Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணையத்தளம் ஊடான சமூக வலைபின்னலான பேஸ்புக் மூடப்படலாம் என்று நம்பப்படுகின்றது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணையத்தளம் ஊடான சமூக வலைபின்னலான பேஸ்புக் மூடப்படலாம் என்று நம்பப்படுகின்றது. உலகில் இன்று மிகவும் பரவலாகப் பேசப்படும் ஒரு விடயமாக இது மாறியுள்ளது. மார்க் சுகர்பேர்க் என்பவரின் உருவாக்கம்தான் பேஸ் புக்.

பேஸ்புக்கின் ஸ்தாபகரும்,உரிமையாளருமான இவரே அதை மூடப்போவதாகவும் அறிவித்துள்ளமை தான் இந்த பரபரப்புக்குக் காரணம். அமெரிக்காவின் கலிபோர்ன...ியா மாநிலத்தில் ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் பேஸ்புக்கை மூடப்போவதாக அறிவித்துள்ளார்.

பேஸ்புக் பல அழுத்தங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் அது கட்டுப்பாட்டை மீறிச் செல்வதாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கையைக் கூட அது குழப்பியுள்ளதாகவும், மார்க் சுகர்பேர்க் அளித்துள்ள பேட்டியில் ஒப்புக்கொண்டுள்ளார். பல இலட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த இணையத்தள சமூக வலையமைப்பு 2011 மார்ச் 15ல் மூடப்படும் என தெரியவருகின்றது.

பேஸ்புக் மூடப்படும் பட்சத்தில் அதில் பதிவாகியுள்ள படங்கள் மற்றும் தரவுகளை யாரும் அதற்குமேல் பார்க்க முடியாது. எனவே தனி நபர்கள் தங்களுக்குத் தேவையானவற்றை சேமித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இந்த நிலையிலும் கூட சிலர் இது ஒரு வதந்தி என்றும் இதை நம்பத் தயாரில்லை என்றும் மறுத்து வருகின்றனர். பேஸ்புக் ஒரு உலகளாவிய வலைபின்னல். இதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை சுமார் 500 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் 146 மில்லியன்பேர் அமெரிக்கர்கள். இரண்டாவது இடத்தில் 32 மில்லியன் உறுப்பினர்களைக் கொண்டதாக இந்தோனேஷியா திகழ்கிறது.

ஆதாரம்- http://www.tamilcnn.org/index.php?action=fullnews&id=707

  • கருத்துக்கள உறவுகள்

இது திட்டமிட்டு பரப்பப்படும் ஒரு வதந்தியாம்.

Facebook Close-Down Rumour A Hoax

A news report claiming that social networking platform Facebook would be closing down on 15 March has been exposed as a hoax.

Citing a mock press conference, the website, Weekly World News, claimed that Facebook planned to close its doors on 15 March and warned people to preserve their photos and data or else risk losing them forever when the site shuts down.

“Facebook has gotten out of control and the stress of managing this company has ruined my life. I need to put an end to all the madness,” it quoted Mark Zuckerberg as saying.

Despite the satirical nature of the story, the fake news managed to cause panic across the web as worried Facebook users started spreading the report amongst their friends.

Other items of 'news' on the site claim that Glenn Beck is moving to China and that alien spaceships will attack earth in 2011.

Facebook, which was recently valued at $50 billion, tweeted: “We didn't get the memo about shutting down, so we'll keep working away. We aren't going anywhere; we're just getting started"

Graham Cluey, a senior technical consultant at Sophos, which has been analysing the spread of the rumour, said: "There's an important lesson here - don't believe everything you read on the Internet, and think twice before you pass a story on to your friends."

Read more: http://www.itproportal.com/2011/01/10/facebook-close-down-rumour-hoax/#ixzz1CRKRQgCl

உண்மைக்குப் புறம்பான வதந்தி என்று தான் நானும் கேள்விப் பட்டேன்.

http://articles.cnn.com/2011-01-10/tech/fb.shutdown.rumor.mashable_1_digital-sky-technologies-ceo-mark-zuckerberg-facebook-director?_s=PM:TECH

பாவம் சில சட்டத்தரணிகள்... ^_^

இது திட்டமிட்டு பரப்பப்படும் ஒரு வதந்தியாம்.

