனிமனித சுதந்திரம் இல்லாத நாட்டின் 2 பெரிய மனுசரைப்பற்றி தானே களத்தில கடாசிறம் விடலாம் தானே .....

ஊர் புதினப் பகுதியில் எந்தத் திரிக்குப் போனாலும் சிலதுகளின்ர ஆய்கின தாங்க ஏலாமல் இருக்கு. :D கருத்து சுதந்திரம் என்ற பெயரில கண்டபடி என்னமோ எழுதி தள்ளுதுகள்.... :lol::D என்ன ஒரு தேசிய ஒற்றுமை!

இணைப்பிற்கு நன்றி தயா.

அட கண்டபடி எழுதி தள்ளுதுவள் எண்டு ஆடு மாடுகளை போல சொல்லுறதும் கருத்துச்சுதந்திரம் தானே தம்பி குட்டி அதோடை ராசா தனிமனித சுதந்திரம் இல்லாத நாட்டின் 2 பெரிய மனுசரைப்பற்றி தானே களத்தில கடாசிறம் விடலாம் தானே .....

சின்னப்பு அண்ணை நான் உங்களைச் சொல்ல இல்லை... :lol:

யாரை பற்றி கதைகிறார்கள் என்பதை விட, என்ன கதைகிறார்கள் என்று தான் அவதானித்தேன்.

நிழலிக்கு நன்றி, சிலவற்றை அகற்றி விட்டார். :D

அப்பு களத்தில 4 எதிரி இல்லாவிட்டால் கலகலப்பு இல்லை நான் களத்துக்கு வந்த புதிதில டம்பீ லக்கீலுக் மதியர் இன்னும் சில பேரோடை புடுங்குப்பாடு பிறகு 10 தலை கத்தியை எடுத்தால் தான் பிரசஇசனை முடியும் :lol::D :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உண்ணாவிரதம் இருந்தவர்( பரமேஸ்வரன்) சாப்பிட்டதாக காவல்த்துறை எங்கும் சொல்ல வில்லை... உண்ணாவிரதம் இருந்த இடத்தில் சாப்பிட்டார்கள் எண்றுதான் சொல்லப்பட்டது...

இப்ப தமிழ் மக்களுக்கு தலைமை தேசிய கூட்டமைப்பே...?? யார் அங்கீகாரம் குடுத்தவை...?? தாங்களோ...?? அப்படி எண்றால் ஆறு லட்ச்சம் தமிழர் வாக்குக்கள் சரத்துக்கு விழுந்து இருக்க வேண்டுமே...?? என்னாச்சு...?? யாழ் களத்திலை இருக்கிறவை குழப்பி போட்டினமோ....??? :D :D :D

எனக்கு தலைமை யார் எண்டதை தெரிவு செய்ய எந்த ---- அருகதை கிடையாது... :lol:

நான் கதைப்பது தமழரின் தலைமைபற்றி உமக்குதானே மகிந்தர் இருகிறார் அதை பற்றி நீர் ஏன் கவலைபடுகிறீர் :D:D:D

அப்பு களத்தில 4 எதிரி இல்லாவிட்டால் கலகலப்பு இல்லை நான் களத்துக்கு வந்த புதிதில டம்பீ லக்கீலுக் மதியர் இன்னும் சில பேரோடை புடுங்குப்பாடு பிறகு 10 தலை கத்தியை எடுத்தால் தான் பிரசஇசனை முடியும் :lol::D :D :D

முதல் வரியிலையே அழகாக சொல்லியமைக்கு நன்றி :D

நான் கதைப்பது தமழரின் தலைமைபற்றி உமக்குதானே மகிந்தர் இருகிறார் அதை பற்றி நீர் ஏன் கவலைபடுகிறீர் :lol::D:D

சரத் பொன்சேகாவை நான் தலைவரா கொள்ள இல்லை, ஆதரிக்க இல்லை எண்டால் எனக்கு தலைவர் மகிந்தவோ....??? :D :D :D

தமிழன் மூளை இப்பிடித்தான் வேலை செய்யும்..

  • கருத்துக்கள உறவுகள்

சரத் பொன்சேகாவை நான் தலைவரா கொள்ள இல்லை, ஆதரிக்க இல்லை எண்டால் எனக்கு தலைவர் மகிந்தவோ....??? :lol::D :D

தமிழன் மூளை இப்பிடித்தான் வேலை செய்யும்..

