Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒரு பில்லியன் பீப்பாய்கள் வரை மசகு எண்ணெய்

Featured Replies

- மன்னார் வளைகுடாவில் ஒரு பில்லியன் பீப்பாய்கள் வரை மசகு எண்ணெய் இருக்கலாம் என என இலங்கை பெற்றோலிய வளத்துறை சம்பந்தமான அதிகாரி தெரிவித்துள்ளார்.

- இந்த ஜூலை மாதம் கிரின் லங்கா அமைப்பு முதல்கட்ட அகழ்வுகளை ஆரம்பிக்கும். அதன்பின்னரே எவ்வளவு மசகு எண்ணெய் இருக்கும் என துல்லியமாக மதிப்பிடலாம்

- கேய்ரின் லங்கா கேய்ரின் இந்தியாவுடன் கூட்டாக இந்த முயற்சியில் ஈடுபடும். ஜப்பான் கடலில் குழாயிடும் பணியை செய்யும்.

- மூன்று குழாய்கள் குழையப்படும்

- 2014 இல் முதல் எண்ணெய் எடுக்கப்படும்

- முதல் மூன்று வருடத்தில் 110 மில்லியன்களை முதலீடு செய்வர்

- சிங்களம் எல்லாமாக எட்டு பகுதிகளாக பிரித்துள்ளது. அதில் இரண்டை இந்தியாவுக்கும் இரண்டை சீனாவுக்கும் இதுவரை விற்றுள்ளது

Mannar Basin could hold one billion barrels of oil-official

Monday, 14 March 2011 00:00

The Director General of Petroleum Resources, Dr. Neil De Silva has said that the Mannar Basin could hold over 1 billion barrels of oil equivalent (boe).

Cairn Lanka which is expected to commence oil drilling in the Mannar Basin by July this year, believes there is more work to be done in the frontier basin to assess the magnitude of resources.

“If Sri Lanka’s drilling program is successful, commercial oil production can be expected by 2014 with a billion barrels,” a recent report on Cairn India’s Oil drilling future quoted Dr. Neil De Silva as saying.

The report said that Cairn India has contracted a deepwater rig from Japan Drilling to embark on a three-well exploration drilling campaign in its frontier deepwater block in Sri Lanka’s Mannar basin (SL-2007-01-001) in June 2011. The exploration area is 3000 sq km with water depths ranging from 400 metres to 1900 metres.

Cairn Lanka, a subsidiary of Cairn India had signed the Petroleum Resource Agreement (PRA) with the Sri Lankan government in July 2008 to explore oil and natural gas in the Mannar Basin with an investment of US $110 million, spread over three years.

According to the Agreement, Cairn will start exploration activities in one of the 8 blocks in the Mannar Basin and the company will conducted a full Environmental Impact Assessment (EIA) as required by the Sri Lanka Central Environmental Authority and Marine Pollution Prevention Authority. Earlier in 2010, the company had also acquired 3D seismic data on 1,750 km2 area of the Mannar basin.

Mannar basin’s two oil blocks have been granted to China and India. Russia’s largest oil company, Gazprom also has indicated plans to join the exploration of offshore oil in Sri Lanka’s Mannar basin.

http://print.dailymirror.lk/business/127-local/38047.html

Edited by akootha

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அட சிலோனிலையும் எண்ணைக்கிணறு இருக்கு.

அதாலைதான் இந்தியாவும் சைனாவும் போட்டி போட்டுக்கொண்டு நிக்குதுகள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் இருக்கும் எண்ணையை எடுப்பதற்கான செலவு இருக்கும் எண்ணையின் பெறுமதியை விட கூட என முன்பு எங்கோ வாசித்த ஞாபகம்.

  • தொடங்கியவர்

இப்பொழுது ஒரு பீப்பாய் மசகு எண்ணெய் கிட்டத்தட்ட நூறு அமெரிக்கன் டாலர்கள். சீனாவின் இந்தியாவின் தேவைகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. மத்தியகிழக்கிலும் தொடரும் நிலைமைகள் இன்னும் பதட்டத்தை அதிகரித்துள்ளன.

எனவே இன்னும் சில ஆண்டுகளில் மசகு எண்ணெய் இருநூறு அமெரிக்கன் டாலர்கள் ஆனாலும் ஆகலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.