Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாடு கடந்த தமிழீழ அரசு ஜப்பான் மக்களுக்கு அனுதாபச் செய்தி தந்துள்ளது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான் செயலகத்தில் ருத்திரகுமாரன்

அமெரிக்காவில் நியூயார்க் நகரில் உள்ள ஐநாவுக்கான ஜப்பான் செயலகத்துக்கு, நாடு கடந்த தமிழ் ஈழ அரசின் பிரதமர் ருத்திரகுமாரன் நேற்று வந்து, ஜப்பான் மக்களுக்கு தனது ஆறுதலை தெரிவித்தார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயற்கைப் பேரழிவில் சிக்கியுள்ள ஜப்பானுக்கு ஈழத் தமிழ் மக்கள் சார்பில் அவர் ஆறுதலை தெரிவித்ததாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும், இதுதொடர்பான கடிதம் ஒன்றையும் அவர் ஜப்பான் செயலக அதிகாரியிடம் வழங்கினார் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=50381

அதேவேளை, 2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் போதும், சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கையின் போதும் ஜப்பான் அரசாங்கமும், மக்களும் வழங்கிய ஆதரவை இம் மனுவில் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

இம் மனுவை ஜப்பான் மொழியிலும், ஆங்கிலத்தில் கீழுள்ள இணைப்பை அழுத்துவதன் மூலம் நீங்கள் முழுமையாகப் பார்வையிடலாம்: www.tgte-us.org/letters/letter_of_condolences_to_Japan_Prime_Mminister.html

http://ponguthamil.com/news/contentnews.asp?sectionid=1&contentid={D355DB40-509B-4AE9-BEAD-305169ADEB50}

March 14, 2011

Honorable Naoto Kan

Prime Minister

Japan

Dear Prime Minister,

I am writing to express people of Tamil Eelam’s heartfelt condolences for the suffering caused by the devastating earth quake and tsunami that struck your country on March 11th. We are saddened that this tragedy has already caused thousands of lives.

We understand the pain of loosing lives as it was our experience in the 2004 Tsunami, decades of military aggression by the Sri Lankan security forces and race riots.

We remember with gratitude the generous support provided to us by the Government of Japan and the Japanese people during our difficult times.

People of Tamil Eelam’s thoughts and prayers are with the people of Japan, especially with the families of the victims and all those affected by this disaster. We are confident that you will overcome this mammoth tragedy. We stand with you in your time of sorrow.

Sincerely,

Visuvanathan Rudrakumaran

Prime Minister Transnational Government of Tamil Eelam

Edited by akootha

இதை நாம் நிச்சயம் ஒரு இராசதந்திரமாக, எமக்கு ஜப்பானின் ஆதரவு தேவை என்ற நோக்கோடு பார்க்கவேண்டும்.

அதேவேளை, 2004ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலையின் போதும், சிறிலங்கா படைத்தரப்பினர் மேற்கொண்ட இனவழிப்பு நடவடிக்கையின் போதும் ஜப்பான் அரசாங்கமும், மக்களும் வழங்கிய ஆதரவை இம் மனுவில் அவர் நன்றியுடன் நினைவு கூர்ந்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

இது போன்ற இராஜதந்திர நடவடிக்கைகளை நாம் ஏனைய நாடுகளுடனும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு தமிழர் பிரச்சனை பற்றி ஆழமான புரிதல் கிடையாது.அவர்களுக்கு நாம் தான் விளங்கப்படுத்த வேண்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.