Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

(கைது செய்யப்பட்ட பெண் போராளிகள் மீது)பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார்

Featured Replies

பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார்

முன்னாள் பெண் போராளிகள்

பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக முன்னாள் போராளிகள் கூறுகிறார்கள்

கொழும்பு ஆடைத்தொழிற்சாலைகளில் இலங்கை அரசாங்கத்தால் பணிக்கு சேர்த்துவிடப்பட்ட முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண் போராளிகள் பாலியல் துஷ்பிரயோக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சிவஞானம் ஸ்ரீதரன் நாடாளுமன்றத்தில் முறையிட்டுள்ளார்.

இது குறித்து தமிழோசையிடம் பேசிய ஸ்ரீதரன் அவர்கள், மறுவாழ்வு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக ஆடைத்தொழிற்சாலை பணிகளுக்காக அரசாங்கத்தினால் பயிற்சி வழங்கப்பட்டு, கொழும்பில் பணிக்கு சேர்க்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளே தமது பெற்றோரின் ஊடாக இது குறித்து முறையிட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த ஆடைத் தொழிற்சாலைகளில் இருப்பதை விட முன்னர் இருந்த மறுவாழ்வு நிலையங்களுக்கோ, சிறைக்கோ திரும்ப தாம் தயாராக இருப்பதாகவும் அந்த போராளிகள் கூறியுள்ளதாக சிறிதரன் தெரிவித்தார்.

அரசு மறுப்பு

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளது போல எந்தச் செய்தியும் தமது பார்வைக்கு வரவில்லை என இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்த்திருத்த்ததுறை அமைச்சர் டியூ குணசேகர தமிழோசையிடம் தெரிவித்தார்.

இது தொடர்பாக தான் நாடாளுமன்றத்தில் இருந்த போதிலும், ஸ்ரீதரன் தன்னிடம் இது குறித்து ஏதும் தெரிவிக்காமால், வரவு செலவுத்திட்ட விவாதத்தின் போது ஒரு இடைச் செய்தியாகவே இதைத் தெரிவித்தார் எனவும் அவர் கூறுகிறார்.

எனினும் தற்போது இந்த விடயம் தமிழோசை மூலம் தனது பார்வைக்கு வந்துள்ள நிலையில், இது குறித்து தான் விசாரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மற்றபடி பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் தமிழ் கைதிகள், முன்னாள் போராளிகள் ஆகியோரை விடுவிப்பது தொடர்பில், நீதித்துறை, சட்டமா அதிபர், காவல்துறையினர் ஆகியோரே முடிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் டியூ குணசேகர கூறியுள்ளார்.

இந்த விடயம் குறித்து தான் ஒரு அறிக்கையை கோரியுள்ளதாகவும், அது கிடைத்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுடன் விவாதிக்கவுள்ளதாகவும் அமைச்சர் கூறுகிறார்.

http://www.bbc.co.uk/tamil/news/story/2010/06/100630_sritharanonltters.shtml

பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார்

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறியுள்ளது போல எந்தச் செய்தியும் தமது பார்வைக்கு வரவில்லை என இலங்கை அரசின் புனர்வாழ்வு மற்றும் சிறை சீர்த்திருத்த்ததுறை அமைச்சர் டியூ குணசேகர தமிழோசையிடம் தெரிவித்தார்.http://www.bbc.co.uk/tamil/news/story/2010/06/100630_sritharanonltters.shtml

:lol::lol::lol:

இப்படியான செய்திகள், இங்கு புலத்தில் மாடு பிடிக்க மாமா வேலை பார்ப்பவர்களுக்கும், ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் மாடுகளின் கண்களுக்கு தெரிவதில்லையா????????

... நாளை, இதேபோல், இவர்களின் தாய்மாருக்கோ, சகோதரிகளுக்கொ இல்லை மனுசிமாருக்கொ நடைபெற்றால் ... இராணுவம் என்றால் உப்படிச் செய்யும் தான் என்று கூறி விட்டு போகப்போகிறார்களோ?????????

பாலியல் துஷ்பிரயோகம் எனப் புகார்

இந்த விடயம் பற்றி நானும் கேள்விப்பட்டேன். உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப் படவேண்டும்.

மேலும், இதவிட முக்கியமாக, பூந்தோட்டம் உட்பட பெண்கள், பெண்போராளிகள் அடைத்து வைக்கப் பட்ட முகாம்களில், அண்மைக்காலமாக அதிக சிங்கள ஆண் ராணுவ பயங்கரவாதிகள், தங்குவதாக தெரிகிறது. சிங்கள பெண் ராணுவ பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு தேநீர் பரிமாற, அலுவலகங்களை கூட்டி துடைக்க, என சில போராளிப் பெண்கள் அனுப்பப்படுவதாகவும், அவர்களுடன் இந்த அதிகாரிகள் இனிமையாக பேசி தவறாக நடக்க முயல்வதாகவும் உறுதியான தகவல்கள் கிடைக்கின்றன. அங்கிருக்கும் சிங்கள பெண் ராணுவ பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளும் சரியில்லை என தெரிகிறது. (சரத் பொன்சேகா, பல பெண் அதிகாரிகளை, ராணுவ அதிகாரிகளின் மகள்மாரை தனது காம இச்சைக்கு பலியாக்கியவர் என்பது உங்களில் பலருக்கு புதிய செய்தியாக இருக்கும்).

