Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நான் தாயகம் சென்ற போது

Featured Replies

  • தொடங்கியவர்

தொடர்ந்து நுவரெலியாவை நோக்கி செல்லும் போது இறம்பொட ஆற்றினைக் காணலாம்.

kuppilan239.jpg

kuppilan241.jpg

kuppilan244.jpg

தொடர்ந்து பயணித்தேன்.

kuppilan245.jpg

kuppilan246.jpg

  • Replies 65
  • Views 12.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

போகும் போது தேயிலை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றினைக் கண்டோம். அங்கே தேயிலை எப்படி உற்பத்தி செய்வதை விளங்கப்படுத்துவார்கள். டில்மா நிறுவனம் தேயிலையினை உற்பத்தி செய்வதில்லை. தேயிலை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் வாங்கி விற்கிறார்கள்.

kuppilan247.jpg

72624363.jpg

  • தொடங்கியவர்
250qb.jpg
  • கருத்துக்கள உறவுகள்

'

உள்ளங்கள் அழுதாலும், உதடுகள் சிரிக்கட்டும்' என்ற வாக்கியத்தினை ஒரு பலகையில் எழுதி அக்கோவிலில் நட்டு வைத்திருக்கிறார்கள். அழும் போது யார் உதடுகளைப் பற்றி நினைப்பது?

தமானா வின் உதடை யோசிக்கவும்...படத்துடன் தொடர் நன்றாகவுள்ளது

  • 6 months later...
  • தொடங்கியவர்

இராமயணக்காலத்தில் இராவணன் சீதையைக் கடத்தி வைத்திருந்த இடத்தினை 'சீதா எலிய' என்று அழைக்கிறார்கள். இங்கு சீதா அம்மன் கோவில் என்று ஒரு கோயில் இருக்கின்றது.

254gv.jpg

அக்கோயிலின் பக்கத்தில் பெரிய கால் பாதங்கள் போன்ற குழிகளைக் காணலாம். இராமனின் பாதங்கள் இவை என்று சில்ர் இதனை நம்புகிறார்கள்.

kuppilan257.jpg

  • தொடங்கியவர்

இக்கோவிலில் இருந்து ஒரு கிலோமீற்றர் தூரத்தில் இலங்கையின் இரண்டாவது பெரிய தாவரவியல் பூங்காவான கக்கலா தாவரவியல் பூங்கா இருக்கின்றது.

kuppilan261.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இராமரின்ட கால்கள் இது என்றால் கைகள் எங்கே?ஆராச்சி செய்ய வேண்டிய விடயம்.... அரவிந்தன் அப்பு அராசா... சும்மா கடுப்பு ஏற்றாமல் தொடரை தொடருங்கோ

தொடரைத் தொடர்வதுக்கு வாழ்த்துகள். அப்ப போனது இன்னும் நினைவில் இருக்குதா? :):D

இப்படித்தான், சிவனொளிபாத மலையில் சிவனின் பாதமும் இருப்பதாக கதை விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அது ராமரின் காலடி என்றால் ஊரெல்லாம் ஓட்டையா இருக்குமே? :wub: தொடருங்கள்.. :D

[size=3]Reason for editing: எழுத்துப்பிழை[/size]

Edited by இசைக்கலைஞன்

இராமயணக்காலத்தில் இராவணன் சீதையைக் கடத்தி வைத்திருந்த இடத்தினை 'சீதா எலிய' என்று அழைக்கிறார்கள். இங்கு சீதா அம்மன் கோவில் என்று ஒரு கோயில் இருக்கின்றது.

அக்கோயிலின் பக்கத்தில் பெரிய கால் பாதங்கள் போன்ற குழிகளைக் காணலாம். இராமனின் பாதங்கள் இவை என்று சில்ர் இதனை நம்புகிறார்கள்.

kuppilan257.jpg

இதில் இருந்து ஒன்று விளங்குகின்றது... இராமன் பெரிய அரக்கனாக இருந்து இருக்க வேண்டும். வட இந்திய ஆரிய வம்சத்தில் வந்த இராமன் ஒரு 'அரக்கன்; ஆனால் இலங்கையை ஆண்ட இராவணன் ஒரு தமிழன். மனித இனத்தைச் சார்ந்தவன். ஒரு அரக்கனிடம் ஒரு அழகிய பெண் (சீதை) மாட்டிவிட்டாள் என்பதற்காகவே தான் இராவணன் அவளைக் காப்பாற்ற தன் இடத்துக்கு கொண்டு வந்து இருக்கார். ஆனால் அரக்கன் வட இந்தியாவில் இருக்கும் பெரிய குரங்குகளுடன் வந்து (ஆஞ்சநேயர்களுடன்) மனிதனும் தமிழனுமான இராவணனை கொன்று போரில் வென்று இருக்கின்றனர்.

