Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முபாரக்கின் 40.000 கோடி டாலர்கள் சுவிஸ் வங்கியில் முடக்கம்

Featured Replies

பதவி விலகிய எகிப்திய அதிபர் கொஸ்னி முபாரக்கினதும், அவரது குடும்பத்தினரதும் சொத்துக்கள் கோடான கோடி சுவிஸ் வங்கியில் குவிக்கப்பட்டுள்ளன. இச்சொத்துக்கள் அனைத்தும் உடனடியாக முடக்கம் செய்யப்பட்டு உறை நிலையில் வைக்கப்படும் என்று சுவிஸ் வங்கியின் உயர் அதிகாரி லாஸ் குனூசல் என்பவர் ரூற்றஸ் செய்தித்தாபனத்திற்கு தெரிவித்துள்ளார். முபாரக் குடும்பத்தினர்க்கு 40.000 கோடி அமெரிக்க டாலர்கள் சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டுள்ளது. ( 220 மில்லியாட் குறோணர்கள் ) அதுபோல முபாரக்கிற்கின் பெயரில் மட்டும் 10.000 கோடி டாலர்கள் குவிக்கப்பட்டுள்ளது.

சட்ட முரணாக சுவிஸ் வங்கியில் பணம் குவிப்போர் குறித்த கண்காணிப்பில் ஈடுபட்டுள்ள குளோபல் பைனான்சியல் இன்ரிகிரிட்ரி தாபனம் மேலும் பலரை கண்காணித்து வருகிறது. வடக்கு ஆபிரிக்கா, மத்திய கிழக்கு வட்டகையில் உள்ள ஆட்சித் தலைவர்களின் சட்ட முரணான பணம் 30 வீதம் சுவிஸ் வங்கியில் உள்ளதாக அது தெரிவிக்கிறது. மேலும் எகிப்தில் இருந்து மட்டும் வருடாந்தம் 6.36 மில்லியாட் டாலர்கள் சட்ட முரணாக வெளியேறுவதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது. முபாரக்கின் அண்ணன் பெயரில் 8 மில்லியாட் டாலர்கள் சுவிஸ் வங்கியில் உள்ளன. முபாரக்கிற்குப் பிறகு ஆட்சிக்கட்டிலில் அவருடைய மகன் காமல் முபாரக் வரவேண்டும் என்று திட்டமிடப்பட்டிருந்தது. அதற்காக மகனின் பெயரில் 17 மில்லியாட் டாலர்களை சுவிஸ் வங்கியில் பதுக்கியிருக்கிறார்.

ஒரு நாடு ஏழ்மை நிலை அடைய இத்தகைய வம்ச முறை ஆட்சி ஒரு காரணம். இன்றைய உலக பொருளாதாரம் சுழல முடியாதவாறு பணம் ஒரு சில இடங்களில் தேங்கிக் கிடக்கவும் இவர்களுடைய கொள்ளையடிப்புக்களே காரணம். சுவிஸ் வங்கியில் பணத்தை பதுக்கியிருப்போர் தொடர்பான விபரம் வெளியானால் பல நாடுகளின் அரசியல் தலைமை ஆடாமல் ஆடும் என்பதற்கு எகிப்து ஒரு சான்றாகிவிட்டது. விக்கிலீக்ஸ் தகவல்கள் தற்செயலாக வெளியானவை அல்ல, அவை நன்கு திட்டமிட்டே வெளியிடப்பட்டுள்ளன. உலகில் செய்யப்பட வேண்டிய ஜனநாயக மாற்றங்களை எகிப்துபோல பல நாடுகளில் செய்வதற்கான முன்னேற்பாடே அதுவாகும். இன்றைய எகிப்திய நிகழ்வு மக்களுக்கு கொண்டாட்டம் ஆனால் பரம்பரைகளை ஆட்சியில் வைத்திருக்க ஆசைப்படும் பலருக்கு செத்தவீட்டு பறையே காதுகளில் கேட்கும்.

http://www.alaikal.com/news/?p=57161

The Swiss government moved swiftly on Friday to freeze all accounts held by Hosni Mubarak, his family and selected prominent Egyptians linked closely with his administration.

The list covered included Mr Mubarak and his wife, their two sons and their respective wives, as well as Mr Mubarak’s brother-in law.

