Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தல் வாக்குறுதிகளை கைவிட சிறீலங்கா முடிவு

Featured Replies

தேர்தல் வாக்குறுதிகளை கைவிட சிறீலங்கா முடிவு

திகதி: 16.05.2010 // தமிழீழம்

சிறீலங்கா அரசு தேர்தல் பரப்புரைகளுக்காக தெரிவித்த ஊதிய அதிகரிப்பு என்ற கவர்ச்சியான விளம்பரத்தை கைவிடுவதற்கு அரசு தற்போது திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பில் அரச தரப்பு வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது:

தேர்தல் வாக்குறுதிகளில் தெரிவிக்கப்பட்டது போன்று 2,500 ரூபாய் ஊதிய அதிகரிப்புக்களை அரச ஊழியர்களுக்கு வழங்க முடியாது என அரசு தெரிவித்துள்ளது. அதனை எதிவரும் ஜுன் 29 ஆம் நாள் சமர்ப்பிக்க உள்ள குறுகிய வரவுசெலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்போவதில்லை என நிதி அமைச்சக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த ஊதிய உயர்வை வழங்குவதற்கு 1.5 பில்லியன் ரூபாய்கள் தேவைப்படும் ஆனால் ஏற்கனவே வரவு செலவுத்திட்டம் மிகப்பெரும் பற்றாக்குறையை கொண்டுள்ள நிலையில் இது சாத்தியப்படப் போவதில்லை என அவை மேலும் தெரிவித்துள்ளன.

இந்த வருட வரவுசெலவு திட்டத்தின் துண்டுவிழும் தொகையை 8 விகிதமாக குறைப்பதற்கு சிறீலங்கா அரசு திட்டமிட்டுள்ளது. ஆனால் 2010 ஆம் ஆண்டுக்கான எதிர்பார்க்கப்பட்ட செலவீனம் 1,262.5 பில்லியன் ரூபாய்களான இருந்தபோதும் அது தற்போது 1.7 றில்லியன் ரூபாய்களான அதிகரித்துள்ளது.

எனினும் இதனை எதிர்கொள்வதற்கு 976 பில்லியன் ரூபாய்களை உள்நாட்டிலும், 301.8 பில்லியன் ரூபாய்களை வெளிநாடுகளிலும் பிணைகளை செலுத்தி பெற்றுக் கொள்வதற்கு அரசு திட்டமிட்டுள்ளது

http://www.sankathi.com/index.php?mact=News,cntnt01,detail,0&cntnt01articleid=8935&cntnt01origid=53&cntnt01returnid=51

சிங்கள வெறியர்களின் தமிழின விரோத உணர்வைச் சீண்டி இதை இலகுவாக சாதித்துவிடும் மகிந்த குழு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாடு ரண்டு நாடுதான் இறுதி யுத்தத்துக்காக அடிக்கல், 2005 மாவீரர் உரையில தெட்டத் தெளிவா சொல்லியிருக்கு, உங்க சண்டை துடங்கினதும் ஆய்வுகளா கட்டுரையா எழுதித தள்ளினாக்கள் எல்லாரும் தனிநாடு வருது எண்டுதான் சொன்னவை. 3 12 லச்சத்த தள்ளிக்கொண்டு பேகேக்கயும் தனிநாடு தனிநாடு எண்டு சொல்லித்தான் செத்ததெல்லாம் தனிநாட்டுக்கான விதையெண்டு நியாயப்படுத்தினவை. உள்ள கொலையெல்லத்தையும் செய்து கொண்டு களை புடுங்பிறதா பீத்தினவை.... கடசி நேரத்திலகூட உவைக்கு கொடியும் உவையட இருப்பும்தான் பெரியா இருந்தது. வன்னி மக்களப்பற்றி கிஞ்சித்தும் அக்கறை???

சரி தோததுப்போனம் ... வெண்டவங்களோட ஒத்துழைச்சு காப்பாத்தப்பட்ட 3 லச்சம் மக்களுக்கும் உதவி செய்யவெண்டாலும்.... உகூம்.... அரசாங்கத்துக்க நெருக்கடி குடுக்கவேணுமெண்டு கூட்டமைப்பை போக விடாமல் தடுத்து வச்சுக்கொண்டு அரசாங்கம் விடுகுதில்லயெண்டு....கதையளந்ததெல்லம் திரும்ப றீகுறூப் செய்யத்தான்.

