Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களை ஒடுக்குவது தொடர்பில் நாளை டெல்லியில் இரகசிய மாநாடு

Featured Replies

மலேசிய நிருபர்

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 26, 2010

உள்நாட்டு பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் குறித்து டெல்லியில் இந்திய உளவுத்துறையால் நடத்தப்பட்டு வரும் காவல்துறை உயர் அதிகாரிகளின் மாநாட்டில், நாளை மறுநாள் மாலையில் விடுதலைப் புலிகள் - ஆதரவாளர்கள் மீது வருங்காலத்தில் எந்த மாதிரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், எப்படி பிரச்சனைகளை கையாள்வது போன்ற முடிவுகள் எடுக்கப்பட உள்ளன என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டத்திற்காக தமிழகத்தில் இருந்து பல வி.ஐ.பி.களும்? பொலிஸ் அதிகாரிகளும் டெல்லிக்கு சென்றுள்ளனர்.

Eelanatham.net

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=OszWGJp5JfQ

எனக்கு ரொம்ப பயமா இருக்கு... லாக்கப்பில் தள்ளி.. பொய் கேஸ் போட்டு.. லாடம் கட்டுவார்களோ.....

crying.gif

இந்திய உளவுத்துறை பயங்கரவாதிகள் மாநாட்டில் தமிழக பயங்கரவாதிகளும் கலந்துகொள்வது, விரைவில் ஜனநாயக போர்வையில் இயங்கும் இந்திய பயங்கரவாதிகளின் முடிவுக்கு தான் வழிவகுக்கும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.