Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்திற்கு மேலும் 500 சிங்கள குடும்பங்கள் வருகின்றனர்

Featured Replies

வெள்ளிக்கிழமை, அக்டோபர் 8, 2010

மீளக்குடியேறும் நோக்கத் தோடு 180 சிங்களக் குடும்பங்கள் ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்துள்ள நிலையில் மேலும் 500 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1500 சிங்கள மக்கள் இன்று யாழ்ப்பாணம் வருகின்றனர். மாலைக்குள் அவர்கள் அனைவரும் யாழ். நகரை வந்தடைவார்கள் என்று ரயில் நிலையத்தில் முகாமிட் டுள்ள சிங்கள மக்கள் கூறுகின்றனர்.

ரயில் நிலையத்தில் தங்கி இருக்கும் சிங்கள மக்களுக்கு முழுப்பாதுகாப்புப் போடப்பட் டுள்ளது. செய்தியாளர்கள் உட்பட யார் சென்றாலும் விவரங்கள் பதியப்பட்ட பின்னரே அவர்களை சந்திக்க அனுமதிக்கப்படுகிறது.

அனுராதபுரம், மிஹிந்தலை ஆகிய பிரதேசங்களில் இருந்து இன்று மாலைக்குள் 500சிங்களக் குடும்பங்கள் வந்து சேர உள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'' எனத் தெரிவித்தார் ஏ.சந்திரசிறி.

மீளக்குடியேறும் நோக்கத்தோடு ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்து ரயில் நிலையத்தில் தற்காலிகமாகத்தங்கி உள்ள சிங்கள மக்களில் ஒருவரே சந்திரசிறி. அந்த மக்களின் சார்பில் ஊடகங்களிடம் இவரே பேசுகின்றார்.

மூன்று நாள்களின் முன்னர் யாழ்ப்பாணம் வந்த இவருடன் 180 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட சிங்கள மக்களும் வந்திருக்கின்றனர். இவர்களுக்கு யாழ்ப்பாணத்தில் நிரந்தர வதிவிடங்கள் எவையும் இல்லாத போதும்,தமக்கு அரச காணிகளை ஒதுக்கித் தருமாறு அரச அதிபரிடம் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில் மேலும் 500 சிங்களக் குடும்பங்கள் மீளக்குடியேறும் நோக்கத்தோடு யாழ்ப்பாணம் வரஉள்ளன எனத் தெரிவிக்கப்படுகிறது.

""மீளக்குடியேறுவதற்காக தாமும் யாழ்ப்பாணம் வரப்போகின்றனர் என அந்த மக்கள் எமக்கு அறிவித்துள்ளனர். ஆனால், இங்கே எங்களுக்கு போதிய ஏற்பாடுகள் ஏதும் இல்லை.

ரயில் நிலையத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் அற்ற நிலையிலேயே இருக்கின்றோம். எமது மீள்குடியேற்றம் தொடர்பில் யாழ். அரச அதிபர், ஜனாதிபதி ஆகியோருக்கு மனுக்கள் அனுப்பப்பட்ட போதும் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அயலில் உள்ள தமிழ் மக்களே இப்போதைக்கு எமக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்'' என்றார்.

ஏற்கனவே யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்கள மக்களை வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி இன்று சந்தித்துப் பேசுவார் என்றும் மக்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகின்றது. ரயில் நிலையத்தில் தங்கி உள்ள சிங்களக் குடும்பங்களின் விவரங்கள் பொலிஸாராலும் இராணுவத்தினராலும் நேற்றுப் பதிவு செய்யப்பட்டன.

ரயில் நிலையத்தில் தங்கி இருக்கும் சிங்கள மக்களுக்கு முழுப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. செய்தியாளர்கள் உட்பட யார் சென்றாலும் விவரங்கள் பதியப்பட்ட பின்பே அவர்களைச் சந்திக்க அனுமதிக்கப்படுகின்றது.

இதற்கிடையே, மீளக்குடியமரும் நோக்கத்துடன் யாழ்ப்பாணம் வந்துள்ள சிங்கள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எடுக்குமாறு யாழ். செயலகத்தில் உள்ள உரிய அதிகாரிகளுக்கு மேலிட உத்தரவுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-500-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D

இந்த செய்தியை புலம் பெயர் நாடுகளில் உள்ள எமது அன்பு சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பணம் செய்கிறேன். அவர்கள் போடும் குத்துச்சண்டை, வெட்டு குத்துக்கள் , தமிழர் என்ற இனத்தை அழிக்க பாடுபடும் சிங்கள மற்றும் வட இந்திய கூட்டுக்கு முண்டு கொடுக்கும் தங்கள் ஈனச்செயல்களை உடன் நிறுத்துவது தங்களை போன்றவர்களுக்கு நல்லது. அல்லாது விடின் செம்மணிப்படுகொலையை செய்த , கிருஷாந்தி....... விடயம் சம்பந்தமான சரத் பொன்சேகவுக்கும் உங்களுக்கும் எந்தவித வேறுபாடும் இல்லை. புலம் பெயர் தமிழர்களை விட, ஈழம் வாழ் ஈழத்தமிழர்கள் இன்னமும் .... நம்ம்பிக்கையுடன் உள்ளனர். ஆனால் புலம் பெயர் தமிழர்களை குழப்புவதிலும் அழிப்பதிலும் சிங்கள அரசு இந்திய அரசு . ஐ நா மூன் எல்லோரும் திடமாக உள்ளனர்.

