Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழ மக்கள் என்பது புலம்பெயர் தமிழர்களையும் உள்ளடக்கியது என்பதைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் புரிந்துகொள்ள வேண்டும்!

Featured Replies

அப்படியானால் நீங்கள் சொல்லுங்கள். கூட்டமைப்பினால் தமிழர்களுக்கு விடிவு நிச்சயமாக கிடைக்கும் எண்று நீங்கள் நம்புகிறீர்களா.? இதுக்கு பதிலை சொல்லுங்கள்.

நீங்கள் நிச்சயமாக நம்பும் விடயங்களை மட்டும் விடயங்களை மற்றவருக்கு புகுத்துவதுதானே அழகு.

மக்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் விடிவை நிச்சயமாக கூட்டமைப்பால் பெறமுடியாது அதை எப்பவவில இருந்தே சொல்கிறேன்.

எங்களுக்கான இறுதியான முடிவுக்கு இன்னும் நீண்ட தூரம் போகவேண்டிக்கிடக்கு.

எனக்குத் தெரிந்தவரை கூட்டமைப்பால் மாத்திரமல்ல வேற எந்த உள்நாட்டு சக்தியாலும் பெரிய மாற்றமொன்றைக் கொண்டுவர முடியாது.

அனால் நிச்சயமாக ஒரு தற்காலிக ஆறுதலைப் பெற்றுக்கொள்ளமுடியும். அப்படிப்பட்ட ஒரு தற்காலிக தீர்வு கிடைக்குமாக இருந்தால் அதுவே சனங்களுக்கு பெரிய நிம்மதி. கிட்டத்தட்ட சஜிவன் சொன்ன நிலையில்தான் சனங்கள் இருக்குதுகள்.

Edited by Sooravali

மக்களுக்கு நீங்கள் எதிர்பார்க்கும் விடிவை நிச்சயமாக கூட்டமைப்பால் பெறமுடியாது அதை எப்பவவில இருந்தே சொல்கிறேன்.

நான் எதிர்பார்க்கும் விடயம் எண்டு எதை நீங்கள் நினைத்து கொள்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டும் தான் வெளிச்சம்.

எங்களுக்கான இறுதியான முடிவுக்கு இன்னும் நீண்ட தூரம் போகவேண்டிக்கிடக்கு.

எனக்குத் தெரிந்தவரை கூட்டமைப்பால் மாத்திரமல்ல வேற எந்த உள்நாட்டு சக்தியாலும் பெரிய மாற்றமொன்றைக் கொண்டுவர முடியாது.

அனால் நிச்சயமாக ஒரு தற்காலிக ஆறுதலைப் பெற்றுக்கொள்ளமுடியும். அப்படிப்பட்ட ஒரு தற்காலிக தீர்வு கிடைக்குமாக இருந்தால் அதுவே சனங்களுக்கு பெரிய நிம்மதி. கிட்டத்தட்ட சஜிவன் சொன்ன நிலையில்தான் சனங்கள் இருக்குதுகள்.

சரி கூட்டமைப்பு ஆரம்பிக்க பட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகி விட்டன. அப்படியானால் கூட்டமைப்பும் அவர்களின் தலைமயும் மக்களுக்காக என்ன செய்தார்கள் இது வரைக்கும் இனிமேல் செய்வார்கள் எண்று நாங்கள் நம்புவதுக்கு.?

ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையில் தீர்வு என்கிறீர்கள். ஒஸ்லோ தீர்மானத்தில் தீர்வுக்கு முன் இயல்பு நிலை வாழ்க்கைக்குரிய அனைத்தையும் தமிழர்களுக்கு கிடைக்க செய்வது எண்றும் தீர்மானம். (அதன் அடிப்படையில் தான் உள்ளூராட்ச்சி பற்றி புலிகள் அரசுடன் பேசினார்கள்) அப்படி எண்றால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக கடந்த ஒருவருடமாக கூட்டமைப்பு செய்ய முயன்றவை எவை. ?? இந்திய தலைவர்களை வரிசை கட்டி சந்தித்ததை தவிர.?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் எதிர்பார்க்கும் விடயம் எண்டு எதை நீங்கள் நினைத்து கொள்கிறீர்கள் என்பது உங்களுக்கு மட்டும் தான் வெளிச்சம்.

சரி கூட்டமைப்பு ஆரம்பிக்க பட்டு கிட்டத்தட்ட 10 வருடங்கள் ஆகி விட்டன. அப்படியானால் கூட்டமைப்பும் அவர்களின் தலைமயும் மக்களுக்காக என்ன செய்தார்கள் இது வரைக்கும் இனிமேல் செய்வார்கள் எண்று நாங்கள் நம்புவதுக்கு.?

ஒஸ்லோ தீர்மானத்தின் அடிப்படையில் தீர்வு என்கிறீர்கள். ஒஸ்லோ தீர்மானத்தில் தீர்வுக்கு முன் இயல்பு நிலை வாழ்க்கைக்குரிய அனைத்தையும் தமிழர்களுக்கு கிடைக்க செய்வது எண்றும் தீர்மானம். (அதன் அடிப்படையில் தான் உள்ளூராட்ச்சி பற்றி புலிகள் அரசுடன் பேசினார்கள்) அப்படி எண்றால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்காக கடந்த ஒருவருடமாக கூட்டமைப்பு செய்ய முயன்றவை எவை. ?? இந்திய தலைவர்களை வரிசை கட்டி சந்தித்ததை தவிர.?

வீண் வாதங்கள் செய்வதென்றால் முடிவின்றிச் செய்துகொண்டிருக்கலாம்.

