Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மனி செய்திகள்

Featured Replies

வர வர மனிதர் மிருகமாக மாறுகிறார்கள். :evil: :evil: :evil:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :):lol::lol::(

  • Replies 172
  • Views 24.6k
  • Created
  • Last Reply

வர வர மனிதர் மிருகமாக மாறுகிறார்கள். :evil: :evil: :evil:

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :):lol::lol::(

ம்ம்ம்ம்... :(:(:(

  • 3 weeks later...

ஜெர்மனியில் முக்கிய எதிர்கட்சியுடன் இணைந்து கூட்டாட்சி அமைக்க கிருத்துவ ஜனநாயகக் கட்சி முடிவு

20051114155254051114_cdu.jpg

ஜெர்மானியில் தேர்தலில் தனக்கு எதிராக போட்டியிட்ட சமூக ஜனநாயகக் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி அமைப்பது என்று கிறித்துவ ஜனநாயகக் கட்சி முடிவு செய்துள்ளது.

பெர்லினில் நடைபெற்ற கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் சிறப்புக் கூட்டதில் பங்கு கொண்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் இந்த முடிவுக்கு ஆதரவளித்தனர்.

ஜெர்மனியின் அடுத்த சான்சிலராக பொறுப்பெற்கவுள்ள கிறிஸ்தவ ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஏன்ஜெலா மார்கெல், கூட்டணி ஆட்சி அமைப்பதுதான், தற்போதுதைக்கு சிறந்த வழி என்று தெரிவித்தார்.

கூட்டணி ஆட்சி குறித்து சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் தங்கள் கட்சியினரிடம் கார்ல்ஸ்ரூஹ்

நகரில் வாக்கெடுப்பு நடத்தவுள்ளனர். சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவரான பிரான்ஸ் முன்தபெரிங் எவ்வித முக்கியத்துவமும் இல்லாமல் எதிர்கட்சியில் இருப்பதை விட அரசில் பங்கு பெறுவதால் கட்சிக்கு அதிக நன்மைகள் கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.

-BBC tamil

  • 2 weeks later...

ஜெர்மனி: தமிழ் பெண்ணை கொலை செய்த தமிழ் வாலிபர்

ஜெர்மனியில் தேவாலயம் ஒன்றில் தமிழ்ப் பெண்னைக் கொலை செய்த இலங்கைத் தமிழர் மீதான வழக்கு விசாரணை வரும் 30ம் தேதி தொடங்குகிறது.

பெர்லின் நகரின் ஸ்டர்ட்கார்ட் தேவாலயத்தில் கடந்த ஏப்ரல் மாதத்தில் தமிழ் வழிபாடு நடந்து கொண்டிருந்தது. இதில் சுமார் 65 இலங்கைத் தமிழர்கள் பங்கேற்றிருந்தனர்.

அப்போது வாளுடன் உள்ளே நுழைந்த தமிழ் வாலிபர் ஒருவர் அங்கிருந்த 43 வயது தமிழ்ப் பெண்ணை வெட்டிக் கொலை செய்தார். சமுராய் வாளுடன் அவர் நடத்திய தாக்குதலில் மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.

தனக்கு பெண் கொடுத்த மறுத்ததால் ஒரு குடும்பத்தினரைக் குறி வைத்து அவர் அந்தத் தாக்குதலை நடத்தினார்.

இப்போது சிறையில் உள்ள அவர் மனரீதியில் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்ததால், அவரை மன நோயாளிகள் மையத்தில் அடைக்க ஸ்டர்ட்கார்ட் போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந் நிலையில் தேவாலயத்தில் அவர் நடத்திய கொலை வழக்கு விசாரணை அடுத்த வாரம் தொடங்கவுள்ளது.

Thats Tamil

http://aolsvc.news.aol.com/news/article.ad...122120709990010

உங்கள் பதில் கருத்து மிகச்சுருக்கமாக உள்ளது. தயவு செய்து 1 வரியிற்கு கூடியதாக உங்கள் கருத்தினை எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாட்டில ரொம்ப முக்கியமா நிறைய நல்ல விசயங்கள் நடக்குது ஆனா நம்ம இனத்தவருக்குத்தான் வெட்டு குத்து என செய்கினம்

ரொம்ப வேதனையான விடயம்

நாட்டில ரொம்ப முக்கியமா நிறைய நல்ல விசயங்கள் நடக்குது ஆனா நம்ம இனத்தவருக்குத்தான் வெட்டு குத்து என செய்கினம்

ரொம்ப வேதனையான விடயம்

ஓ அப்பிடியே

:oops: :oops: :oops: :oops: :oops: :oops:

கடவுளே எங்கட ஆக்கள் செய்யினமே வெட்டு குத்தை நான் நினைச்சுக்கூட பாக்கேல்லை

:cry: :cry: :cry: :cry: :cry: :cry: :cry:

மதன் தாங்கள் கூறியதகவலில் ஒரு சின்னத்திருத்தம். பெர்லின் நகரில் ஸ்டர்ட்கார்ட் தேவாலயத்தில் இல்லை. இச்சம்பவம் நடந்தது. ஸ்டுட்காட் நகரில் இருக்கும் ஒரு தேவாலயத்தில்தான்.