இன்று இந்த சிங்களபூனையின் தலையில் நாம் ஒவ்வொருவரும் எம்மால் முடிந்தளவுக்கு மணி கட்டவேண்டிய தேவையும் கடமையும் உள்ளது.

அதன் ஒரு பகுதியாக முடிந்ததால் ஒரு குறுஞ்செய்தியை சர்வதேச நீதிமன்றத்துக்கு அனுப்பிவையுங்கள் ( ஆகக் கூடியது நானூறு எழுத்துக்களே பதிய முடியும்)

1. இந்த முகவரிக்கு செல்லுங்கள் : http://www.icj-cij.org/homepage/mail.php

2. கேட்கப்பட்ட தகவல்களை பதியுங்கள்

3. கீழுள்ள மாதிரி தகவல்களில் ஒன்றை பதிவு செய்யுங்கள் ( தேவையானால் மாற்றங்களை செய்யுங்கள் )

பதிவு 1) I kindly urge you to intervene in the continued occupation of Sinhalese in traditional Tamil homeland, in Sri Lanka. A massive plot has been designed by the state to make Tamils minority while all democratic voices have been suppressed with a powerful military presence. Please bring justice to the oppressed, suppressed minority Tamils in Sri Lanka.

பதிவு 2) Please exercise your jurisdiction on Sri Lanka to stop its continued genocidal oppression against Tamils. Nearly a million Tamils have been fleeing internal colonialism in Sri Lanka over the last 5/6 decades - there is no international law to protect people under internal colonialism: The minority Tamils have no one but ICJ to help them before it is late.

பதிவு 3) Internal Colonialism(= political, social, economic and environmental oppression) of 62+ years(independence in 1948) has been destroying the social fabric of the Tamils almost to a point of no return. If Sri Lanka were not an island, Tamils would have been fleeing over the border decades earlier and the world would have reacted then and the conflict wouldn't have come to this very vicious and intractable point. Tamils in Sri Lanka want ICJ to restore justice and freedom from Sri Lanka's prosecution.

பதிவு 4) External colonialism was brought to an end in 20C. Please bring an end to internal colonialism in 21C. The former was relatively easy as it was visible to the world. The latter is relatively much harder as dubious wall of ''sovereignty'' separates the oppressed from the external world by the oppressor who refuses to accept the concept of R2P. Please free Tamils from the Sri Lankan state.

பதிவு 5) Sri Lanka has again and again, shown to the world that it is a democracy elected by a dominated ethnic majority's with a national minority continuously kept oppressed and discriminated for more than five decades. Far more, now the ongoing internal colonialism and militarization in the Tamil regions, the people will never be able to express their grievances and aspirations. With the unimaginable silence on the part of the international community, Sri Lanka has enjoyed every shortcomings in her commitment to the UN Charter. Please stop Sri Lanka now.

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்தச் செய்தியை புலிகள் போராடிய போது...

காட்டிக் கொடுத்த ஈனத் தமிழர்களுக்கு காணிக்கை ஆக்குகின்றேன்.

சிங்கரி, தாடி, கறுப்பு கண்ணாடி, மற்ற கருணா, பிளை விட்ட ஒவ்வொருவரும்.....

இனித் திருந்தியும் பிரயோசனமில்லை.

மூக்கின் மேல் வெள்ளம். அது சாண் ஏறினால்... என்ன? முழம் ஏறினால் என்ன?

.

அதை விட சகோதர படுகொலை,ராஜிவ் காந்தி கொலை,அழியும் மட்டும் மாற்றுக்கருத்தாழ்ர் கொலை,ராஜபக்சாவை வெல்ல பண்ணியது இன்னும் பட்டியல் ரொம்பநீளம்.

கடைசி கொலை அரசியல் முடிந்ததென்று சந்தோசப் படுங்கோ.

நாங்கள் வந்து லண்டனில், கனடாவில்,உலகமெங்கும் குடியேறலாம்.குடியேறிய நாட்டில் விரும்பிய இடத்தில் வீடு வாங்கலாம் இப்போ எலக்சனும் கேட்கலாம்.

