Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இப்படியும் ஒரு பாடசாலை இருக்கிறதா ? தீபச்செல்வன் கூறுகிறார்....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி மாவட்டத்தில் ஊற்றுப்புலம் என்ற கிராமத்தின் பாடசாலையும் யுத்தத்தின் காயங்களும் அந்தப்பாடசாலையில் மீளவும் கற்கச் சென்றுள்ள மாணவர்களின் நிலமையும் புலம்பெயர் உறவுகளிடம் எதிர்பார்ப்பது என்ன.....?

இந்த மாணவர்களுக்கு வெள்ளைச்சட்டைகள் தாருங்கள்

audio.gifகிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள் புலம்பெயர் உறவுகளிடம் உதவி வேண்டி நிற்கிறார்கள்.யுத்தமும் வறுமையும் இந்தக் கிராமத்தையும் குழந்தைகளையும் தின்று முடிக்கிறது. உறவுகளே உங்களிடம் உதவியை எதிர்பார்க்கும் உறவுகளின் நிலைபற்றி ஊற்றுப்புலம் பாடசாலை அதிபரின் கருத்திலிருந்து….

இப்படியும் ஒரு பாடசாலை இருக்கிறதா ?

கிளிநொச்சி ஊற்றுப்புலம் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் மாணவர்கள் நிலமையும் அவர்களுக்கான இன்றைய அவசரதேவைகள் பற்றியும் தனது நேரடி அனுபவங்களைப் பகிர்கிறார் நேசக்கரம் யாழ்மாவட்டத்தொடர்பாளர் தீபச்செல்வன் அவர்கள். தீபச்செல்வனின் கருத்திலிருந்து….

Edited by shanthy

அவசரமாக செய்யக்கூடிய உதவிகள் என்றால் சீருடைகளுக்கும் முன்னதாக மாணவர்களுக்கு பசியை போக்குவதற்கு உணவு கிடைப்பதற்கு வழிவகைகள் செய்து கொடுப்பது சிறந்தது என்று நினைக்கின்றேன்.

அவசரமாக செய்யக்கூடிய உதவிகள் என்றால் சீருடைகளுக்கும் முன்னதாக மாணவர்களுக்கு பசியை போக்குவதற்கு உணவு கிடைப்பதற்கு வழிவகைகள் செய்து கொடுப்பது சிறந்தது என்று நினைக்கின்றேன்.

யாழ் வலய பாடசாலைகளுக்கு உலகவங்கியினால் தலா 35 மில்லியன் ரூபா கட்டடம் அமைப்பதற்கென 2008 இல் ஒதுக்கப்பட்டது. இது பின்னர் வடமாகாண சபையூடாக மாற்றப்பட்டது. ஆனால் திட்டங்கள் இருவருடமாகியும் செயற்படுத்தவில்லை. இந்த நிதியினை வடமாகாண சபை அரச தேவைக்கு பாவித்திருக்கலாம் என நம்பபப்டும் நிலையில் உலக வங்கி இந்த திட்டத்தினை நிறுத்த தீர்மானித்துள்ளது.

யாழ் பாடசலைக்கான உலக வங்கியின் நிதி உதவிகள் 250 மில்லியன் மாயம், திட்டங்கள் நிறுத்தம்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=74134

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.