Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கார்த்திகைத் தீபம் ஏற்றியவர்கள் இராணுவத்தால் மிரட்டல்!

Featured Replies

இந்துக்களின் புனித நாளான நேற்று இரவு கார்த்திகைத் தீபம் ஏற்றிய பலர் இரா ணுவத்தினரால் விசாரணைக்கு உட்படுத்தப் பட்டதுடன் அவர்களின் கார்த்திகை தீபத்தினை அகற்றுமாறும் அவர்கள் பணித்துள்ளனர்.

இவ்வாறான சம்பவங்கள் குடாநாடு முழுவதி லும் பரவலாக இடம்பெற்றுள்ளன. நேற் றிரவு கார்த்திகை தீபம் ஏற்றிய பிரபல சட்டத் தரணி ஒருவரும் இராணுவத்தினரின் மிரட்ட லுக்கு உட்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் வசிக்கும் அவர் ; தனது வீட்டுக்கு முன்னால் கார்த்திகை தீபம் ஏற்றிக்கொண்டிருந்து போது அங்கு விரைந்து சென்ற இராணுவத்தினர் கார்த்திகை தீபத்தை அகற்றுமாறு கூறியுள்ளனர். அதற்கு மறுப்புத் தெரிவித்த சட்டத்தரணி இது குறித்து, இந்துக்களின் புனித நாள். அதன் போது நாங்கள் தீபம் ஏற்றுவோம் எனக் கூறியுள்ளார்.

எனினும் அதனை ஏற்றுக் கொள்ளாத இராணுவத்தினர் அவரின் தீபத்தினை தூக் கிச் சென்றுள்ளனர்.இதேபோன்று கொழும்புத்துறை மற்றும் சண்டிலிப்பாய் பகுதிகளிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.

http://www.tamilthai.com/?p=5376

  • கருத்துக்கள உறவுகள்

.

சிங்கள இராணுவம். இன ஒடுக்குமுறை முடித்து..... மத ஒடுக்குமுறையை ஆரம்பிக்கிறார்கள்.

.

.

சிங்கள இராணுவம். இன ஒடுக்குமுறை முடித்து..... மத ஒடுக்குமுறையை ஆரம்பிக்கிறார்கள்.

.

மக்கள் யாழ்ப்பாணத்தில் இப்ப நிம்மதியாக இருக்கிறார்களாம்.... இப்படி சொன்னவை இப்ப தலை மறைவு.... !

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் யாழ்ப்பாணத்தில் இப்ப நிம்மதியாக இருக்கிறார்களாம்.... இப்படி சொன்னவை இப்ப தலை மறைவு.... !

தயா, அவர்களின் வேலை இனித்தேவையில்லை என்று.......

சிங்கள ராணுவம் முடித்துவிட்டதோ அல்லது பதவி உயர்வு கொடுத்து எங்காவது தூதுவராலயங்களில் வேலை செய்கிறார்களோ யார் கண்டது.

தங்களது இனத்துக்கு எதிராகவும், சிங்களவனுக்கு ஆதரவாகவும் ஒரு கும்பலாக வந்து இரவு, பகல் என்று பாராது எவ்வளவு வாதாடினார்கள்.

இன்று தங்களது இருப்புக்கே..... ஆபத்து வந்த பின்பு, இனி என்ன செய்யப் போகிறார்கள். வெட்கம் கெட்டவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நினைவு நாட்களில் தீபம் ஏற்றினால் சிங்களவன் சந்தேகப்படுவான் தானே..! :D ஏன் இவர்கள் சிங்களவனுக்கு சந்தேகம் வரும்படியா நடந்துகொள்ள வேணும்? :D பேசாமல் கார்த்திகை தீபத்தை அடுத்தமாதம் ஏற்ற வேண்டியதுதானே..!? :D

மாவீரர் நினைவு நாட்களில் தீபம் ஏற்றினால் சிங்களவன் சந்தேகப்படுவான் தானே..! :) ஏன் இவர்கள் சிங்களவனுக்கு சந்தேகம் வரும்படியா நடந்துகொள்ள வேணும்? :D பேசாமல் கார்த்திகை தீபத்தை அடுத்தமாதம் ஏற்ற வேண்டியதுதானே..!? :D

சாச்சா... மாவீரர்களுக்கு எண்டு சனம் கடைசி மட்டும் தீபம் ஏற்றி இருக்க மாட்டுது... சனமே புலி அழிஞ்சு போன சந்தோசத்திலை இருக்கு ... இப்படி அர்சுண் அண்ணைதான் ஊரிலை விசாரிச்சு சொன்னவர்... அவருக்கே தெரியும் போது ஊரிலை இருக்கும் இது ஆமிக்கு தெரியாதே...?? :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.