Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜகத் டயஸின் நியமனத்திற்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் எதிர்ப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜகத் டயஸின் நியமனத்திற்கு சுவிஸ் வாழ் தமிழ் மக்கள் எதிர்ப்பு

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸை ஜெர்மனியின் பிரதி உயர்ஸ்தானிகராக நியமிக்கப்பட்டமைக்கு சுவிட்சர்லாந்து புலிகள் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

ஜகத் டயஸை உயர்ஸ்தானிகர் பதவிக்கு நியமிப்பதற்கு ஜெர்மனிய அரசாங்கம் அனுமதி வழங்கியதனால், அந்நாட்டு அரசாங்கத்திற்கு எதிராக புலி ஆதரவாளர்கள் ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளதாக அவை செய்தி வெளியிட்டுள்ளன.

மேஜர் ஜெனரல் ஜகத் டயஸிற்கு எதிராக சுவிஸ் புலிகள் அமைப்பு பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

புலிகளுக்கு ஆதரவான இணைய தளங்களில் வெளியான செய்திகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அறிக்கைகளை ஆதாரம் காட்டி இந்தக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

http://meenakam.com/?p=6065

இன்னொரு சிங்கள பயங்கரவாதி.

ஜெர்மனி இந்திய பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயற்படுவதாக செய்திகள் வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு மே 17 இயக்க தோழர் திருமுருகன் உரையினை நான் நினைவு படுத்த விரும்புகெறேன்... இது அர்த்த சாஸ்திரத்திலும் கூறப்பட்டுள்ளது ... நமக்கு வலிமையில்லாத ஒரு ராஜ்ஜியத்தில் முதலில் நமக்கு சார்பானவர்களை கொண்டு போய் அரசு சார்பில் சம்பந்தபடுத்தி நிறுத்துதல் வேண்டும்... தாம் சார்ந்துள்ள அரசுக்கு.... சார்பாக அந்த தூதுவன்.... அந்த வெளி அரசினை திருப்பவேண்டும்...எப்படி ... இங்கு இந்து ராமு... தினமலர் என்று ஈழத்தமிழர்களுக்கு எதிராக சிங்களவனிடம் காசு வாங்கி கொண்டு நஞ்சு கக்குகிறார்களோ அது போல... இவன் சிங்களவன் சரியாக வே செயல் படுகிறான் அதையும் மீறி ஈழத்தோழர்கள் இவனை துரத்தியடித்தல் வேண்டும்... :wub:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

என்னை பொருத்தவரை ஈழத்தோழர்களுக்கு ராஜதந்திர பயணம் ரொம்ப தூரம் உள்ளது என நினைக்கிறேன் .... ஆனால் ஓர்மத்தினையும் வஞ்சத்தினையும் விட்டுவிடாது ... அந்தந்த நாட்டுக்கு ஏற்ப மதமோ மண்ணாங்கட்டியோ... சூழ்நிலைகளுக்கு ஏற்ப வளைந்து கொடுத்து... இவ்வாறான முக்கிய பதவிகளை கைபற்றுதல் வேணும்... சும்மா கொடி பிடித்து ஆர்பாட்டம் செய்வது இங்க தமிழ் நாட்டிலும் நடக்குது 5 பைசாவுக்கு பிரோயோசனம் கிடையாது.... நீங்களாவது அந்த அந்த நாடுகளின் முக்கிய பதவிகளை ... அதாவது அரசு செயலாளர் பதவிகளை கைப்பற்ற வேணும்... :wub::(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.