Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழில் விரைவில் பிரித்தானிய தூதரக கிளை திறக்கப்படும்

Featured Replies

யாழில் விரைவில் பிரித்தானிய தூதரக கிளை திறக்கப்படும்

புதன்கிழமை, பெப்ரவரி 2, 2011

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் எமது நாடுகள் பல்வேறுபட்ட மனிதாபிமான உதவிகளை வழங்கி இருந்தன. இருப்பினும் தற்போது இலங்கை யின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு இந்தியா மற்றும் சீனா அதிகளவிலான பொருளாதார உதவிகளை வழங் கிவருவதினால் மேற்குலக நாடுகள் இலங்கைக் கான உதவிகளைக் குறைத்துள்ளன.யாழ்ப்பாணத்தில் வெகுவிரைவில் பிரிட்டிஷ் தூதரகத்தின் கிளை திறந்துவைக்கப்படும். மற்றும் இங்குள்ள மக்களின் ஆங்கிலக் கல்வி விருத்திக்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அர்த்தமுள்ள தீர்வு எட்டப்பட வேண்டும். அவ்வாறான தொரு தீர்வு எட்டப்படுவதன் மூலமே இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க முடியும். இலங்கையின் நல்லதொரு அரசியல் தீர்வு எட்டப்படுவதற்கு மேற்குலக நாடுகள் தொடர்ந்தும் இலங்கை அரசு மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும்.

இவ்வாறு யாழ். வந்த பிரிட்டிஷ் மற்றும் சுவிஸ் பிரதிநிதிகள் நேற்றுத்தெரிவித்தனர்.

இலங்கையின் பொருளாதார மேம்பாட்டிற்காக இந் தியா, சீனா போன்ற நாடுகள் உதவி வழங்கி வருவதால், மேற்கு நாடுகள் இலங்கைக்கான உதவிகளைக் குறைத்துள்ளன. என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பிரிட்டனின் தெற்காசிய பிராந்திய ஆலோசகர் டேவிட் ஆஷ்லி , அபிவிருத்திக்கும் அரசியலுக்குமான இரண்டாந்தரச் செயலாளர் டொமினிக் வில்லியம்ஸ், பிரிட்டிஷ் தூதரகத்தின் அரசியல் உத்தியோத்தகர் அஷ்மா எட்றிஸ் மற்றும் சுவிஸ் தூதரகத்தைச் சேர்ந்த சஷ்யா முலர் ஆகியோரை உள்ளடக்கிய குழுவினர் நேற்று சமாதானத்துக்கும் நல்லெண்ணத்துக்குமான மக்கள் குழுவினரை ஆயர் இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினர்.

http://www.eelanatham.net/story/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D

தலைவரும், 5000 போராளிகளும் வந்து யாழ்ப்பாணத்தை மீட்க மூன் யாழ்ப்பானத்தில் 2, 3 லட்சம் சிங்களவர்கள் இருப்பார்கள்.

இதை தானே நாமும் கேட்டோம்! இபப்டியே இலங்கையும் ஒரு தூதரகத்தை யாழ்ப்பாணத்தில் திறந்துவிட்டால் பாதி பிரச்சனை முடிந்துவிட்டது போல்.

அப்புறம் நல்ல நில அளைவயாளரை வைத்து எல்லையை பிரிக்கலாம். :D :D

அண்மைக்காலமாக பல நாடுகள் யாழ்பாணத்தில் தமது கிளைத்தூதுவராலயங்க்களை திறப்பது ஏன்?, என்பது பற்றி தமிழர் தரப்பு ஆராய வேண்டும். இதன் பின்னணி அரசியல் - பொருளாதார - இராணுவ நோக்கங்கள் சரியாக கணிக்கப்பட்டு எமது நடவடிக்கைகள் அதற்கு அமைவாகவேண்டும்.

அதன் மூலம் இந்த கிளைத்தூதுவராலயங்கள் முதன்மை தூதுவராலயங்களாக மாற்றப்படல் வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.