Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சத்தமின்றி மகிந்தாவின் வரவை முறியடித்த ஜேர்மன் தமிழ் மக்கள்

Featured Replies

கடந்த திங்கட்கிழமை (Dec 29) நான்கு நாள் பயணமாக பிரித்தானியாவுக்கு சென்ற சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சா அதன் பின்னர் ஜேர்மனி செல்லத் திட்டமிட்டடிருந்தார்.

ஆனால் மகிந்தாவின் வரவுக்கு எதிராக மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் ஓன்றை மேற்கொள்வதற்கு ஜேர்மன் வாழ் தமிழ் மக்கள் தயாராகி வருவதாக சிறீலங்கா புலனாய்வுத்துறையினர் தெரிவித்ததை தொடர்ந்து பிரித்தானியாவில் இருந்து தப்பிய மகிந்தா சிறீலங்கா நோக்கி ஒட்டம் எடுத்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

http://www.eelampress.com/2010/12/8361/

  • தொடங்கியவர்

மறக்க மாட்டோம், மறக்க விடமாட்டோம்.

எம் கண்முன்னே ஒரு புனிதமான காட்சி விரிகின்றது உறைபணி கொட்டிக்கொண்டிருந்தபோதும் 10, 000 த்திற்கும் மேற்பட்ட ஈழத் தமிழர்கள் சிறிலங்காத் தூதரகத்தையும் அதிபர் ராஜபக்ச தங்கியிருந்த நட்சத்திர விடுதியையும் முற்றுகை இட்டுள்ளனர். இது களமுனைக் காட்சிபோல் தென்படுகின்றது.

ராஜபக்சவின் இலண்டன் பயணம் கசப்பான அனுபவமாக அவருக்கு அமைந்ததற்கு எமது தமிழுறவுகள் நடத்திய எதிர்ப்பு காரணமாக அமைகிறது ஆக்ஸ்போட் பல்கலைக் கழகம் அவர் ஆற்றவிருந்த சிங்கள மாணவர் சங்கக் கூட்டத்தையும் இரத்து செய்திருக்கிறது.

இது வரலாறு காணாத நிகழ்ச்சி.

ராஜபக்சவின் தப்பியோட்டத்திற்கு நிகரான இன்னொரு நிகழ்ச்சி தமிழ் நாட்டில் நடத்திருக்கிறது தமிழ் நாடு அரசு தனது புதுடில்லி விசுவாசத்தைக் காட்டுவதற்காக கோவையில் நடந்த ஜவுளி வர்த்தகக் கண்காட்சியைத் திறந்த வைப்பதற்கு இலங்கை அமைச்சர் றிசாத் பதியுதீன், எம். பி காசிம் பைசல் ஆகியோரை அழைத்திருந்தார்.

தமிழின உணர்வாளர்கள் காட்டிய கடும் எதிர்ப்பால் அமைச்சரும் எம்பியும் தப்பியோடி விட்டனர் தமிழ் நாட்டுப் பொலிசார் நடத்திய தாக்குதலால் காயமடைந்தாலும் எதிர்ப்புக் குரல் வலுவாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜநா இலங்கைக்கு எதிரான போர் குற்ற விசாரணைகள் தொடங்கவிருக்கும் இவ்வேளையில் இலங்கை அரசுக்கு எதிரான குரல் சர்வதேச மட்டத்தில் பலமாக ஒலிக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். புலம்பெயர் தமிழுறவுகளும் தமிழக உடன் பிறப்புக்களும் செய்யும் பணி மகத்தானது. ஈழத் தமிழர்களுக்கு நடந்த கொடுமையை உலகறியச் செய்வோம். உலகை மறக்க விடமாட்டோம்.

http://www.eelampress.com/2010/12/8379/

  • தொடங்கியவர்

புலம் பெயர் மக்கள் ஒற்றுமையாகவும் ஒன்றுபட்டும் உழைத்தால்,

மார்கழி க்கு முன்னர் நாம் ஒவ்வொருவரும் போர்க்குற்ற ஆதரங்களை சமர்ப்பித்தால்,

புலம் பெயர் தேசங்களில் தொடர் பரப்புரைகளை மேற்கொண்டால்,

சிங்களத்திற்கு எதிராக "பொருளாதார தடைகளை" மேற்கொண்டால்,

மேற்கொண்டு ஒரு ஆயுத போராட்டம் தேவை வராது ! அதற்கு தேவையும் இருக்காது !!

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் மக்கள் ஒற்றுமையாகவும் ஒன்றுபட்டும் உழைத்தால்,

மார்கழி க்கு முன்னர் நாம் ஒவ்வொருவரும் போர்க்குற்ற ஆதரங்களை சமர்ப்பித்தால்,

புலம் பெயர் தேசங்களில் தொடர் பரப்புரைகளை மேற்கொண்டால்,

சிங்களத்திற்கு எதிராக "பொருளாதார தடைகளை" மேற்கொண்டால்,

மேற்கொண்டு ஒரு ஆயுத போராட்டம் தேவை வராது ! அதற்கு தேவையும் இருக்காது !!

உண்மை தான் .

  • கருத்துக்கள உறவுகள்

இதேபோல் உலகத்தின் எந்த மூலைக்கும் மகிந்தவோ அவர்களது அமைச்சர்களோ அல்லது அவரது பாதுகாப்புப்பிரிவினரோ செல்வது தடுக்கப்படவேண்டும்.

இது உலகமெல்லாம் பரப்பப்படவேண்டும்.

Rajapaksa had also planned to visit Germany after concluding his British tour and wished to do so secretively in fear that the Tamil Tiger Diaspora in Germany might also organise protests. The visit to Germany was to get a health check sources say. But this was cancelled after the UK fiasco.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=78503

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.