மதன் தாங்கள் கூறியதகவலில் ஒரு சின்னத்திருத்தம். பெர்லின் நகரில் ஸ்டர்ட்கார்ட் தேவாலயத்தில் இல்லை. இச்சம்பவம் நடந்தது. ஸ்டுட்காட் நகரில் இருக்கும் ஒரு தேவாலயத்தில்தான்.

ம்கூம் அதுவும் இல்லை ராசா அந்த மதம் மாத்திற கூட்டங்கள் கூடுற ஒரு சபையில

(அவர்களுடைய முறையின் படி யாரும் பாதிரி ஆகலாம் கொஞ்சம் பைபிள் தெரிஞ்சா)

சிலநேரங்களில்

நாளை புதிதா சாட்றீபாஸ்டர் உம்மட வீட்டு டோர் ஐ ரச் பண்ணுவார் கேர்புல்

:wink: :wink: :wink: :wink:

  • 5 weeks later...

ஜேர்மனியில் லன்டோ (LANDAU) என்னும் இடத்தில் 4 பிள்ளைகளின் பெற்றோர் மர்மமான முறையில் இறந்து உள்ளார்கள். விபரம் தெரிந்தவர்கள் கூறவும்

Familiendrama in der Pfalz - Eheleute aus Landau tot

Landau - Einem Fami­lien­drama ist die Polizei in der Pfalz auf der Spur. Mueg­licher­weise hat ein 32-Jueh­riger seine Frau getuetet und dann Selbst­mord began­gen.

Die Leiche des Mannes - eines aus Sri Lanka stam­men­den Deut­schen - sei am Frei­tag­abend auf Bahn­glei­sen in der Nuehe des Bahn­hofs Landau gefun­den worden, teilten Polizei und Staats­anwalt­schaft am Samstag mit. In einem Wein­berg an der Bun­dess­traue zwi­schen Landau und Neu­stadt fand eine Auto­fah­rerin am Sams­tag­mor­gen die Leiche der 33 Jahre alten Ehefrau des Toten.

Germany Landau நகரில் கோரம்

ஜேர்மனி லண்டவ் நகரிலே இலங்கை பிரஜை ஒருவர் தனது மனைவியை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலைசெய்துகொண்ட சம்பவம் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்துள்ளது. இவரது சடலத்தை Landau போலீசார் Landau தொடரூந்து நிலையத்துக்கு அருகில் தண்டவாளங்களுக்கிடையில் கண்டுபிடித்துள்ளனர். மனைவியின் சடலத்தை சனிக்கிழமை அதிகாலை Landau இல் இருந்து Neustadt சென்ற பெண்மணி ஒருவர் 33 வதுடைய பெண்ணின் சடலத்தை கண்டு போலீசாருக்கு தகவல் சொல்லியிருக்கிறார்.

மேலே உள்ள பத்திரிகை செய்தி கூறுகிறது கணவன் மனைவியை கொன்றுவிட்டு அவர் தற்கொலை செய்ததாக, ஆனால் தம்பதியினர் வெளியில் செல்லும் போது பிள்ளைகளிடம் நாங்கள் வரபிந்தினால் (பிள்ளைகளுக்கு தெரிந்த உறவினர் அல்லது நண்பர்) ஒருவரின் தொலைபேசிக்கு தொடர்புகொள்ளுமாறு சொன்னார்களாம். முழு விபரமும் அறிந்தபின் கூறுகிறேன்.

பிள்ளைகளிடம் நாங்கள் வரபிந்தினால் (பிள்ளைகளுக்கு தெரிந்த உறவினர் அல்லது நண்பர்) ஒருவரின் தொலைபேசிக்கு தொடர்புகொள்ளுமாறு சொன்னார்களாம்.

இதை யார் தங்களுக்கு கூறியது. அது உண்மையாயின் தாங்கள் அறிந்த செய்தியை உடன் போலீசாருக்கு அறிவித்து. தமிழினத்தின் மேல் விழுந்துள்ள கறையை நீக்குங்கள்

இதை யார் தங்களுக்கு கூறியது. அது உண்மையாயின் தாங்கள் அறிந்த செய்தியை உடன் போலீசாருக்கு அறிவித்து. தமிழினத்தின் மேல் விழுந்துள்ள கறையை நீக்குங்கள்

மன்னிக்கவும் இச்செய்தியை இதுவரை என்னால் உறுதிப்படுத்தமுடியவில்லை. தமிழினத்தின் மேல் விழுந்துள்ள கறை என்று நீங்கள் கூறுவதால் என்னைவிட உங்களுக்குத்தான் இச்செய்தியின் முழுவிபரமும் தெரிந்துள்ளது மிகுதியை நீங்களே கூறிவிடுங்கள்.

