Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதியின் அழைப்பின் பேரிலேயே இந்திய அதிகாரி இலங்கை வருகிறார் கருணாநிதியின் வேண்டுகோளால் அல்ல என்கிறார் கெஹலிய

Featured Replies

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது. பாதுகாப்பு விவகாரத்த

கொழும்பு, ஜூலை 28

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது.

பாதுகாப்பு விவகாரத்துக்கான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல நேற்று ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இத்தகவலைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:

இந்தியப் பிரதிநிதிகளை அனுப்புமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழக முதல்வர் கருணாநிதி மூலமாக இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்குக்கு கோரிக்கை விடுப்பதற்கு முன்னரே ஜனாதிபதி இந்தி யாவுக்கு விஜயம் செய்தபோது இந்த வேண்டுகோளை விடுத்தார். இதன் படியே இந்திய வெளிவிவகார அமைச்சின்

உயர் அதிகாரி இலங்கை வருகின்றார்.

அரசு ஒருபோதும் தேசிய பாதுகாப்பை விட்டுக்கொடுக்கப் போவதில்லை. இது விடயத்தில் ஜனாதிபதி உறுதியாக இருக்கின்றார். என்றார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அமைச்சர் பதில் அளித்தார்.

புலிகளின் முக்கிய தலைவர்களின் மனைவியர் உட்பட சுமார் 8,000 விதவைகள் வடக்கு, கிழக்கில் வாழ்கின்றனர் என்றும் இவர்கள் தம்மிடம் உதவி கோரியதாகவும் அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். இருந்தும் அவரினால் பெயர் குறிப்பிடப்பட்ட புலிகளின் தலைவர்கள் இருவரும் தடுப்புக் காவலில் இருக்கின்றனர் என்று முன்னர் அரசு தெரிவித்திருந்தது. அவர்களது நிலை என்ன? என செய்தியாளர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அமைச்சர் பதில்அ ளிக்கையில், இது குறித்து தமக்கு எதுவும் தெரியாது என்றார். இந்த விடயம் குறித்து சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு அடுத்த வாரம் பதில் அளிப்பதாகவும் அவர் கூறினார்.

http://www.uthayan.com/Welcome/full.php?id=3636&Uthayan1280346657

  • கருத்துக்கள உறவுகள்

இவன் இப்படி சொல்கிறான்... அவன் ஈழ தமிழர்கள் சுதந்திரமாக முள்வேலி முகாமை விட்டு வெளிவந்து ஒண்ணுக்கடிக்கிறார்கள் என சாதனையாக(இதுவே அவருக்கு பெரிய்ய்ய்ய சாதனை) இன்னும் வெளியில் விட்டார்களா என யாருக்கும் இங்கு தெரியாது.... ஆண்டவன் சொத்து ஆளுக்கு ஒரு குத்து என ... அள்ளிவிட்டு வரும் சட்டமன்ற தேர்தலுக்கு சாதனை பட்டியல் புக்கு தயார் செய்வான்...( இன்னேரம் அச்சபட்டு தயாராக இருக்கும்) உண்மை செய்திகள் இங்கு யாருக்கும் அரசியல் சாராமல் சென்று சேர ஊடகம் இல்லை... அதுவே பெரிய குறை...

Image018.jpg

2ls8tj4.jpg

ஏன் இந்த போஸ்டர் போன்று விடுதலையே....(அது முள்வேலிமுகாமா அல்லது தமிழ் ஈழமா என யாரும் கேட்கபடாது) வாங்கி கொடுத்துவிட்டதாக முன்பு போல பொய் புளூகு மூட்டைகளை அடித்துவிட்டாலும் ஆச்சரிய படுவதிற்கு இல்லை...

ஜயோ இதுதான் தமிழகதமிழனின் நிலை இவர்கள் தான் எங்கள் விடுதலையை காப்பாற்றுவார்கள் என்று நம்பினோம் பாவம் நாங்கள்.

இப்படியும் ஒரு முட்டாள் இனமா?

  • கருத்துக்கள உறவுகள்

கருணாய்னிதி மகிந்தவுடன் கதைத்து...பின் மவிந்தததான் மன்மொகனுக்கு ஆள் அனுப்பச்சொன்னவரா இது நல்ல நம்பிக்கையானா தகவல்......எப்பட்ய் இந்தவார ஜோக்....

eluthup pilaikalukku mannikkavum

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விடுத்த அழைப்பின் பேரிலேயே இந்திய வெளிவிவகார அமைச்சின் உயர் அதிகாரி இலங்கை வருகின்றார். இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தமிழக முதல்வர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளால் அல்ல என இலங்கை அரசு நேற்று அறிவித்தது. பாதுகாப்பு விவகாரத்த

ஒருவரை ஒருவர் வெண்ட இமாலயப் பொய்யர் கூட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.