Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தனது நோயாளர்களை இரகசியமாக படம் எடுத்த வைத்தியர்

Featured Replies

தனது நோயாளர்களை இரகசியமாக படம் எடுத்த வைத்தியர்

தனது நோயாளர்களை இரகசியமாக அவர்களை நிர்வாணமாக படம் எடுத்தார் ஒரு கனேடிய வைத்திய சுவாசைப்பை நிபுணர். இதற்காக இவர் நான்கு மாதம் வேலை செய்வதில் இருந்து நிர்பாட்டப்பட்டதுடன் மூவாயிரம் கனேடிய டாலர்கள் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

56 வயதுடைய இவர் இரு பிள்ளைகளின் தந்தையும் ஆவர். மேலும் இவர் மொன்றியல் நகரில் உள்ள உலகப்புகழ் பூத்த மக் கில் (Mc Gill) பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியரும் ஆவர்.

MONTREAL-A Montreal doctor has been suspended and fined for filming female patients with a hidden camera while they were naked.

Quebec’s College of Physicians says it has suspended Dr. Barry Rabinovitch for four months and fined him $3,000.

According to the disciplinary report released Tuesday, the investigation found that Rabinovitch filmed 10 to 15 women in various stages of undress in an examining room between January and May 2009.

The 56-year-old is a married father of two children and a lung specialist.

He is also an associate professor with McGill University’s medical faculty.

The professional order calls the actions “hateful and degrading” and says the penalty must send a deterrent message to all members of the profession.

http://www.thestar.com/news/canada/article/939626--doctor-filmed-naked-patients-with-hidden-camera?bn=1

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

பாலியல் தாக்குதல் குற்றம் சாட்டப்பட்ட இருமருத்துவர்கள் பிணையில் விடுவிப்பு ஒருவர் இலங்கையிலிருந்து கனடாவுக்கு சென்றவர்

கனடாவின் ரொறன்ரோவிலுள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்ணொருவரை பாலியல் தாக்குதலுக்குள்ளாக்கியதாகவும் போதைப்பொருளைப் பாவித்ததாகவும் குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்ட இரு மருத்துவர்கள் பிணையில் நேற்று முன்தினம் புதன்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அமிதாப் சௌகான்,சுகந்தன் கைலாசநாதன் ஆகியோர் மீது குற்றச்சாட்டுத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போதைப்பொருளைப் பயன்படுத்திய மற்றும் குழுவாக பாலியல் தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்த மருத்துவர்களில் சௌகான் (32 வயது) அன்காஸ்டரைச் சேர்ந்தவர். மக்மாஸ்டர் பல்கலைக்கழகத்தின் பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சை திணைக்களத்தில் பட்டப்பின்படிப்பு பயிற்சியாளராக அவர் இருக்கின்றார்.

கைலாசநாதன் (32 வயது) மார்க்கம் பகுதியைச் சேர்ந்தவர். குடும்ப மருத்துவரான அவர் ஸ்காபறோ மருத்துவ அலுவலகத்தில் பணிபுரிந்து வருகிறார். நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட முன்விசாரணை சாட்சியம் தொடர்பாகப் பிரசுரிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. 23 வயதுடையவரே இந்தப் புகாரைத் தெரிவித்திருப்பதாக கனடாவின் த ஸ்டார் பத்திரிகை தெரிவித்துள்ளது. சௌகான் திருமணம் செய்தவரெனவும் இரு பிள்ளைகள் இருப்பதாகவும் தெரியவந்துள்ளதாக த ஸ்ரார் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. சௌகானும் அவருடன் சேர்த்து குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் சுகந்தன் கைலாசநாதனும் இளம் பராயத்திலிருந்தே நண்பர்கள் என்றும் கைலாசநாதன் இலங்கையிலிருந்து சிறு பிள்ளையாக கனடாவுக்கு வந்தவரெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.thinakkural.com/beta/index.php?option=com_content&view=article&id=8246:2011-02-25-06-05-42&catid=51:local&Itemid=85

http://www.thestar.com/news/crime/article/943487--doctors-facing-sex-charges-hire-pr-firm

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவர்களின் முக்கியமாக, கைலாசநாதன் (32 வயது) மார்க்கம், பூர்வீக, அரசியல் பின்னணிகள்..தெரிந்தவர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு மேடைக்கு அழைக்கப்படுகீர்கள்.

இவர்களின் முக்கியமாக, கைலாசநாதன் (32 வயது) மார்க்கம், பூர்வீக, அரசியல் பின்னணிகள்..தெரிந்தவர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு மேடைக்கு அழைக்கப்படுகீர்கள்.

அரசியல் பின்னனி .....ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்........

  • கருத்துக்கள உறவுகள்

இவரைப் பார்த்தால் வைத்தியர் மாதிரியா இருக்கிறார் :lol:

காட்டிக் கொடுப்பதிலும் ., கூட்டிக் கொடுப்பதிலும் இருக்கும் ஒற்றுமை வேற ஒன்றிலும் இல்லை.

இவர்களின் முக்கியமாக, கைலாசநாதன் (32 வயது) மார்க்கம், பூர்வீக, அரசியல் பின்னணிகள்..தெரிந்தவர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்ளுமாறு மேடைக்கு அழைக்கப்படுகீர்கள்.

ஒரு இந்தியன் கூட இனைந்து ஓ**க்கு போறவன் பின்னனி ந்ல்லதாக இருக்காது.

சுகந்தன் கரிபியன் வைத்திய கல்லூரியில் படித்தவராம். அப்ப - விலைக்கு வாங்கப்பட்ட டாக்டர் பட்டம். - உண்மையில் கெட்டிக்காரன் அல்ல போல் தெரிகிறது - படிப்பில்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.