மொத்தத்தில் சிங்கள ராணுவ பயங்காரவாதிகள் பாலியல் வக்கிர பேய்கள். இந்த பின்னணியில், குறிப்பாக போராளிகள் ICRC போன்ற சர்வதேச அமைப்பின் கண்காணிப்பில் உடனடியாக கொண்டுவரப்படவேண்டும் என புலம்பெயர் தமிழர் பாரிய அழுத்தங்களை சர்வதேசத்திற்கு கொண்டு வரவேண்டும்.

ஆடைகளைக் களையும் துச்சாதனர்கள்...

http://tamilcnn.com/index.php?option=com_content&view=article&id=5254:2010-06-30-20-12-07&catid=54:2009-12-16-09-39-33&Itemid=410

  • தொடங்கியவர்

நிரூபிக்க பட்டால் மனித உரிமை மீறலுடன் , இதுவும் போர் குற்றமே...! விரைந்து செயற்பட்டு இதுக்கான குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதின் மூலம் பொண்கள் மீதான சிங்களத்தின் கெடுபிடிகளை குறைக்க உதவலாம்...

UNHCR , அல்லது UN ஐ தலையிடுமாறு கேரலாம்... கெயிட்டியில் சிங்களப்படைகள் நடந்து கொண்ட முறைகளை அடிப்படையாக காட்டமுடியும்..

Edited by தயா

மேலும், இதவிட முக்கியமாக, பூந்தோட்டம் உட்பட பெண்கள், பெண்போராளிகள் அடைத்து வைக்கப் பட்ட முகாம்களில், அண்மைக்காலமாக அதிக சிங்கள ஆண் ராணுவ பயங்கரவாதிகள், தங்குவதாக தெரிகிறது. சிங்கள பெண் ராணுவ பயங்கரவாதிகளின் எண்ணிக்கை பெருமளவு குறைக்கப் பட்டுள்ளது. இவர்களுக்கு தேநீர் பரிமாற, அலுவலகங்களை கூட்டி துடைக்க, என சில போராளிப் பெண்கள் அனுப்பப்படுவதாகவும், அவர்களுடன் இந்த அதிகாரிகள் இனிமையாக பேசி தவறாக நடக்க முயல்வதாகவும் உறுதியான தகவல்கள் கிடைக்கின்றன. அங்கிருக்கும் சிங்கள பெண் ராணுவ பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளும் சரியில்லை என தெரிகிறது. (சரத் பொன்சேகா, பல பெண் அதிகாரிகளை, ராணுவ அதிகாரிகளின் மகள்மாரை தனது காம இச்சைக்கு பலியாக்கியவர் என்பது உங்களில் பலருக்கு புதிய செய்தியாக இருக்கும்).

மொத்தத்தில் சிங்கள ராணுவ பயங்காரவாதிகள் பாலியல் வக்கிர பேய்கள். இந்த பின்னணியில், குறிப்பாக போராளிகள் ICRC போன்ற சர்வதேச அமைப்பின் கண்காணிப்பில் உடனடியாக கொண்டுவரப்படவேண்டும் என புலம்பெயர் தமிழர் பாரிய அழுத்தங்களை சர்வதேசத்திற்கு கொண்டு வரவேண்டும்.

இவற்றுக்கு நேரடியான ஆதாரங்கள் உண்டு.

இன்று தமிழ்த்தேசியத்துக்காக நான் என்ன செய்தேன்? - June 30, 2010

செய்யவேண்டியது:

http://www.yarl.com/forum3/index.php?showtopic=71203&st=100&gopid=595484&

==================================

to: catherine.ashton@ec.europa.eu

cc: Victoire.MATTHYS@ec.europa.eu

subject: re: Former LTTE female have been sexually abused

Her Excellency Madam Catherine Ashton

High Representative of the Union for Foreign Affairs and Security Policy

European Commission

BE-1049 Brussels

Belgium

June 30, 2010.

Your Excellency:

re: Former LTTE female have been sexually abused

As per of the reconciliation more than 400 female former cadres of LTTE were brought to the south. They were promised to be employed in the garment industry, largely supported by EU and its GSP Plus she me.

Now it is reported many of them have written to their parent that have been subject to sexual exploitation and they want to go back to "camps"

I kindly urge Your Excellency to look into these serious crimes committed by Sri Lankan authority and perhaps funded by the EU taxpayers.

Sincerely,

related link: http://www.bbc.co.uk...nonltters.shtml

நன்றி அகூதா.

அவர்களுக்கான மின்னஞ்சல் அனுபியாச்சு.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.