Facebook Close-Down Rumour A Hoax

A news report claiming that social networking platform Facebook would be closing down on 15 March has been exposed as a hoax.

Citing a mock press conference, the website, Weekly World News, claimed that Facebook planned to close its doors on 15 March and warned people to preserve their photos and data or else risk losing them forever when the site shuts down.

“Facebook has gotten out of control and the stress of managing this company has ruined my life. I need to put an end to all the madness,” it quoted Mark Zuckerberg as saying.

Despite the satirical nature of the story, the fake news managed to cause panic across the web as worried Facebook users started spreading the report amongst their friends.

Other items of 'news' on the site claim that Glenn Beck is moving to China and that alien spaceships will attack earth in 2011.

Facebook, which was recently valued at $50 billion, tweeted: “We didn't get the memo about shutting down, so we'll keep working away. We aren't going anywhere; we're just getting started"

Graham Cluey, a senior technical consultant at Sophos, which has been analysing the spread of the rumour, said: "There's an important lesson here - don't believe everything you read on the Internet, and think twice before you pass a story on to your friends."

Read more: http://www.itproportal.com/2011/01/10/facebook-close-down-rumour-hoax/#ixzz1CRKRQgCl

சில வாரங்களுகு முன்னர் இந்த செய்தி வந்தது ஆனால் யாரும் பெரிது படுத்தவில்லை. காரணம் உடனடியாகவே பேஸ் புக் நிர்வாகம் அறிக்கை விட்டிருந்தது. இதனைவிட கடந்த வாரம் சூபேக்கரின் பேஸ்புக் பக்கத்தில் பேஸ்புக் பற்றி நெகற்றிவாக எழுதபப்ட்டு இருந்தது பின்னர் உடனடியாக அழிக்கபட்டது. ஆனால் சூபேக்கர் அது யாரோ ஹக் செய்து எழுதியதாக கூறி இருந்தார்.

உண்மையில் இது வியாபார போட்டியில் தனக்கு தானே எழுதி பின் உண்மையினை எழுதுகின்றாரா என்று தெரியவில்லை. கூக்கிள் மற்றும் பேஸ்புக் ஆகியவற்றுக்கான போட்டியே பேஸ்புக் மெயில் மற்றும் மெசெஞ்சர் செற்றப் ஆகும்.

ஆனால் பிரபல சமூக வலைப்பின்னல் ஆய்வாளர்கள் பேஸ்புக் தனது பிளாற்போமில் மின்னஞ்சல், மெசெஞ்சர்களை உருவாக்குவதை விரும்பவில்லை மக்களும் விரும்பமாட்டார்கள் என கூறுகின்றனர்.

அதாவது மக்கள் எல்லா இரகசியத்தையும் ஒரு பிளாற்போமில் செய்வது ஆபத்து என கருதுகின்றனர் என கூறுகின்றனர்.

வதந்திக்கு காரணங்கள் என்ன? இந்த சமூக வலைப்பின்னல்கள் பல சர்வாதிகாரிகள் வயிற்றில் புளியை கரைப்பதே.

  1. இன்று உலகில் முக்கிய விடயாமாக பேசப்படும் எகிப்திய மக்கள் எழுச்சி, மற்றும் பல மத்திய கிழக்கு நாடுகளில் அரசுகளுக்கு எதிரான நிகழ்வுகள். இவற்றுக்கு பின்னால் உள்ளவை சமூக வலைத்தளங்கள்: பேஸ்புக் மற்றும் ட்விட்டர்
  2. எகிப்தில் சகல மின்வலை பாவிப்புக்களும் நிறுத்தம்
  3. அமெரிக்காவின் மிகப்பெரிய ஆயுதமாக இப்படியான சமூக வலைப்பின்னல்கள் இருப்பதாக ஒரு சவூதிய அதிகாரி கூறியுள்ளார்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.