Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையின் தாக்குதல் படகுகள் வெளிநாடுகளுக்கு விற்பனை: விடுதலைப் புலிகளின் தொழில்நுட்பம் கைகொடுக்கின்றது

திங்கட்கிழமை, 27 டிசம்பர் 2010 21:01

கடற்படையின் புதிய படகுகளுக்கு வெளிநாட்டுச் சந்தைகளில் கிராக்கி ஏற்படுவதற்கான வாய்ப்புக் கிட்டியுள்ளதாக கடற்படையின் தலைமையகத்துக்கு நெருக்கமான தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இறுதிக்கட்டப் போரின் போது விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்ட ஆயுதங்களுக்கு மேலாக இராணுவம் வியந்து போன இன்னொரு விடயம் தான் அவர்களின் இயந்திரப் படகுத் தொழில்நுட்பமாகும்.

அதன் காரணமாக கடற்புலிகளின் இயந்திரப் படகுகள் மற்றும் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டிருந்த தொழில்நுட்பக் குறிப்புகள் என்பவற்றுடன், இராணுவத்தின் பிடியில் இருக்கும் கடற்புலிகளின் தளபதி சூசையின் நெருங்கிய சகா ஒருவரின் வழிகாட்டுதல் என்பவற்றைக் கொண்டு கடந்த வருடம் தொடக்கம் கொழும்பை அண்மித்த வெலிசறவில் இயந்திரப் படகு தயாரிக்கும் திட்டத்தை கடற்படை ஆரம்பித்தது.

தற்போதைய நிலையில் நூற்றுக்கும் அதிகமான அதிவேகத் தாக்குதல் படகுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கெல்லாம் புலிகளின் அதிவேகத் தாக்குதல் படகுகளின் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதன் காரணமாக தற்போதைக்கு பல நாடுகளில் காணப்படும் தாக்குதல் படகுகளை விட இவற்றின் வேகம் அதிகமாக உள்ளது.

இவற்றைக் கருத்திற் கொண்டு எதிர்வரும் நாட்களில் கடற்படையின் தயாரிப்பான அதிவேக தாக்குதல் படகுகள் வெளிநாட்டுக் கண்காட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன. அதன் பின் அவற்றை சர்வதேச ரீதியில் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

tamilcnn.com

ஒரு நாடும் வாங்காது.. விலை குப்பை மலிவு என்றால் மட்டும் மாலைதீவு , நேபாலம், வங்காள தேசம் வாங்கும்

அதுவும் வெளியிணைப்பு இயந்திரங்களை கொண்ட தாக்குதல் படகுகள் எண்டால் கையோரங்களில் மட்டும் தான் பாவிக்கலாம்.... அதுவும் பழுதானால் திருத்த தேவையான பொறியியலாளர்களை கூட கூட்டிகொண்டு போக வேண்டும்...

புலிகள் தங்களிடம் இருந்த குறைந்த வளங்களை பயன் படுத்தி தங்களுக்கு தேவையானதை உருவாக்கினார்களே அண்றி சர்வதேச தரத்துக்கு அல்ல...

உண்மை விடுதலைப்புலிகள் உயிர் பாதுகாப்பு என்பதில் 100 வீதம் கரிசனை காட்டுவதில்லை. எப்படியாவது இலக்கை அழிப்பதுலேயே குறியாக இருந்தது. அதனால விடுதலைப்புலிகளின் தொழில் நுட்பத்தை உயிரை கொடையாக கொடுக கூடிய வீரர்கள்தான் பயன்படுத்த முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

நேபாளம் போர்ப்படகு வாங்குமா நல்ல பகிடிதான். அதை எங்கே ஓட்டுறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.