Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

2018ட்டில் காமன் வெல்த் சிறிலங்காவில்?

Featured Replies

கடந்த பங்குனி (March 31, 2010 )மாதம் துடன் முடிவடைந்த விண்ணப்ப முடிவு திகதிக்குள் இரு நகரங்கள் விண்ணப்பித்துள்ளன.

அதில் ஒன்று அம்பாந்தோட்டை, சிறி லங்கா: http://www.hambantota2018.com/

மற்றையது கோல்ட் கோஸ்ட், அவுஸ்திரேலியா: http://www.goldcoast2018bid.com/content/home.asp?

http://www.thecgf.com/games/bid.asp

தொடர்பு பட்ட செய்தி: http://www.defence.pk/forums/world-affairs/74673-sri-lanka-try-host-commonwealth-games-cwg-2018-a.html

பொதுநலவாய (காமன்வெல்த்) விளையாட்டுக்கள் (Commonwealth Games) என்பவை ஒரு பன்னாட்டு, பல-விளையாட்டுப் போட்டிகள் கொண்ட நிகழ்வாகும். ஒவ்வொரு நான்காண்டுகளுக்கொருமுறை நடத்தப்படும் அவை பொதுநலவாய நாடுகளின் உயர் மட்ட விளையாட்டு வீரர்களுக்கான போட்டிகளாகும். பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கை வழக்கமாக ஏறத்தாழ 5,000 மாக இருக்கும். பொதுநலவாய விளையாட்டுக்களின் கூட்டமைப்பு (CGF) இந்த விளையாட்டுக்களை இயக்கவும் கட்டுப்படுத்தவும் பொறுப்பான நிறுவனமாகும்.

ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோவில் 2014 ஆம் ஆண்டுக்கான பொதுநலவாய விளையாட்டுக்கள் நடைபெறவுள்ளன.

=================

புறக்கணிப்புகள்

காமன்வெல்த் விளையாட்டுகள் ஒலிம்பிக் விளையாட்டுகளைப் போலவே, அரசியல் புறக்கணிப்புக்களிலினால் பாதிக்கப்பட்டதாகும்.

நைஜீரியா 1978 பொதுநலவாய விளையாட்டுக்கள் 1978 விளையாட்டுக்களை நியூசிலாந்து நிறவெறி கொண்ட தென்னாபிரிக்காவுடன் கொண்டிருந்த விளையாட்டுத் தொடர்புகளை எதிர்த்து புறக்கணித்தது.

மேலும் ஆப்பிரிக்காவிலிருந் 59 நாடுகளில் 32 நாடுகளும், ஆசியா மற்றும் கரிபியன் தீவுகளும் 1986 பொதுநலவாய விளையாட்டுகளை மார்கரெட் தாட்சர் தலைமையிலான பிரித்தானிய அரசின் தென் ஆப்பிரிகாவுடனான விளையாட்டுத் தொடர்புகளை எதிர்த்து புறக்கணித்தன. தென் ஆப்பிரிகாவினை முன்னிட்டே 1974, 1982 மற்றும் 1990 ஆம் ஆண்டுகளின் விளையாட்டுகளுக்கும் புறக்கணிப்பு எச்சரிக்கைகள் விடப்பட்டு இருந்தன.

Edited by akootha

  • தொடங்கியவர்

No more justification for injustice to brutal war crime victims! No more commonwealth games in Sri Lanka 2018!!

May be a slogan to fight with, if anyone got great ideas, please share.

  • தொடங்கியவர்

விண்ணபத்தை சமர்பித்த சிறிலங்கா எந்தவித விபரண ஆவணங்களையும் சமர்ப்பிக்க தவறியது ஆச்சரியத்தை தருகிறது - அவுஸ்திரேலியா

Games bid no-show 'unbelievable'

http://www.abc.net.au/news/stories/2010/10/04/3028654.htm

இந்தியாவே தயாரானது கடைசி நிமிடத்தில். இந்த நிலையில் சிறிலங்கா தயாராகுமா?

http://www.goldcoast.com.au/article/2010/10/05/260625_gold-coast-news.html

  • கருத்துக்கள உறவுகள்
அதற்கு அது விண்ணப்பம்
:rolleyes: அற்றிணை உபயோகபடுத்தியமைக்கு நன்றி :)
  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்காவில் நடைபெற்றால் , இந்தியா மாதிரி குப்பையாக அறைகளை சிறிலங்கா வைத்திருக்க மாட்டது என்பது நிச்சயம்.

டெல்லியில் போட்டிகள் முடியும் தினமன்று அடுத்த பொதுநலவாய விளையாட்டுக்கள் (Commonwealth Games) போட்டி நடக்கும் இடத்தையும் குறிப்பிடுவார்கள் என்று நினைக்கிறன், அதனால் அதற்கு முன்பு ஆவன செய்து அடுத்த பொதுநலவாய விளையாட்டு போட்டி அம்பாந்தோட்டையில் நடக்காமல் தடுக்க வேண்டும். அவங்கள் அறிவித்த பின்பு வெளிநாடுகளில் உள்ள தூதரகத்திகு முன்னால் போய் நின்று கவன ஈர்ப்பு நிகழ்வுகள் நடத்திப் பிரயோசனம் இல்லை. புலத்தில் உள்ள தமிழர் பேரவைகள், இளையோர் அமைப்புகள் இதனைக் கவனத்தில் கொண்டு செயல் படுவார்களா??

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.