இலங்கையில் நாங்கள் போய் எங்கும் இருக்கலாம் எங்கும் வியாபாரம் செய்யலாம் ஆனால் முஸ்லிம்களோ,சிங்களவனோ எமது பிரதேசத்திற்கு வரக்கூடாது

இதனால் தான் உலகம் முழுக்க அகதியாக அலைகின்றோம்.உங்கட உந்த மனப்பான்மையால் தான் உலகம் எங்களை வெறுக்கிது விரைவில் வடக்கு கிழக்கிலும் சிங்களவனே பெரும்பான்மையவனாக வரப்போகின்றான்.

இப்படியே மரித்தவக்கைகள் மாதிரி எங்களுக்குள்ளேயே கத்திக் கொண்டிடிருப்போம். சிங்களவனுடன் சண்டை,முஸ்லிம்களை பிடிக்காது,தமிழ் நாடு துரோகிகள்.இந்தியா வஞ்சக நாடு.இப்படியே ஜ்ரோப்பிய யூனியன்,அம்ர்ரிக்கா,கனடா என எழுதிக் கொன்Dஏ இருக்கலாம்.

நாங்கள் தான் சுத்தம்,நாங்கள்தான் திறம்,எங்களுக்கு தான் எல்லாம் தெரியும் ,இவர்கள் யார் எமக்கு புத்திமதி சொல்ல ,நடு நிலமை என்று ஒன்று இல்லை எங்களை சரியெண்டுங்கோ அல்லது அழிந்து போங்கோ அல்லது அழிக்கப் படுவீர்கள்.

எழுதின களைக்கு ஒரு சொட் அடிச்சிட்டு படுப்பம்.விடிய எழும்பி புதுசா ஒரு தலைப்பில தொடங்குவம்.

  • கருத்துக்கள உறவுகள்

.

நீங்கள் திரும்ப..., திரும்ப குண்டிச் சட்டிக்குள்ளை தான் குதிரை ஓடுற ஆள் போலை கிடக்குது.

உங்களுக்கு பிடிச்சது.... புலிக்காச்சல். உதுக்கு எந்த ஊரிலையும் மருந்து கிடையாது.....

ஆரிய குளச் சந்தியிலை ........ இருக்கிற... பிக்கு...... தான்.......உங்களுக்கு சரியான ஆள்.

விடிய.... விடிய... ராமாயணம் " கேட்கிற விசர் கூட்டம் நீங்கள்.

.

  • கருத்துக்கள உறவுகள்

அதை விட சகோதர படுகொலை,ராஜிவ் காந்தி கொலை,அழியும் மட்டும் மாற்றுக்கருத்தாழ்ர் கொலை,ராஜபக்சாவை வெல்ல பண்ணியது இன்னும் பட்டியல் ரொம்பநீளம்.

கடைசி கொலை அரசியல் முடிந்ததென்று சந்தோசப் படுங்கோ.

நாங்கள் வந்து லண்டனில், கனடாவில்,உலகமெங்கும் குடியேறலாம்.குடியேறிய நாட்டில் விரும்பிய இடத்தில் வீடு வாங்கலாம் இப்போ எலக்சனும் கேட்கலாம்.

இலங்கையில் நாங்கள் போய் எங்கும் இருக்கலாம் எங்கும் வியாபாரம் செய்யலாம் ஆனால் முஸ்லிம்களோ,சிங்களவனோ எமது பிரதேசத்திற்கு வரக்கூடாது

இதனால் தான் உலகம் முழுக்க அகதியாக அலைகின்றோம்.உங்கட உந்த மனப்பான்மையால் தான் உலகம் எங்களை வெறுக்கிது விரைவில் வடக்கு கிழக்கிலும் சிங்களவனே பெரும்பான்மையவனாக வரப்போகின்றான்.

இப்படியே மரித்தவக்கைகள் மாதிரி எங்களுக்குள்ளேயே கத்திக் கொண்டிடிருப்போம். சிங்களவனுடன் சண்டை,முஸ்லிம்களை பிடிக்காது,தமிழ் நாடு துரோகிகள்.இந்தியா வஞ்சக நாடு.இப்படியே ஜ்ரோப்பிய யூனியன்,அம்ர்ரிக்கா,கனடா என எழுதிக் கொன்Dஏ இருக்கலாம்.

நாங்கள் தான் சுத்தம்,நாங்கள்தான் திறம்,எங்களுக்கு தான் எல்லாம் தெரியும் ,இவர்கள் யார் எமக்கு புத்திமதி சொல்ல ,நடு நிலமை என்று ஒன்று இல்லை எங்களை சரியெண்டுங்கோ அல்லது அழிந்து போங்கோ அல்லது அழிக்கப் படுவீர்கள்.

எழுதின களைக்கு ஒரு சொட் அடிச்சிட்டு படுப்பம்.விடிய எழும்பி புதுசா ஒரு தலைப்பில தொடங்குவம்.

அர்ஜுன்,உங்களோடை இந்தப் பிரச்சினையை பற்றிக் கதைக்கிறதெண்டால்.........1948 இலிருந்து .. மோகன்லால் காந்து இருந்து ஆரம்பிக்க வேணும்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.