கடந்த பத்துவருடத்தில் கூட்டமைப்பினர் தமிழ்மக்களுக்கு என்ன செய்தார்கள் என்பதுபோல,

அதைவிட நீண்டகாலமாகச் செயற்பட்ட எமது போராளிகள் எதைப்பெற்றுக்கொடுத்தார்கள் என்று கேட்டு,

அதற்குப் பதிலாக அழிவு அழிவு இறுதியில் ஒன்றுமற்ற ஒரு அநாதரவான வெற்றிடம்தான்

என்னும் அவர்களைக் கொச்சைப்படுத்தி வாதிடலாம்.

ஆதலால் ஒருவரை மற்றவர் மட்டந்தட்டுவதுதான் எமது குறிக்கோள் என்பதுபோலச் செயற்படாமல்,

ஆக்கபுhர்வமாக யதார்த்தத்திற்கு ஏற்ப சிந்தித்துச் செயற்படுவது நல்லதென நினைக்கிறேன்.

நான் இங்கு தனிப்பட்டமுறையில் யாரையும் குறைகூற முற்படவில்லை.

அவசரமும் ஆத்திரமும் எமது இலக்கை மாற்றிவிடக்கூடாதென்பதற்காகவே இக்கருத்தை முன்வைக்கிறேன்.

யதார்த்தத்தில் ஜனநாயக முறைமையில் ஒவ்வொரு கட்சியினரும் பெற்ற ஆசனங்கள்தான்

அரசியல் செய்யுமேயன்றி எத்தனைவீதமான மக்கள் எவரை ஆதரித்தார்கள் என்படிதல்லாம்

நியமன MP என்ற ஒருவிடயத்தைத் தாண்டி புள்ளிவிவரங்களுக்கும் வாதங்களுக்குமே அன்றி

வேறெதற்கும் உதவாது என்பதே உண்மை. புள்ளிவிபரங்களைப் பார்ப்பதென்றால் ஆளுங்கட்சிக்கு

எத்தனைவீதம் எதிர்க்கட்சிகளின் வாக்குவீதம் என்ன என்பதைப்பார்த்தாலும் ஆளுங்கட்சி 3இல் 2 பெறுவது

அபத்தமாகத்தன் தெரியும். ஆனாலும் அவர்கள் அத்தனை ஆசனங்களைப் பெற்று

தாங்கள் விரும்பிதுபோல ஆட்சிசெய்யப்போவதுதான் யதார்த்தம். சிந்திப்போம் செற்படுவோம்.

தியாகங்களோடு போராடிய போராளிகளையும் மக்களுக்காக இதுவரைக்கும் எந்தவிதமான தியாகமும் செய்யாது இலங்கை அரசின் ஊதியத்தின் கீழ் இருந்து கொண்டு அரச வாகனங்களில் பவனி வருபவகளையும் நீங்கள் ஒரே தட்டில் வைத்து வாதிட முயல்வது உங்களின் தன்மையை எனக்கு உணர்த்த மட்டுமே முடிகிறது.

போராளிகள் தங்களின் அனைத்தையும் விட்டு போராடினார்கள். ஆனால் இந்த அரசியல் தலைவர்கள் எதை ஒதுக்கி வைத்தார்கள் தமிழ் மக்களுக்காக.?

விழுந்த மாட்டுக்கு குறிசுட நிக்கிறீயள் .!

வேணும் எண்டால் குறித்து வைத்து கொள்ளுங்கள். நீங்கள் சொல்லும் யாரும் தமிழர்களுக்காக எதையும் செய்ய போவதில்லை. தமிழர்களின் நிலையில் எந்த மாற்றமும் வரப்போவதும் இல்லை. இருக்கும் தடைகளை காரணம் காட்டுவார்களே அண்றி அர்ப்பணிப்போடு அவர்கள் தடைகளை தாண்ட போவதும் இல்லை. இன்னும் 5 வருடம் களித்து வரும் தேர்தலின் போது உங்களுக்கு என்னால் காட்டமுடியும்.

Edited by பொய்கை

Noam Chomsky அமெரிக்காவில் வாழ்ந்த உலகின் தலைசிறந்த சிந்தனையாளர்களில் ஒருவர். அவரது சிந்தனைகளும் தத்துவங்களும் ஏறத்தாள 100 புத்தகங்களாக வெளிவந்திருக்கின்றன.அண்மையில் படித்த அவரது தொகுப்பொன்றிலிருந்த பந்தியொன்று நம்மவர் கட்டாயமாக உணரவேண்டிய தேவைகருதி இணைத்துள்ளேன்.

I try to encourage people to think for themselves, to question standard assumptions, . Begin by taking a skeptical attitude toward anything that is conventional wisdom. Make it justify itself. It usually can’t. Be willing to ask questions about what is taken for granted. Try to think things through for yourself. There is plenty of information. You have got to learn how to judge, evaluate and compare it with other things. You have to take some things on trust or you can’t survive. But if there is something significant and important don’t take it on trust. As soon as you read anything that is anonymous you should immediately distrust it. If you read in the newspapers that Iran is defying the international community, ask who is the international community? India is opposed to sanctions. China is opposed to sanctions. Brazil is opposed to sanctions. Who is the international community? It is Washington and anyone who happens to agree with it. You can figure that out, but you have to do work. It is the same on issue after issue.”

இயலுமானவர்கள் யாராவது இதைச் சரியான தமிழழாக்கம் செய்துவிடுங்களேன் படிப்பவர்களுக்கு இலகுவாக இருக்கும்

Edited by ampalathar

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.