Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தற்கொலைத் தாக்குதல்களில் புதுமை-அதுவே புலிகளின் திறமை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தற்கொலைத் தாக்குதல்களில் புதுமை-அதுவே புலிகளின் திறமை!

ஞாயிற்றுக்கிழமை, 20 பெப்ரவரி 2011 22:29

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் புதிய புதிய நுட்பங்களை கையாண்டு இருக்கின்றார்கள் என்று அமெரிக்காவின் சிக்காக்கோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் விஞ்ஞானி ரொபேர்ட் ஏ. பேப் தெரிவித்து உள்ளார்.

இவர் Dying to Win: The Strategic Logic of Suicide Terrorism என்கிற புத்தகத்தை எழுதி உள்ளார்.

இதில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை உலகின் மிகக் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என்று குறிப்பிட்டு உள்ளார்.

இவர் இப்புத்தகத்தில் புலிகள் இயக்கம் பற்றி கூறி இருப்பவை வருமாறு:

"தற்கொலைத் தாகுதல் முறைகளில் புதுமைகளைப் புகுத்தியவர்கள் புலிகளே. புதிய புதிய நுட்பங்களை கையாண்டு இருக்கின்றார்கள். இலங்கை அரசுக்கு எதிரான போரில் தற்கொலைத் தாக்குதல்களைப் பெரிதும் பயன்படுத்தி இருக்கின்றனர். புலிகள் இயக்கம் மிகவும் பயங்கரமானதும், வெற்றிகரமானதாகவும் திகழ்ந்ததற்கு தற்கொலைப் படையே காரணம். புலிகள் இயக்கத்தால் படுகொலை செய்யப்பட்டோரில் இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி, இலங்கை ஜனாதிபதியாக இருந்த ஆர். பிறேமதாஸ ஆகியோர் குறிப்பிடத்தக்க தலைவர்கள். 2001 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தி இருந்தனர். இலங்கை அரசுக்கு சொந்தமாக இருந்த விமானங்களில் அரைவாசிக்கும் அதிகமானவை இத்தாக்குதலில் வெடித்தன.

உடல் முழுவதும் தற்கொலைக் குண்டுகளை சுமந்துகொண்டு தாக்குதல் நடத்துகின்ற முறைமையை அறிமுகம் செய்த சாதனை புலிகளுக்கே உரியது. சுமார் 115 தற்கொலைத் தாக்குதல்கள் வரை நடத்தி இருக்கின்றனர். 30 சதவீதமான தற்கொலைத் தாக்குதல்கள் பெண் புலிகளால் நடத்தப்பட்டு இருக்கின்றன. புலிகள் இயக்கம் உலகில் உள்ள மிகவும் பயங்கரமான, கொடூரமான பயங்கரவாத அமைப்புக்களில் ஒன்று என்று அமெரிக்க புலனாய்வுத் துறை 2008 ஆம் ஆண்டு அறிக்கை இட்டு இருந்தது. அத்துடன் புலிகள் உலகின் தீவிர இயக்கங்களுட்ன் குறிப்பாக ஈராக்கின் அல்குவைதா தீவிரவாதிகளுடன் தொடர்புகள் வைத்து இருந்தது என்றும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது."

tamilenn.info/

  • கருத்துக்கள உறவுகள்

அல்கைதாவிற்கு தற்கொலைதாக்குதல் பயிற்சியை புலிகளே கொடுத்தார்கள் என்று மட்டும் எழுத ஒரு தயக்கம்?

இவனுகள் எல்லாம் ஒரு போகிரிபொறுக்கிகள் இவங்களுக்கு ஒரு தொகைபணத்தை கொடுத்து சிங்களவனே இவற்றை பின்னிருந்து செய்கிறான்................ இவன் எழுதினால் அது என்ன கடவுளின் மந்திரமா?

தமிழ்மக்களை ஒரு அச்சநிலையில் வைத்திருக்கவே சிங்களவன் இதை செய்கிறான்.............. இதை தயவு செய்து புரிந்துகொண்டு தயவு செய்து இப்படியான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் கொஞ்சம் கவனம் எடுங்கள். தமிழனை அழிக்க சிங்களவன் 8மணி உழைத்தால் நீங்கள் 10மணி மறைமுகமாக உழைக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

2008ம் ஆண்டு சொல்லப்பட்ட இணைப்பை தமிழ் சி.என்.என் தூசி தட்டுவது ஏன்?

March 05, 2008 | 49 likes, 15 dislikes

The UO Channel presents the Oregon Humanities Center interview with Robert Pape, Visiting Lecturer, founder and Director, Chicago Project on Suicide Terrorism, and Associate Professor of Political Science at the University of Chicago. He discusses his book Dying to Win: The Strategic Logic of Suicide Terrorism, including the profile of suicide terrorists, their goals, and his ideas on effective means of combating suicide terrorism in the Middle East

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்கைதாவிற்கு தற்கொலைதாக்குதல் பயிற்சியை புலிகளே கொடுத்தார்கள் என்று மட்டும் எழுத ஒரு தயக்கம்?

இவனுகள் எல்லாம் ஒரு போகிரிபொறுக்கிகள் இவங்களுக்கு ஒரு தொகைபணத்தை கொடுத்து சிங்களவனே இவற்றை பின்னிருந்து செய்கிறான்................ இவன் எழுதினால் அது என்ன கடவுளின் மந்திரமா?

தமிழ்மக்களை ஒரு அச்சநிலையில் வைத்திருக்கவே சிங்களவன் இதை செய்கிறான்.............. இதை தயவு செய்து புரிந்துகொண்டு தயவு செய்து இப்படியான செய்திகளை மக்கள் மத்தியில் பரப்புவதில் கொஞ்சம் கவனம் எடுங்கள். தமிழனை அழிக்க சிங்களவன் 8மணி உழைத்தால் நீங்கள் 10மணி மறைமுகமாக உழைக்கிறீர்கள்.

தங்களின் கருத்தை நான் காத்திரமாக ஆதரிக்கின்றேன்.

நாமே பலியாவது சிங்களவனின் இப்படியான சூத்திரத்தில்தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.