Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைக்கு இவ்வாண்டு 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு இவ்வாண்டு 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

வீரகேசரி இணையம் 12/14/2010 5:10:47 PM

இலங்கைக்கு இவ்வாண்டு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 6 லட்சமாக உயர்வடைந்துள்ளது.

ஆறு லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொடும் தம்பதியர் இருவரை வரவேற்க இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலிய தம்பதியர் இருவரே இந்த அதிர்ஷ்டசாலிகள் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இவர்கள் லண்டனிலிருந்து யு.எல் 501 என்ற விமானத்தின் மூலம் இன்று மாலை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இவர்களை வரவேற்க சுற்றுலாச் சபையின் உயரதிகாரிகள் விமான நிலையத்திற்கு சென்றிருந்தனர்

1. எந்த நாடுகளில் இருந்து வருகிறார்கள் என பட்டியல் இட வேண்டும்.

2. அந்த நாடுகளில் சனல்4 ஒளிப்பதிவு போர்க்குற்றங்கள் உட்பட மனித உரிமை மீறல்கள் குறித்து பிரச்சாரம் செய்யப்படல் வேண்டும்

3. புதிய பிரச்சார யுக்திகளை கண்டறிய வேண்டும்

4. சமூக இணையத்தளங்கள் (facebook, twitter, youtube) ஊடாக பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கைக்கு இவ்வாண்டு 6 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

உதிலை முக்காவாசியும் எங்கடை பானைவண்டியள்தான்...மூண்டுநேரமும் வயிறுமுட்ட அமுக்கிப்போட்டு....... கொழுப்புகரைக்க..காட்ட அங்கை போனதுகள் :lol:
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் பயணம் செய்த பலர் எம்மவர்களாகத்தான் இருக்கும்

நான் நினைக்கிறேன் விபச்சாரத்தில் தாய்லாந்த்துக்கு அடுத்து சிரிலங்கா. இப்ப ராயபக்ச வந்தவுடன் அது முதல் இடத்துக்கு வந்திட்டுது போல இருக்கு.

மற்றும்படி அங்க ஒண்டும் சொர்க்கம் கொட்டவில்லை.

அதுதான் போனகிழமை செய்தியில் பத்து இலட்சம் லஞ்சம் பொலிஸ்க்கு கொடுத்து விபச்சாரம் நடக்குதாம் எண்டு வந்திச்சு.

அப்ப பிற்கென்ன சுற்றுலா முன்னுக்கு தான்

GAP GETS THE MESSAGE TIME FOR ALL TO GET ON BOARD!

Sri Lankan Boycott campaigners carried out their last pickets of GAP stores for 2010 around the world including Los Angeles (Boycott Sri Lanka campaign) and London (Act Now) last weekend.

Following the recent failure of the President of Sri Lanka Mahinda Rajapakse to address the prestigious Oxford Union due to accusations of War Crimes, a larger number of shoppers than usual were aware of the issues in Sri Lanka.This greater awareness of Sri Lankan complicity in War Crimes bodes ill for GAP as it desperately tries to hang onto it's 'ethical company' status. Numerous shoppers apologised for shopping in GAP once they became aware of picketers whilst others either refused to enter their stores or promised to check articles labels before buying.

A global e-mail was also launched at the weekend for sending to GAP offices. All Tamils and human rights supporters are urged to send that or similar messages as soon as they see it.

A Director of Act Now Graham Williamson said "We launched our global anti-GAP/Sri Lankan campaign nearly nine months ago and despite the wind, rain, snow or cold we have taken to the streets to expose not only GAP's trading relationship with Sri Lanka but that countries appalling human rights record too. Many people of course talk about boycotting but only we actually do it! We call upon all Tamils and human rights campaigners to join us next year to increase the pressure on GAP and others to think again!"

Fellow Director Tim Martin said "Bit by bit the jigsaw pieces are coming together that will finally show Sri Lanka's involvement in war crimes. The opportunity for human rights campaigners to press for a war crimes investigation and for diplomatic and economic sanctions is fast approaching. Now is the time for us to get on the streets, send e-mails, lobby NGO's and politicians. But ALL groups that work for justice for the Sri Lankan Tamil community whether Tamil or not need to come together to maximise the impact! The opportunity will not stay forever so we urge all groups to work harder and hand in hand together!"

  • கருத்துக்கள உறவுகள்

ஆறு லட்சம் என்ற எண்ணிக்கையைத் தொடும் தம்பதியர் இருவரை வரவேற்க இன்று பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட வைபவம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அவுஸ்திரேலிய தம்பதியர் இருவரே இந்த அதிர்ஷ்டசாலிகள் என எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவிக்கிறார்.

இவர்கள் லண்டனிலிருந்து யு.எல் 501 என்ற விமானத்தின் மூலம் இன்று மாலை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இது ஏதொ தமிழ்சினிமாவில் ஒரே ராத்திரியில் பணக்காராவது போல சீன்ஸ் காட்டுகிறார்கள்... இதெல்லாம் கமர்கட்டு .. ஜிலேபி... குடுத்தாலும் செட்டாகாது...

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.