Jump to content

தமிழீழம் - பொதுஅறிவு


Recommended Posts

Posted

நர்மதா அல்லது சிறீ எனது கேள்விக்கான பதிலிற்கு முயற்சி செய்து பார்க்கலாமே

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

  • Replies 326
  • Created
  • Last Reply
Posted

நரக நண்பரே தங்களின் விடையில் ஆண்டு சரியாக உள்ளது. மாதம் மற்றும் திகதி கொஞ்சம் தவறுதலாக உள்ளது. முயற்சிக்குப் பாராட்டுக்கள். ஒரு கொஞ்சம் தள்ளிப் போங்களேன்.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

Posted

நீண்ட நாட்களாக உறங்கிய இந்தப் பகுதியை மீண்டும் உயிர்ப்பித்த புயலிற்கு நன்றி:

தயவு செய்து கேள்விகளைக் கேட்கும்போது கேள்விக்குரிய இலக்கத்தையும் கொடுக்கவும்.

எனது கேள்வி:

46) கடற்புலிகளின் துணைத்தளபதியாக கடமையாற்றி வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சாள்ஸ் அவர்கள் எப்போது, எந்தச் சமரில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

Posted

மின்னல் அவர்களின் 46வது கேள்விக்கான பதில்.

கிளாலிக் கடலில் மக்களின் பாதுகாப்புப் பணியின் போது நடைபெற்ற கடற்சமரில் 11.06.1993ல் வீரகாவியம் படைத்தார்.

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

Posted

மின்னல் அவர்களுக்கு

தங்களின் கேள்விக்கான பதில் சரியா என்பதை உறுதிப்படுத்தங்களேன்

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மணக்கொடைத் தடைச்சட்டம் வந்தது தை -1995. சரியா?

---------------------------------

பல்குழல் எறிகணைத்தாக்குதல் முதன்முதல் நடத்தப்பட்டதாக செய்தி வந்தது, தள்ளாடி முகாம் மீதான எறிகணைத் தாக்குதலின்போதே. (அது முகாம் தகர்ப்பு அன்று). ஆனால் அதற்கு முன் ஓயாதஅலைகள் இரண்டில் (செப்ரெம்பர் 98)அவ்வாயுதம் புலிகளாற் பயன்படுத்தப்பட்டதாகவும் கதையுண்டு. அது உண்மையென்றே நான் நம்புகிறேன்.

Posted

முயற்சிக்குப் பாராட்டுக்கள்

தமிழீழத்தில் மணக்கொடைத் தடைச்சட்டம் அமுலிற்கு வந்த ஆண்டு 01.09.1995

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

Posted

எனது கேள்வி:

47) யாழ்ப்பாணத் தமிழ் இராச்சியம் அன்னியனிடம் வீழ்ச்சி அடைந்த பின்பு பனங்காமத்திலிருந்து வன்னிப் பிரதேசத்தை ஆண்ட தமிழீழ மன்னன் யார்?

உற்சாகமும் விருப்பமும் தான் சராசரியானவரையும் சிறப்பான நிலைக்கு மாற்றும்.

Posted

ஈழவர்களே தொடர்ந்தும் இப்பக்கத்தடன் இணைந்திருங்கள்.

Posted

கற்சிலைமடுவிலுள்ள இவனது சிலைக்கு கப்டன் வொன் றிபேக் என்னும் ஆங்கிலத் தளபதி இவரின் வீரத்தை மதித்து மரியாதை செலுத்தினாராம்.

:?: .

Posted

கறுப்பி

பண்டாரவன்னியன் என்பது சரியான விடை.

முயற்சிக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

Posted

உங்கள் படைகள் ஆயுதத்துடன் வந்தால் எங்கள் வன்னி மரங்களும் செடிகளும் கூட சுடுமென்று அன்று சிறீமாவோ பண்டாரநாயக்காவை எச்சரித்த தமிழ் அரசியல்வாதி யார்?

தரவு தேவைப்படின் களத்தில் எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடங்காத்தமிழன் சுந்தரலிங்கம்

Posted

கறுப்பி

உங்களுக்குச் சிறப்பான பாராட்டுக்கள் விடை சரி

Posted

தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்?

Posted

எனது கேள்வி:

49) தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்?

மேலதிக தரவுகள் தேவைப்படின் களத்தில் எழுதவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இவர் சுயேட்சையாக போட்டியிட்டவரா............. இவருக்கும் ஊர்காவற்துறைக்கும் சம்பந்தம் இருக்கின்றதா

Posted

கறுப்பி எழுதியது

இவர் சுயேட்சையாகப் போட்டியிட்டவரா........... இவருக்கும் உர்காவற்றுறைக்கும் சம்பந்தம் இருக்கின்றதா

ஆம் சுயேட்சையாகவும் போட்டியிட்டுள்ளார்........ பெரும்பாலும்

இவருக்கும் ஊர்காவற்றுறைக்கும் சம்பந்தம் இருக்கலாம் எனவும் நம்புகின்றேன். ஆனால் உறுதியாக என்னால் கூற முடியாமலுள்ளது

Posted

சுஜி முயற்சிக்குப் பாராட்டுக்கள்.

ஆனால் பதில் தவறு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

49) தனித் தமிழீழம் என்ற சொற்பிரயோகத்தை முதன் முதலில் உபயோகித்த தமிழ் அரசியல்வாதி யார்?

¾ó¨¾ ¦ºøÅ¡.

Posted

கறுப்பி

விடை தவறாக உள்ளது. தந்தை செல்வா சுயேச்சையாகப் போட்டியிட்ட மாதிரியாகத் தகவல் எதுவும் தெரியவில்லை

தொடர்ந்தும் முயற்சித்தப் பாருங்கள், உங்களுக்கு நன்றாகத் தெரிந்தவர் என்பதில் சந்தேகமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

¿ÅÃò¾¢Éõ ±ýÀÅḠþÕì¸Ä¡õ.

«ôÀÊ¢øÄ¡Å¢ð¼¡ø ¦¾Ã¢Â¡Ð. :D

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.