புலிகள் எல்லாம் செத்துப்போச்செண்டு சொல்லிக்கொண்டு 14000 புலிகளை கானேல்ல எண்ட தேடுகினம்....நாதாரிக்கூட்டம் என்ன செல்லினம் எண்டது தெரியாமல்.... இந்தத் தளத்துக்குள்ளால எல்லா ரகசியத்தையும் பரகசியமா வெளியால விட்டுக்கொண்டு ஒட்டுக்குழு ஓனான்குழு எண்டுகொண்டு..... :):)

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் நீங்கள் நீலிக்கண்ணீர் வடித்தாலும்

உங்களின் சுய முகம் எல்லோருக்கும் தெரியும். இப்போ சனம் படும் பாட்டுக்கு முள்ளி வாய்காலிலேயே அவர்கள் இருந்திருக்கலாம் போல உள்ளது.

  • தொடங்கியவர்

சரி தோததுப்போனம் ... வெண்டவங்களோட ஒத்துழைச்சு காப்பாத்தப்பட்ட 3 லச்சம் மக்களுக்கும் உதவி செய்யவெண்டாலும்.... உகூம்.... அரசாங்கத்துக்க நெருக்கடி குடுக்கவேணுமெண்டு கூட்டமைப்பை போக விடாமல் தடுத்து வச்சுக்கொண்டு அரசாங்கம் விடுகுதில்லயெண்டு....கதையளந்ததெல்லம் திரும்ப றீகுறூப் செய்யத்தான்.

புலிகள் எல்லாம் செத்துப்போச்செண்டு சொல்லிக்கொண்டு 14000 புலிகளை கானேல்ல எண்ட தேடுகினம்....நாதாரிக்கூட்டம் என்ன செல்லினம் எண்டது தெரியாமல்.... இந்தத் தளத்துக்குள்ளால எல்லா ரகசியத்தையும் பரகசியமா வெளியால விட்டுக்கொண்டு ஒட்டுக்குழு ஓனான்குழு எண்டுகொண்டு..... :):)

நீங்கள் யாரும் உண்மையை பேசாமல் மூடி மறைத்தால் உண்மை எண்றைக்கும் உறங்கி போய்விடாது... காலம் எடுத்தாலும் வெளியில் வந்து தான் தீரும்...

KP , ஜெகத் கஸ்பர், கனிமொழி, நம்பியார் , இப்படியான பெயர்களையும், கூடவே கிசோர் எனும் பெயரையும் கேள்விப்பட்டு இருப்பீர்கள்...

அவர்களுக்கு தெரியும் உண்மையில் என்ன நடந்தன எண்று... மக்களையும் ஊனம் உற்ற போராளிகளையும் சேதாரம் இல்லாது பொறுப்பெடுக்க வேண்டும் எண்று அரசியல் துறையினரோடையும் இந்திய குழுவோடையும் நடந்த பேச்சுக்கள் ஒண்றும் பொய்யானது அல்ல...

புலிகள் வேண்டும் எண்றால் தங்களின் பெரும்பான்மையான போராளிகளை காடுகளுக்குள் நகர்த்தி போரை நடத்தி இண்று வரைக்கும் நடத்தி இருக்க முடியும்... ஆனால் புலிகளை படிய வைக்க இந்தியாவும் இலங்கையும் செய்தவைதான் இந்த இன அழிப்பு... கடைசியில் சரண் அடைந்தால் தான் பாதுகாப்பார்கள் எணும் நாடகம்... இவைகளை சொல்ல பேசிய அரசியல் துறையினர் யாரும் இல்லை என்பது எங்களுக்கு பாதகமானதுதான்... ஆனால் உண்மை வெளிவராமலா போகும்..

Edited by தயா

ம்....அடுத்தா இந்தியாவும் ஸ்ரீலங்காவும்தான் வன்னி மக்கள முள்ளிவாய்க்கால்வரை கூட்டிக்கொண்டு போக சொன்னவை எண்டும் சொல்லுவீங்கள்... :):)

நாளை இரவு சந்திப்பம்.

Edited by Mathivathanang

  • தொடங்கியவர்

ம்....அடுத்தா இந்தியாவும் ஸ்ரீலங்காவும்தான் வன்னி மக்கள முள்ளிவாய்க்கால்வரை கூட்டிக்கொண்டு போக சொன்னவை எண்டும் சொல்லுவீங்கள்... :):)

நாளை இரவு சந்திப்பம்.

சனம் வர மாட்டம் எண்டு புலிகளிடம் சொல்லி இருந்தால் பிரச்சினை வேறை மாதிரி இருந்து இருக்கும்... ஏன் நான் கூட உங்கட பக்கம் நிண்டு இருப்பன்...

Have a nice dream . :lol:

Edited by தயா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.