தற்போது தமிழரின் பாசத்திற்குரிய தலைவர் சரத் பொன்சேகாதான். அதுதான் அவர்மேல் உள்ள நெருக்கடியை தமிழரின் நெருக்கடியாக நினைத்து நம்மவர்கள் கட்டுரைகள்/காப்பியங்கள் வரைந்து தள்ளுகின்றார்கள். சரத் பொன்சேகாவைத் தலைவராக ஏற்றுக்கொள்ளாதபடியால் உங்களை "மாற்றுக் கருத்தாளர்" பட்டியலில் இணைத்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன் :D :D

தற்போது தமிழரின் பாசத்திற்குரிய தலைவர் சரத் பொன்சேகாதான். அதுதான் அவர்மேல் உள்ள நெருக்கடியை தமிழரின் நெருக்கடியாக நினைத்து நம்மவர்கள் கட்டுரைகள்/காப்பியங்கள் வரைந்து தள்ளுகின்றார்கள். சரத் பொன்சேகாவைத் தலைவராக ஏற்றுக்கொள்ளாதபடியால் உங்களை "மாற்றுக் கருத்தாளர்" பட்டியலில் இணைத்துக்கொள்ள பரிந்துரைக்கிறேன் :lol::D

தானாக வாற பட்டத்தை வாங்கி கொள்ள வேண்டியதுதான்... காசா பணமா... :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

தானாக வாற பட்டத்தை வாங்கி கொள்ள வேண்டியதுதான்... காசா பணமா... :lol::D :D

சும்மா வாற, மாற்றுக்கருத்தாளர் பட்டத்தை ஏற்றுக்கொண்டால்......

அதன் பின் அடுக்கடுக்காக வரும் பட்டங்களையும் ஏற்றுக் கொள்ள வேண்டி வரும். காரியமில்லையா?

சில பட்டங்களை கேட்க வாழ்க்கையே வெறுக்கும். :D :D :D

ஓய்ய் டயா இப்ப உமக்கு யார் தலை எண்டுறீர் மகிந்தா தம்பியா சரத்துவா ஓய் பேசாமல் நம்மளை தலையா ஏற்றுக்கொள்ளுமன் :lol:

சரத் பொன்சேகாவை நான் தலைவரா கொள்ள இல்லை, ஆதரிக்க இல்லை எண்டால் எனக்கு தலைவர் மகிந்தவோ....??? :D :D :D

தமிழன் மூளை இப்பிடித்தான் வேலை செய்யும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரத் பொன்சேகாவை நான் தலைவரா கொள்ள இல்லை, ஆதரிக்க இல்லை எண்டால் எனக்கு தலைவர் மகிந்தவோ....??? :lol::D :D

தமிழன் மூளை இப்பிடித்தான் வேலை செய்யும்..

மகிந்தனும் இலை, கூட்டணியும் இல்லை, சரத்தும் இல்லை அப்ப யாரைத்தான் நீங்கள் தமிழ் மக்களுக்கு தலைமையாக பரிந்துரைக்கிறீர்கள். :D

Edited by சித்தன்

"சரத் பொன்சேகாவை நான் தலைவரா கொள்ள இல்லை, ஆதரிக்க இல்லை எண்டால் எனக்கு தலைவர் மகிந்தவோ....??? "

உதைத்தானே காலம் காலமாக எல்லோரும் சோல்லி வந்தவை.தங்களை ஆதரிக்காவிட்டால் நீங்கள் சிங்களவனிண்ட ஆட்களென்று. இப்பவும் அதுதானே நடக்குது.சிஞ்சிஞ்சா போடாட்டி துரோகி, கருத்துசுதந்தரம் எங்கிருந்தது, அதனால் பலபேர் என்னத்தை சொன்னாலும் சிஞ்சிஞ்சா போட பழகிவிட்டினம்.கொஞ்சம் சிந்திப்பவனையும் மாற்றுக்கருத்தாளனாக ஆக்கிய சமூகமல்லவா இது.

கொள்கையில் திடம் இருந்தால், சொந்த புத்தியிருந்தால், ஏன் மாற வேண்டும் :lol::D

மகிந்தனும் இலை, கூட்டணியும் இல்லை, சரத்தும் இல்லை அப்ப யாரைத்தான் நீங்கள் தமிழ் மக்களுக்கு தலைமையாக பரிந்துரைக்கிறீர்கள். :D

ஏன் எனக்கு ஏற்கனவே இருந்த தலைவருக்கு என்ன ஆச்சு....?? பதவி விலகீட்டாரோ...??

ஓய்ய் டயா இப்ப உமக்கு யார் தலை எண்டுறீர் மகிந்தா தம்பியா சரத்துவா ஓய் பேசாமல் நம்மளை தலையா ஏற்றுக்கொள்ளுமன் :rolleyes:

உங்களை பாத்துதானே அண்ணை நான் யாழுக்கையே வந்தனான்... யாழுக்கை நீங்கள் தானே தலைவர்... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.