Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாரை நோக?

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

யாரை நோக?

http://www.bbc.co.uk/news/world-south-asia-11846369

Why Sri Lankan Tamils won't remember war dead this year

By Swaminathan Natarajan

இப்படி ஒரு செய்தி BBC இல் இருக்கு, நானும் வாசித்து பார்த்து இந்த தலையங்கத்திர்ற்கும், எங்கட நடராஜன் இன் செய்திர்ற்கும் ஏதேனும் தொடர்பிருக்கா என்று பார்த்தால், அம்சா சொன்ன ஒரு ஒரு கருத்தது தான் இவர் போட்ட தலையகத்திர்ற்கு பதில் சொல்லுகிறது.."அவர்கள் விடுதலை வீரர்கள் இல்லை, அவர்கள் பயங்கரவாதிகள் ......" எனது கவலையெல்லாம், இந்த கூலிக்கு மாரடிக்கும் இந்த நடராஜன், மற்றும் இன்னோரென்ன ஆக்களை கூட (காசு கொடுத்து) வெல்ல முடியாமல் இருக்கிறோம் என்பது தான்.

ஒவ்வொரு செய்தி நிறுவனமும் சில சில கட்டுபாடுகளை/ நோக்கங்களை வைத்திருக்கு, இவர்களுக்கு 24 மணித்தியாலமும் புலியை பிழை பிடித்தால் வேலை நீடிப்புமும் பதவியும் சம்பளமும்...

துரதிஸ்டவசமாக இந்தகைய பன்னாடைகள் கூட எங்கள் பக்கம் இல்லை என்பதுதான் வேதனை..

என்ன எங்களுக்கு நிறைய உள்வீட்டு பிரச்சனைகள் உள்ளதால அதுகளை முதலில் செட் பண்ணிப்போட்டு மிச்ச அலுவலை பார்ப்பம்... முதல் ஒன்று எழுத வெளிகிட்டு பிறகு நேரம் இல்லாமல் தொடரவில்லை...

இது யாருமே எதிர்பார்க்காத மௌனம்..முன்பும் எழுதியிருந்தேன், 83 க்கு பிறகு போராளிகள்/போராடம் என்று வளர்ந்த வேகம் இப்போது நடைபெறுவதை காட்டிலும் மிக அதிகம்.. அப்போது இப்படியான அடிப்படை கட்டுமானங்களும் இருக்கவில்லை, ..

வருடத்திர்ற்கு சில/பல நூறு பல்கலை அனுமதி தடைபட்டதிற்காய் தொடங்கிய போராட்டம்..இன்று இலங்கைக்கு வெளியில் வருடம் தோறும் 1000 கணக்கான மாணவர்களை உயர் கல்விக்கு அனுப்புகிறது...(கனடாவில் 5000 பேர் உயர் கல்வி பெறுவதாக வாசித்தேன்..high school ...) அக தொடக்கம் தான் தேவை...எங்கே/ எப்படி தொடங்குவது என்று தெரியவில்லை..அது தெரிந்துதான் எல்லோரும் இயங்குகிறார்கள்..செத்த புலிக்கு தடையை நீட்டிக்கும் அளவுக்கு இந்தியானோ, சிங்களவனோ முட்டாள் அல்ல.. இருக்கும் வரைக்கும் சிதைப்போம் என்றுதான் செயற்படுகிறார்கள்..

இந்த உறங்கு காலத்தில் செய்யவேண்டிய பலவேலைகள் இருக்கு..

சிங்களவன் ஒரே நேரத்தில் பாகிஸ்தானோடும், இந்தாவோடும், சீனாவோடும் சேர்ந்திருக்கலாம் என்றால், ஏன் எங்களுக்கு ஆகக்குறைந்தது

இந்த "ராஜன்களை" தன்னும் (விலைக்கு) வாங்க முடியாது..

பிறகு varukiren

இந்த போரில் மாண்ட மாவிரர்களையும் மக்களையும் நினைவு கூறுகிறேன்,...

மாண்ட வீரர் கனவு பலிக்கும் மகிழ்ச்சி கடலில் ஈழம் திளைக்கும்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது தொடர்பாக தமிழ்நெட் இல் வந்த செய்தி..உண்மையில் நான் தமிழ் நெட் பார்க்க முன்பே இதை எழுதினேன்.. :D நான் நினைக்கிறேன் மற்றவர்களுக்கும் இதே போன்ற உணர்வே வந்திருக்கும் என்று...

http://tamilnet.com/art.html?catid=13&artid=33115 நன்றி..

இது தான் இந்த ஊடகவியலாளரின் மின்னஞ்சல் முகவரி:

Swaminathan.Natarajan@bbc.co.uk

இயலுமானால் இவருடன் ஒரு உறவை வளர்த்து எமக்கு ஆதரவாக மாற்ற, இல்லை நியாயத்தை சொல்ல வைத்தால், அதுவும் எமது மக்கள் வாழ்வுக்கு வலு சேர்க்கும்.

சுவாமிநாதன் நடராஜனும், அன்பரசன் எத்திராஜும் தான் புல்மோட்டையில் சிங்கள அரசால் கடைசிக்கால போரின் போது அனுமதிக்கப்பட்ட ஆகக்கூடிய வெளிநாட்டு ஊடகவியலாளர்கள்... காயம் காரணமாக கப்பல் மூலம் வெளியேறி வந்த மக்களை புலி சுட்டார்களா எண்று அவர்களிடன் இருந்து சுட்டார்கள் எண்று சொல்ல கட்டாயப்படுத்தி செய்தி சேகரித்தார்கள்...

இந்திய வைத்தியர்களை தொடர்ந்து இவர்கள் அங்கு போய் இருந்தார்கள்... RAW

இது பற்றிய யாழ் தலைப்பு..

http://www.yarl.com/forum3/index.php?showtopic=55233&st=0&p=502841&hl=%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D&fromsearch=1&#entry502841

Edited by தயா

நீங்கள் விரும்பினால் பி.பி.சி.க்கு ஒரு முறைப்பாடு செய்யலாம். அவர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து பதில் தருவதோடு கவனத்திலும் எடுத்துக்கொள்ளும் சந்தர்பங்கள் அதிகம் உண்டு .

============================================

Here is the link:

http://www.bbc.co.uk/news/world-south-asia-11846369

Here is the complaint link:

https://www.bbc.co.uk/complaints/forms/

Here is my complaint:

Dear BBC editor:

I am writing about the following article: http://www.bbc.co.uk/news/world-south-asia-11846369

I am not sure why BBC chose a misleading title " Why Sri Lankan Tamils won't remember war dead this year".

First of all, I feel offensive when someone say "Sri Lankan Tamils" or "Sri Lankan Tamil Diaspora". I am Canadian Tamil. Or if you want to identify more, please call me Eelam Tamil. Eelam is ancient term for Ceylon. I am sure same thing will be for either British Tamils or American Tamils or Australian Tamils, etc.

Second, I don't think Tamils will forgot either thousands of Tamil heroes who fought and die for freedom or hundreds of thousands of Tamils who were killed by Sri Lankan governments.

Please look at the event in London for example,

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33115..

If BBC couldn't see whats people will in London, why bother seeing around the world and speculating someone views. By the way, I attended Tamil Remembrance Day or Heroes Day here in Canada with more than 20000 fellow Tamil Canadians in one of four events ( for crowd control purpose).

Just like the free world on Nov 11, we, Eelam Tamils do remember our heroes on Nov 27.

Thanks,

Edited by akootha

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.