எப்பவும் தமிழனைக் கொல்ல அரக்கர்களுடன் வட இந்திய குரங்குகள் ஒன்று சேரும் போல...

ஆரிய ராமன் ஒரு அரக்கன்...ஆரிய கண்ணண் ஒரு பொம்பிளைக்கள்ளன்...ஆரிய பாண்டவர்கள் ஜந்துபேர் ஒரு பெண்ணை தங்கள் பாலியல் இச்சைக்கு வைத்திருந்தவர்கள்..இந்தக் குரங்குகள் எழுதிய நூல்களைத்தான் புனிதம் என்று எங்கடையள் விழுந்து கும்பிடுகுதுகள்..வெங்காயம்கள்...எப்பவோ புத்தகங்களில் ஆரியர் செய்த மூளைச்சலவை நன்றாய் எங்களவர்கள் கண்களை மூடி வைத்திருக்கிறது இன்னமும் திறக்கவிடாமல்..

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

தொடரைத் தொடர்வதுக்கு வாழ்த்துகள். அப்ப போனது இன்னும் நினைவில் இருக்குதா? :):D

இப்படித்தான், சிவனொளிபாத மலையில் சிவனின் பாதமும் இருப்பதாக கதை விடுவார்கள்.

நினைவில் உள்ளவற்றைத்தான் எழுதுகிறேன். அப்பொழுது எழுதி இருந்தால் இப்பதிவில் கூடுதல் தகவல்கள் சொல்லியிருப்பேன்.

இராமரின்ட கால்கள் இது என்றால் கைகள் எங்கே?ஆராச்சி செய்ய வேண்டிய விடயம்.... அரவிந்தன் அப்பு அராசா... சும்மா கடுப்பு ஏற்றாமல் தொடரை தொடருங்கோ

சிறிலங்காவுக்கு வட இந்தியாவில் இருந்து சுற்றுலா செல்பவர்களுக்கு இப்படித்தான் கதைகளைச்(?) சொல்லுகிறார்கள்

வாசித்து கருத்துக்கள் பகிர்ந்த நிழலி, சுபேஸ் ஆகியோருக்கும் நன்றிகள்.

  • தொடங்கியவர்

கக்கலா தாவரவியல் பூங்கா

kuppilan266.jpg

kuppilan267.jpg

kuppilan268.jpg

16812005.jpg

  • தொடங்கியவர்

கொழும்பில் இருந்து A1 நெடுச்சாலையினூடாக கம்பகா கண்டி வரை சென்று ,கண்டியில் இருந்து A5 நெடுச்சாலையினூடாக கம்பளை வழியாக நுவரெலியா சென்று நுவரெலியாவில் இருந்து A7 வழியாக கட்டன் தலவாக்கலா ஊடாக அவிசவாளை சென்று அவிசாவளையில் இருந்து A4 வழியாக கொழும்பினை நோக்கிப் பயணித்தோம்.

  • தொடங்கியவர்

கக்கலா தாவரவியில் பூங்காவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் போது பார்த்தவை.

kuppilan271.jpg

kuppilan272.jpg

kuppilan273.jpg

kuppilan274.jpg

kuppilan275.jpg

கக்கலா தாவரவியில் பூங்காவில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணிக்கும் போது பார்த்தவை.

kuppilan271.jpg

kuppilan272.jpg

kuppilan273.jpg

kuppilan274.jpg

kuppilan275.jpg

எப்பதான் முடிப்பியள் அரவிந்தன் ?? அனேகமாக 2010ல தொடங்கியிருப்பியள் எண்டு நினைக்கிறன் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.