Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மங்கையரில் மகராணி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
  • Replies 173
  • Views 18.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:நாயகன் அவன் ஒருபுறம்

படம்:ஒரு விடுகதை ஒரு தொடர்கதை

பாடியவர்கள்:கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.ஜானகி

நாயகன் அவன் ஒருபுறம்

அவன் விழியில் மனைவி அழகு

நாயகன் அவன் ஒருபுறம்

அவன் விழியில் மனைவி அழகு

நாயகி அவள் மறுபுறம்

அவள் வானில் இரண்டு நிலவு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: கலையோ சிலையோ

படம்:பகலில் ஓர் இரவு

பாடியவர்:ஜெயச்சந்திரன்

http://download.tamilwire.com/songs/Other_Albums/Ilaiyaraja discography/O-P/Pagalil Oru Iravu 1979 - Kalayo Silayo - TamilWire.com.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: நல்ல மனைவி நல்ல பிள்ளை

http://download.tamilwire.com/songs/Love_Sad_Songs/Old_Sad_Songs/Nalla_Mannaivee.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:படைத்தானே பிரம்மதேவன்

படம்: எல்லோரும் நல்லவரே

குரல்: spb

படைத்தானே பிரமதேவன்

பதினாறு வயது கோலம்

இது யார்மீது பழிவாங்கும் சோதனை -

உன்னை காண்போர்க்கு சுகமான வேதனை

அந்த கண்ணாடி நீ பார்க்கும் கண்ணாடியா

இல்லை உன் மேனி அது பார்க்கும் கண்ணாடியா

நீயின்றி வானத்தில் நிலவேதடி அது

உனை பாடும் தாலாட்டு நீலாம்பரி

இது யார் மீது பழி வாங்கும் சோதனை

உன்னை காண்போர்க்கு சுகமான வேதனை (படைத்தானே)

உன்னை ரவிவர்மன் காணாமல் போனானடி

அந்த ரதிமாறன் கண்டாலும் தொலைந்தானடி

இது கோடியில் ஒருத்திக்கு வாய்க்கின்றது

அது கோடானு கோடியை ஏய்க்கின்றது

ஒரு அருள் வேண்டி நான் கேட்டேன் தேவனை

இனி தினந்தோறும் வரவேண்டும் சுகவேதனை (படைத்தானே)

Edited by nunavilan

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: சுகம் தானா

படம்: மன்மதலீலை

இசை:எம்.எஸ்.விஸ்வநாதன்

பாடியோர்:பாலு, பி.சுசிலா

http://www.youtube.com/watch?v=cPb-Y_JJnjs&feature=related

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:விழிகள் மேடையாம்

படம்:கிளிஞ்சல்கள்

இசை:ராஜேந்தர்

http://www.youtube.com/watch?v=LUpfGLdupBE

http://www.mediafire.com/?8mstzbnxmbs

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: பேசு மனமே பேசு

படம்:புதிய வாழ்க்கை

http://dancetamil.com/mp3-collections/spb/7.. Pesu Maname Pesu--Puthiya Vazhkai.mp3

Edited by nunavilan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: ஒரு சின்ன பறவை

படம்: மதன மாளிகை

பாடியவர்: பாலு

இசை:எம்.பி.சிறினிவாசன்

http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB Hits 1960 - 1970/Oru Chinna Paravai - SPB 60 - 70 Hits.mp3

ஒரு சின்ன பறவை பாடல் மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று, இணைப்பிற்கு நன்றி நுணா :)

படம்: காளி

பாடல்: அடி ஆடு பூங்களிகியே

http://www.youtube.com/watch?v=1cOXxjh-CB4&feature=related

படம்: நான் போட்ட சவால்

பாடல்: சுகம் சுகமே

Edited by குட்டி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பொன்னாரம் பூவாரம்

http://download.tamilwire.com/songs/Other_Albums/SPB Hits 1960 - 1970/Ponnaram Poovaram - SPB 60 - 70 Hits.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:சம்சாரம் என்பது வீணை

படம்:மயங்குகிறாள் ஒரு மாது

இசை:விஜயபாஸ்கர்

பாடியவர்கள்:s.p பாலசுப்பிரமணியம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:வா வா எந்தன்

படம்:சேரன் பாண்டியன்

இசை,வரிகள்:சௌத்திரியன்

பாடியவர்கள்: பாலசுப்பிரமணியம்

http://kathaldesam.com/0/Mp3/LOVE-SAD-SONGS_02/Vaa Vaa Endhan - spb.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:பாரதி கண்ணம்மா

படம்:நினைத்தாலே இனிக்கும்

இசை:M.S.விஸ்வநாதன்

பாடியவர்கள்:S.P. பாலசுப்பிரமணியம்,வாணி ஜெயராம்

http://www.youtube.com/watch?v=EUJ7Xc6po_k&feature=fvw

பாடல்:பாரதி கண்ணம்மா

படம்:நினைத்தாலே இனிக்கும்

இசை:M.S.விஸ்வநாதன்

பாடியவர்கள்:S.P. பாலசுப்பிரமணியம்,வாணி ஜெயராம்

அருமையான பாடல்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பாடல்.

வருகைக்கு நன்றி ஈஸ்.

பாடல்:காலம் மாறலாம்

பாடியவர்கள்:பாலு & வாணி ஜெயராம்

http://oldtamilsong.net/Vaanijeyaram 1/12 kaalam maaralaam.mp3

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஜிலு ஜிலு

படம்:வெள்ளிக்கிழமை விரதம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மலர் எது

படம்:அவளுக்கென்று ஒரு மனம்

பாடியவர்:பி.சுசிலா

இசை:மெல்லிசை மன்னர்

இயற்றியவர் : கண்ணதாசன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:ஓ பொன்மான் குயில்

படம்:மனசுக்குள் மத்தாப்பு

இசை:எஸ்.ஏ.ராஜ்குமார்

பாடியவர்:s.p.b

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:கண்ட நாள் முதல்

பாடியவர்:Subhiksha, Pooja

http://download.tamilwire.com/songs/__K_O_By_Movies/Kanda_Naal_Mudhal/Kanda_Naal_Mudhalai.mp3

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:எந்தன் பாடல்களில்

படம்:உறவைக்காத்த கிளி

இசை:ரி.ராஜேந்தர்

பாடியவர்கள்:கே.கே.ஜேசுதாஸ் மற்றும் பி. எஸ்.சசிரேகா

Edited by nunavilan

பாடல்:மல்லிகை என் மன்னன் மயங்கும்

படம்:தீர்க்கசுமங்கலி

பாடியவர்: வாணி ஜெயராம்

My all-time favorite song

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாடல்:மேகம் அந்த மேகம்

படம்:ஆயிரம் பூக்கள் மலரட்டும்

இசை: vs நரசிம்மன்

பாடியவர்:s.p. பாலசுப்பிரமணியம்

http://www.youtube.com/watch?v=1IdeqqHxP48

  • கருத்துக்கள உறவுகள்

பாடல்: அன்பே உன் பேரென்ன..

படம்: இதயமலர்

பாடியவர்கள்: ஜெயச்சந்திரன், வாணி ஜெயராம்

இனிய பாடல் ஒன்று.. :rolleyes:

http://www.youtube.com/watch?v=Sw513TQuwsk

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.