Also included were :

Ahmed Alaa El Din Amin El-Maghrabi, a former minister for housing, services and urban development,

Mohamed Zoheir Mohamed Wahid Garana, former tourism minister,

Habib Ibrahim El Adli, former interior minister,

Rachid Mohamed Rachid, former trade and industry minister, and

Ahmed Ezz, a prominent businessman and former secretary of the ruling National Democratic party.

http://www.ft.com/cms/s/0/f5c8422e-3631-11e0-9b3b-00144feabdc0.html#axzz1Dkx0FL9p

  • கருத்துக்கள உறவுகள்

40 000 கோடி அமெரிக்க டாலர்.............. இது சுத்த பொய் அல்லது பிழையான மொழிபெயர்ப்பு. செய்தியாளர்கள் செய்திகளை தமிழாக்கம் செய்யும்போது கொஞ்சம் கவனம் எடுப்பது நன்று. மில்லியாட்? இது ஜெர்மன் மொழி என்று நினைக்கிறேன்.......... ஜெர்மன் மொழி தெரியாது இந்த செய்தியை வாசிக்கும் தமிழர்கள் இதை என்னவென்று விளங்கிகொள்வது?

100 மில்லியன்களை அல்லது பத்து மில்லியன்களை மில்லியாட் என்று ஜெர்மன் மொழியில் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எஜிப்த்தின் மொத்த பெறுமதி கடந்த ஜீன்மாதம் $895,515,000,000

  • தொடங்கியவர்

40 000 கோடி அமெரிக்க டாலர்.............. இது சுத்த பொய் அல்லது பிழையான மொழிபெயர்ப்பு. செய்தியாளர்கள் செய்திகளை தமிழாக்கம் செய்யும்போது கொஞ்சம் கவனம் எடுப்பது நன்று. மில்லியாட்? இது ஜெர்மன் மொழி என்று நினைக்கிறேன்.......... ஜெர்மன் மொழி தெரியாது இந்த செய்தியை வாசிக்கும் தமிழர்கள் இதை என்னவென்று விளங்கிகொள்வது?

100 மில்லியன்களை அல்லது பத்து மில்லியன்களை மில்லியாட் என்று ஜெர்மன் மொழியில் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.

நீங்கள் சொல்வது சரி. 40 000 கோடி அமெரிக்க டாலர் அல்ல 4000 கோடி அமெரிக்க டாலர் ஆக இருந்திருக்க வேண்டும்.

இந்த இணையத்தளம் டென்மார்க் நாட்டில் இருந்து வெளிவருவது. அந்த நாட்டு பணம் குரோனர்

In French and German usage, one milliard equals 10^9=1,000,000,000= 1 பில்லியன் = 1 மில்லியாட்

எகிப்து நாட்டின் தலைவரின் சொத்து 40-75 பில்லியன் அமெரிக்கன் டாலர்கள் என சொல்லப்படுகின்றது

1 பில்லியன் - 1,000,000,000 - 10^9

1 கோடி - 10000000 - 10^7

40,000 கோடி - 400,000,000,000 - 400 பில்லியன் USD = 2200 மில்லியாட் குரோனர்

1.00 USD = 5.51270 DKK

How Much Is Mubarak Worth? Who Knows?

70 Billions : http://www.cbsnews.com/8301-31727_162-20031571-10391695.html

Edited by akootha

  • தொடங்கியவர்

பிரித்தானியாவில் உள்ள முபாரக்கின் குடும்ப சொத்துக்களை முடக்க அதிக அழுத்தம் கொடுக்கப்படுகின்றது.

முபாரக்கின் பிள்ளைகள் பெயரில் கூட பல சொத்துக்கள் உள்ளன. பல மில்லியன் டாலர்கள் பெறுமதியான வீடும் உள்ளது.

Britain is under pressure to trace and freeze the assets of deposed Egyptian President Hosni Mubarak.

Mubarak’s family has strong links to the United Kingdom and Mubarak’s son Gamal once ran a London-based investment firm which may have helped house some of the family’s fortune.

Earlier this week authorities moved to freeze suspected Mubarak assets in Switzerland but Britain has so far held off on any similar move.

The country’s treasury says such a move could only be carried out if Egyptian authorities request it, or if Mubarak is blacklisted by European or UN officials, or if not freezing the money presented a direct threat to British interests.

Former junior foreign minister Mark Brown said Sunday that any Mubarak accounts should be frozen now.

http://www.thestar.com/news/world/article/938053--britain-under-pressure-to-trace-and-seize-mubarak-s-money?bn=1

40 000 கோடி அமெரிக்க டாலர்.............. இது சுத்த பொய் அல்லது பிழையான மொழிபெயர்ப்பு. செய்தியாளர்கள் செய்திகளை தமிழாக்கம் செய்யும்போது கொஞ்சம் கவனம் எடுப்பது நன்று. மில்லியாட்? இது ஜெர்மன் மொழி என்று நினைக்கிறேன்.......... ஜெர்மன் மொழி தெரியாது இந்த செய்தியை வாசிக்கும் தமிழர்கள் இதை என்னவென்று விளங்கிகொள்வது?

100 மில்லியன்களை அல்லது பத்து மில்லியன்களை மில்லியாட் என்று ஜெர்மன் மொழியில் சொல்லுவார்கள் என்று நினைக்கிறேன்.

ஆயிரம் மில்லியன்கள் = ஒரு மிலியார்ட

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.