Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம்

Featured Replies

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அங்குரார்ப்பணக் கூட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை அமெரிக்காவின் Pennsylvania மாநிலத்திலுள்ள Philadelphia நகரில் நடைபெற இருக்கின்றது.

இதற்கான அழைப்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் விடுக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

17,18, 19 என மூன்று தினங்கள் நடைபெற இருக்கும் இந்தக் கூட்டத் தொடரின் போது எதிர்காலத்தில் முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்திட்டங்கள் உள்ளிட்ட பல விடயங்கள் ஆராயப்பட உள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை அமைப்பதற்கான தேர்தல் கடந்த மே 2ம் திகதி உலகின் பல பாகங்களிலும் நடைபெற்றிருந்தது.

ஒரு சில நாடுகளில் இடம்பெற்ற சில தேர்தல் முறைகேடுகள் காரணமாக மீள் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கின்ற போதிலும் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. http://www.eelamweb.com

  • கருத்துக்கள உறவுகள்

பல தரப்பட்ட உறுப்பினர்களை உள்வாங்கியது மிக மகிழ்ச்சியான விடயம்.எனினும் பலர் உள்ளே வர விரும்பியும் தோற்றது கவலையான விடயம். என்றாலும் அனைவரின் கருத்துக்களும் உள்வாங்க பட வேண்டும்.

முக்கயமாக இலங்கை அரசினது சவாலையும்,ஒட்டு குழுக்களின் நயவஞ்சகத்தையும் புலம் பெயர் மக்கள் முறியடிக்க வேண்டும்.சிங்களவர்களில் எவ்வளவு அரசியல் பிரிவுகள், அரசியல் கொலைகள் நடந்தும் தமிழரை எதிர்க்க ஒரே அணியாக திரண்டுள்ளார்கள். நாமும் பேதங்களை மறந்து உறுதுணையாக இருக்க வேண்டும். எப்போதும் சரி பிழை பற்றி விவாதிக்க வேண்டும்.மேற்கு நாடுகளின் சட்ட விதிகளுக்கு அமைய செயல் பட வேண்டும். எமது மிக பெரும் சக்தி தற்போது புலம் பெயர் மக்களின் சக்தி தான். அதனை சிறப்புற செய்வது எம்மில் தான் தங்கி உள்ளது.

சிறையில் வாடும் எமது போராளிகளை மீட்டல், வதை முகாமில் வாழும் மக்களை சாதாரண வாழ்வுக்கு கொண்டு வரல், கடத்தல், கொலைகளை நிறுத்துதல்,மீள் குடியேற்றத்துக்கு உதவுதல் , மிக முக்கியமாக பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவுதல் போன்றன மிக இன்றியமையாதது.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சகல பிரதி நிதிகளுக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்தலாம்.

வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமைக்கு முயற்சிக்கலாம்.

ஒற்றுமையில்லாமல் யாப்புக்கள் வரைவதில் யாருக்கும் பிரயோசனை இல்லை.

வாத்தியார்

..................

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறசிடன்சிய பேமனன்டா உங்க அமெரிக்காவில வச்சிருந்தாலும் பிறைமினிஸ்டர் போஸடிங் றெடேசனில வரவேணும்....நாடு கடந்தத பிரயோசனமாக்கிடவேணும். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

பிறசிடன்சிய பேமனன்டா உங்க அமெரிக்காவில வச்சிருந்தாலும் பிறைமினிஸ்டர் போஸடிங் றெடேசனில வரவேணும்....நாடு கடந்தத பிரயோசனமாக்கிடவேணும். :rolleyes:

ஏதோ குலைத்த மாதிரி இருக்கு. தமிழில் எழுதும் அல்லது ஆங்கிலத்தில் எழுதும். :lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிறசிடன்சிய பேமனன்டா உங்க அமெரிக்காவில வச்சிருந்தாலும் பிறைமினிஸ்டர் போஸடிங் றெடேசனில வரவேணும்....நாடு கடந்தத பிரயோசனமாக்கிடவேணும். :rolleyes:

ஏதோ குலைத்த மாதிரி இருக்கு. தமிழில் எழுதும் அல்லது ஆங்கிலத்தில் எழுதும். :lol::lol:

வேலயில உப்புடி ஏதோதான் சொல்லிச்சினம். உங்களால முடிஞ்சா விளங்கிகொள்ளுங்கோ. :lol:

வேலயில உப்புடி ஏதோதான் சொல்லிச்சினம். உங்களால முடிஞ்சா விளங்கிகொள்ளுங்கோ. :rolleyes:

புலி போனால் தமிழருக்கு பொன்னாள் ஆரம்பம் எண்டு ஒரு பண்ணி பல நாளுக்கு முன்னம் சொன்னது... அது இப்ப பேரை மாத்தி வைச்சு கொண்டு திரியுது... அது யார் கண்டு பிடியுங்கோ பாப்பம்....?? :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏதோ குலைத்த மாதிரி இருக்கு. தமிழில் எழுதும் அல்லது ஆங்கிலத்தில் எழுதும். :rolleyes::lol:

இசைக்கலைஞன் மாதிரி தமிழில எழுதேலாதுதானே!!

இசைக்கலைஞன் மாதிரி தமிழில எழுதேலாதுதானே!!

நல்லா சுட்டு போட்டுது போல கிடக்கு....?? அது சரி சுறணை இருக்கிறதுகளுக்குதானே சுடும்... உமக்கு எப்படி சுட்டது...?? :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.