ஊமை சிறி

பத்திரிகைச் செய்தியின்படி இறந்த ஆணுக்கு 32 வயதென்றும் இறந்த பெண்ணுக்கு 33 வயதென்றும் குறிப்பிட்டுள்ளார்கள். இவர்களின் பிள்ளைகள் பற்றிய எந்தத் தகவலும் குறிப்பிடப்படவில்லை. அப்போ எப்படி அவர்களுக்கு 4 பிள்ளைகள் என்ற சேதி வெளிவந்தது. இது தற்கொலையா அல்லது கொலையா என்ற உண்மை பிரேதப் பரிசோதனையின் பின்பு தான் தெரிந்து கொள்ள முடியும். எனவே லண்டோவ்விற்கு அருகிலுள்ள யாரிடமாவது தகவலைப் பெற்று சரியான தகவலை உறுதி செய்யுங்கள்.

அப்போ எப்படி அவர்களுக்கு 4 பிள்ளைகள் என்ற சேதி வெளிவந்தது

landau3wf.jpg

பத்திரிகை சொல்கிறதே :?: :?: :?:

ஊமை

முதலில் நீங்கள் இணைத்த இணைப்பில் பிள்ளைகள் பற்றிய செய்தி இல்லை. அப்போது நீங்கள் சிறிதான் அப்படிச் சொன்னார் என எழுதினீர்கள். இப்போ அந்தச் செய்தியை எடுத்துவிட்டு பத்திரிகை சொல்கிறதே என்று எழுதியுள்ளீர்கள்.

  • 1 month later...
  • 1 month later...

ஜேர்மனியில் இடம்பெற்ற வீதி விபத்து ஒன்றில் ஈழத்தமிழர்களான தந்தையும் மகனும் உயிரிழந்தனர்.

வேலணையைச் சொந்த இடமாகக் கொண்ட விநாயகமூர்த்தி கிருபா மூர்த்தி (வயது52), மகனான கிருபாமூர்த்தி வசந்தரூபன் (வயது 18) இருவருமே விபத்தில் உயிரிழந்தனர்.

இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஜேர்மனியில் குடும்பமாக வசிக்கும் இவர்கள் அங்கு சொந்தமாக வர்த்தக நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை தந்தையும் மகனும் தமது வர்த்தக நிறுவனத்தில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த சமயம் அவர்கள் பயணம் செய்த கார் ஹன்டர் வாகனம் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்படுகிறது.

மகனான வசந்தரூபன் விபத்து நடந்த இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை கிருபாமூர்த்தி படுகாயங்களுடன் மருத்துவமனை ஒன்றில் சேர்க்கப்பட்டு அங்கு மரணமானார்.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பாக ஜேர்மனி பொலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

-உதயன்-

இந்த விபத்து ஜேர்மனியில் எந்த நகரத்தில் நடைபெற்றது. கள உறுப்பினர் யாருக்காவது தெரியுமா?

இந்த விபத்து ஜேர்மனி Moenchengladbach எனும் நகரிலே நடை பெற்றுள்ளது. இவர்கள் சென்ற கார் LKW எனப்படும் கனரக பாரஊந்தின் கீழ் அகப்பட்டுக்கொண்டதாக அறியமுடிகிறது.

  • 6 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

HALLOWEEN (ஹலோவின்) நிகழ்வின் போது ஏற்பட்ட சுவையான சம்பவம் ஒன்றினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி

அப்பா தன் மகனுடன் மகன் மட்டும் மூகமுடி அணிந்தபடியே காரின் பயணம் செய்தார்கள். அப்பா வங்கியருகே காரை நிறுத்தி பணம் எடுக்க சென்றுவிட்டார். மகன் மட்டும் காரில் இருந்ததைக்கண்ட பெண்மணி போலிஸ்க்கு போன் விட்டா. திருடர்கள் வங்கிக்குள் போய்விட்டதாக. காவற்படையினர் காரினை சுற்றி வளைத்து இறங்கும்படி கூறியதைக் கேட்டு, மகனும் இறங்கினான். மகனின் வயதோ 14 அல்லது 15 தான் வயதிருக்கும். தகப்பனாரைத் தேடி காவற்படையோடு வங்கிக்கு சென்றபோது அவரோ சாதாரண பிரஜையாய் பணத்தை எடுப்பதற்காக கியுூவில் நின்று கொண்டிருந்தார். காவற்படையினர் HALLOWEEN தினத்தில் வங்கியையே அமர்களப்படுத்தி விட்டார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.